ஊர் சுற்றல் - Oor Sutral
ஊர் சுற்றல் - Oor Sutral
  • 235
  • 3 629 305
இரண்டாம் இராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா | Rajaraja Chola II Birthday News
#rajarajacholan #ராஜராஜசோழன் #rajaraja #rajarajachora
Rajaraja II was a Chola emperor who reigned from 1150 to 1173. He was made his heir apparent and Co-Regent in 1146 and so the inscriptions of Rajaraja II count his reign from 1146. Rajaraja's reign began to show signs of the coming end of the dynasty.
The extent of the Chola territories remained as it was during Rajaraja's predecessors. The Vengi country was still firmly under the Chola rule.
The Chola central administration did show weaknesses with regard to their control and effective administration over the outlying parts of the empire, which became pronounced towards the end of Raja Raja-II's reign. However, Rajaraja regained adequate control of provinces like Vengi, Kalinga, Pandya and Chera territories. He probably even invaded Sri Lanka as is explained in one of the Tamil poems written during his time. This is borne out by the fact that not just Rajaraja, but also his successors like Kulothunga III bore titles like Tribhuvana Chakravartin attesting to their military capabilities and cultural achievements.
The Airavateswarar Temple was completed either by the time his rule ended or during the initial period of his successor, Rajadhiraja II. The Airavateswarar Temple is considered an architectural marvel of the Later Chola period.
இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவார். இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டுக்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி பொ.ஊ. 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவர், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவருடைய ஆட்சி ஆண்டுகள் பொ.ஊ. 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன
இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது.
"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
-இராச ராசா சோழனுலா
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.
zhlédnutí: 321

Video

தூக்கு தேர் திருவிழா, நாகரசம்பேட்டை! Thukku Ther Festival near Kumbakonam
zhlédnutí 381Před 2 měsíci
#kumbakonam #Kumbakonamther #தூக்குதேர் #thukkuther கும்பகோணம் வட்டம், நாகரசம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோவில் துாக்கு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நாகரசம்பேட்டையிலுள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் துாக்குத்தேர் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான தூக்குத் தேர் திருவிழா மாலை நடைபெற்றது. அழகு நாச்சிஅம்மன் திருத்தேரில் எழுந்தருள சுமார் 3 டன் எடை கொண்ட தே...
சித்திரை தேரோட்டம் | உலகின் உயரமான 118 அடி தேர் | Largest Chariot in World
zhlédnutí 781Před 3 měsíci
#Kumbakonam #தேரோட்டம் #சித்திரை #Largestther #kumbakonam சித்திரை தேரோட்டம் | உலகின் உயரமான தேர் | Largest Chariot in World
வாக்குசாவடியா இல்லை திருமண வீடா? | Polling Booth or Marriage decoration | Loksabha Election 2024
zhlédnutí 158Před 3 měsíci
வாக்குசாவடியா இல்லை திருமண வீடா? | Polling Booth or Marriage decoration | Loksabha Election 2024
இது தான் தமிழ்நாட்டின் மிக பெரிய தேரா? Largest Temple Ther in Tamilnadu
zhlédnutí 388Před 3 měsíci
இது தான் தமிழ்நாட்டின் மிக பெரிய தேரா? Largest Temple Ther in Tamilnadu
எங்கே சென்றது சிறுத்தை? Ariyalur Leopard Rumours Latest News
zhlédnutí 11KPřed 3 měsíci
எங்கே சென்றது சிறுத்தை? Ariyalur Leopard Rumours Latest News
அரியலூர் & மயிலாடுதுறை வேறு வேறு சிறுத்தையா? Leopard in Ariyalur District Latest News Update
zhlédnutí 15KPřed 3 měsíci
அரியலூர் & மயிலாடுதுறை வேறு வேறு சிறுத்தையா? Leopard in Ariyalur District Latest News Update
பாழடைந்து வரும் UNESCO சின்னம் | தாராசுரம் கோவில் | World Heritage Site Recent Update
zhlédnutí 289Před 3 měsíci
பாழடைந்து வரும் UNESCO சின்னம் | தாராசுரம் கோவில் | World Heritage Site Recent Update
கும்பகோணம் - மயிலாடுதுறை எல்லையில் சிறுத்தை! Leopard Latest News Update
zhlédnutí 57KPřed 3 měsíci
கும்பகோணம் - மயிலாடுதுறை எல்லையில் சிறுத்தை! Leopard Latest News Update
மயிலாடுதுறை சிறுத்தை வதந்திகள் | Rumour about Mayiladuthurai Leopard | கும்பகோணம் சிறுத்தை
zhlédnutí 11KPřed 3 měsíci
மயிலாடுதுறை சிறுத்தை வதந்திகள் | Rumour about Mayiladuthurai Leopard | கும்பகோணம் சிறுத்தை
மயிலாடுதுறைக்கு எப்படி வந்தது சிறுத்தை? Leopard spotted in Mayiladuthurai
zhlédnutí 58KPřed 3 měsíci
மயிலாடுதுறைக்கு எப்படி வந்தது சிறுத்தை? Leopard spotted in Mayiladuthurai
கேரளாவில் உள்ள மலைநாட்டு திவ்ய தேசம் | Kerala Malai Nattu Divya Desam Temples in Tamil
zhlédnutí 2,2KPřed 4 měsíci
கேரளாவில் உள்ள மலைநாட்டு திவ்ய தேசம் | Kerala Malai Nattu Divya Desam Temples in Tamil
கும்பகோணம் மாவட்டம் என்னாச்சு? People protest to Form Kumbakonam District
zhlédnutí 2,5KPřed 5 měsíci
கும்பகோணம் மாவட்டம் என்னாச்சு? People protest to Form Kumbakonam District
Vagamon Tent Stay Complete details & Price | வாகமன் சுற்றுலா #vagamon
zhlédnutí 438Před 5 měsíci
Vagamon Tent Stay Complete details & Price | வாகமன் சுற்றுலா #vagamon
திருபுவனம் கும்பாபிஷேகம் 2024 | Thirubuvanam kumbabishegam
zhlédnutí 428Před 5 měsíci
திருபுவனம் கும்பாபிஷேகம் 2024 | Thirubuvanam kumbabishegam
தைப்பொங்கல் 2024 | Kumbakonam Pongal 2024
zhlédnutí 356Před 6 měsíci
தைப்பொங்கல் 2024 | Kumbakonam Pongal 2024
NH 81 Road Project Update | NHAI Road Movement | Trichy to Chidambaram
zhlédnutí 4,6KPřed 6 měsíci
NH 81 Road Project Update | NHAI Road Movement | Trichy to Chidambaram
PRASAD ஆன்மீக சுற்றுலா மேம்பாட்டு திட்டம்! Spiritual Tourism Development Scheme!
zhlédnutí 325Před 7 měsíci
PRASAD ஆன்மீக சுற்றுலா மேம்பாட்டு திட்டம்! Spiritual Tourism Development Scheme!
Kalvarayan hills Tourist places in Tamil | கல்வராயன் மலைப்பயணம் | Falls & Tour
zhlédnutí 6KPřed 7 měsíci
Kalvarayan hills Tourist places in Tamil | கல்வராயன் மலைப்பயணம் | Falls & Tour
மீட்கப்பட்ட 250 கோடி மதிப்பிலான சிலை! கும்பகோணம் சிவபுரம் சிலை திருட்டு! Kumbakonam Idol Theft Case!
zhlédnutí 3,1KPřed 7 měsíci
மீட்கப்பட்ட 250 கோடி மதிப்பிலான சிலை! கும்பகோணம் சிவபுரம் சிலை திருட்டு! Kumbakonam Idol Theft Case!
Venni Karumbeswarar Temple in Tamil | Thanjavur Koyilvenni Temple Timings | Temple for Diabetes
zhlédnutí 6KPřed 8 měsíci
Venni Karumbeswarar Temple in Tamil | Thanjavur Koyilvenni Temple Timings | Temple for Diabetes
Kumbakonam Diwali Drone Video | Deepavali shopping Crowd 2023
zhlédnutí 2,2KPřed 8 měsíci
Kumbakonam Diwali Drone Video | Deepavali shopping Crowd 2023
108 Divya Desam List | Chola nadu Divya Desalu map in Tamil
zhlédnutí 3,2KPřed 8 měsíci
108 Divya Desam List | Chola nadu Divya Desalu map in Tamil
NH 36 Major Update | Anaikarai New Bridge | Kumbakonam NH 45C Four Way Road
zhlédnutí 23KPřed 8 měsíci
NH 36 Major Update | Anaikarai New Bridge | Kumbakonam NH 45C Four Way Road
18 ஆண்டுகளுக்கு பின் நாச்சியார்கோவில் கும்பாபிஷேகம்! Nachiyarkoil Temple kumbabishekam!
zhlédnutí 532Před 9 měsíci
18 ஆண்டுகளுக்கு பின் நாச்சியார்கோவில் கும்பாபிஷேகம்! Nachiyarkoil Temple kumbabishekam!
1666 புதிய பேருந்துகள்! எந்த ஊருக்கு எவ்வளவு? | TNSTC new BS6 diesel Buses!
zhlédnutí 18KPřed 9 měsíci
1666 புதிய பேருந்துகள்! எந்த ஊருக்கு எவ்வளவு? | TNSTC new BS6 diesel Buses!
குடகு மலை சுற்றுலா | Coorg Tour Guide for 3 days | Mysore Packages in Tamil
zhlédnutí 10KPřed 9 měsíci
குடகு மலை சுற்றுலா | Coorg Tour Guide for 3 days | Mysore Packages in Tamil
Kumbakonam Updates | Nagapattinam to Jaffna Ferry Ship Service | India - Srilanka
zhlédnutí 2,9KPřed 9 měsíci
Kumbakonam Updates | Nagapattinam to Jaffna Ferry Ship Service | India - Srilanka
நண்டு வழிபட்ட தலம் | Kumbakonam Nandu kovil History
zhlédnutí 1,1KPřed 9 měsíci
நண்டு வழிபட்ட தலம் | Kumbakonam Nandu kovil History
Kumbakonam Full Tour in Tamil | கும்பகோணம் கோவில்கள் | Top 30 Temples
zhlédnutí 24KPřed 10 měsíci
Kumbakonam Full Tour in Tamil | கும்பகோணம் கோவில்கள் | Top 30 Temples

Komentáře

  • @arumugammahalingam6825

    Background music distrupting , it may be avoid .Mani.

  • @murattuthamizhan7337

    Brother adharcard kepagala

  • @pragasamanthony3251

    திருச்செந்தூர்-உவரி- கன்னியாகுமரி கம்பி ஊர்தி 75 வருடங்களாக ஏன் இல்லை?

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 dny

    தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வாங்க🎉

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Před 4 dny

    Nice news .. Karaikal nice city 👍 very nearby is Thirunallar Shanishwarar temple 🙏

  • @kadalraja7872
    @kadalraja7872 Před 4 dny

    இன்று தரிசனம் பண்ணி விட்டேன்

  • @venkat9678
    @venkat9678 Před 5 dny

    Plan than Panranga, No Implement action. Useless NHAI. All projects gets delayed by minimum 6 years.

  • @l.jayabaljayabal8169

    Super

  • @nageshprakaashk2741

    Marangale illai😢

  • @kalavathya5246
    @kalavathya5246 Před 10 dny

    பாண்டியர்கள் தோற்றதினால்தான் மீன் சுருட்டி என்று ஒரு ஊருக்கு பெயர் இருக்கும்

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 11 dny

    சார் தட்டு தெரு காண்பிக்க.

  • @user-wu4yc8yb3x
    @user-wu4yc8yb3x Před 13 dny

    My village

  • @SaleemSaleemkahn-bm9ke

    Adirampattinam via mallipattinam, kattumavadi, manamalkudi, koottaipattinam, s. p pattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. No east coast raillway no passenger train no raillway track no goods train thiis place fishing, Fisher population, sea food export, shipping port, sea port. Development economic graduated Fisher man travel Best raillway. Wanted important raillway. Independent india economic developed.

  • @KunaSuresh-rw6ms
    @KunaSuresh-rw6ms Před 14 dny

    ᴩᴏᴡᴇʀ ꜰᴜʟʟ ɢᴏᴅ ɴᴀᴀɴɢᴀ ᴇɴɢᴀ ᴩᴏɪᴛᴜᴠᴀɴᴛʜᴏᴍ ᴇɴᴀᴋᴜ ᴇᴩᴩᴏ ʙᴏy. ʙᴀʙy ᴩᴏʀᴀɴᴛʜᴜʀᴜᴋᴋᴀɴ ᴋᴀᴇʙᴀʀᴀᴋꜱʜᴀᴍᴩɪᴋᴀɪ ᴀᴍᴍᴀɴ ᴩᴏᴡᴇʀꜰᴜʟ ɢᴏᴅ❤

  • @RamadhasS-ws3hs
    @RamadhasS-ws3hs Před 15 dny

    Namakkal to turaiyur perampalur ariyalur train. Venum

  • @vathsalas5107
    @vathsalas5107 Před 17 dny

    super

  • @lokeshl5394
    @lokeshl5394 Před 18 dny

    Good Co-ordination by Mr.Vetri.Driver Anna also good person.Thank you both of u

  • @user-hf5pq1fc9u
    @user-hf5pq1fc9u Před 20 dny

    அறந்தாங்கி புதுக்கோட்டை திருச்சி ராமநாதபுரம் எல்லாம் பாண்டியன் போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் உதயமானது வருடம் தவறு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் தான் திருவள்ளூர் என்பது சரி✔️

  • @gunasekarandakshanamurthy8826

    மிக அருமையான vedio கேட்க ஆளே இல்லையே,40 MP இருந்தும் கொள்ளைக்கூட்ட Reliance ஐ கேட்க முடியாதா?

  • @anandr6978
    @anandr6978 Před 21 dnem

    Yarellaam kallakurichi kallacharaya sambavathukku appuram indha video va paakringa ?

  • @hariharanb07
    @hariharanb07 Před 24 dny

    Parikaaram seiya evalavu aagum ?

  • @RahulR-bm5zb
    @RahulR-bm5zb Před 24 dny

    Amma enakku kulanthai pakkiyathai thangama marriage aki 3 years akuthu enakkaga intha ammanidam neegalum keeluga

  • @user-li8qg9ik7b
    @user-li8qg9ik7b Před 27 dny

    கும்பகோணம் பகுதியில் பல விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் பலரும் வேலைக்காக சென்னை செல்ல வேண்டியுள்ளது அப்போது தான் கும்பகோணத்தின் வளர்ச்சி மேலும் பன்மடங்கு உயரும் நன்றி

  • @vijayakumarjayaraman1771

    அருமை❤❤❤❤

  • @periyagaramseshagirirajago4067

    We enjoyed the Four days Tour arranged by you.... Excellant programming.. ...Mr. Raja Driver was verymuch adjustive and co operative....Thank you very much....God bless... Rajagopalan...

  • @lakshmiprabasrinivasan1775

    நல்ல வழிகாட்டுதல் நன்றி

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 Před měsícem

    ஊற பார்த்துட்டேன்

  • @Ahila586
    @Ahila586 Před měsícem

    அருமை அருமை அருமை ❤❤❤ மிகவும் நன்றி

  • @rajendirandinagaran904
    @rajendirandinagaran904 Před měsícem

    Welcome sir.

  • @PradeepaSaravana-sq9fs
    @PradeepaSaravana-sq9fs Před měsícem

    Nandri🎉

  • @kajibavikajibavi9047
    @kajibavikajibavi9047 Před měsícem

    2019 to 2022patch

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Před měsícem

    கடலூர்ரின் பழைய பெயர் இஸ்லாமபாத்

  • @satheeshchitradurga2500
    @satheeshchitradurga2500 Před měsícem

    ಬರೀ ಬೋಗಸ್, ನಮ್ಮ ಸ್ನೇಹಿತರಾಗಿ ಹೋಗಿ ಬಂದಿರುತ್ತೇವೆ. ಏನು ಉಪಯೋಗವಾಗಿಲ್ಲ

  • @maheshwari498
    @maheshwari498 Před měsícem

    Amma na varanum un kovlukku valivedu pls

  • @abdhulrehman8271
    @abdhulrehman8271 Před měsícem

    🎉🎉🎉❤😊❤🎉🎉🎉

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 Před měsícem

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @umeshdaivagna4515
    @umeshdaivagna4515 Před měsícem

    Om

  • @mohamedfazil9643
    @mohamedfazil9643 Před měsícem

    Bro July la visit panna nalla irukum ah

  • @SenthilKumar-viral
    @SenthilKumar-viral Před měsícem

    Hii bro neenga mention panna number ku call panna avanga ooty la cab arrange Pannuvangala

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Před měsícem

    பெரியார் போக்குவரத்து கழகம் மாஸ்

  • @Jamsathkhan
    @Jamsathkhan Před měsícem

    Technology 😢

  • @beenarevanna6759
    @beenarevanna6759 Před měsícem

    Thank u sir ❤

  • @G.K666
    @G.K666 Před měsícem

    Please give me bus timing from Tanjavur-Thiruvayiru

  • @gayuhari-bd2fe
    @gayuhari-bd2fe Před měsícem

    Amma romba nandri amma na september month kovilku poitu garbarakshambigai ammava padi melugi dharishanam pannitu vandhan next month october la conceive ayitan ipo july la delivery sollirukanga amma va dhan nambitu irukan delivery apo enayum kolandhaiyum neenga dhan amma nalla badiya pathukanum delivery endha prachanayum ilama nadakanum amma adhuku arul puringa amma

  • @shashidenil7644
    @shashidenil7644 Před měsícem

    Arumaiyaana vilakam.. Thank you friend

  • @kingofvickytvr4737
    @kingofvickytvr4737 Před měsícem

    Thiruvarur mass

  • @Sakulhameed_
    @Sakulhameed_ Před měsícem

    இது எங்க ஊரு

  • @Radhakrishnan-zg8yz
    @Radhakrishnan-zg8yz Před měsícem

    Stalin Govt selavula Dubai poyi oolal panaththai LULU Mall owner moolama invest pannadha oru thagaval

  • @slnarsaiah5549
    @slnarsaiah5549 Před měsícem

    🙏🏿💐💐🙏🏿💐🌸💐💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🌸💐🙏🏿💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿🌸🙏🏿💐🙏🏿🌸🌸🙏🏿💐💐💐🙏🏿

  • @karpagams4398
    @karpagams4398 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏