#உத்திரட்டாதி

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • கேட்டதை எல்லாம் வழங்கக்கூடிய காமதேனு உதித்த நட்சத்திரம் #உத்திரட்டாதி. தர்மகர்மாதிபதியான சனி பகவானின் அம்சத்தை உடையவர்கள். ஓய்வறியா உழைப்புக்கு சொந்தக்காரர்கள் #உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நட்பையும், உறவினர்களையும் உயர்த்தும் எண்ணம் கொண்டவர்கள் #உத்திரட்டாதி நட்சத்திரத்துக்காரர்கள். இவர்களின் பிரத்யேக பலன்களை அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    #உத்திரட்டாதி பேச்சாற்றல்
    #lovelylotuspetals
    #உத்திரட்டாதிநட்சத்திரம்மீனராசி
    Join this channel to get access to perks:
    / @lovelylotuspetals
    இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
    LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.

Komentáře • 208

  • @atrdchannel3644
    @atrdchannel3644 Před 2 lety +4

    மிகவும் அழகாக சொன்னீங்க நம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எங்கிட்ட எல்லாமே இருக்கு இது எல்லாமே கடவுள் கொடுத்தது நான் ஒரு சுயம்பு அப்படித்தான் நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் திருமண வாழ்க்கையை காட்டிலும் ஆன்மீக வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு இறைவன் கொடுத்த பிச்சையில் நான் வாழ்ந்து இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன் மீன ராசிக்காரர்களுக்கு இதுதான் தலையெழுத்து உங்கள் பதிவு மிகவும் அருமை நீங்கள் என்ன சொன்னீர்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது நன்றி ஐயா 🙏

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @atrdchannel3644
    @atrdchannel3644 Před 2 lety +7

    எனக்கு இரண்டாவது கணவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது இருப்பினும் இல்லற வாழ்க்கை கசப்புதான் நான் அன்பாகவே இருந்தாலும் எனது அன்பை வேஷம் என்பார் என் கணவர் உங்களுக்கே தெரியும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று நான் நீதியோடு வாழ்கிறேன் நன்றாக இருக்கிறேன் நன்றி

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      மாற்றம் ஒன்று தான் மாறாதது.

    • @mentorchemistry9563
      @mentorchemistry9563 Před rokem

      Dont worry sister, I also feel the same. Its our fate.

    • @dinesh_unmaiyin_arasan_18
      @dinesh_unmaiyin_arasan_18 Před 11 měsíci

      நானும் உத்திரட்டாதி அக்கா

    • @premakrishan2333
      @premakrishan2333 Před 5 měsíci

      நானும் உத்ரட்டாதி தான் என் வாழ்க்கையிலும் இதே நிலை தான் அக்கா

    • @Jaanu6886
      @Jaanu6886 Před 3 měsíci

      Same dear

  • @rajeswarib1887
    @rajeswarib1887 Před 2 lety +9

    Wow. Excellent sir. Same my life is going on like that

  • @sekarsekar5438
    @sekarsekar5438 Před 2 lety +2

    அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே

  • @sivsankar4286
    @sivsankar4286 Před 2 lety +4

    நன்றி

  • @gayathiriramya5663
    @gayathiriramya5663 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @bharathim9324
    @bharathim9324 Před 2 lety +8

    Thank you sir

  • @sperumal7765
    @sperumal7765 Před 2 lety +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kalidaschitra6623
    @kalidaschitra6623 Před 5 měsíci +1

    Meenam rasi uthiratathi meenam Lagnam pray which God

  • @moorthym4659
    @moorthym4659 Před 6 měsíci +1

    Om dharpenishwar potry moorthy utthiratthathy rasi meenam aahipudhanra sree kamadhenu potry sree padmavathy vasi vasi mama guru guru suvaga

  • @PremPrem-gh1bu
    @PremPrem-gh1bu Před 2 lety +3

    Super sir

  • @madhusri2659
    @madhusri2659 Před 2 lety +1

    Neenga super ah solringa sir crct ah solringa 💯💯💯💯💯💯💯💯💥

  • @dr.sreedharkumaresan8253
    @dr.sreedharkumaresan8253 Před 2 lety +2

    K.verygood

  • @pethaperumalpackirisamy7831

    👍👍👍

  • @atrdchannel3644
    @atrdchannel3644 Před 2 lety +8

    நான் வந்து உத்தரட்டாதி நான்காம் பாதம் 0 நட்சத்திரத்தை பலன் ரொம்ப கரெக்டா சொன்னிங்க நன்றி 🙏

  • @vcsekar7164
    @vcsekar7164 Před 2 lety +1

    Super

  • @santhoshkumarrajendran7703

    Many different!

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      Kindly Brief the different. It will useful to the people who watch this video and myself

  • @ravichandrans4844
    @ravichandrans4844 Před 2 lety +3

    LORD SHANIDEVA BLESS ME.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      சனீஸ்வரன் என்றும் தங்களுக்கு நல்லருள் புரிவார். வாழ்த்துக்கள்.

  • @kalaivanikalavani630
    @kalaivanikalavani630 Před 2 lety

    Kalaivani Kalaivani
    Naan palasarai kadai vaithulle Oru varudam aagavaithale adilavam peruvathuruku En Aasai Vendum

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      czcams.com/video/DCFVa0MCF4A/video.html இந்த linkil அனைத்து விபரங்களும் சொல்லி உள்ளேன். கேளுங்கள்.

  • @ravichandrans4844
    @ravichandrans4844 Před 2 lety +4

    SUPERB EXPLANATIONS. THANK YOU SIR.

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 Před 2 lety

    100%correct sir.hospital receptionist

  • @deepanarayanan8978
    @deepanarayanan8978 Před 2 lety +2

    Very true 100%

  • @mpraquatics-ut8vq
    @mpraquatics-ut8vq Před 9 měsíci

    Ok sir Naa yarrukum eaadhu varaikum keattadhu pannallai nambikai dhrogam pannavangala summa vida sollureengaala padhil theavai

  • @atrdchannel3644
    @atrdchannel3644 Před 2 lety +27

    நான் அதிகாலை 3 மணிக்கு எழுந்து பிரம்மமுகூர்த்தத்தில் எனக்கு என்ன தேவையோ வேண்டிக் கொள்வேன் அது நிச்சயம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது மூன்று இருபது மணியில் இருந்து நாலு மணி வரை இதுதான் எனது வளர்ச்சியில் ரகசியம் ஐயா 👍🙏

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +3

      அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

    • @ashokiyermadras
      @ashokiyermadras Před 2 lety

      thanks for the info

    • @chandrasekaranponnusamy4849
      @chandrasekaranponnusamy4849 Před 2 lety

      I'm ppppppp
      8p

    • @sakthivel2543
      @sakthivel2543 Před 2 lety

      À

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 Před 2 lety +2

    நல்ல பதிவு நான் உத்திரட்டாதி 3 பாதம்

  • @sarwanmax9128
    @sarwanmax9128 Před 2 lety +2

    28. 07. 1994. Time 9.00 am. Meenam utthirattadi, simma lagnam. Abroad poga try pannitu iruken sir. Eppo sari varum?

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @ravinithya2837
    @ravinithya2837 Před 11 měsíci

    Ellamey match ayidichi sir enakku aan kuzhantha yogam irukka ennakku 2 pen kuzhanthaigal
    Date of birth 13 08 1988 @12.55 am
    Enakku udalnilai sariya Ella so ethavathu parigaram sollugga

  • @a.anamica9995
    @a.anamica9995 Před 2 lety +7

    100% true thank you

  • @panduranganramalingam9748

    I am sasikala female date 20/11/1977 time night 10.03 Sunday rasi meenam uthiratathi nachathiram nan m.com mba mutichirukken enkku sambathikkum vayippu ullada. Ethir Kalam eppati irukkum please tell me sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @ramasivakumarramthass6832

    Sir, My Date of Birth - Aug 5th 1985..Makara Lagnam..Uthiradathi natchathiram and Meena Raasi..
    1. Appa last 3 months ah health issue la irukar.. Family la ellarum nimmadhi illama irukom.. Appa eppo sariaavarunu sollunga sir please.
    2. Am n abroad.. Nan abroadla settle aaga mudiyuma sir? If Yes, eppo settle aaga mudiyum sir?

  • @vinimaha2766
    @vinimaha2766 Před 6 měsíci

    True

  • @rammachandrasekaran210
    @rammachandrasekaran210 Před 2 lety +3

    அருமையான மிக சரியான பதிவு

  • @k.nithyakannan5822
    @k.nithyakannan5822 Před 2 lety +1

    100% true sir

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op Před 2 lety +1

    Sir november 14 1994 meenam rasi virichiga lakkanam mng 3.32 am ethume success aaga mattuthu future nallarukkuma solunga sir

    • @Naveenkumar-jv6op
      @Naveenkumar-jv6op Před 2 lety +1

      Uthirattathi natchathiram sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @DineshKumar-gi2tc
    @DineshKumar-gi2tc Před 2 lety +2

    30/09/1993 1:20 P.M Pudukkottai, வருகின்ற கேது திசை நல்லபடியாக நகருமா? அரசு வேலைக்கு வாய்ப்பு எவ்வாறு உள்ளது? கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      பார்த்து சொல்கிறேன். facebook.com/lovelylotuspetal indha FB id la oru msg pannidunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @nagarajanperumal4607
    @nagarajanperumal4607 Před 2 lety +5

    ஐயா வணக்கம்
    எனது பெயர் நாகராஜன். பெ
    ராசி மீனம்
    நட்சத்திரம் உத்திரட்டாதி
    பிறந்த தேதி 12/12/1975
    பிறந்த ஊர் மதுரை திருமங்கலம்
    வியாழன் இரவு 3:15
    வேலை இல்லாமல் இருக்கின்றேன் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா உங்கள் நம்பர் அனுப்புங்கள் ஐயா

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +2

      தங்கள் ஜாதகத்தை பார்த்ததில் நீங்கள் கட்டிட காண்ட்ராக்ட் வேலைகள், நூற்பாலைகள், Export கம்பெனி வேலைகள், பெண்கள் சம்பந்தப்பட்ட துறைகள், அதாவது சேலை வியாபாரம், கவரிங் நகைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு முறை காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு நீல நிற உடை அணிந்து தரிசனம் செய்து வாருங்கள் மாற்றம் உண்டாகும். வாழ்த்துக்கள்.

  • @vijayarani310
    @vijayarani310 Před 2 lety +1

    Yes

  • @nareshsivagangai
    @nareshsivagangai Před 2 lety +2

    Meena rasi meena lagnam 4gam paatham uthratathi nakshatram..., appo govt, teacher job kedaikuma.., sir..,? Date of birth 22.03.1985 birth place: mandapam7.30am ramnad dt....,

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +3

      திருத்தணி முருகன் கோவிலுக்கு வெள்ளை மற்றும் இளம் சிகப்பு நிற உடை அணிந்து சென்று வாருங்கள். மாற்றம் தென்படும். செவ்வாய் கிழமை துக்க நிவாரண அஷ்டகம் சொல்லுங்கள். நல்ல பலன் கொடுக்கும். அரசு வேலைக்கு ஓரளவு வாய்ப்பு உள்ளது. திருத்தணி மலைக்கு தணிகை மலை என்று ஒரு பெயர் உண்டு. அதாவது துன்பம், பிணி, வறுமை, கவலை போன்ற அனைத்தையும் நீக்க கூடியது. நம்பிக்கையுடன் சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்.

    • @nareshsivagangai
      @nareshsivagangai Před 2 lety +1

      @@lovelylotuspetals 🙏 very very thanks sir🙏

  • @sathyas1487
    @sathyas1487 Před 2 lety +2

    05-05-1986 birth place pattukkottai time 7.05 time life romba kasdama eruku anna en life pidkala family kasdathuga Ka Na eruken

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @MA-cn5cn
    @MA-cn5cn Před 2 lety +1

    Fact tooo fact

  • @nagavinothan7530
    @nagavinothan7530 Před 2 lety

    MY DATE OF BIRTH 03-03-1976
    TIME=2.35 PM
    MITHUNAM LAKKANAM
    UTHIRATTATHI-4 M PAKAM
    ENAKKU ENNUM MARRIGE AGAVILLAI SIR

  • @yugabharathis3685
    @yugabharathis3685 Před 2 lety +2

    வணக்கம் ஐயா,நான் 10.5.91 பிறந்தேன். மீன ராசி மிதுன லக்னம் உத்திராட்டத்தி நச்சத்திரம் government job contract pay la 2 years ah work panna என்னுடைய மேல் அதிகாரி என் மீது பொய்யான குற்றசாட்டு சுமத்தி பணி நிக்கம் செய்து விட்டார்கள். நான் எனது பணிகளை சிறப்பாக செய்தேன். எனக்கு திரும்ப எனது பணி கிடைக்குமா pls எனக்கு தெரிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். Businesses panalama endha மாதிரி பிசினஸ் பண்ணலாம் மன உளைச்சல் அதிகம் உள்ளது.எனது பெயர் தமிழ் செல்வி

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      czcams.com/video/DCFVa0MCF4A/video.html இந்த காணொளியை கேளுங்கள்.

    • @yugabharathis3685
      @yugabharathis3685 Před 2 lety

      நன்றிஐயா .எனது பணியில் காசு வாங்காம நேர்மை ஆக செய்தேன். அர்ப்பணிப்புடன் செய்தேன், மிகுந்த மனவுளைச்சலில் உள் ளேன்.நான் எந்த தவறுமே செய்யல எனக்கு job கிடைக்க நான் ஜம்புலிங்கஸ்வரரை வணங்க வேண்டும். நன்றி

  • @jeyanthijeyanthi3718
    @jeyanthijeyanthi3718 Před 2 lety

    Sir 24.08.1994 meena rasi thanusu laknam name jeyanthi ayya marriage appo nadakumnu solunga

  • @harishpandi3046
    @harishpandi3046 Před 2 lety +1

    Ennoda D. ,O. B. 08--03-1989
    Time. 9.10 pm
    birth place. Sivagangai
    Eppati irukum valgai solunga sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் என்ற ஊரில் உள்ள உச்சினி மஹாகாளியம்மன் கோவிலுக்கு இளம் நீல நிற உடை அணிந்து சென்று உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள். மாற்றம் உண்டாகும்.

    • @santhoshkumarrajendran7703
      @santhoshkumarrajendran7703 Před 2 lety

      Waste fellow simply!

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 Před 2 lety +1

    ஐயா எனது பெயர் சங்கர்
    பிறந்த தேதி 30 / 12/1984
    காலை 7.45 பிறந்த ஊர் கருர்
    திருமணம் இன்னும் நடைபெறவில்லை

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @ARUNKUMAR863
    @ARUNKUMAR863 Před 2 lety +3

    Bro 4/2/1995, 6.15am omalur epdirukunu solunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      Sure. Kindly Message in facebook.com/lovelylotuspetal

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @karthiikarthii7808
    @karthiikarthii7808 Před 2 lety +2

    Date of Birth- 15 - 11 - 2021, 12 . 44 pm .

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @de.nagarajande.nagarajan7848

    ஐயா நான் உணவு தொழில் தான் செய்கிறேன். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வேறு துணி வியாபாரம் செய்யலாமா? எனக்கு பொருள் நஷ்டம் உழைப்பு விரையம் 1ரூபாய் வந்தால் 10 ரூபாய் செலவு இதற்கு முடிவே இல்லையா?

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      Unga D.O.B. Time kodunga. parthu solliren

    • @de.nagarajande.nagarajan7848
      @de.nagarajande.nagarajan7848 Před 2 lety

      13.6.1974 time morning 5.30 வைகாசி 31ம் தேதி

    • @de.nagarajande.nagarajan7848
      @de.nagarajande.nagarajan7848 Před 2 lety

      13.6.1974 காலை 5.30 மணிக்கு பிறந்தேன். ஜாதகத்தில் 12 ம் இடத்தில் குரு இருக்கிறார். மீன ராசி ரிஷப லக்னம். உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @fathimakani339
    @fathimakani339 Před 2 lety +1

    D o b 22 /1/1961 birthplace ramnad time4.58am eppoluthu nan nanraha iruppen

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety +2

    Thulaam lacnam, meena rasi nachathiram uthratathi, pathaam, good or bad

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      பாதங்களை பொறுத்து குணம், படிப்பு, தொழில் போன்றவை 80 % அமையும். ஜாதக கட்டங்களை பொருந்தே மீதியை சொல்ல முடியும்.

    • @gdsrh9339
      @gdsrh9339 Před 2 lety

      Lacnathil suryan puthan sukran, 2 sani,4sevai uchaam,5guru,6ragu, Chandran,8maanthy,12kethu my long life, marriage life eppadi erukkum sir.
      No married,eppa marriage nadakum

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      D.O.B. Time, Birth Place kodunga. paarthu solren

    • @gdsrh9339
      @gdsrh9339 Před 2 lety

      D.o.b.12.11.1986
      Time.5.12am
      Place.Tiruvarur district

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இளம் நீல நிற ஆடை அணிந்து வெள்ளிக்கிழமை காலை 6.00 - 7.00 a.m. அல்லது இரவு 8.00 - 9.00 p.m. மணிக்குள் சென்று உங்கள் கோரிக்கையை கேளுங்கள். மாற்றம் ஏற்படும்.

  • @MmMm-rd1hd
    @MmMm-rd1hd Před 2 lety

    Sir naan 21:11:1996 la ennoda birth day yenakku meena rasi utthiradathi star yenakku epdi irukum nu sollunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      Unga Correct Birth time sollunga

    • @MmMm-rd1hd
      @MmMm-rd1hd Před 2 lety

      21:11:1996 moring 3:10

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @maheshmaheswari5226
    @maheshmaheswari5226 Před 2 lety

    Date of birth 5-4- 1970 erode sir please

  • @saishakarthik1738
    @saishakarthik1738 Před 2 lety

    Sir naa uthiratathi 4 aam baagam niinga soldrathu ennaku perfect sir. Ennaku media industry ku poonum nu aasai sir... Ennaku 24 aathu unga kitta jathagam pakkanum sir enna pannanum sir... Sollunga...

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      facebook.com/lovelylotuspetal indha mail id kku msg pannunga

    • @saishakarthik1738
      @saishakarthik1738 Před 2 lety

      @@lovelylotuspetals sir naa facebook lllam use panna mattan sir number Or insta id thanga sir... Naa unga kita enoda jathagatha paid consultation pannanum sir.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      naan jadhagam paraka panam vaanguvathu illai. insta id lovelylotuspetals

    • @saishakarthik1738
      @saishakarthik1738 Před 2 lety

      @@lovelylotuspetals sir unga insta llla message pannirukan sir paarunga sir....

  • @ravishankarravishankar7295

    Nantri sir

  • @vidyasankar6956
    @vidyasankar6956 Před 2 lety

    கரெக்ட்

  • @selvamanikandanmurugan1367

    Nan kanni lakna 2il sanim kethum erukku

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      சங்கடகர சதுர்த்தி அன்று வினாயகரை வழிபடுங்கள். மாற்றம் தெரியும்.

  • @moorthi2609
    @moorthi2609 Před 2 lety +1

    All concepts are ok.next tell me sir explain maximum utthirataathi star having marriage life .love r arrange marriage.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      ஜாதகத்தில் உள்ள நிலைகளை பொறுத்தே திருமணம் எவ்வாறு என்று கணிக்க இயலும்.

    • @moorthi2609
      @moorthi2609 Před 2 lety

      Ok what can I do?I need your Contact number..

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @lakshmananlakshmanan5758

    Septampar purattasi 1bro

  • @user-vi5mn2nx5u
    @user-vi5mn2nx5u Před 5 měsíci

    ஐயா என் பெயர் மாரிமுத்து நான் எனக்குத் தொழில் நான் அமையவே மாட்டேங்குது ஐயா நான் என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும் நான் பிறந்த தேதி நான் பிறந்த தேதி நாலு மூணு 1984 நான் தொழிலுக்கு எங்கெங்கே சென்றேன் நானே எனக்கு ஒன்றும் அமைய மாட்டேங்குது ஏதாவது தொழில் நல்ல தொழில் செய்யலாமா என்று

  • @pmmotors9101
    @pmmotors9101 Před 2 lety +1

    Prathap 31/12/1992 palan solluga

  • @ashak1386
    @ashak1386 Před 2 lety +2

    Sir naan konjam pidivatham pannuven.mathavange sonnathum keppe.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
      ஆற்றின் அடங்கப் பெறின்.
      அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். இந்த குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து நலம் பெற வாழ்த்துகிறேன். நன்றி !

  • @usharanin3387
    @usharanin3387 Před 2 lety +1

    Nan uttrathi star fine

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @lakshmananlakshmanan5758
    @lakshmananlakshmanan5758 Před 2 lety +1

    Bro nan karpentar work pantren nan kalyanam pannittu aluminiyam work pannalamnu irukken pannalama bro vutthirattathi 2am paatham

  • @manoalamelu6427
    @manoalamelu6427 Před 2 lety +1

    21.01.1961 Time 12.40.pm Birth place periyakulam please my future sir

  • @augustinerubash3790
    @augustinerubash3790 Před 2 lety +1

    I am Uthirattathi 4

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      பசுவுக்கு உணவு கொடுங்கள். அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

    • @augustinerubash3790
      @augustinerubash3790 Před 2 lety

      சரி ஐயா

  • @lakshmananlakshmanan5758

    Puthan kilamai bro

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @karthiikarthii7808
    @karthiikarthii7808 Před 2 lety +1

    Date of Birth- 15 - 11 -2021, Boy ..
    How did My son life...

  • @Balamurugan-ih9we
    @Balamurugan-ih9we Před 2 lety +3

    12.8.1987 ஆடி மாதம் 27 தேதி உத்திராட்டதி நட்சத்திரம் மீனம் ராசி ரிஷப லக்னம்.உண்மையில் நீங்கள் செல்வது சரி.இனிமேல் மாற்றம் வர என்ன செய்ய வேண்டும்

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 Před 2 lety

    ஐயா 58 வயசு ஆச்சு இன்னும் முன்னேற்றம் இல்லை சொந்த வீடு எப்போது கிடைக்கும்

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த காணொளியை கேளுங்கள். czcams.com/video/DCFVa0MCF4A/video.html மேலும் சந்தேகம் இருந்தால் இந்த facebook.com/lovelylotuspetal FB Id il தொடர்பு கொள்ளுங்கள்.

  • @sathishsatish7550
    @sathishsatish7550 Před 2 lety

    மீனம் ராசி கடகம் நட்சத்திரம் உத்திரட்டாதி 4ஆம் பாதம்: சுக்கிர திசை எந்த வருடம் ஆரம்பமாகும் பிறந்த தேதி 17/08/1992 நேரம் காலை 4:55நேரம் 🙏

  • @lakshmananlakshmanan5758

    Name lakshmanan 17 9 1997 bro

  • @leo_ghost_riley_141
    @leo_ghost_riley_141 Před 2 lety

    Sir enakku Meena Rasi Utthirattathi Nakshatram 2 paadham naan Air Force ku prepare pannitu irukken ennaku intha job success aaguma plz sollunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      unga D.O.B. Correctr time ithai facebook.com/lovelylotuspetal indha FB id la msg pannunga paarthu solren

    • @user-yo3cm5mc3g
      @user-yo3cm5mc3g Před rokem

      @@lovelylotuspetals
      தக்க ஹம் உள்ள ஹம் ஜப்
      33

  • @atrdchannel3644
    @atrdchannel3644 Před 2 lety +1

    உங்க போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்க

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      facebook.com/lovelylotuspetal indha FB id la unga D.O.B. Time msg pannunga paarthu solren

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @selvaselva309
    @selvaselva309 Před 2 lety

    செல்வரசு
    2.5.1989
    உத்திரட்டாதி நட்சத்திரம்
    வாழ்க்கை எப்போ நல்ல இருக்கும்

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +1

      unga birth time sollunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @deepadeep9941
    @deepadeep9941 Před 2 lety +3

    Ponga sir எல்லாரும் நல்லா irukanumnu நினைச்சு விட்டு குடுத்து குடுத்து நிம்மதி ilandhuten வாழவே pidikala

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety +2

      விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போக மாட்டார்கள். உங்கள் கர்மா கணக்கை நேர் செய்கிறீர்கள் என்று அர்த்தம். மாற்றம் ஒன்று தான் மாறாதது. உங்கள் வாழ்க்கையும் மாறும். வாழ்த்துக்கள்.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html

    • @rajap7570
      @rajap7570 Před 2 lety

      Unga enna perasana sollunga

  • @srisankarsomasundharam8180

    Sir my dob 6.10.1987 kannilaknam meena rasi utthirattathi 1 am paadham marriage eppo nadakkum

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      Unga Correct Birth time sollunga

    • @srisankarsomasundharam8180
      @srisankarsomasundharam8180 Před 2 lety

      Sir morning 06.49 am

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      indha link il ullathai kelungal. czcams.com/video/DCFVa0MCF4A/video.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @rajaprasad1000
    @rajaprasad1000 Před 2 lety +1

    வணக்கம் ஐயா,
    என் பெயர் ராஜா
    சிவகங்கை மாவட்டத்தில் குக்கிராமத்தில் வசிக்கிறேன்,
    எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் ஆகிறது.
    எனது துணைவியார் மிகப் பெரிய தவற்றை செய்துவிட்டார், மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று கூறுகிறார்,
    என்ன செய்வது தெரியாமல் உள்ளேன் ஐயா

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      அவர் உண்மையிலே மனம் திருந்தி இருந்தால் ஏற்று கொள்ளுங்கள். ஆனால் அவர் செய்த தவறை குத்தி காட்டும் எண்ணம் வாழ் நாள் முழுதும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்களுக்கு வந்து விட்டால் அவரை மனமார ஏற்று கொள்ளுங்கள். உறுத்தலோடு எந்த காரியமும் செய்ய கூடாது. தண்டிக்கும் போது மனிதனாகவும், மன்னிக்கும் போது மஹானாகவும் நம் உள்ளம் மாறும். நல்ல முடிவை எடுங்கள். தெய்வம் துணை நிற்கும்.

    • @rajaprasad1000
      @rajaprasad1000 Před 2 lety +1

      @@lovelylotuspetals ஐயா
      நான் பழையதை பற்றி பேச மாட்டேன். என் மேல் நம்பிக்கை இருக்கிறது.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      உங்கள் நல்ல உள்ளத்துக்கு எல்லாமே நல்லபடியாகவே நடக்கும்.

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Před rokem

    Very bad people who cheat other and grabbing other things be careful to this people's.

  • @sathishvijay6895
    @sathishvijay6895 Před 2 lety

    Simply waste me

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  Před 2 lety

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். czcams.com/video/DCFVa0MCF4A/video.html

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Před 2 lety

    Pacca Vedhatham

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Před 2 lety +1

    நன்றி

  • @ganesh6870
    @ganesh6870 Před 2 lety +3

    Super sir

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs Před 2 lety +1

    Super sir