😲😱யாரும் இடிக்காமல் தானாகவே அழிவுக்கு சென்ற . ஒரு ஊரில் இரண்டு கோவில்கல்...

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 😱யாரும் இடிக்காமல் தானாகவே அழிவுக்கு சென்ற . ஒரு ஊரில் இரண்டு கோவில்கல்...இடம் புதுக்கோட்டை மணல்மேல்குடி உடையார்கோவில்.#oldtemple #rajarajacholan #anbuthaneellamsethu #சுந்தரசோழன் #udayarkovil #puthukottai #manalmelkudi #historylovers #historychannel #historical

Komentáře • 209

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 4 měsíci +71

    ஊர்களில் தேவையில்லாமல் புதிய புதியக் கோவில்கள் கட்டப் படுகின்றன..இது போன்ற கோவிவ்களை சீரமைத்து அந்த இடத்து மக்கள் ஒன்று கூடி சீரமைத்தால் நல்லது.

    • @kannanm763
      @kannanm763 Před 4 měsíci

      Yes

    • @gstalinVenkatesan
      @gstalinVenkatesan Před 3 měsíci +2

      இதை சீரமைத்து,பழையபடி,வழிபட தொடங்க எண்ணினால்,பல பழி பாவங்களுக்கு,ஆளாக நேரிடும்!!எவருக்குதுணிவு இருந்தால் செய்துபார்!!

    • @asarerebird8480
      @asarerebird8480 Před 3 měsíci +3

      மூடநம்பிக்கை

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci

      ​@@asarerebird8480உன்னை யாரும் பார்க்கச் சொல்லவில்லை

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci

      பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம் திரவிடியனா​@@asarerebird8480

  • @greenparadise9020
    @greenparadise9020 Před 4 měsíci +41

    ஒரு கையில் மதுவும் மறு கையில் மாமிசமும், கூடவே போதை பொருளும் இதுவே இன்றைய தமிழனின் அடையாளம். இவர்களுக்கு எங்கே சைவத்தின் மேன்மை தெரியப்போகிறது.
    சிவாய நம

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 Před 4 měsíci +1

      👏👏👏

    • @balachandran7987
      @balachandran7987 Před 3 měsíci

      இப்ப இருப்பவர்கள் சரிஇல்லை
      இதுக்கு முன்பு இருந்தவர்கள் ஒரு பூஜை கூட பன்னாமலா இருந்தாங்க
      அவனுகள கேள்வி கேளு மங்கி சங்கி

    • @asarerebird8480
      @asarerebird8480 Před 3 měsíci

      😂

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci

      கரெக்ட்

    • @selviselvarani7281
      @selviselvarani7281 Před měsícem +1

      Ippo ulla Tamilan thannai covai tamilan , madurai tamilan endru mavatta variaya pirithuvittu tamilan endra adaiyalathai sithaikinranar.😢

  • @Vishnurajesh-dd5zr
    @Vishnurajesh-dd5zr Před 4 měsíci +58

    நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது என் நெஞ்செல்லாம் பதறுகிறது ப்ரோ😥😥

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 4 měsíci +2

      Ungalukkellam1960yearla nangavillage people Pradhishamnu koilukkupponal Eyul ilaali kakayum illai anruyellarum yenguponarkal inru fashionable talk pradisha darisanam thappu pannigttu nallanadikkiranga jananga

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 4 měsíci +2

      Kadasilapoittu kadavul chari illai lanchapporulukkul Eraivan adankmattan

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 4 měsíci +2

      Muaraippadi irunthal kuraiyethu

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 4 měsíci +2

      Pudukkottaikkaranga chingaporeperumai pesuranga yen koilukkucheyyala

    • @geethavijayakumar5672
      @geethavijayakumar5672 Před 4 měsíci

      ​@@mangaisrivaramangai9701😂😂😂 ji yena solla varinga. First ninga potta comment ungaluke puriyutha??

  • @balajikrishnamoorthy8255
    @balajikrishnamoorthy8255 Před 4 měsíci +27

    “உனக்கு இந்தக் கோவிலின் அருமை தெரியவில்லையா? நான் எடுத்துக் கொள்கிறேன்!” என்று இயற்கை சொல்வது போல் உள்ளது. 😢

  • @EssvariAI
    @EssvariAI Před 4 měsíci +16

    இந்த காணொளியை பார்க்கும் போது என் மனம் கனக்கிறது. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது சகோதரரே. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படட்டும் 🙏🏾

  • @priyankas2357
    @priyankas2357 Před 4 měsíci +20

    சகோதரரே இந்த காணொளியை நீங்கள் போடும்பொழுது பார்க்கும் பொழுது கண்களில் இருந்து ரத்தக்கண்ணி தான் வருகிறது இதை பார்க்கும் பொழுது நெஞ்செல்லாம் பதுர்கிறது ஏன் வந்து இப்படி சிவன் கோயில் அழிவில் விளிம்பில் விட்டு விட்டார் என்று தான் தெரியவில்லை மன்னர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷம் அது ஏன் இப்படி 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci

      எனக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢

  • @kuppuswamyramanathan3129
    @kuppuswamyramanathan3129 Před 4 měsíci +11

    தங்கள் கண்டுபிடிப்புகளுடன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை படிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது வாசகர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Před 3 měsíci +9

    அழிவின் விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு கோவிலும் தமிழ்நாட்டின் இரண்டு அமைச்சர்கள் தத்து எடுத்தாலே அனைத்து கோயிலும் அமைப்பு ஸ்தானம் செய்ய முடியும்...

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 2 měsíci

      மக்கள் ஒன்று திரண்டு செய்தாலே நன்றாக இருக்கும்

  • @Vishnurajesh-dd5zr
    @Vishnurajesh-dd5zr Před 4 měsíci +68

    நம் மக்கள் எவ்வளவு மடத்தனமாக இருந்திருக்கிறார்களே இந்த கோயில் எல்லாம் அழிய விட்டுட்டு

    • @Spica24
      @Spica24 Před 4 měsíci

      பெரிய கோவில்கள் தானாக அழிய விட்டிருக்க வாய்ப்பில்லை. ஏதோ அசம்பாவிதத்தால் இடிந்து மக்களும் அங்கிருந்து வெளியேறி இருப்பர். இடையில் தெலுங்கர்கள் ஆண்டதால் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு பராமரிக்கபடாமல் உண்மை வரலாறும் அழிக்கப்பட்டுள்ளது

    • @velmurugan5939
      @velmurugan5939 Před 4 měsíci +6

      Dmk admk shame

  • @ksmanian9718
    @ksmanian9718 Před 4 měsíci +28

    கோவில் சொத்தை ஏமாற்றாதீர்கள் அவ்வளவும் மகா பாபம் இறைவன் தண்டித்துவிடுவார்

  • @physics20246
    @physics20246 Před 4 měsíci +7

    இறைவன் மனது வைத்தால்தான் கோயில் அமையும். கோயிலை கட்டுவது விட பராமரிப்பது கடினம். ஊர்மக்களுக்கு பக்தி இருந்தால் நடக்கும். முதலில் சுத்தப்படுத்தி விளக்கேற்ற சொல்லுங்கள். இறைவன் அங்கு தானாக குடி புகுவான்.

  • @physics20246
    @physics20246 Před 4 měsíci +4

    இந்த கோயில்களை செப்பனிடுவது மிக கடினம். உள்ளூர் மக்கள் ஒரு குழு அமைத்து புதிதாக கோயில் அமைப்பது பாதுகாப்பானது. மூலவரை பாதுகாக்க வேண்டும். இடம் கோயிலுக்கு சொந்தம். அரசின் அனுமதி பெற்று மக்கள் பணியை தொடங்கவேண்டும்.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Před 4 měsíci +9

    நமது அறியாமை யே நம் பலவீனம்.

  • @chandr9417
    @chandr9417 Před 4 měsíci +5

    தமிழர்கள் அனைவரும்
    தங்களால் இயன்ற அளவிற்கு பண உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும். இவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் இதற்காக செலவு செய்கிறார்கள். போக்குவரத்துச் செலவுகள், இன்ஷூரன்ஸ் போன்ற செலவினங்களை இவர்கள் சமாளிக்க வேண்டும்.

  • @ShanthiIsai
    @ShanthiIsai Před měsícem +1

    பார்க்கும் போது வயிறு எரியுது பாதுகாப்பாக பத்திரமாக காப்பாற்ற வேண்டிய பொக்கிஷமான இடங்களை இப்படி வீண் அடித்து விட்டோம் எனக்கு மட்டும் வசதி இருந்தால் இப்போதே இந்த கோயில் புணர் அமைத்து விடுவேன் .

  • @JessicaJessi-oj4wr
    @JessicaJessi-oj4wr Před měsícem +1

    Excellent job sethu, from Malaysia

  • @jananinatarajan5381
    @jananinatarajan5381 Před 4 měsíci +6

    அரசு மற்றும் அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது அதை விட்டு ஏழையாகவே இருக்கிவார்கள் இடம் கேட்டு பயன் இல்லை .....

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před měsícem +1

    உங்களை போல் ஒருவர் தமிழ்நாட்டில் தேவை

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 28 dny

      ஒருவர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உருவாக வேண்டும்

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 4 měsíci +7

    அருமை தம்பிகள் நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தையும் பார்க்கும் போது கவலையாக உள்ளது. காரணம் இவை அணைத்து தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது தான். ஏன் இன் நிலை. தமிழன் தமிழ் நாட்டை ஆள வில்லை என்பது தான் காரணம் போல. தம்பிகள் உங்கள் சேவை அலப்பேரியது வாழ்த்துக்கள் இருவருக்கும். நான் ஈழத் தமிழன். எங்கள் நாட்டில் சிங்களன் அழிக்கன்றான் நமது வரலாற்றை. 😭😭😭

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik Před 3 měsíci

    மிக மிக அருமை அந்த கால கோயில்கள் சரியாக பாதுகாக்க வில்லை முடித்தவரை அந்த இடத்தில் இருக்கும் பொருட்கள்
    எடுத்து வேறொரு இடத்தில் மாற்றி வைக்கலாம் ஊர் மக்கள் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்

  • @narasimhanarasanipallai2356
    @narasimhanarasanipallai2356 Před 4 měsíci +4

    I suggest you publish these visits and observations in a Tamil and english daily/weekly /monthly magazines, so thatmore people come to know and do something to do improvement

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 Před 4 měsíci +1

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே....🙏🙏

  • @user-gl5kz3hv4i
    @user-gl5kz3hv4i Před 3 měsíci +1

    இதையெல்லாம் அழிய நாம காரணமனதால்தான் இன்று நாம் சாப்பாட்டு க்கு கஷடபடுறோம்.திருந்தமாட்டார்கள்.நாம் காப்பாற்றுவோம்.❤❤❤

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 Před 4 měsíci +2

    Thambi! Manathil aarvamum,intha mathiri rasanaium, munaippum, ulaippum yelorukum illai.. Pesubavarkaluku sulabam. Seruppu aninthu pathukaapudan thangal pani thodarungal. Valka. Valarka ungal thiruppani.!! 👋👍🙏🙏🤘🤝🙌👏👏👏💪🤙

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Před 2 měsíci +2

    இறைவன் அரசனைக் கை விடும்போது, அரசன் இறைவனைக் கை விடுகிறான்..!

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 28 dny

      மக்கள் இறைவனைக் கொண்டாடும் போது இறைவன் மக்களைக் கொண்டாடுவான்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 4 měsíci +6

    நீங்கள் இன்னுமொரு செப்பல் வாங்கி வைத்துக் கொண்டு இம்மாதிரி உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று போட்டுக் கொள்ள லாம் தவறு இல்லை

  • @narasimhanarasanipallai2356
    @narasimhanarasanipallai2356 Před 4 měsíci +3

    Thank you for bringing these issues to the eyes of common people. Someone would have been doing the daily poojai many decades ago. They should have migrated to someother place. On seeing your videos those who left these villages and living elsewhere should come forward to contribute. Also the madthipathis of respective sects should also intervene to get them to restoration an commencement of regular poojai.

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o Před 25 dny

    எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது அழுக அழுகையா தான் வருது

  • @spsennore5746
    @spsennore5746 Před měsícem

    சைவம் வைணவம் நமது ஐயா சேகர் பாபு அவர்கள் வளர்ச்சி அடைந்த கோயில் களை அரசுடைமையாக்குகிறார் ஆனால் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க கோயில் களை கையில் எடுத்து சீர் செய்தால் நலமாக இருக்கும் மேலும் மன்னர்கள் கோயில் கட்டினால் அதற்கான நித்திய பணிக்காக பல சொத்துக்கள் கட்டாயமாக வழங்கிய இருப்பார் கள் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சொத்துக்கள் கட
    ண்டிப்பாக உண்டு அதைக் கண்டு பிடித்து அதைக் கொண்டு இவ்வாலயங்களை சீர் செய்யலாம் பூனைக்கு யார் மணி கட்டவது

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 4 měsíci +3

    Super brother, each efforts of yours is great. The people of this place and the people who left this place should take efforts to bring these historical temples and places out. You are great your efforts are great. I hope atleast Government and the people of this place should bring these with full glory.

  • @extraaedge8113
    @extraaedge8113 Před měsícem

    plz bring back all our Dravida temples back to shape

  • @user-cb1uu8lb9h
    @user-cb1uu8lb9h Před měsícem

    ❤❤

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před měsícem

    ❤❤❤❤❤

  • @chidaaxis828
    @chidaaxis828 Před 4 měsíci +2

    anna romba nandri

  • @abithangam3001
    @abithangam3001 Před 4 měsíci

    Ivolo vishaiyangal enakku theriyapatuthiyatharkku nantrigal pala anna❤😊

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před měsícem

    God Blees you

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 4 měsíci +1

    Temple statues
    Lot Of Jewels
    Vessels where❤❤

  • @rohithrohith9655
    @rohithrohith9655 Před 4 měsíci +6

    மானமுள்ள தமிழன் என்று ஆட்சிக்கு வருகிறானோ அப்பொழுதுதான் இந்த நிலை எல்லாம் மாறும் தமிழ் தேசியம்

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if Před 4 měsíci

      சைமன் செபஸ்டியன் சானான் தவிர, உண்மைத் தமிழன் வர வாழ்த்துக்கள்.

  • @user-gl5kz3hv4i
    @user-gl5kz3hv4i Před 3 měsíci

    Safe ஆ இரு மகனே.வௌவால் கதண்டு இருக்கும்.நன்றாக பார்த்துவிட்டு பிறகு செல்லவும்.❤❤❤

  • @pothumani1071
    @pothumani1071 Před 4 měsíci +1

    ஓம் சிவ சக்தி

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd Před 3 měsíci

    அருமை நண்பா

  • @user-ms7iy3br4i
    @user-ms7iy3br4i Před 29 dny

    Thank you

  • @user-zd6gl9ps3o
    @user-zd6gl9ps3o Před 3 měsíci +1

    வைத்தெரிச்சலாக இருக்கிறது. காரணம் இது மாதிரி நிறைய கோயில்கள் கோட்டைகள் பராமரிப்பு இல்லாமல் சிதைந்து கிடப்பதை பார்க்கும் போது.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 28 dny

      அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு செய்யனும் மனிதனால் முடியாதது என்பது எதுவும் இல்லை

  • @rj-zl6qu
    @rj-zl6qu Před 4 měsíci +5

    anna ithuku ethachum pannanum , namma makkal kita awareness kondu varanum , na personal ah ethachum pannanum nenekiren ungaluku ethachum idea iruntha sollunga na , college students kita awareness kondu vanthale ethachum oru solution kedaikum oru kural oru support irukum , chennai la ethachum awareness program mari pannunga na
    tamil type panna theriyala intha coment purium nenekiren

    • @alamelue2988
      @alamelue2988 Před 4 měsíci

      தங்கள் ஆர்வதாதிற்கு என் வாழ்த்துக்கள். நம் முன்னோர்கள் ஒரு கோவிலை கட்டினால் அதன் பூசைக்கென்று பல வழிகளில் வருமானத்திற்காக ஏற்பாடுகளையும் கண்டிப்பாக செய்துள்ளார்கள். அதை அறிய முதலில் இந்த கோவில் எந்த துறைக்கு கீழ் வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அறநிலையத் துறை தான் பெரும்பாலும் இப்படியான கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். கல்வெட்டுக்கள் உள்ள கோவில் என்பதால் நிச்சயமாக இந்தக் கோவிலுக்கு சொந்தமாக நிலம் இருக்கும். அதை இப்போது கண்டிப்பாக ஆக்ரமித்து அனுபவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் இப்படியான நிலங்கள் மீட்டெடுக்கபட்டுள்ளன. எல்லாம் 1000 வருடங்களுக்கு முன்பான சாசனங்கள்.
      ஆனால் நம் தொல்லியல்துறை மற்றும் அறநிலையத்துறை இரண்டுமே அவ்வளவு சுலபமாக நம்மிடம் விவரங்களை பகிராது. போராட வேண்டும்.
      முயற்சி செய்யுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
      இந்த காணொளியின் கேமிரா மேனுக்கு இன்னமும் பயிர்ச்சி தேவை. ஏனேனில் கேவிலின் நந்தி சாலை ஒட்டி உள்ளது -அதை அவர் சரியாக காண்பிக்க வில்லை. ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் ஒரு வேளை சாலையே கோவிலுக்கு உள்ளே வந்து செல்வது போல போட பட்டிருக்கலாம். அதனால் கூட கோவிலின் சுற்று சுவர்கள் இடிக்க பட்டிருக்கலாம். அதன் பிறகு மக்கள் வருவது குறைத்திருக்கலாம். இந்த விவரங்கள் சாலை துறையில் கண்டிப்பாக இருக்கும்.
      ம்ம்ம்........ எடுத்து கட்டி செய்ய வேண்டும்.

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 Před 4 měsíci

      Tambi neraya padam pakkureenga nenaikkuren

    • @rj-zl6qu
      @rj-zl6qu Před 4 měsíci

      As a fellow college student, I know there are others like me who would be willing to help the cause.

  • @rajslp77
    @rajslp77 Před 4 měsíci +3

    ஒரு புதிய காலனியை வாங்கி கோவில் உள்ளே மட்டும் அணிந்து செல்லுங்கள். வெளியே வந்த உடன் கழற்றி எடுத்து செல்லுங்கள்

  • @harini2006
    @harini2006 Před 2 měsíci +1

    Bro na Puthukottai district tha thachankurichi malai kovil and Thanjavur big temple pora vallzi surangappathaii iruku thuppakki sudum trying angatha iruku anga ponga plzzzz super ahh iruku..mm 😊

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před měsícem

    தம்பி நன்றி 👍👍
    மத்திய அரசு எடுத்து
    புதுபிக்க வேண்டும்.

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Před měsícem

    இன்று மனிதன் சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார் அதனால் பலகால பெருமைகளை இழந்து விட்டோம் இன்று நான் பணத்துக்காக யார் யார் காலையில போய் விடுகிறோம் காலம் மாறும் ஓம் நமச்சிவாய

  • @user-we9ec3pl9t
    @user-we9ec3pl9t Před 4 měsíci +2

    Siva Siva 🙏😢

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 4 měsíci

    U are so blessed to visit all wonderful temples❤❤God bless u sethu thambi❤❤to visit lot temple❤❤

  • @sarojac2273
    @sarojac2273 Před měsícem

    கல்வெட்டில் என்ன எழுதியுள்ளது என்று படித்தால் நன்றாயிருக்கும்.

  • @kalyanaramasami2856
    @kalyanaramasami2856 Před 3 měsíci

    கண்ணீர் வருது சிவ சிவ

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 3 měsíci +1

    Nandhi ,palipeedam ellaam kovilin veli praharam la irundhirukkalaam,andha veli suvarhal kaala pokkikil sidhilamagi iruukkum bro.romba kashtama irukku, eppadi irundha Kovil oru kaalathil🤔🥲

  • @VimalaDharini
    @VimalaDharini Před měsícem

    Indha koyil patri enga ammachi solla.. Keterukkiren

  • @VimalaDharini
    @VimalaDharini Před měsícem

    Indha koyilai patti enga ammachi solla keterukkiren

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před měsícem

    கவனமாக இருங்கள் ❤❤❤

  • @bharathiv9582
    @bharathiv9582 Před měsícem

    🎉🎉🎉

  • @kalyanaramasami2856
    @kalyanaramasami2856 Před 3 měsíci

    சிவ சிவ

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Před 4 měsíci +2

    தமிழன் ஆட்சி செய்யணும் டா ❤

  • @lathasenthi5027
    @lathasenthi5027 Před 29 dny

    இத பாக்குரப்ப😭😭😭😭😭😭

  • @ChitraN-rz2zv
    @ChitraN-rz2zv Před 4 měsíci

    Super bro neengachappal pottuponga and romba safea things touch pannunga

  • @Soman.m
    @Soman.m Před měsícem

    கோவில்கள் விட படவிவெல்லை...சேதபடுத்த பட்டதாலும் அதன் பிறகு நாத்திகர்களாளும் விட பட வேண்டிய சூழ்நிலை

  • @yuvanikki
    @yuvanikki Před měsícem

    New temples are not properly built with dimensions… old temples are built with proper dimensions with karuvarai where we can observe the positive vibes inside our body

  • @NithimaaPapa
    @NithimaaPapa Před měsícem

    Anna enga oru la thippu sulthan kottai irukku anna ana adhu la adhula ellame mannu mudirukku anna pakkuringala

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před měsícem

    கண்ணீர் தான் வருகிறது 😢😢😢😢

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 4 měsíci

    Imnamasivayaa❤❤

  • @citylifes5744
    @citylifes5744 Před 2 dny

    I think that is paali language inscription

  • @vineethavinee6928
    @vineethavinee6928 Před 3 měsíci

    💚

  • @vickymurthy8499
    @vickymurthy8499 Před 4 měsíci +4

    Like pannunga pa

  • @hrithicktattu1546
    @hrithicktattu1546 Před 4 měsíci

    Romba varuthama iruku kanna

  • @manimarab1437
    @manimarab1437 Před měsícem

    Brother na unga kuda work panna asa pudaran intha _____vazhai pudigala

  • @Soman.m
    @Soman.m Před měsícem

    கல்வெட்டை மாற்றி எழுதியுள்ளார்களோ

  • @rajilakshmi9494
    @rajilakshmi9494 Před 4 měsíci +1

    Thambi kovikama oru visayam.kalvetta padikka kathukonga or kalvettu padika therinchavagolada serthu video potingana neraya information kedaikkum pls try it

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 Před 4 měsíci

    Intha pathivil ungal manathangalai ketkumpothu engalukum athu anubavika mudinthathu, camera sirappu..

  • @ShreedharWadaratti
    @ShreedharWadaratti Před měsícem

    Brother all temples rebuild or no

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před měsícem

    😢😢😢

  • @techtamila1702
    @techtamila1702 Před měsícem

    நெல் கொட்டி வைக்கும் குருதி ஐயா

  • @rajkamal7679
    @rajkamal7679 Před měsícem

    Bro share the google location link

  • @user-sk5ld6dp5o
    @user-sk5ld6dp5o Před měsícem

    அஸ்திவாரத்தில் இருக்கும் கல்வெட்டுகள் எப்படி மாறும் அதற்கு வாய்ப்பே இல்லை சகோ

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Před 4 měsíci

    👍👍👍👍👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 4 měsíci +1

    Verybigtemple❤❤

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před měsícem

    கவனமாக இருங்கள் விச பூச்சிகள் போன்ற பல இடங்களில் இருக்கும்

  • @saikumarkhan
    @saikumarkhan Před 4 měsíci

    காலை வணக்கம் 🙏🏿🙏🏿

  • @செந்தமிழன்1403

    Indu ara nilai turai yenna pannuthu nnu teriyala?

  • @sindhuhari4413
    @sindhuhari4413 Před 4 měsíci

    கொல்லிமலை படகு இல்லம் அருகில். சிவன் கோவில் பாலாடைந்து உள்ளது.

  • @rajanrsla3511
    @rajanrsla3511 Před měsícem

    Antha mandapam 25.37 thakshina moorthi pakkathil ullathu pillaiyar 😢

  • @hussin4088
    @hussin4088 Před 2 měsíci

    Varuthaaaa padam muunjiggala vanthu sutham seiyaaa solunggaaa..aaayiram nothaaam sollaaa eruppaaanunggaaa...

  • @Soman.m
    @Soman.m Před měsícem

    மரத்தை வெட்டிய பின் வேறில் Diesel ஊத்த வேண்டும்

  • @umakb1450
    @umakb1450 Před 3 měsíci

    Siva Siva nallathu nadakkanum

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 4 měsíci

    11 thalaimurai

  • @sheila2021
    @sheila2021 Před měsícem

    Collaborate with praveen Mohan...

  • @arunkumar-he6zp
    @arunkumar-he6zp Před 4 měsíci

    🙏🙏🙏

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 4 měsíci

    தற்சமைய காலமாக தான் பார்த்து பராமறிக்க படாத கோவில் என தெரிகிறது

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 4 měsíci

    Kalvettayum sirpangalayum Saturday neram kaattavum.

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 Před 4 měsíci

    அருமை thambi. Ungal pani thodaratum.. Camera man nengal sollumpothu silaikalai sariyaha focus panuvathillai🙄☹️

  • @Yogic-Mind108
    @Yogic-Mind108 Před 4 měsíci +1

    அன்பான வேண்டுகோள் தயவு செய்து மீன் சின்னங்களை வைத்து குழப்பி கொள்ள வேண்டாம் வரலாற்றையும் தவறாக கற்பிக்க வேண்டாம் நீங்கள் காண்பிக்கும் மீன் சின்னங்கள் எல்லாம் பாண்டிய சின்னங்கள் அல்ல அவை அக்கால கல்தச்சர்கள் ஸ்தபதிகள் பயன்படுத்தும் குறியீடு தலை பக்கம் வாள் பக்கம் (மேல் கீழ்) மட்டம் குறிப்பதற்காக. ஒரு வேலை உங்கள் கருத்தின் படி இருந்தால் ஏன் பாண்டியர்கள் தங்கள் சின்னங்களை கூரையில் அமைக்க வேண்டும்.

  • @parthibanparthiban834
    @parthibanparthiban834 Před 4 měsíci

    😢😢😢😢😢brother

  • @priyaanbalagan3776
    @priyaanbalagan3776 Před měsícem

    Aranilayadurai ellam ethukku thaan erukko

  • @saraswathimuthuaayaan7527

    மடப்பள்ளி

  • @SureshKumar-bk3zb
    @SureshKumar-bk3zb Před 4 měsíci

    😢😢😢😢😢