மானிய சொட்டுநீர், நீர்த்தேக்க தொட்டி & நீர்மூழ்கி மோட்டார் | Drip Irrigation Kit, Motor & Water Tank

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2021
  • #SubsidyDrip #SubsidyForAgri
    பயனாளி
    பன்னீர்செல்வம் - 90956 26668

Komentáře • 323

  • @savenature6061
    @savenature6061 Před 3 lety +9

    இந்த மாதிரி காணொலி பார்க்கும் போதுதான் விவசாயத்தின் மீது இன்னும் நம்பிக்கை பிறக்குது.

  • @django4084
    @django4084 Před 3 lety +37

    Naveen, I don't know how you prepare the questions. But in every video, you ask the correct questions and ensure that nothing is missed.
    Thanks for your hard work.
    Have you created any telegram group for discussion? If not, you should do it as a lot of them will get benefitted.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety +5

      Hi,
      Thanks a lot for your appreciation
      Sure sill try for a group

  • @Srikkanthh
    @Srikkanthh Před 3 lety +5

    வாழ்த்துக்கள் மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு

  • @srinivasan7022
    @srinivasan7022 Před 3 lety +1

    Very nice and useful video....

  • @gladwinjoseph6218
    @gladwinjoseph6218 Před rokem

    Good initiative brother..God bless you..

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 3 lety +114

    மத்திய அரசு மானியம் 20000₹,, அரசு அலுவலக பிச்சைகாரர்களுக்கு 8000₹ 🤬🤬🤬

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 Před 3 lety +6

      1)மோட்டாருக்கு bill amount பாதி பணம் 13,500,
      2)தொட்டி மட்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய்.
      3)பைப்பு பதிய வேண்டுமென்றால் 10,000 ரூபாய்.
      மொத்தமாகப் பணம் 63 ஆயிரத்து 500 லிருந்து 61 ஆயிரத்து 500 வரை கிடைக்கும்.
      63,500 = 61,500

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 Před 3 lety +1

      Free only

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 Před 3 lety +1

      @@jayaprakashl7261 👍

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 Před 3 lety +4

      @@peoplevisionbmi2520 அரசு அலுவலர்க்கு எத்தனை சதவீதம் போடவில்லை அதையும் போடுங்க

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 Před 3 lety +2

      @@maruthupandiyan7215 வேளாண்மை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் கிடக்கும் உரங்களை வாங்கி அவர்கள் மீது ஏற்படும் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவி செய்து ஒருவருக்கொருவர் உதவியாக அமையும்.

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před 8 dny

    God blessed baby❤❤

  • @edinshan7972
    @edinshan7972 Před 3 lety +6

    I appreciate you doing farming because you are the real hero and also I mention every educated (degree) person’s have to become a proper farmer’s like Europe 🇦🇺🇦🇺🇦🇺

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      Thank You for your support and motivation, Will work together for success.

  • @Jeevan24
    @Jeevan24 Před 2 lety

    Super.... 👏👏👏👏👏

  • @Sandy-vz1wu
    @Sandy-vz1wu Před 3 lety +4

    Yes sago.. please post series of videos with same content. Would be helpful for my farmers. நன்றி 🙏

  • @user-tu2rm5nm2n
    @user-tu2rm5nm2n Před 2 lety

    சூப்பர்

  • @rajeshkhanna7174
    @rajeshkhanna7174 Před 3 lety +9

    Awesome and much appreciated and we do appreciate his father as well

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 Před 3 lety +2

    கேள்விகள் அருமை

  • @sathyac1551
    @sathyac1551 Před rokem

    Super bro

  • @felixjoel1007
    @felixjoel1007 Před 3 lety +2

    Bro, i recently installed V K rain pipe irrigation.. its working awesomely

  • @srinivasanm6057
    @srinivasanm6057 Před 3 lety +8

    Bro, being IT professional and passionate dancer and stepping into agricultural field, it's really amazing and I appreciate your hard work and interest with your father motivation. All the very best bro. Great start keep going.

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 Před 2 lety +1

    என் நண்பர் PS sago 🥳🥳🥳

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone Před 3 lety +1

    Nice

  • @balakrishnankaruppaiyh1585

    வாழ்துக்கள்...

  • @samvijayan4926
    @samvijayan4926 Před 3 lety +1

    Arumaiyana thagaval anna

  • @anandharajtneb4482
    @anandharajtneb4482 Před rokem

    Super

  • @JawaharAdityan
    @JawaharAdityan Před 2 lety +4

    சிறு குறு விவசாயி சான்றிதழ் IT il வேலை பார்த்து tax கட்டினால் கிடையாது என்று கூறி விட்டனர்..என் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது

  • @alagudrem
    @alagudrem Před 3 lety +5

    நீங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது.. லஞ்சம் வாங்கிகொண்டு திறமை அற்றவர்களுக்கும் தகுதி இல்லாதவர்களுக்கும் சொந்த பந்தகளுக்கும் தான் அனைத்து உதவிகளும் செல்கின்றன.. நான் இரண்டு வருடங்களாக போராடி விட்டு என் சொந்த செலவில் அமைத்துவிட்டேன். வேளாண்மை அலுவலர் எங்கள் கிராமத்திற்க்கு வருவதே இல்லை.. யாருக்கு வேலை பார்க்கிறார்களோ

    • @rajeshprasanna2158
      @rajeshprasanna2158 Před 3 lety +2

      brother i am working same micro irrigation company..nega ethuku ethum lancham kudukka theva illa..avangaluku niraya target iruku..nega documents xeros kudutha pothu..evaru soltrathu unmay..nambuga...na en district la 500 farmer ku drip system kudukkura..100% subsidy.just u pay 10% for additional material

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety +1

      @@rajeshprasanna2158 Yes Nanba.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety +1

      Nenga Dharapuram side irundha sollunga, i will support you.

    • @alagudrem
      @alagudrem Před 3 lety

      @@Sha_Dance_School namma ooru erode chennimalai ondriym nanbaa. Avangalukku target pooram vayakaattupakkame mudinchuruthu namma oorukku koopta kooda varathillai. Oru formalities kku kooda area pakkam varra maatengaraanga

  • @kidiyondurai1421
    @kidiyondurai1421 Před 3 lety +1

    Ennku oru aideya vantu super bro tanks

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b Před 3 lety +2

    அண்ணா கேள்விகள் சூப்பர் அண்ணா

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety +1

    Thank you for good info brother

  • @dineshkumark4830
    @dineshkumark4830 Před 3 lety +2

    இவை அனைத்தும் மத்திய அரசு தரும் மானியம்... ஜெய் ஹிந்து🇮🇳

    • @thangapandiandhanikodi4781
      @thangapandiandhanikodi4781 Před 3 lety +1

      ஒன்றிய அரசின் ஒவ்வொரு பைசாவும் மாநில மக்களிடமிருந்து தான் வசூலிக்கப் படுகிறது. அப்படி வசூல் செய்ததை முறையாக செலவு செய்திருந்தாலே நாம் வல்லரசாகியிருக்கலாம்.

    • @dharanishvloger6807
      @dharanishvloger6807 Před 8 měsíci

      central 70%
      State 30%

  • @Rasigen
    @Rasigen Před 3 lety +1

    நண்பா உங்கவீடியோ அனைத்தும் அருமை

  • @Kavi-Space
    @Kavi-Space Před 3 lety +1

    Super bro.. keep it going. .🎇

  • @Praveenkumar-io5pm
    @Praveenkumar-io5pm Před 3 lety +43

    அப்படியே லஞ்சம் எவ்ளோ கொடுத்தீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் ஏன் என்றால் அதற்கும் காசு ரெடி பண்ண வேண்டும்

    • @sachinj7694
      @sachinj7694 Před 3 lety +10

      Agriculture office ல் லஞ்சம் இல்லாமல் விவசாயிகள்👳👳👳💦 ஒன்றும் செய்ய முடியாது 👳👳👳💦

    • @kuchimittay2268
      @kuchimittay2268 Před 3 lety +3

      Sure

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 Před 3 lety +1

      No need money totally free

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 Před 3 lety +1

      @@sachinj7694 no need money free

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 Před 3 lety +4

      லஞ்சம் கொடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் இருக்கும் அசோஸ் பாஸ்போ இயற்கை உரங்கள் அவர்கள் பெயரில் இருக்கும்.
      அதை 5 ஆயிரம் ரூபாய் ஆறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் பணம் கொடுக்காமல் பொருளை மட்டும் வாங்கி அவர்கள் கஷ்டத்தை குறைத்து விடுங்கள்.

  • @loganathanloga44
    @loganathanloga44 Před 3 lety +1

    பன்னீர்செல்வம்👌 நன்றி👍

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Před 3 lety +4

    மிகவும் பயனுள்ள தகவல். உங்களின் பணி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நண்பரே.

  • @santhoshsk5037
    @santhoshsk5037 Před 3 lety +2

    Super👏 sir.Me too from Dharapuram. I am chemistry graduate. I took initiative to do agriculture as one of the my parts. . I applied for government subsidiary for drip and motor . Much useful vedio.Mywish for Youngsters to do agriculture as one of their part in life. Promote 💯agriculture Save life save earth.thank you for the vedio

  • @saransaji864
    @saransaji864 Před 3 lety +2

    Semma brother.... 👍👌👌👌

  • @justinjohnson5547
    @justinjohnson5547 Před 3 lety +2

    Semma da panneer.
    Useful information to many peoples

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 2 lety

    நன்றி, நல்ல தகவலுக்கு நன்றி

  • @user-wp7dp5zt2n
    @user-wp7dp5zt2n Před 3 lety +1

    Usg full msg, thank u.

  • @kalirajkali6623
    @kalirajkali6623 Před 4 měsíci

    Panneer selvan brother unkale nerile paakka mudiyumaaa

  • @KK_Johny
    @KK_Johny Před rokem

    Appavukku valthukkal

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan Před 3 lety +1

    Awesome Panner Selvam. So impressed with you and your family.

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 Před 3 lety +1

    Bro super I am the pet World of Hari

  • @N.A.R.E.S.H...R.A.J...K
    @N.A.R.E.S.H...R.A.J...K Před 3 lety +1

    Super video 👍

  • @jaik9321
    @jaik9321 Před 3 lety +12

    Great Respect to your passion towards nature brother ; keep it up

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety +1

    Super nanba 👌👌👌

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 2 lety

    👏👏👏👏 அப்பாவின் முழு ஆதரவுடன் மென்மேலும் வளர வாழ்த்துகள் 💐💐

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 Před 3 lety +1

    நன்றி

  • @sauditamizha9245
    @sauditamizha9245 Před 3 lety +2

    Supper bro

  • @ennavanbharathee3259
    @ennavanbharathee3259 Před 3 lety +3

    Panneer broooww🔥

  • @pgopal2915
    @pgopal2915 Před 3 lety +2

    Super bro 👌

  • @SriKaviyaAudio4876
    @SriKaviyaAudio4876 Před 3 lety +2

    Super👌👌👌👌 bro

  • @jayavelk1553
    @jayavelk1553 Před 3 lety +17

    அரசு மானியம் என்று ஏமாற்றாதே நன்பரே. இதை வாங்க அதிகாரிகளிடம் நடக்கும் செலவில் நாமே விளைக்கு வாங்கி விடலாம்.

    • @natchimuthu3633
      @natchimuthu3633 Před 5 měsíci

      உண்மை தான் நான் அனுபவித்ததேன்

  • @nainarkumar
    @nainarkumar Před 3 lety +2

    Great Go further...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 3 lety +2

    Nice...

  • @SureshBabu-ex6oz
    @SureshBabu-ex6oz Před 3 lety +1

    Vera level video bro..Keep it up the good work

  • @gopivijaya7956
    @gopivijaya7956 Před 3 lety

    Ok

  • @RaviM-op1hg
    @RaviM-op1hg Před 3 lety +7

    Very good explanation. 👍. I'm also responsible for availing subsidy in his field when I worked as Agrl officer at Dharapuram.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      🙏🙏🙏🙏🙏

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety +1

      Thank You Ravi Anna.
      Unga team la yarume Lancham vangala really proud of Dharapuram Velan thurai.
      Proud Of Your Team.

    • @beexplore4467
      @beexplore4467 Před 2 lety

      Tq sir.. be proud to be a best officer 🔥🔥..

  • @Vasem768
    @Vasem768 Před 3 lety +1

    Layer poultry farm eggs Namakkal videos bro new

  • @logi8734
    @logi8734 Před 3 lety +1

    Bro avgha farms tour suthi katagha

  • @boomiappan
    @boomiappan Před 2 lety

    பசுமை! வணக்கம்!
    அருமை! வாழ்த்துக்கள்!

  • @PRAVEENKUMAR-is5ks
    @PRAVEENKUMAR-is5ks Před 3 lety +2

    Suepr da panner, very useful information to many people's.. Great work da 🔥🔥🔥

    • @panneerselvam4086
      @panneerselvam4086 Před 3 lety +2

      Pannnaaa
      Thsnks Raaaaa ❤️❤️❤️

    • @arvindb466
      @arvindb466 Před 3 lety

      Please இந்த விவசாயம் தொட்டி அமைப்பது என்பது பற்றி கேட்க வேண்டும் நான் கோயம்புத்தூர் நம்பர் கிடைக்குமா

  • @balajiranganathan7448
    @balajiranganathan7448 Před 3 lety +1

    Supernga panner

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb Před 3 lety +2

    Super brother 🤝

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +1

    நாங்களும் கொடுத்தோம்..விதைக்கு பைசா மற்றும் மேலும் 37500 கொடுத்தோம்..இதுகாறும் சப்சிடின்னு வரல..தகவலும் சரிவர கிடைக்கல..வரும்..வந்தவுடன் வரும்..பசி போக்காது..சோலார் க்கு கூட முழுத்தொகை கட்டணுமாம்..அதன் பின்தான் சப்சிடியாம்..அதுவும் தெளிவப்படுத்தப்படவில்லை..கேஸ் மானியம் போலத்தான் உள்ளது.. போட்டோ மட்டும் பலதடவை கொடுத்து ள்ளோம்..

  • @r.s.kannanramshan5395
    @r.s.kannanramshan5395 Před 3 lety +1

    inum details vendum

  • @kitaif8260
    @kitaif8260 Před 3 lety +1

    Good Bro

  • @eswaramoorthyeswaramoorthy3612

    Water tank ku change over podu irukigala

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 Před 3 lety +1

    Thank you

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 Před 3 lety +1

    High clarity discussion

  • @divyaraghu1320
    @divyaraghu1320 Před 3 lety +2

    நன்றி அண்ணா

  • @robkarthi
    @robkarthi Před 3 lety +3

    Congrats bro...... Not every aao like you got.... Here next to your town (pethapampatti) they won't even response if go there also... I also tried subsidy, I fed of with and put my own at end...

  • @parthasarathi8823
    @parthasarathi8823 Před 3 lety +4

    Maniyathil power tiller vanguvathu eppadi one video pls

  • @rk8425
    @rk8425 Před měsícem

    Texmo motor ku government approved ila

  • @guhan.s6465
    @guhan.s6465 Před 3 lety +2

    Nice family

  • @NeenikaTamil
    @NeenikaTamil Před 3 lety +1

    நானும் இந்த மானியத்தை பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒருங்கிணைந்த பண்ணை க்காக.

  • @DailyThoughtsChannel
    @DailyThoughtsChannel Před rokem

    Missed motor, Borewell, tank subsidy while applying as we are not aware and MI company also didn't inform us. Now they are saying file closed. Is there anyway to reapply?

  • @kandhasamykandhu4404
    @kandhasamykandhu4404 Před 3 lety +1

    Your voice is amazing....

  • @e.kishorekumarb.sc.geology7139

    yes bro we need some more information

  • @ashwins1775
    @ashwins1775 Před 3 lety +2

    S

  • @sreekavin.s7478
    @sreekavin.s7478 Před 3 lety +2

    Panner anna mass 🔥🔥🤙🤙

  • @justshare3171
    @justshare3171 Před 2 lety

    Ungaluku kedacha officer nallavanga inga apdiye ulta eluhti potu varusam aachu onnum illa

  • @dadismyfirstgodmydad2414
    @dadismyfirstgodmydad2414 Před 3 lety +2

    Na dharapuram tha bro 🙏😎 🔥

  • @prabaharan307
    @prabaharan307 Před 3 lety +26

    வெகு நாட்கள் ஆகிவிட்டது பதிவு போட்டு

  • @kabilankabi7327
    @kabilankabi7327 Před 3 lety

    Hi bro, Your video was very informative. I'm having 20 acres of land, whether can I avail this subsidy or only farmers under 5 acres can avail this subsidy

    • @panneerselvam4086
      @panneerselvam4086 Před 3 lety

      Give A call to Your AAO bro,
      You will get lot of true Information.

  • @alexandere2969
    @alexandere2969 Před 3 lety +4

    Yes... We know...
    Ellathukkum maaniyam irukku...
    Atha kodukkirathukku nermai irukka..??🙄

  • @savariananth3837
    @savariananth3837 Před 3 lety +3

    New open well ready panna enna pannanum. Atha patthi oru video podunga bro

  • @ShriShakthiIntegratedFarm

    Yethanai yekar idam kuraidhadhu iruka vendum.

  • @RajaRaja-tn1kg
    @RajaRaja-tn1kg Před 3 lety +2

    Free modi keenaru epty applications pottanuma bro konjam sollunga

  • @balubalu40
    @balubalu40 Před 3 lety

    அரசாங்கம் அரசாங்கம் சொல்லுறீங்க எந்த அலுவலகம் போனும் யாரிடம் இலவசம் கிடைக்கும் அதை பற்றி விரிவா சொல்லுங்க

  • @harsathperisamy8810
    @harsathperisamy8810 Před 3 lety +1

    Nanum Dharapuram tha bro

  • @2acrefarm2030
    @2acrefarm2030 Před 3 lety +1

    Bro. Nice and informational video. As a continuation take a video on solar pumps and related subsidy scheme. If you are already aware any person who made it plz share. Based on your videos my passion for agriculture is rekindled. I purchased 2 acre land in mettupalayam. Looking for solar based borewell pump with subsidy. Plz direct me if you have any credible contact. Thanks.

    • @joskisindhu
      @joskisindhu Před 3 lety

      Yes bro, even I am also in search of solar pump. Please help with your suggestions.

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d Před 3 lety +2

    இது சாத்தியம் அல்ல எல்லாமே நாடகம் பணம் மணி துட்டு

  • @KS-fo6gx
    @KS-fo6gx Před 3 lety +9

    இந்த மானியம் வாங்க லஞ்சம் கொடுக்கவேண்டும் ஒரு சிலர் மட்டுமே கேட்பார்கள்

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety +1

      Nan Lanjam Kodukkalainga.
      Nenga Dharapuram side la irundhundha sollunga i will help you.

    • @praveenraaja4451
      @praveenraaja4451 Před 3 lety +1

      Lanjam la thevai illa

    • @user-jw4ny7dg9m
      @user-jw4ny7dg9m Před 3 lety +1

      ஒரு பைசா கை ஊட்டு கொடுக்க வில்லை நான் வாங்கி உள்ளேன்

    • @praveenpr945
      @praveenpr945 Před 3 lety +1

      Lanjamna thevai illai naan sivagangai kuduthalum vagala so ellarum please use pannikooga 👌👌👌👌👌👌👌👌

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      @@user-jw4ny7dg9m unmai

  • @sankarpichaipillai1524
    @sankarpichaipillai1524 Před 3 lety +1

    விவசாயி நிலத்தில் ரோடு போடும் போது விவசாயி எவ்வளவு அழுதாலும் எதையும் கேட்பதில்லை
    அரசாங்கம் அதுபோல விவசாயி நிலத்திற்க்கு அரசாங்கம் இலவசம் என்று வறும் போது எதையும் கேட்காமல் செய்யவேண்டும்
    5 வருடத்துக்கு விவசாயி நிலத்தில் உள்ள பயிர்விட்டு இவ்வளவு மகசுல் கிடைக்குது என்று போட்டோ எடுத்து அந்த விவசாயி க்கு காட்ட வேண்டும்

  • @Maharaja89MRM
    @Maharaja89MRM Před 3 lety +3

    Govt Subsidyக்கு இன்னும் மாணியம் வரவி்ல்லை எனக்கு …. 4months அகிவிட்டதது

  • @chitrakannan3210
    @chitrakannan3210 Před 3 lety +11

    Appreciate AIADMK govt for this scheme

    • @-SWAMINATHANS
      @-SWAMINATHANS Před 3 lety +1

      அதிமுக 💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👍👍😊☺️

    • @senthilkumar-do1qd
      @senthilkumar-do1qd Před 3 lety

      I think this period very critical...

    • @user-jw4ny7dg9m
      @user-jw4ny7dg9m Před 3 lety +2

      அணிதுமே மத்திய அரசு மானியம் அண்ணே

    • @chitrakannan3210
      @chitrakannan3210 Před 3 lety

      @@user-jw4ny7dg9m central govt scheme for Tamilnadu bro vera state ku adikama illa

    • @chitrakannan3210
      @chitrakannan3210 Před 3 lety

      BJP support illa na varathu

  • @SenthilKumar-mi6cp
    @SenthilKumar-mi6cp Před 3 lety +1

    Eee

  • @RamkumarUX
    @RamkumarUX Před 3 lety +2

    Bro, For drip irrigation , entha brand use pannurega...

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      Phinolex

    • @RamkumarUX
      @RamkumarUX Před 3 lety

      @@Sha_Dance_School thanks bro .

    • @user-jw4ny7dg9m
      @user-jw4ny7dg9m Před 3 lety +1

      மஹிந்த்ரா நான் உபயோகிக்கிறேன் உங்கள் வேளன் அலுவளர் கேட்டல் அவர்களே இரண்டு அல்லது முன்று கம்பெனி காண்டக்ட் தருவார்கள்

    • @nishanth8201
      @nishanth8201 Před 3 lety

      Jain

    • @dharanishvloger6807
      @dharanishvloger6807 Před 8 měsíci

      Jayam irrigation systems

  • @saravanakumarb9056
    @saravanakumarb9056 Před 3 lety +3

    Hi bro I'm from dharapuram i like to visit the location of this villagr to discuss more about this...

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      Sure Will meet on Weekends. Confirm me before coming here.
      Thank You

    • @saravanakumarb9056
      @saravanakumarb9056 Před 3 lety

      @@Sha_Dance_School aao will be in our village Or our taluk?

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      @@saravanakumarb9056 Not Taluk, they will be particular circle bro, example - 25 village = 1 AAO

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 Před 3 lety

    AAO sondhakarana sir

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      AAO mattum indha work ah seiya mudiyathu bro,
      AAO, Avaroda Head, then AD, Then AE, then 2 type of Document's verification team, then Money releasing team.
      Indha mari idhula neraya peru kannuku therunjum theriyamalum irukanga.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      Doubt irundha sollunga bro kandippa clear panren.
      Nan try pannen enaku kedachuthu, then we posted.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School Před 3 lety

      Indha video va pathutu AD madam,
      Dharapuram Head enaku message panni congrats pannanga,
      Enga farm ah again visit panren nu sollirukanga, Enaku romba thank pannanga.

  • @sripreethimathirugnanam3881

    Kootu patta irundha govt subsidy ku eligible ah. Or only thani patta irukkanuma? Me and my husband have a farm. Our patta has both of our names in it. Kindly clarify. Thank you.