சிவன் கதை 336 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2023
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 424

  • @suganya777
    @suganya777 Před rokem +188

    சிவன் மீது உள்ள பக்திக்கு உங்கள் பங்களிப்பு உள்ளது.... 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @aamalajanaamalajana7808
    @aamalajanaamalajana7808 Před rokem +27

    அண்ணா உங்கள் கதையை பகிர்ந்து நான் சிவன் பக்தையாகா மாறி விட்டேன் எனக்கு சிவன் தான் பிடிக்கும் என் கணவரின் இஷ்ட தெய்வம் சிவன் தான் இன்று நானும் சிவன் பக்தையாகா மாறி வருவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா சிவன் அருள் உங்களுக்கு பறிபுரனாமாக கிடைக்கட்டும் அண்ணா ஓம் நமசிவாய

  • @MrManiramadoss
    @MrManiramadoss Před rokem +56

    ஆயிரம் தடைகள் தாண்டி வரும்
    சிவன் கதை
    அனைவரும் வருக வருக 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivishna.s6695
    @nivishna.s6695 Před rokem +70

    எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் கூட சிவன் கதையை
    கேட்டால் மனம் ஆனந்தம் அடைகிறது ஓம் நமசிவாய

    • @MithraSaran
      @MithraSaran Před 7 měsíci

      நீங்க சரியா சொன்னீங்க எனக்கு அவ்வளவு கோவம் வரும் என்னோட கோவத்த என்னாலேயே கட்டுபடுத்த முடியாது சிவன் கதை கேட்க அரமிச்ச பிறகு என்னோட கோபம் கானா போச்சி யாரையும் நா கோச்சிக்குறது இல்ல🙏🙏🙏🙏

  • @sermadurai8515
    @sermadurai8515 Před rokem +3

    எல்லாம் சிவமயம் சிவ சிவ

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 Před rokem +72

    அண்ணா காலை உங்கள் குரலில் சிவன் கதையை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி பாலா அண்ணா ❤

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Před 22 dny +2

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @SangiBahi786
    @SangiBahi786 Před rokem +24

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    ௐ நமசிவாய ❤

  • @varungandhi6902
    @varungandhi6902 Před rokem +15

    என்ன பாலா காலையில் வந்துட்டீங்க ஆச்சரியமாக இருக்கிறது ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம்

  • @SangiBahi786
    @SangiBahi786 Před rokem +5

    ௐ நமசிவாய ❤

  • @sivanbakthipadalgal2574
    @sivanbakthipadalgal2574 Před rokem +28

    சிவன் கதையை கேக்கலான தூக்கமியே வரமாட்டேங்குது

  • @kavipriya0978
    @kavipriya0978 Před rokem +3

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ♥️🤍🕉️🔱🔱

  • @elavarasannivashsanji7064

    நேற்று என்னால் இந்த பகுதி பார்க்கமுடியவில்லை மிகவும் வருத்தமாக இருந்தது நன்றி சகோ

  • @sivaprasath4769
    @sivaprasath4769 Před rokem +40

    வீடியோ பார்க்காமல் இருக்க முடியல இப்ப பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி எதிர் பார்க்கவில்லை..😊

  • @arimatamizhan76
    @arimatamizhan76 Před rokem +33

    எதிர்பாராத வேளையில் என் அப்பன் சிவனின் தரிசனம்... ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @masikastalin2875
    @masikastalin2875 Před rokem +2

    Hara om namachivaya sivaperumane...... 🙏🙏🙏..... ✨️

  • @magath3038
    @magath3038 Před rokem +4

    சிவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @hayday7921
    @hayday7921 Před rokem +11

    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏
    🙏🕉️🔱ஓம் நமசிவாய போற்றி🔱🕉️🙏

  • @insurancecompanypolicy9557

    எனக் தெரிந்து yotube இத்தனை நாட்கள் கடந்த தொடர் சிவன் கதை மட்டுமே உங்களுக்கு எங்கள் நன்றி நன்றி 1000000000

  • @krishnakrish930
    @krishnakrish930 Před rokem +6

    🕉️ஓம் நமசிவாய நேற்று தென் கைலாயம் சென்று எல்லாம் வல்ல அப்பன் ஈசனை தரிசித்துவிட்டு வந்தேன் ஓம் நமசிவாய 🔱🙏🙏

  • @kalpanakalpana9990
    @kalpanakalpana9990 Před rokem +9

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿

  • @abisaiya2638
    @abisaiya2638 Před rokem +13

    🕉️🕉️🕉️🔱🔱🔱 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🕉️🕉️🕉️🔱🔱🔱

  • @thiruvino1727
    @thiruvino1727 Před rokem +6

    Om namasivaya namo Narayanan thiruvadikale saranam சங்கர நாராயணன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤️👍👍👍👍

  • @tasfashion107
    @tasfashion107 Před rokem +11

    காலைல சிவன் கதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @jrwoodfurn6670
    @jrwoodfurn6670 Před rokem +9

    தெண்ணடுடைய சிவனே போற்றி. எண்ணட்டவற்கும் இறைவா போற்றி. சிவன் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. எதிர் பார்க்கவில்லை அண்ணா. உங்கள் பணி சிறக்க வல் வாழ்த்துக்கள்

  • @ramachandran2202
    @ramachandran2202 Před rokem +8

    ஓம் நமச்சிவாய 🙏🌙

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Před rokem +2

    யாதொரு தெய்வத்தை வேண்டி வணங்கி நின்ற போதிலும் இறுதியில் வருவது மாதொரு பாகனே சிஓஹம்

  • @geethaprabhu7743
    @geethaprabhu7743 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @saiari9777
    @saiari9777 Před rokem +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @puthiyaselvamp
    @puthiyaselvamp Před rokem +10

    தென்னாடுடைய சிவனே போற்றி.... 🕉️
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.... 🕉️
    சிவாயநமக... 🕉️

  • @ManiMani-ow9nm
    @ManiMani-ow9nm Před rokem +7

    ஓம் நமச்சிவாய ஓம் தென்னாடுடைய சிவனே ஓம் ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி

  • @TamilPrakash
    @TamilPrakash Před rokem +7

    தென்னாடுடைய சிவனே போற்றி 🕉️🙏🔱
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🕉️🙏🔱
    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @karthikcobra8575
    @karthikcobra8575 Před rokem +42

    🙏🧘தென்நாடுடைய சிவனே போற்றி 🙏🧘 🧘🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🧘🙏🧘ஓம் நமசிவாய 🙏🧘ஓம் நமசிவாய 🙏🧘ஓம் நமசிவாய🙏🧘 ஓம் சக்தி🙏🧘

  • @Jillaptn
    @Jillaptn Před rokem +9

    காலை வேளையில் நான் எதிர்பார்க்கவே இல்லை நன்றி அண்ணா ❤❤❤

  • @nithannithan5577
    @nithannithan5577 Před rokem +4

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasezhiyan7667
    @rajasezhiyan7667 Před rokem +10

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏 என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... ஓம் நமசிவாய...🙏🙏🙏

  • @queenoftirunelveli
    @queenoftirunelveli Před rokem +11

    ஓம் நமசிவாய நமக 🙏🏻 ♥

  • @jana0pjanar939
    @jana0pjanar939 Před rokem +4

    ஹர ஹர மகாதேவா 🕉️🔱🕉️

  • @sakthivelsvkc1630
    @sakthivelsvkc1630 Před rokem +28

    காலைல சிவன் கதை கேக்க ரொம்ப சந்தோஷம் 🙏 நன்றி தலைவா💓

  • @raajianand2667
    @raajianand2667 Před rokem +1

    தென்னாடுடைய சிவன் பற்றி என்னாட்டவர்க்கும் இறை வா பற்றி போற்றி போற்றி

  • @sathishkali4117
    @sathishkali4117 Před rokem +2

    அந்த குழந்தை செவ்வாய் பகவான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilmedias7273
    @tamilmedias7273 Před rokem +4

    அப்பா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @janujanu774
    @janujanu774 Před rokem +11

    🕉️ஓம் நமசிவாய 🕉️ அண்ணா சிவன் கதை கேட்காமல் இருக்க முடியல 😭😔 இப்போ தான் சந்தோசமா இருக்கு 🥳

  • @selvakumari1002
    @selvakumari1002 Před rokem +9

    அன்பே சிவம்🙇‍♀️🙇‍♀️🙏🙏🌹🌹

  • @m.k.murugesan7352
    @m.k.murugesan7352 Před rokem +2

    ஓம் நமசிவாய நமக
    ஓம்சக்தி அம்மா நமக
    ஓம் விநாயகா நமக
    ஓம் முருகா நமக

  • @chinnathambichinna805
    @chinnathambichinna805 Před rokem +6

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @rageshramesh2888
    @rageshramesh2888 Před rokem +2

    🕉️🌹ஓம் நம சிவாய 🌹🕉️🌹🕉️ஓம் அம்மா 🕉️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🕉️🕉️

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu Před rokem +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jaganselva3861
    @jaganselva3861 Před rokem +3

    🙏Kalaill sivan kathai ketpathu migauam santhoshmaga ullathu 🙏om namashivaya potri potri 🕉️ om parasakthi potri potri 🙏 ellam sivan seyal 🕉️🙏🙏🙏

  • @sedhurock530
    @sedhurock530 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏📿🔱 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பரம்பொருள் ஈசனே போற்றி ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர மஹாதேவ் 🙏📿🔱🌺

  • @Village_alien_168
    @Village_alien_168 Před rokem +7

    🙏🙏🙏 தெய்வமே ...ஓம் நமசிவாய
    பாலா அண்ணா take care 😍

  • @prasath-ray
    @prasath-ray Před rokem +3

    ஓம் நமச்சிவாய ஓம் பார்வதி ஓம் நந்தி பகவானே சிவாய நமக திருச்சிற்றம்பலம் 🕉️🕉️🕉️🕉️🥰🥰🥰🥰🥰

  • @MrHari595
    @MrHari595 Před rokem +2

    தென்னாடுடைய🙏🏻 சிவனே போற்றி🔱 என்னாட்டவர்க்கும்🔥 இறைவா போற்றி🔱

  • @kopikopi2362
    @kopikopi2362 Před rokem +1

    சிவாய நம அன்பே சிவம் ♥️🙏😍 சிவனுடைய அன்பு மட்டும் இருக்கிறது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்❤❤❤

  • @dhanasekar5472
    @dhanasekar5472 Před rokem +5

    💐ஓம் நமச்சிவாய போற்றி 💐ஓசூர் தனசேகர்🙏

  • @m.n.texelampillai7268
    @m.n.texelampillai7268 Před rokem +3

    உள்ளேன் மகா தேவா... 🙏🙏🙏🙏

  • @vanitha357
    @vanitha357 Před rokem +6

    🙏🔱🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அன்போ சிவம்🙏🔱🙏

  • @RanjaniranjaniRanjaniran-gd5dv

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @naliniangel5854
    @naliniangel5854 Před rokem +6

    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @muniyandip3672
    @muniyandip3672 Před rokem +1

    ஓம் நமசிவாய

  • @boomieswaran5087
    @boomieswaran5087 Před rokem +6

    ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 ஓம் நாராயணா போற்றி 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @Vijayanthimala507
    @Vijayanthimala507 Před rokem +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் சிவனே போற்றி 🙏

  • @thiru9583
    @thiru9583 Před rokem +2

    Om nama shivaya

  • @user-ks4jj7ej9j
    @user-ks4jj7ej9j Před rokem +5

    சிவன் கதை ரொம்ப அருமை அதுவும் உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை நான் கடந்த 40 நாட்கள் முன்னால் இந்த சிவன் கதை பாகம் 1 ல் இருந்து பார்க்க ஆரம்பித்து இன்று 336 வரை முடித்து விட்டேன் இன்னும் ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி பாலா அவர்களே மகாதேவர் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய...

  • @santhoshaadhish9268
    @santhoshaadhish9268 Před rokem +4

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @jokerboys3287
    @jokerboys3287 Před rokem +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Před rokem +1

    Super story next episode waiting

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 Před rokem +3

    ஓம் ஸ்ரீ நமசிவாய போற்றி 🙏❤️❤️

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Před rokem +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤

  • @aarumugamm8625
    @aarumugamm8625 Před rokem +1

    எல்லாம் சிவமயம் 💜♥️💙ஓம் நமசிவாய

  • @papanara2071
    @papanara2071 Před rokem +3

    அன்ணா சூப்பர் 👌🙏🙏🙏 ஓம் நமசிவாய 🌺🌺🌺 ஓம் நமசிவாய 🌺🌺🌺 ஓம் நமசிவாய 🌺🌺🌺🙏🙏

  • @naveenkarthik1292
    @naveenkarthik1292 Před rokem +2

    🕉️ ஓம் நமசிவாய நமக 🕉️

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 Před rokem +2

    ஓம் நமோ நாராயணா q

  • @vgpnursingstudytime5468
    @vgpnursingstudytime5468 Před rokem +5

    அண்ணா ❤️மிக அருமை உங்கள் பதிவுகள் 😊🙏நன்றி

  • @pkm586
    @pkm586 Před rokem +4

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baladivya3375
    @baladivya3375 Před rokem +10

    🙏🏻🕉🔱தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱🕉🙏🏻

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Před rokem +3

    Omnamashivaya 🌷 omnamashivaya 🌷🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🙏

  • @sundar3636
    @sundar3636 Před rokem +6

    இனிய காலை வணக்கம் ☺️ ஓம் நமசிவாய 🕉️

  • @queenoftirunelveli
    @queenoftirunelveli Před rokem +8

    ஓம் நமசிவாய 🙏🏻 ♥

  • @MariPari-kt1wx
    @MariPari-kt1wx Před rokem +5

    ரொம்ப நன்றி அண்ணா ஓம் நமச்சிவாய 🕉️🕉️🕉️

  • @kaviarasuas6645
    @kaviarasuas6645 Před rokem +2

    ஓம் நமசிவாய📿🔱🕉️🙏❤️

  • @SelviSelvika
    @SelviSelvika Před 6 dny

    சிவன் கதையை கேட்டா மனசு ரொம்ப நிம்மதியாக இருக்கு

  • @bharathhmi2542
    @bharathhmi2542 Před rokem +1

    ❤ஓம் நமசிவாய

  • @sangeeta1609
    @sangeeta1609 Před rokem +2

    Roomba thanks Anna

  • @sathiskaransathaasathiskar5590

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @Tech4all360
    @Tech4all360 Před rokem +5

    Om Namasivayah

  • @gejalakshmi1372
    @gejalakshmi1372 Před rokem +1

    🙏🙏🙏🌺🌸🌼Om namachivaya potri🌼 🌸🌺🙏🙏🙏

  • @akranand
    @akranand Před rokem +1

    சிவம்

  • @yuvarajyuva6581
    @yuvarajyuva6581 Před rokem +5

    சிவாய நம 🙏🙏

  • @komalashri324
    @komalashri324 Před 4 měsíci +1

    Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Ennodum En Kudumbathodum Ulaga Makkalodum Neengathaan Vaalga ... 🕉️🔱📿

  • @deshwadeshwa5501
    @deshwadeshwa5501 Před rokem +2

    🌸🕉🔱🙏🔱🔱🙏ஓம் நமசிவாய🕉🕉🕉 ஓம் நமசிவாய🕉 ஓம் நமசிவாய🕉 ஓம் நமசிவாய🕉 🕉🌸🔱🙏🙏🔱🌸🙇‍♀️🌸

  • @snekajeni2016
    @snekajeni2016 Před rokem +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @ajsinglequeen7702
    @ajsinglequeen7702 Před rokem +2

    ஓம் நமசிவாய...🥰

  • @arulgarulg6594
    @arulgarulg6594 Před rokem +4

    ஓம் நமசிவாய 🔱💐🙏

  • @smartmani186
    @smartmani186 Před rokem

    Sri Vetri vinayaka potri
    Om Namachivaya
    Om annai Aathiparasakthi
    Om Muruga Potri
    Om manikanda potri

  • @sampathpalaniyappan8149
    @sampathpalaniyappan8149 Před rokem +1

    சிவ சிவ

  • @elumalai.v4644
    @elumalai.v4644 Před rokem +1

    🕉️🔱 ஓம் நமசிவாய 🔱🕉️

  • @Kuselanmani3300
    @Kuselanmani3300 Před rokem +6

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @vanarajvanaraj2273
    @vanarajvanaraj2273 Před rokem +2

    ஓம்🙏 நமசிவாய🙏🙏

  • @tamaraitam7256
    @tamaraitam7256 Před rokem +13

    அண்ணா இந்த சிவன் கதை கேட்டதிலிருந்து நாங்கள் அனைவரும் சகல சௌபாக்கியம் பெற்றதாக உணர்கிறேன் தாய் தந்தை திருமணம் விநாயகரின் திருமணம் முருகனின் திருமணம் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தோம்🙏