வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை துணைப் பொதுச் செயலாளர் இமாம் இல்யாஸ் ரியாஜி நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை
    தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச்செயலாளர் நேர்காணல்
  • Zábava

Komentáře • 37

  • @mawholesalehijabnewmodelsh5156

    மாஷா அல்லாஹ் காலத்திற்கேற்ப உம்மத்தின் வளர்ச்சிக்கு ஜமாத்துல் உலமா சபை எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.

  • @ahamedjalal4742
    @ahamedjalal4742 Před 6 dny +1

    இந்த நேர்காணல் உலக அளவில் பேசப்பட வேண்டும் இது தொடர வேண்டும் என்று துஆ செய்கிறோம்

  • @kajamohideen978
    @kajamohideen978 Před 6 dny

    தெளிந்த தீர்க்கமான ..அறிவார்ந்தநல்லூரை... சமுதாய மேம்பாட்டுநேர்காணல் வாழ்த்துக்கள்ஈரோடு MM N காஜா மொய்தீன். திருச்சி

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Před 6 dny +1

    காலத்தின் கட்டாயம்,
    உலமாக்களின் ஒரு பிரிவு, தேர்தல் அரசியலில் களம் காண வேண்டும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.

  • @user-zh3qw2wj8j
    @user-zh3qw2wj8j Před 6 dny

    அருமையான பதிவு மாஷா அல்லாஹ் 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kallidairahimi306
    @kallidairahimi306 Před 7 dny +4

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம்

  • @sulthankhilri1673
    @sulthankhilri1673 Před 7 dny +6

    நல்ல முயற்சி. நேர்காணல் தொடரட்டும்.

  • @abdulazeezm8318
    @abdulazeezm8318 Před 7 dny +2

    ஹஸ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். நாட்டில் நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து வாரம் 2 முறையேனும் தங்களின் கருத்தை இது போன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கிறேன்

  • @truesalafi6617
    @truesalafi6617 Před 7 dny +3

    ❤ மாஷா அல்லாஹ் அருமையான முயற்சி! வளர்ச்சி பெறுகுக ! ஆமீன்!

  • @jabalurrahmath4750
    @jabalurrahmath4750 Před 7 dny +4

    அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கம்.

  • @fathimuthu...
    @fathimuthu... Před 7 dny +5

    அல்ஹம்துலில்லாஹ் உலமா பெருமக்களே அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்

    • @basheerahmedusmani3709
      @basheerahmedusmani3709 Před 7 dny

      அன்பும் நன்றியும்
      இறையருள் நிறைவாக நின்றிலங்கட்டும்!
      ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹு

    • @mohamednafez3110
      @mohamednafez3110 Před 7 dny

      Aameen

    • @mohamednafez3110
      @mohamednafez3110 Před 2 dny

      Aameen

  • @Md-zl1hh
    @Md-zl1hh Před 6 dny

    அருமையான விளக்கம் இமாம்

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 Před 7 dny +2

    உங்கள் நேர்காணல் நல்ல கருத்தை நோக்கி முன்னேற்றம் ..பதில் தரமானவை❤🎉

  • @user-yb5kk5rk3y
    @user-yb5kk5rk3y Před 4 dny

    காங்கிரஸ் சமூகத்திற்கு செய்த துரோகங்களை கூறி திமுகவிற்கு மறைமுகமாக பாடம் எடுத்த ஹழ்ரத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல!

  • @user-pu3xf6lg9b
    @user-pu3xf6lg9b Před 7 dny +2

    மிகவும் அற்புதம்
    அழகிய தெளிவு
    கம்பீரமான கண்ணியம்
    பேரற்புதமான முன்மாதிரி
    சமூகம் நலம் பெற வாழ்த்துக்கள்

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Před 6 dny

    Masahallah. Nalla. Vilakkam. Samuthayam. Kandipa. Sinthikkanum

  • @TajudeenKamaldeen-ss8wg
    @TajudeenKamaldeen-ss8wg Před 7 dny +2

    அல்ஹம்து லில்லாஹ் அருமை அருமையான பதிவு

  • @muhammedbasheer3187
    @muhammedbasheer3187 Před 7 dny +3

    அல்ஹம்துலில்லாஹ்..

  • @user-pu3xf6lg9b
    @user-pu3xf6lg9b Před 7 dny +3

    காங்கிரஸ் கட்சியை பற்றிய புரிதல் உண்மையானது

  • @Abbasonlinebayan
    @Abbasonlinebayan Před 7 dny +2

    அருமையான கலந்துரையாடல்

  • @inayathrashid1692
    @inayathrashid1692 Před 7 dny

    Arumaig

  • @sahithabegum4777
    @sahithabegum4777 Před 7 dny

    அல்ஹம்துலில்லாஹ்...
    மாஷா அல்லாஹ்...
    நல

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 Před 7 dny +1

    அரசியல் நுணுக்கங்கள்
    கலந்துரையாடல்
    உலமா சமுதாயம் .,அரசியலிலும் வழிகாட்டனும் வாழ்த்துக்கள்

    • @mymobilemybride
      @mymobilemybride Před 6 dny

      Arasiyal valikaattal already muhammad Nabi valimurai il ullathu padithu therinthu kollavum

  • @kmshahulhameed7386
    @kmshahulhameed7386 Před 7 dny +1

    Super message

  • @user-yb5kk5rk3y
    @user-yb5kk5rk3y Před 6 dny +3

    1.காங்கிரஸ் மற்றும் உவைசி போன்றவர்கள் விஷயத்தில் நல்ல புரிதல். 2.நிருபர் உதிரி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.3. நிருபர் இடைமறித்து இன்னும் பல கேள்விகளை கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @ISLAMICMESSAGETV-rl1ne

    மாஷா அல்லாஹ்

  • @Jamal-eh8jd
    @Jamal-eh8jd Před 3 dny

    SDPi ஜிந்தா பாத்