இரண்டாம் இராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா | Rajaraja Chola II Birthday News

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #rajarajacholan #ராஜராஜசோழன் #rajaraja #rajarajachora
    Rajaraja II was a Chola emperor who reigned from 1150 to 1173. He was made his heir apparent and Co-Regent in 1146 and so the inscriptions of Rajaraja II count his reign from 1146. Rajaraja's reign began to show signs of the coming end of the dynasty.
    The extent of the Chola territories remained as it was during Rajaraja's predecessors. The Vengi country was still firmly under the Chola rule.
    The Chola central administration did show weaknesses with regard to their control and effective administration over the outlying parts of the empire, which became pronounced towards the end of Raja Raja-II's reign. However, Rajaraja regained adequate control of provinces like Vengi, Kalinga, Pandya and Chera territories. He probably even invaded Sri Lanka as is explained in one of the Tamil poems written during his time. This is borne out by the fact that not just Rajaraja, but also his successors like Kulothunga III bore titles like Tribhuvana Chakravartin attesting to their military capabilities and cultural achievements.
    The Airavateswarar Temple was completed either by the time his rule ended or during the initial period of his successor, Rajadhiraja II. The Airavateswarar Temple is considered an architectural marvel of the Later Chola period.
    இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவார். இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டுக்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி பொ.ஊ. 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவர், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவருடைய ஆட்சி ஆண்டுகள் பொ.ஊ. 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன
    இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது.
    "சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
    வழியிட்ட வாள் காண வாரீர்"
    -இராச ராசா சோழனுலா
    காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

Komentáře •