நீங்கள் பார்த்திடாத ★ராவண குகை | Ravanaphadi Cave Temple | Hidden Temple | Aihole Karnataka

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Ravanaphadi cave in tamil | Aihole temple | Karnataka temples in tamil | Badami | Pattadakal | mysterious place | mystery temple |
    #mysutrula
    #cavetemple
    Ravana Phadi
    maps.app.goo.g...

Komentáře • 106

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 10 měsíci +8

    அற்புதமான காணொளி.... மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்கள்.... ராவணன் குகை....சிவ ஆலயம் அருமை...... நன்றி.....

  • @karthi1087
    @karthi1087 Před 10 měsíci +19

    எங்கனா போனீங்க எத்தனை நாள் ஆச்சு வீடியோ படத்துக்கு உங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணனும் ❤❤❤🙏🙏

    • @mysutrula
      @mysutrula  Před 10 měsíci +8

      Thank u for supporting 🙏✌️
      எங்கேயும் போக முடியலபா ஏகப்பட்ட தடைகள் 😥

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 10 měsíci +3

    வணக்கம்
    பயனுள்ள தகவல்.
    மாடு நல்லா மேயட்டும். அதுவும் சிவனின் சொத்து தானே.
    நற்பவி
    நன்றி
    29/10/2023

  • @user-ht6pn6cc6v
    @user-ht6pn6cc6v Před 10 měsíci +3

    அற்புதமான இடம் நன்றி

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 5 měsíci +1

    நேற்றுதான் தான் உங்கள் காணொளியை பார்த்தேன் வேற மாதிரி உள்ளது தொடர்ந்து தினம் ஒரு காணொளியாவது பார்க்க போகிறேன். மணி சேலம்

  • @selvam1795
    @selvam1795 Před 5 měsíci +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi Před 10 měsíci +1

    Ivlo palamaiyana sivalingathai unnoda video moolama enaku kanbithadharku en appan sivaperumanuku kodanu kodi nandri🙏🙏🙏 Om namasivaya Om namasivaya Om namasivaya 🙏🙏🙏 ivlo arputhamana koila ennala video la than parka mudiyum.Unaku romba nandripa 🙏🙏🙏🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 10 měsíci +2

    இராவண குகை கோவில் உள்ள சிவன் கோவில் சூப்பர் வீடியோ அண்ணா🙏🙏🙏 😍😍😍😊😊😊❤️❤️❤️🥰🥰🥰😇😇😇🌝🌝🌝🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍

  • @sasisugu
    @sasisugu Před 10 měsíci +2

    நன்றியப்பா, இந்த மாதிரி இடங்களையெல்லாம் நேரடியாக பார்க்க முடியாத எங்களைப்போன்றோர் உங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. வியப்பாக இருக்கிறது. 🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 9 měsíci +1

    சப்த மாதர்கள்
    மாந்திரிகள் அல்ல
    மிக அருமை செய்தி நன்றி

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 10 měsíci +2

    சிற்ப௩்கள் அருமை.
    வர்ணனை எப்போதும் போல சிறப்பு.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 4 měsíci +1

    ❤❤❤❤🎉🎉🎉ஆஹா ஆஹா அருமை அருமை அருமை தம்பி.

  • @rakeshkumarrakeshkumar5913
    @rakeshkumarrakeshkumar5913 Před 9 měsíci +2

    Wonderful 😍 sculptures

  • @genes143
    @genes143 Před 10 měsíci +1

    மிகவும் ஓம் ஓம் நமசிவாயதம்பி இப்படியான கோயில் நான் எங்கேயுமே ஓம் நமசிவாய காணவும் இல்லை ❤

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 Před 5 měsíci

    Excellent narration. U r a grt rasigan.

  • @SathishSathish-dw8tw
    @SathishSathish-dw8tw Před 10 měsíci +2

    I have seen aihole main temple two times but I missed this beautiful place. Thank you for sharing

  • @user-fc7xg4jp8l
    @user-fc7xg4jp8l Před 2 měsíci +1

    Verinicethankyou

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u Před 10 měsíci +2

    ரொம்ப கஷ்டப்பட்டு பல நல்ல இடங்கள காட்றீங்க, நல்லா இருக்குது. Keep it up. ஆனா அது என்ன பார்த்திடாத? பார்த்திராத னு தானே இருக்கணும்?

  • @user-wz9sp2pi9g
    @user-wz9sp2pi9g Před 10 měsíci +1

    மிகவும்.நன்றி.நன்பரே.

  • @p.anshika5362
    @p.anshika5362 Před 10 měsíci +1

    Evlo naal achu unga video paathu. Finally u come back.. welcome ❤ innum video pakala. Pathutu place pathi comments poduren bro..

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 Před 10 měsíci +1

    நன்றிகள் பல கோடி

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Před 10 měsíci +1

    அருமையான பதிவு

  • @vadivambikaiv4869
    @vadivambikaiv4869 Před 5 měsíci

    Super... No words...

  • @arokiyasamy6593
    @arokiyasamy6593 Před 10 měsíci

    மிகவும் அருமையான பதிவு சிற்பக்கலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR Před 10 měsíci +1

    Anna .. intha video sema experience.. naaney nerla poi paakura maari romba aathmaarthama irunthuchu ❤ athuvum karuvaraiku ulla echo voice ...chancey illa🔥Thank you so much Anna❤ ...1 maasamaa alaye kaanom .. romba miss pannen unga videos ..😢

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 Před 10 měsíci +3

    U explain very well 😃

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 8 měsíci

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 Před 10 měsíci

    Super bro...evlo azagana...kovil...nega sona vitham avlo azaga soniga..nanum apadiye live ah rasicha mari irunthathu ...antha azagana sirpagal..patri..wow..romba romba azagana kovil...Best❤🙏💯👌😊

  • @roundtrans6115
    @roundtrans6115 Před 10 měsíci +1

    Super super bro. Never came across such a beautiful carving. Excellent bro

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 Před 10 měsíci +1

    Om Nama Shivaya Om G Selvaraj Madurai 🙏 🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +1

    மிகவும் அருமை,🌷👍

  • @murugavideos8797
    @murugavideos8797 Před 8 měsíci

    அருமையா இருக்கு எப்படி போகனும் வழி கூறவும் பஸ் பயணம் அல்லது ரயில் பயணம்

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před 2 měsíci

    Superpa🎉🎉

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před 7 měsíci

    ஒரு கால் தவம் செய்பவர் இரவணன்ர் thank you for sharing Agree those carvings are unusually beautiful Please send details where it is so I can visit next time

  • @KavithapKavithap-wv2mz
    @KavithapKavithap-wv2mz Před 10 měsíci +1

    Nice video sema anna😊😊😊👍👍

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 Před 9 měsíci

    Your presentation and camera and soft tone explanation are too good. Please present more post.

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 Před 10 měsíci +1

    Rgp❤❤❤

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 Před 10 měsíci +1

    வாழ்த்துகள் நண்பா ❤❤❤

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 Před 10 měsíci

    Explain super bro 💯🙏 🌹 om namah shivay 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌄🌄🌄🌄🌄🌄

  • @mintamil9195
    @mintamil9195 Před 10 měsíci +1

    ❤ super unga CZcams channel 🎉

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 Před 10 měsíci +1

    Bro super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaramanganesan1554
    @rajaramanganesan1554 Před 6 měsíci

    Super

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před 10 měsíci

    அருமையான வீடியோ

  • @parthiram90
    @parthiram90 Před 10 měsíci

    Went to Aihole but missed this 😢. Ungala mari yarna first eh video potrunda miss pani iruka maten

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 Před 10 měsíci

    Valgha valamudan thambi

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 6 měsíci

    Wow

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 10 měsíci +1

    இராவணன் குகைனுசொன்னவுடன்நாங்கூட.இலங்கைனுநினைச்சேன்கர்நாடாகாவாதேடிபிடிச்சதேசவால்தான்அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před 10 měsíci

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @rameshdev5342
    @rameshdev5342 Před 7 měsíci

    Thanks bro

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 Před 10 měsíci

    Pam Nama Shivaya

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +1

    Very nice,🌷👍

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Před 10 měsíci

    Arumai

  • @AjithKumar-fp6dd
    @AjithKumar-fp6dd Před 9 měsíci

    Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmashreeb3481
    @padmashreeb3481 Před 10 měsíci

    Very nice and you are really blessed .🙏🙏🙏

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 10 měsíci +1

    🏹🎏🐯🦁 South India

  • @MuthulakshmiM-ze7bw
    @MuthulakshmiM-ze7bw Před 10 měsíci

    Anna ellora caves pending video sikirama podunga anna😍

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 10 měsíci

    Remarkable

  • @saravananpurushothaman5464
    @saravananpurushothaman5464 Před 10 měsíci

    Super bro hats off you 😎

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Před 10 měsíci

    Amazing bro

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 Před 10 měsíci

    Super bro..... 😊

  • @babuk5517
    @babuk5517 Před 10 měsíci

    Excellent sir

  • @kksk8737
    @kksk8737 Před 10 měsíci +4

    ரசிகன்யா நீர் 😂

  • @jb19679
    @jb19679 Před 10 měsíci

    அருமையான அற்புதமான ராவண குகை சிவன் கோயில் சிற்பம் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @saravanakumar-sv3gm
    @saravanakumar-sv3gm Před 10 měsíci

    Nice 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc Před 10 měsíci

    Very nice

  • @pavikutty9263
    @pavikutty9263 Před 10 měsíci

    Super video bro

  • @vinu809
    @vinu809 Před 10 měsíci

    My dear liza Tamil movie ooty bungalow thedittu irukken therinja oru video podunga plz

  • @priyankas2357
    @priyankas2357 Před 10 měsíci

    Allah miss you to your video I want more video please put continuously your video❤❤❤

  • @ravir311
    @ravir311 Před 10 měsíci

    Supersculptre

  • @jeevaaudiothanan5772
    @jeevaaudiothanan5772 Před 10 měsíci +1

  • @bharaniraj9362
    @bharaniraj9362 Před 10 měsíci

    Nice video anna😍😍😍

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz Před 9 měsíci

    அண்ணா.போட்டோ.எடுத்து.வைங்க.அப்பம்.தான்.கண்டு.பிடிக்க.முடியும்.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 10 měsíci

    History

  • @jenisanju3180
    @jenisanju3180 Před 10 měsíci

    Waiting for your video bro

  • @புதுக்குடியிருப்பு

    பதி என்பது வதிவிடம்

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 10 měsíci

    😊 adu pirungi Muni illa ravanan othakal la thavam saidhadhu katchi.

  • @hdnivarak.a5065
    @hdnivarak.a5065 Před 3 měsíci

    Anna na unga pudhu subscriber anna 😊 pls anna pin me neenga podura video ellam super anna

  • @user-fy9wq9tu5w
    @user-fy9wq9tu5w Před 10 měsíci

    எல்லாம் சரி, ஒரு இடத்துக்கு போனா ஒரு டார்ச், கொஞ்சம் முன் தயாரிப்பி இதெல்லாம் வேண்டாமna சரி வாழ்க

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 10 měsíci +1

    Hii..🌴👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝💯💯💯🙏🙏🙏🙏☘️👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐💐💐🍃..OK.. 👍💯🙏🙏👌🏿👌🏿🤝🤝🌹🌹

  • @madhanc5407
    @madhanc5407 Před 10 měsíci

    🙏🙏🙏🙏❤️❤️

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 Před 10 měsíci

    அருமை நன்றி sir

  • @saravanancharan2032
    @saravanancharan2032 Před 10 měsíci

    Bro Karnataka la irruka Mysore la irruka somnath temple la poi visit pannunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @siddappam-qp2kr
    @siddappam-qp2kr Před 10 měsíci

    Full video address

  • @deepak.p3199
    @deepak.p3199 Před 10 měsíci

    Bro , Next plan

    • @mysutrula
      @mysutrula  Před 10 měsíci

      Andhraprades 👍

    • @deepak.p3199
      @deepak.p3199 Před 10 měsíci

      Bro , when meet up in coimbatore

    • @mysutrula
      @mysutrula  Před 10 měsíci +1

      Anuvavi murugan temple pakanum coming soon bro👍

    • @karthi1087
      @karthi1087 Před 10 měsíci

      எப்பயும் உங்க வீடியோ போட்டே இருக்கணும் 🙏❤

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud Před 10 měsíci +1

    அறுமையாண

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 10 měsíci

    ராலணனுக்கு தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் அருகில் இருக்கிறது. 300 ராமாயணத்தில் கதைகளில் இலங்கை என்பது அதீத கற்பனை.
    கிராம கதைகள் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்ட கதை.
    மத்தியப்பிரதேசத்தில் பேசப்பட்ட கதை. ல௩ிகா என்ற இடம் இருக்கிறது. வாலி சுக்ரீவன் கதை இடம் அ௩்தே கிஷ்கிந்தா வனம் இருக்கிறது.
    ராமன் கட்டிய சேது பாலம் சுத்த கதை.
    மறைந்த ஒரிசா பாலு அவர்களின் காணொளி 50க்கும் மேல் இருக்கிறது. நேரம் இருக்கும் போது பார்க்கவும்.
    நான் இலங்கை சென்று வந்துள்ளேன். ராவணன் அரண்மனை சிகிரியா மலை சென்று பார்த்துள்ளேன்.
    தற்போது கப்பல் மூலம் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை போகலாம்.
    வீடியோ செய்தால் எல்லோரும் பார்ப்பார்கள்.

  • @gopigopinath3712
    @gopigopinath3712 Před 10 měsíci

    Yen bro evlo naala video podala

    • @mysutrula
      @mysutrula  Před 10 měsíci

      bad time bro engayum poga mudiyala😥

  • @vennila446
    @vennila446 Před 10 měsíci

    Ena bro ellora video pathilaye nikkuthu

    • @mysutrula
      @mysutrula  Před 10 měsíci

      Ellora video 17 to 34 perfect ah varala marupadiyum reshoot pannalam nu irukan

  • @theniniyenkarnan9696
    @theniniyenkarnan9696 Před 10 měsíci +1

    Super

  • @user-nh5ih8up7z
    @user-nh5ih8up7z Před 10 měsíci

    Super

  • @isakki68
    @isakki68 Před 10 měsíci

    Excellent