Saiva Thirumurai Nermuga Payirchi - 01- 02 | Prabakaramoorthy Iyya | Kamala Vinayagar Sath Sangam

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Saiva Thirumurai Nermuga Payirchi - 01- 02 | Prabakaramoorthy Iyya | Kamala Vinayagar Sath Sangam
    சைவத் திருமுறை நேர்முக பயிற்சி - திருவாடுதுறை ஆதீன சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையம் , கமல விநாயகர் சத் சங்கம், சென்னை - 38
    இசை ஆசிரியர் : திருவாசக செந்நாவலர் மயிலை சற்குருநாத தேசிகர்
    பதிக விளக்க உரை : தருமை ஆதீன புலவர் குன்றத்தூர் சிவத்திரு.பிரபாகரமூர்த்தி ஐயா
    #சைவத்திருமுறைநேர்முகபயிற்சி #SargurunathaDesigar #பிரபாகரமூர்த்தி ஐயா #BakthiTV

Komentáře • 69

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 4 měsíci +2

    சிவசிவ.அழகான அருமையான ஏற்பாடு.வளர்க விஞ்ஞானம்.தங்களை போன்றோரை கவனிக்கும் போது அனைவருக்கும் நமஸ்காரம் செய்து வகுப்பில் பயில்வோம்

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před 2 měsíci +1

    திருச்சிற்றம்பலம்🙏🏿🙏🏿🙏🏿

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před 3 dny

    திருச்சிற்றம்பலம்❤❤❤

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 4 měsíci +1

    பிடியதன் உரு உமை கொள... என்ற பாடல் விநாயகர் துதியா! திருவலிவலம்
    உறை இறையே! திரு வலிவலத் தில் உறைகின்ற எம்பெருமானைப் பற்றிஅல்லவா பாடுகிறார்!

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Před 4 měsíci

      சிறுமியின் பெருமை போராட்டத் தக்கது.

  • @kselvakumaran7528
    @kselvakumaran7528 Před rokem +1

    ஓம் சிவாயநம வணக்கம்! அய்யா அவர்களின் திருமுறை விளக்கம் அற்புதமானதும், எளிமையானதும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. புலவர் அவர்களின் திருவடி பணிந்து வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம். அடியேன் க.செல்வக்குமரன் அரக்கோணம்.

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety +2

    🙏 Namaskarangals .Arumay and Devine Vishayangals.🙏. 🙏Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @saimusic2009
    @saimusic2009 Před 2 lety +1

    உண்மை ஐயா சத்குருநாதன் ஐயா அவர்களிடம் கற்று கொள்ள கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @thanapalannadarajah8179
    @thanapalannadarajah8179 Před 2 lety +1

    மிக அருமையான விளக்கங்கள் சிவத்திரு பிரபாகரமூர்த்தி ஐயா,கற்றது கைமண் அளவு ஐயா

  • @nagarajannagarajan3808
    @nagarajannagarajan3808 Před 2 lety +2

    ஐயாவின்திருவடிபோற்றி🌺🌺🌺
    கண்ணப்ப ஓதுவார் பாடசாலை

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 2 lety +2

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @k.thillaivanithamanidorais4195

    திருச்சிற்றம்பலம் ஐயா. திருவடிபணிகிறேன .பெருவாழ்வு பெற்றோம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +2

    🌻🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌹

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Před 2 lety +3

    சிவாய நம ஓம் ❤️

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +2

    Siva Siva Siva Govindharaj Gudiyatham vankam Siva

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety

    ௐம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 Před 2 lety

    சிவாய நம ஐயா
    நந்தீசன் திருமுறை திருசபை

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 Před 2 lety

    ஐயா,தாங்கள்கூறியதுமுற்றிலும்உண்மை.தமிழ்படித்த எனக்கும்தவறுகள்தான்முதலில்கண்ணில்படும்.

  • @sangarapillaishanmugam1208

    prabakaramoorthy iyya ungal anbana shotpolivykku nandri iyya thiruchitrambalam siva siva siva sivakkumar iyya ramesh iyya our gngnappikisanhal , ramesh iyyavin ''kandar anuboothi villaham'' migavum shirappu , our otthuvar iyya satguna nathan iyya is gifted sivanadiyar nandri iyya

  • @Sivaramaperumal77
    @Sivaramaperumal77 Před 11 měsíci

    ஐயா சிவாய நம ஐயா

  • @rvstudio4913
    @rvstudio4913 Před 2 lety +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vancheeswaransahasranaman7939

    ஓம் நமச்சிவாய 🙏

  • @geethavenkat9135
    @geethavenkat9135 Před 2 lety

    நமசிவாய நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய சிவாய நம ஹ

  • @thillaivillalan3185
    @thillaivillalan3185 Před 10 měsíci

    திருவெண்காட்டு சுவாமி தலையில் ஊமத்தமலர் சூடியவர் ஐயா

  • @sambandharisaivazhipaduara9280

    சிவாய நம.

  • @soundaravallipv4050
    @soundaravallipv4050 Před 2 lety

    Sivaya nama 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Před 2 lety

    நன்றி

  • @satpurush2592
    @satpurush2592 Před rokem

    🙏🙏🙏

  • @kspattul
    @kspattul Před 2 lety

    சிவாயநம

  • @kumaragurun8846
    @kumaragurun8846 Před 2 lety

    namasivaya

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Před 2 lety

    🌿⚘️🙏🙏🙏⚘️🌿

  • @kanchanamalanavaneetham4217

    தமிழ் வேதம்

  • @annapooranik1967
    @annapooranik1967 Před rokem

    சைவ திருமுறை வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před rokem

      Contact : Sivathiru Manivasagam Iyya - 9884348680

  • @chakaravarthi2954
    @chakaravarthi2954 Před 2 lety

    வகுப்பில் சேருவது பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety

      Contact Sivathiru.Ambala Manivasagam iyya: 9884348680

  • @geethavenkat9135
    @geethavenkat9135 Před 2 lety +3

    பாட புத்தகம் எப்படி வாங்குவது என்பது பற்றி தொிவிக்கவும்🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety

      Contact Sivathiru. Ambala Manivasagam Iyya : +91 98843 48680

  • @namachicagoandearsirplease1748

    ஐயா பணிவான வணக்கம்.வகுப்பில் சேர்வது குறித்தவிபரம் தெரிவிக்கவும்.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety

      Contact Sivathiru Ambala Manivasagam Iyya : +91 98843 48680

  • @kspattul
    @kspattul Před 2 lety

    சிவாயநம