சொட்டுநீர் அமைப்பது எப்படி முருங்கைக்காய் சாகுபடி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திரு கணேசன் அவர்களின் தோட்டத்தில் 1.40 ஏக்கர் நிலப்பரப்பில் 275 முருங்கை கம்பு நட்டு அதில் சொட்டு நீர் அமைக்கும் காட்சிகளை தான் பதிவு செய்திருக்கிறோம்
    இந்த வீடியோவில் எந்த கம்பெனியையும் நாங்கள் ரெக்கமண்ட் பண்ண வில்லை
    சொட்டுநீர் பாசனத்தில் உபயோகப்பட உதிரிபாகங்கள்
    16mm dripping hose-1300m
    16mm GTO-50
    16mm taps-50
    16mm ends-50
    16/12mm tee bo-50
    2"PVC pipe-15 L
    1 1/2" PVC pipe-03 L
    2"*1 1/2" R-01
    1 1/2" PVC Ball valve-01
    2" PVC Ball valve-01
    4" PVC tee bo-1
    4*2 R -01
    1" Hock saw blade-02
    16mm PVC pipe drilling bit-01
    Solved-250m
    Total price-17,000
    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முருங்கை இலை
    • இயற்கை விவசாயத்தில் வெ...

Komentáře • 52

  • @yesurajahulkan1046
    @yesurajahulkan1046 Před 4 lety +2

    Worth to watch🎥
    நிறைய பேருக்கு சென்றடைய வேண்டும் 🤝👌✌

  • @alternativemedicine7758
    @alternativemedicine7758 Před 2 lety +1

    Super super

  • @karnaraj8068
    @karnaraj8068 Před 3 lety +1

    Awesome👏✊👍 brooo

  • @naveena000
    @naveena000 Před 4 lety +1

    மிகவும் அருமை.

  • @akil1446
    @akil1446 Před 4 lety +1

    அருமை அருமை

  • @ganesh6870
    @ganesh6870 Před 4 lety +1

    Super

  • @elangoelangovan6137
    @elangoelangovan6137 Před 2 lety +1

    சூப்பர்

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 2 lety

      நன்றி
      இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்

  • @lttea1b2c3
    @lttea1b2c3 Před 3 lety +5

    2" PVC பைப்பிலிருந்து ஒரு பக்க 16mm லேட்டரல் பைப்பின் நீளம் எவ்வளவு ?

  • @sivaselvaraj2002
    @sivaselvaraj2002 Před 4 lety +2

    Entha company pipes potta better aa irukkum bro.....pvc and lateral ku sollunga

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 3 lety +2

    வணக்கம் , 15*15 என்ற இடைவெளியில் 300 கன்றுகள் வைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் . மோட்டார் இல்லாமல் . நன்றி

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety +1

      15*15 இடைவெளியில் சாகுபடி முறை சொட்டு நீர் பாசனம்
      16mm lateral-1400m-9000rs
      16mm GTO - 60pis. -150rs
      16mm Ends -60pis. -120rs
      16mm 16*12 tee tap-300pis-1200rs
      1 1/2" flux valve-01 -70rs
      2" PVC pipe -17 length-5780rs
      1 1/2" PVC pipe- 2 length-360rs
      2"*1 1/2" reducer -01 -25rs
      1 1/2" pvc El bo-01 -25rs
      PVC solved- 1/2 litter -180rs
      1" Hacksaw blade-2 -20rs
      Totally-16930rs

    • @kavinfarms950
      @kavinfarms950 Před 3 lety

      @@naveenavivasayam9558 சார் எந்த கடையில்சொட்டுநீர் பொருட்கள் வாங்கினால் தரமானதாக இருக்கும்

    • @thalapathymegaeditsgamer9738
      @thalapathymegaeditsgamer9738 Před 3 lety

      @@kavinfarms950 bro call me subsidy la vaanga lam neenga

  • @a1incubator206
    @a1incubator206 Před 3 lety +1

    Bro additional compressor motor venuma??

  • @easypesy9169
    @easypesy9169 Před 3 lety +1

    16, mm, 8 mm, hose pipe என்னவிலை

  • @anandhanandh5032
    @anandhanandh5032 Před 4 lety +1

    Bore and 5 hp moter porutha evvalo selavu akum

  • @praveenpr945
    @praveenpr945 Před 4 lety +1

    Bro 5 hp motorla athana holes vara thanni nalla varum

  • @muneeskumar419
    @muneeskumar419 Před 3 lety

    சூப்பர் நண்பா.. தண்ணி போறதுக்கு கொஞ்சம போது மாதிரி தெரியுது அதுக்கு ஏதாச்சும் பிரஷர் மீட்டர் இருக்குதா

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety

      motor capacity poruthu marum bro

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety

      இருக்கு சகோ பக்கத்தில் உள்ள மோட்டார் கடையை அனுகவும்

  • @samr3213
    @samr3213 Před 4 lety +2

    செலவு எவ்வளவு ஆகும்

  • @muruganmurugan-yn8cf
    @muruganmurugan-yn8cf Před 3 lety +1

    Hi

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa Před 3 lety

    எனக்கு 2 ஏக்கரில் தென்னங்
    கன்று 150 க்கு சொட்டுநீர் போடவேண்டும் எவ்வளவு செலவாகும்.உங்க போன் நம்பர் கிடைக்குமா. நன்றி.

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 4 lety +1

    👍👌💐how much total cost sir please comment

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 4 lety

      17,000

    • @saleemmaster3552
      @saleemmaster3552 Před 4 lety +1

      @@naveenavivasayam9558 thanks

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 4 lety +1

      16mm dripping hose-1300m
      16mm GTO-50
      16mm taps-50
      16mm ends-50
      16/12mm tee bo-50
      2"PVC pipe-15 L
      1 1/2" PVC pipe-03 L
      2"*1 1/2" R-01
      1 1/2" PVC Ball valve-01
      2" PVC Ball valve-01
      4" PVC tee bo-1
      4*2 R -01
      1" Hock saw blade-02
      16mm PVC pipe drilling bit-01
      Solved-250m
      Total price-17,000

    • @saleemmaster3552
      @saleemmaster3552 Před 4 lety

      @@naveenavivasayam9558 thanks for great information thank you so much💐💐👍

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay Před 3 lety

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety +1

      சொட்டு நீர் லேடர் எந்த திசையிலும் அமைக்கலாம்
      மோட்டார் அழுத்தத்தை பொறுத்து மாறுபடும்
      நன்றி
      இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay Před 3 lety

      நன்றி ஐயா கிழ மேற்கு காய்கறிக்கு சரியில்லை என்று சொல்கிறார்கள் காய்கறிக்கு லேடர் ஒரு அடிக்கு 1 மற்றும் 11/2 அடிக்கு 1போடலாமா

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety

      என்னன்ன காய்கறிகளுக்கு சொட்டுநீர் அமைக்க

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay Před 3 lety

      @@naveenavivasayam9558 தக்காளி. மிளகாய். பீட்ரூட். பூசணி மற்றும் மக்கசோளம். இதற்கு எப்படி லேடர் அமைக்கலாம்

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 3 lety

      அடுத்த வீடியோவில் மிளகாய் சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதை பற்றி வீடியோ பதிவிடப்படும் அப்போது பார்த்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளவும்
      அந்த சொட்டு நீர் பாசன முறையை தக்காளி , மிளகாய்,‌ கத்தரிக்காய், பீட்ரூட், பூசணி, வெண்டைக்காய் போன்ற சாகுபடியிலும் இந்த முறையை பயன்படுத்தலாம்
      நாளை மாலை வெளியிடப்படும்
      நன்றி