கைமுட்டிய ஒடச்சு கால் மேல வண்டிய ஏத்தி 11 பேர் இவளை சீரழிச்சு மேல உச்சா போயி? Mr Tamilan Voice Over
Vložit
- čas přidán 7. 06. 2024
- சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.
Ippatha saravanan decodes la paathudu vantha 🥹 justice for viina ❤️🩹
Nanum than
Hi girl
Same to u bro
Naanum Eppa Dhan Pathen Nanba 🥺😔
Nanum
Saravanan decodes la ithoda true story ketutu next intha video paakravanga🥺
Bro neenga pondicherry ya???
Nanum than 😢😢
😊 N
இதை விட மோசமான சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கிறது இந்தியாவில் பல இடங்களில் தமிழகத்திலும் கூட நிறையவே நடந்திருக்கிறது காம கொடூரர்கள் வாழும் சைக்கோ உலகம் இது பெண்களை மதிக்க தெரியாத காம கொடூரர்கள் வாழும் உலகம் இது உலகம் விரைவில் அழிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை மனதார பிராத்தனை செய்கிறேன் 🙏🙏🙏😢
En ammavum ipdithan solvanga 😢 this world is creepy to live for womens
Participating in fashion show is pure Haram. So Allah punished here severely😂😂
Enda kammunaati chinna vayasu ponnula irunthu rape panra naaiku support panra unna mariti ambala nai tha god punish panuvaga@@vijayanand3111
😢எதிரி,துரோகிக்கு கூட நான் கற்பனையிலும் இப்படி நினைச்சதில்ல. அந்த பொண்ணு..💔💔😨
இது கதையல்ல நிஜம்னு நினைக்கும் கேட்கும் போது...உள்ளுக்குள்ள தூக்கி போட்டுடுச்சு 🥺
முழு கதையும் படிச்சேன் பார்த்தேன். Linda எனும் உடம்பில் புகுந்து vina எல்லா உண்மையும் சொன்னா. ஆனால் இது வரைக்கும் எது உண்மை பொய்னு தெரில. ஆனால் vina காதலன் இறந்து போன படம் பார்த்தேன். ரொம்ப பாவமா கொடூரமா இருந்துச்சி. அவர்கள் இருவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
எங்க நடந்தாலும் குற்றம் குற்றமே இருந்தாலும் மனசு வலிக்குது இது உண்மை கதைன்னா அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் ஆண்டவா
மனசே சரியில்லை 😢😢 ஸ்டோரி 👌🏿👌🏿
Hi guys,, usually Indonesia movie ellam,,, Malaysian nange parpom...this is real story about vina and its did at 2016...now Malaysia le release panni trend ah poidu irukku... theater le indha scene partu,,malay girl sis oru Madhuri katunange....,,,,idhu india le release avalava irukkadhu,,,, Malaysia le Indonesia niraya peru stay pandrange....same language... konjam tha different ah irukkum...so Malaysia theater le famous ah poidu irukku ..climax le real voice of vina ...rip vina 🙏🏻❤️✨
Safe a irunga bro, Malaysia nalla country kedayaadhu last month srilankala irundhu velaiku vandhu vegetarian hotel a vela paatha yenga friend a odambu full a suduthanni voothi konnu accident nu sollitaanunga
@@user-zp6vr2lm9n really 😱oky bro...not in Malaysia,all country happened bro...but this girl really pity..real life le ivalo pain ode died aaci...🙏🏻❤️
India sri Lanka also same not safe country @@user-zp6vr2lm9n
@@user-zp6vr2lm9n Malaysia namme india vide yevlo nalla nadu.
@@user-zp6vr2lm9n india le 2022 varaikkum 445256 cases women harrasment le irukku adhuve Malaysia le 2022 padi 8000 case irukku Malaysia le rape panna thukku India le 5-10 varusham adhuve Avan minor na 2 varusham le release ayiduvaan ippo sollu edhu safest country
இந்தப் படத்தை பார்க்கும்போது கமெண்ட் பண்ணவே தோணல என் என் கமெண்ட் பண்றது பொண்ணா பொறந்தது பாவமா இப்படிப்பட்ட பொறுக்கிப் பசங்க கூட இந்த உலகத்துல வாழ்ந்தது நினைக்கிறதா தெரியல😢😢😢😢
Mr tamilan fan form Indonesia watching Indonesian movie on Mr tamilan voice 💙
❤❤
என்ன இந்த படத்தை நான் நீங்க ரிவ்யூ பண்ணதுக்கு முன்னாடி அவங்க மொழியில் பார்த்தேன் எனக்கு புரியல ஆனா அந்த பொண்ணு அனுபவிச்ச வலி நிஜத்தில் நடந்து இருக்குன்னு கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு தமிழ்ல யாராவது ரிவ்யூ பண்ண மாட்டாங்களான்னு நிறைய சேனலுக்கு இந்த படத்தை போடுங்கன்னு சொன்னியே லாஸ்ட்டா நீங்க போட்டுட்டீங்க ரொம்ப நன்றி❤
நல்லா தூங்க வைக்கும் தெய்வமே இரண்டு தடவை கேட்பேன் இந்த கதையை❤
Same makkale....
Enna
கேட்கவே ரொம்ப ரொம்ப மனசு வலிக்குது பாலா
எனது கோரிக்கையை நிறைவேற்றிய பாலா பிரதருக்கு மிகவும் நன்றி என்றும் அன்புடன் காலை வணக்கம்
Intha padam release ana apram than main criminal ah police pudicitanga😮😮😮😮
Apdiya
Still no @Rhodes_Man
Ila bro Inno kandu pudikala , andha last la kamcha paiyan Adhu police kaaran paiyan eh Ila nu Ippo oru 3 days munnadi dha news vandhathu
Anna romba thanks 😊😊😊😊 anna
Romba nandri anna, ketta padathe pottathukku ❤❤❤
Rombe Nandri Anna 😢❤
Junko furuta (japan) idhum oru real incident dhaan bt mulusa kekave mudiyadhu andha alavuku kastama irukum
Kandippa most brutal .......
சூப்பர் பாலா.படம்
Sooper
Aiyooo 😢😢😢 kekavey evlo kasdma irku appom antha ponnuku eppadi irunthuikum😢😢😢
Participating in fashion show is pure Haram. So Allah punished here severely😂😂
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா 😢
Anna story ku naa adimai😍❤️🩹
Tnx anna
Rompa payama irunthuchu bro movie 🥺
Anna romba nala intha filled parka troy panan
Saravanan decodes video pathavanga like pannunga❤
Nan wait pani kondu irunthan
Thalaiva nee than aiyaa kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻romba kavalaiya a padam 💔💔💔
Thanks naa kete movie potethuku thanks anna❤
Thanks bro
Ongoing hit movie in Malaysia now...tq for the movie Anna.
I see ready, same Malaysia
Movie name pls
Vina sebelum 7 hari
Tq anne..ithu real story
Thanku Anna
சூப்பர்
Kamal Hassan hey Ram movie review venum romba naala kekuren... Pls
Happada romba naal kalichu nega vdo pottu 2 nimishathulaye kekure
Anna wera level ❤❤
Based On True Story.....👍👍
True bro
❤❤ Indonesia movies na horror tha thoughts ku varum. But entha movie differen journala irukku. Tq bala bro
Ithu true story bro I'm from Malaysia naa from 4 padikum bothe nadanthaa vishiyam ithu
Intha case movie release aprom thaa inum theeya paravunichi Malaysia plus indonesia people ellam senthu fight panithaa egy eh pudichanunga😮
Case ippo odittu thaa irukke egy ithu accident ne poi sollitu irukan but vinadevi paavam bro😢
@@RoyWillz-tz6wb yss true bro,,I'm also Malaysia,,, 🇲🇾
Super bro
Ponnungaluku ella natlaum iepdithana....😢,yaruku thandana kututhu enna seia vallium vedhanum antha ponnukuthane😔😔
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much 😢 this movie 😢😢😢
Bala voice super
Thanks bro Bala ❤❤❤❤❤
Movie name
Im from malaysia..this movie real story..Climax real voice antha pei voice..manase odainji pora matiri irunthuchi..2016 nadanthathu..
Where can watch bro
love from 🇲🇾❤
Suppar
Ondalla eridalla kannada movie podunga bro semya irukum
Mr.tamilanin non stop kondattam😊😊🎉
Tq Anna❤
Ena voice anna ugga voice oru naal kooda kekama iruka mudila palaya vdos kooda marubadiyum marubadiyum paka aaramichute(Ella channel s layum)😅❤❤❤❤
ரொம்ப நன்றி பாலா அண்ணா....🙏🙏🙏🙏 நாண் கெட்ட படத்த பொட்டிண்க... நா லண்டண் இரக்கர...
நல்ல படம்தானே இதில் என்ன குறை
@@venkat6190111na mechanala ketta padatha potanga pa.....
நான் கேட்ட படம் போட்டிருக்கிங்கனு சொல்றாரு.அவர் தமிழில தீய வைக்க 😢
ரொம்ப நன்றி பாலா அண்ணா ; நான் கேட்ட படத்த போட்டுட்டீங்க. நான் லண்டன்'ல இருக்கேன் !
@@neesummathaniruka3053 பாவம் ப்ரோ சரியா தமிழ் டைப் பண்ண தெரியல போலருக்கு 😂
Yes this is true story I am from Malaysia...we watch this movie...all explain is true
What this movie name ?
Anna semma
Paavam...
Yes I'm watching the theatre.. true of the story..
Nanum saravanan decodes la pathuttu varen. This is real story. Justice for vina
Ethirikku kooda intha nilama varakkoodathu
😢😭😭😭😭 vina real story
Saravanan decodes ❤❤
Really sad feeling Anna
இவங்களுக்கெல்லாம் இந்த தண்டனையை பத்தாது நிக்க வச்ச அந்த இடத்திலேயே சுடனும் தலைமை சரியா இருந்தா அந்த ஊரே நல்லா இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கும்😢😢😢😢
❤
Hi mr தமிழன்.. உங்க எல்லா video வையும் நான் பாப்பேன். ஒரு super வெப்சீரிஸ் ஒன்னு இருக்கு. "WEST WORLD". செம்ம ட்விஸ்ட். super story. Disney plus லா இருக்கு. இத பாத்துட்டு. உங்க சேனல் லா இத போட முடியுமா??
சில மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் .
❤❤
Hi bro video pakka vanthutta
Hello bala bro 😊 unga voice romba pidikum 😊
Manujya movie podungaa anna ❤
Yes bro. Is real in indonesia
heart breaking😢😢
Thalaivan movie
என்ன பாலா வயசாகிடுச்சா படத்தோடா strating scenela voice கம்மியாகிடுச்சு.....
Unmai sambevam bro😭
anna horror padam podunga anna pls... voice romba nallah irukku anna
Sweet home series explain pannunga naa
Video Title ah vera maari padichitta bro 😂
I got listen the real audio it’s really heartbreaking
Saravanan decodes la parthutu ketu erupanga 😅
கலியுக தமிழா உன் பேஷுவது தமிழா நான் கேட்பது நிஜமா உன் விளக்கம் என் செமிப்பு நிஜம்தான் ஏன்? என்றால் திரை அரங்கம் வசூல் அரங்கம்
Indha padam paathavangaluku pei pudichiruchu bro
Yss recently in Malaysia..Malay girl sis ku🇲🇾✨❤️🙏🏻
Konjam feel good movies mari podunga anna .
It's a true story 😢😢
Bala anna..... Mucize the miracle movie Turkish movie explain pannuga plsssss
தண்டனை கடினமாக இருந்தால் குற்றங்கள் குறையும் 😢
Ippo dhan saravanan decodes la paathen🥹🥹🥹🥹😢😢😢😢
Ithu romba kodumaiya irukku kekkava valikkithu... Nadantha ponnukku yavlo valuchchi irukka
Varshangalkku Shesham (2024 review please
Thala zombie stories podunge waiting
Yes this is true story.
Chernobyl mini series pathi pesuinga bala anna ❤❤❤...
Pls post Munjya movie story in tamil
Yes this is true story
True story
Ithu true story than..inge malaysia le theater release pannanghe..if neenghe theater le inthe mvie eh parthu irunthinghe na..end of mvie le anthe real possession voice recording potturupanghe..anthey record kekkara apove.. aveluvu pain feel mudiyum..chinne detailing anne..avanghe body irunthu remove panne hair extensions n teeth bracelets bcs Islamic le body natural uh than adakkam pannum..athunaley than vina athma santhi adailey nu nambunanghe avanghe family..actually vina ve request panni than remove pannanghe..tq anne
(Vina) Movie link 🔗 podunga please
Tq for review this movie. Very sad and scary to know that this happen in real 😢😢. Modern love chennai review pls