இரவின் சுகமான உறக்கத்தை தரும் பழைய பாடல்கள் | Melody Songs HD

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #Sivajiganesanpadalgal​​​​​​ #Sivajiganesansongs​​​​​​ #Sivajiganesan​​​​​​ #Engalthangaraja​​​​​​ #Engalthangarajasongs​​​​​​ #Engalthangaraja​​​​​​ #sivajiganesan ​​​​​​ #Sivajiganesanmovies​​​​​​ s #Engalthangaraja​​​​​​ #Sivajiganesan​​​​​​ #Engalthangarajasongs​​​​​​ #Winnershortfilm​​​​​​ #winnerrcinemas
    1.இரவில் தூக்கம் வராமல் தவிப்பவராகள் கேட்க T.M.S பாடல்கள் | Iravil Thookam Vara Ketkum T.M.S Padalgal • இரவில் தூக்கம் வராமல் ...
    2.கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சோக பாடல்கள் | Tamil Soga Padalgal |Kannadasan Tms Soga Padalgal
    • கனவில் கூட நினைத்து பா...
    ©GoldenCinema​​

Komentáře • 35

  • @mohanr6831
    @mohanr6831 Před 27 dny +13

    எக்காலத்திலும் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடிய அருமையான பாடல்கள் நமக்கு அருமையான பாடல்களைத் தந்த இசை அமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் தாராசுரம் கவிஞர் மோகன்

  • @mohanr6831
    @mohanr6831 Před 27 dny +6

    கதை பாடல் இசை இடம் இவை ஒன்று ஒன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது பாருங்கள் இப்படித்தான் படம் ஒவ்வொன்றும் வெற்றி அடைந்திருக்கிறது அப்படிப்பட்ட படங்களையும் கதை அம்சமும் இசையும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் தான் நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். தாராசுரம் கவிஞர் மோகன்

  • @selvamk9920
    @selvamk9920 Před měsícem +57

    எந்த காலமானாலும் இந்த மாதிரி பாடல்கள் பரிசுத்த புனிதமான பாடல்கள் ரசிக்க ருசிக்க மகிழ தேன் சிந்தும் மிக மிக மிக அருமையான மெக பாடல்கள் அனைத்தும் மகிழ்ச்சியின் பிறப்பிடம் வாழ்த்துக்கள் ஐயா

    • @VenkatramamS
      @VenkatramamS Před měsícem +5

      👍👍👍👍

    • @parvathyv9023
      @parvathyv9023 Před měsícem +1

      😊

    • @SampathKumar-dr9hm
      @SampathKumar-dr9hm Před měsícem

      😊❤❤❤q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @anandhanm2632
    @anandhanm2632 Před 6 dny +1

    காதலிலும் நாகரிகத்தை கொண்ட பாடல்.

  • @anandhanm2632
    @anandhanm2632 Před 6 dny +1

    தெய்வீக கானம்.

  • @mohanr6831
    @mohanr6831 Před 27 dny +4

    நமது தமிழ் மொழியில் மட்டும் தான் இப்படி அழகாகவும் அருமையாகவும் பாடல்களை எழுதி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம் அதே போன்று நமது உள்ளத்தை நெகிழ வைக்கக்கூடிய அத்துணை பாடல்களும் அருமை அருமை காலத்தால் அழியாத பொக்கிஷங்களை அவர்கள் தாராசுரம் கவிஞர் மோகன்

  • @savithirir2283
    @savithirir2283 Před měsícem +10

    காலத்தால் அழியாத அருமை யான பாடல்

  • @kamalakannan3212
    @kamalakannan3212 Před měsícem +5

    காலத்தின் அழியாத பாடல்

  • @nallaiya579
    @nallaiya579 Před 24 dny +3

    ஏதோ இனம் புரியாத இனிமை.

  • @VijisharmaVijisharma
    @VijisharmaVijisharma Před 25 dny +3

    Excellent 👌👍👍

  • @vivekanandhanb5192
    @vivekanandhanb5192 Před měsícem +4

    Black and white pictures have their own special place in our hearts!

  • @sathiyap5985
    @sathiyap5985 Před 2 měsíci +12

    Fantastic songs.

  • @anandhanm2632
    @anandhanm2632 Před 6 dny +1

    யாராலும் அழிக்க முடியாத பாடல். 4:37

  • @ramanujang.r5441
    @ramanujang.r5441 Před měsícem +9

    அருமையான பாடல்

  • @mohang5044
    @mohang5044 Před 2 měsíci +13

    NICE VOICE ONCE MORE ❤

  • @sridharaniyer5579
    @sridharaniyer5579 Před 17 dny +3

    Yes good

  • @sathiyap5985
    @sathiyap5985 Před 2 měsíci +6

    Super songs

  • @balachandranchikkannan6287

    Superhitsong

  • @MUKESH-hc9hk
    @MUKESH-hc9hk Před 2 měsíci +9

    Super 😅😅😅

  • @vijayajayaraj8683
    @vijayajayaraj8683 Před měsícem +3

    Nice voice

  • @mohang5044
    @mohang5044 Před 2 měsíci +8

    NICE VOICE ONCE MORE

  • @muthupandian8714
    @muthupandian8714 Před 3 měsíci +11

    A classical poets it will always a Credit Tamil Songs

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Před 2 měsíci +5

    Super 🌹

  • @pathamanathans3886
    @pathamanathans3886 Před 3 měsíci +6

    Super

  • @VijisharmaVijisharma
    @VijisharmaVijisharma Před 25 dny +2

    1st song palani.ganesan song🎉

  • @RajaRaja-jj2sx
    @RajaRaja-jj2sx Před 2 měsíci +18

    Amma

  • @mohang5044
    @mohang5044 Před 2 měsíci +5

    SUPER SONGS

  • @punitharcps8642
    @punitharcps8642 Před 2 měsíci +5

    அட முட்டா பசங்களா பாடல் நடுவிலா விளம்பரம் போடுவீங்க😢

  • @jayalakshmia-dx8qe
    @jayalakshmia-dx8qe Před měsícem +2

    .

  • @JayaKumar-df3el
    @JayaKumar-df3el Před 2 měsíci +3

    Mm mm mm mm mm no n