ஞானத்திரள் 13ஆம் ஆண்டு தொடக்கவிழா - 2

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2023
  • ஞானத்திரள் 13ஆம் ஆண்டு தொடக்கவிழா - 2

Komentáře • 9

  • @okvimal6992
    @okvimal6992 Před rokem +1

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திரு சிவகுமார் ஐயா அவர்கள் பன்னெடுங்காலம் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றி வருகிறார் அவர் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் துணையாக இருக்கும் ஞானத்திரள் நூல் உலகமெங்கும் பரவட்டும் அருள் மழை பொழியட்டும்

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Před rokem +1

    குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @azagappasubramaniyan3276

    ஞாலம் உய்ய ஞானம் வழங்கும் ஞானத்திரள், பல்லாண்டு, பல்லாண்டு பீடு நடை போட்டு சிறக்க வேண்டும். பலரின் பெரு முயற்சியால் நடந்த இந்த பெருவிழா மிகவும் சிறப்பாக, நல்ல பயன் தருவதாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

  • @natarajaramadoss7981
    @natarajaramadoss7981 Před rokem +1

    நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அடியார் பெருமக்களை வணங்குகிறேன் 🙏🙏
    ரா.நடராஜா UAE

  • @santhamanimanthirappan9159

    ஞானத்திரள் பல்லாண்டு பல்லாண்டு ஞாலம் உய்ய ஞானம் வழங்கிட ஈசன் என்றும் வழிநடத்நுவார் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP Před rokem +1

    Namaskarangals 🙏. Absolute Arumay and Devine 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏

  • @santhamanimanthirappan9159

    வாழ்த்துக்கள்👍

  • @krishnavenivenkatraman2016

    ஞானதிரள் புத்தகம் ஞான சம்பந்தர் படக்கதை ஆங்கிலம் புத்தகம் தேவை ஐயா எங்கு கிடைக்கும்