New experiences in sericulture | PPS Farms | Sericulture

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2023
  • Mr. Pandarasamy describes sericulture as the most profitable industry in agriculture.
    Check out his previous videos
    The only business that gives you the highest income in 20 days • 20 நாட்களில் அதிக வரும...
    A B.E graduate raising goats
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    5 years experience in dairy farming
    • பால் பண்ணையில் 5 வருட ...
    Is it profitable to raise lambs?
    • செம்மறி குட்டிகளை வளர்...
    This herb is essential for increasing the weight of goats
    • ஆடுகளின் எடை அதிகரிக்க...
    A successful farmer in collective farming
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    P. Pandarasamy,
    Puliyankulam Village,
    Kovilpatti Taluk,
    Thoothukudi District,
    Tamilnadu.
    Mobile Number : +91 96299 56335(After 10 AM to 3 PM)
    #Sericulture
    Lord of the Land by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/

Komentáře • 109

  • @BreedersMeet
    @BreedersMeet  Před rokem +9

    புதியதாக ஆரம்பிக்கப்பட்ட நமது Breeders Meet பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/breedersmeet

  • @perumals93
    @perumals93 Před rokem +19

    திரு பண்டாரசாமி ஐயா வளர்ச்சிக்கு காரணம் அவர்களின் பொறுமையும் அவர்களின் திறமையுதான் 💪👍

  • @bpetchimuthurajan4773
    @bpetchimuthurajan4773 Před rokem +2

    Pandarasamy anna is genuine.. excellent person... I knows him 3 years

  • @tunivin123
    @tunivin123 Před rokem +39

    அவசரப்பட்டு இந்த தொழிலில் இறங்காதிர்கள் இது முழுக்க முழுக்க பட்டுப்புழு வளர்ப்புக்கு சாதகமான சூழலை பொறுத்த ஒன்று. ஆகையால் அந்தந்த சூழலுக்கு தகுந்தவாறு கொட்டகையின் அமைப்பு மற்றும் பயன்படுத்துகிற தொழில்நுட்பமும் மாறும். எனவே பெட்மாஸ்ட்டு லைட்டேதான் வேண்டும் என்போர் தயவுசெய்து உங்கள் ஏரியாவில் உள்ள பட்டு வளர்ப்பு விவசாயிகளின் அனுபவங்களளை கேட்டுவிட்டு பின்பு தொழிலில் ஈடுபடுங்கள்

    • @chandra4543
      @chandra4543 Před rokem +3

      சரி அவசரபடவில்லை பெடேமாஸ்டு லைட் வேண்டாம் உங்களுடைய அனுபவங்களை பதிவிடுங்கள்

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem +2

      உங்கள் அனுபவம் பதிவிடுங்கள்... 22நாட்களுக்கும் ஆள் கூலி.. தோட்டத்தில் கூலி உரம் மற்றும் பராமரிப்பு.. எழுத்து வடிவில் கூறுங்கள்

    • @tunivin123
      @tunivin123 Před rokem +2

      @@chandra4543 இந்த தொழிலில் மற்றவரின் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் இன்னொருவருக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். நீங்கள் தான் உங்கள் பகுதியின் காலநிலைக்கேற்ப்ப கொட்டகையை அமைத்து அதற்குகந்த தொழில்நுட்பத்தை கையாள வேண்டும்.

    • @tunivin123
      @tunivin123 Před rokem +1

      @@sivananthamrsiva நீங்களே ஈடுபட்டீர்கள் என்றால் குறைந்த பட்ச கூலியாவது கிடைக்கும் இல்லை என்றால் 70% மேல் அறுவடை எடுத்தீர்கள் என்றால் சற்று லாபம் கிடைக்கும் (இன்றைய நிலைக்கு).

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem +1

      @@tunivin123 சரி தான்

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 Před rokem +1

    வழக்கம் போல் விடுபடாத கேள்விகள் அதற்குரிய பதில்கள் 😊

  • @KKarupasami-ts1rk
    @KKarupasami-ts1rk Před rokem

    அருமை அருமை

  • @yaathrat7521
    @yaathrat7521 Před 7 měsíci

    Sir.. thanks a lot genuine explanation

  • @ramasamysundar3315
    @ramasamysundar3315 Před rokem

    Good luck Samy bro

  • @Selva5433
    @Selva5433 Před rokem

    Super good video long back keep it up

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Před rokem +1

    Nalla pathivu anna

  • @MT-fl5ef
    @MT-fl5ef Před rokem +8

    ஐயா அவர்களின் ஆட்டு, மாட்டு பண்ணை update போடுங்க

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni Před rokem

    Super sir

  • @bhekimajola5500
    @bhekimajola5500 Před rokem +1

    Hi coul you please turn on English subtitles or do English videos, I'm in South Africa I like your video.

  • @grajan3844
    @grajan3844 Před rokem +1

    He has reinvestment again amd again and again . Sure it must be profitable . 👌👌👌

    • @Jadestone222
      @Jadestone222 Před 2 měsíci

      It is profitable with today's technology compared to older time 1970 to 1990 it was tough

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 Před rokem

    Super Annan

  • @kr3305
    @kr3305 Před rokem +1

    Excellent..

  • @rexrathinam7712
    @rexrathinam7712 Před rokem

    பட்டு புழுவின் கூடுகள் கட்டுமிடம் அதன் பராமரிப்பு பற்றி தனி வீடியோவா....

  • @sureshr874
    @sureshr874 Před rokem

    Super sir congratulations sir

  • @kavinkumar7451
    @kavinkumar7451 Před rokem

    Bralor kozhi farm paththi vedio panniga bro

  • @SathishKumar-bt7di
    @SathishKumar-bt7di Před rokem

    Bro Mullberry ku thaniya video venum bro

  • @sampaul1303
    @sampaul1303 Před rokem +1

    👌👏👏

  • @rajendrantr3926
    @rajendrantr3926 Před 2 měsíci

    வணக்கம் அண்ணா

  • @sivananthamrsiva
    @sivananthamrsiva Před rokem +3

    நானும் பட்டு விவசாயி தான்... உடல் உழைப்பு தேவை.. 200முட்டைக்கு குறைந்தது 12000-15000கூலி ஆகும்..
    கடைசி ஆறு நாட்கள் தழை வெட்ட தலா 2ஆட்கள்..
    42 ரேக் குச்சி மற்றும் வலை எடுக்க 6-8..
    ஆட்கள்- கூடு எடுக்க 6-8..
    தோட்டத்தில் குச்சி வெட்ட இதர வேலை10-15ஆட்கள்..
    இது போக வீட்டில் உள்ள சொந்த ஆட்கள் 2பேர் பூச்சி வளர்க்கும் 21நாட்களும் உழைக்க வேண்டும்..
    அந்த இருவருக்கும் கூலி போட்டால் என்ன ஆகும்..
    அது மட்டும் இல்லாம புழு வாங்கும் தொகை..
    வளர்ப்பு மனை சுத்தம் செய்ய ஆகும் செலவு..
    தோட்டம் பராமரிப்பு என செலவு இருக்கு... எல்லாம் கணக்கிட்டால் 22000-28000ஆகும்...
    இது வீட்டு ஆட்கள் கூலி இல்லாமல்
    நீங்கள் ஒரு விவசாயி மாரி பதில் சொல்லுங்கள் பட்டு வளர்ப்பு அதிகாரிகள் மாதிரி பொய் சொல்ல வேண்டாம்...

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      பிறந்த குழந்தையைக்கு எவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமோ அவ்வளவு பாதுகாப்பு வேண்டும்... அதை முதலில் கூறுங்கள்

    • @Farmtrac_Atom26
      @Farmtrac_Atom26 Před rokem

      100% உண்மை...

    • @NaveenKumar-yp4zo
      @NaveenKumar-yp4zo Před rokem

      Yes it's true

    • @user-vw2wj6bx9i
      @user-vw2wj6bx9i Před 11 měsíci

      உங்கள் தொடர்பு எண்

  • @basalingappaagasagi670
    @basalingappaagasagi670 Před měsícem

    👌👌👌👌👌

  • @somum4051
    @somum4051 Před 10 měsíci

    ಸೂಪರ್ ಸರ್ Super sirBut over wind how you control in this house because i am also forming from meny years.

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 Před rokem +2

    Sir please take vedio of his goat farm also sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem +2

      Yes sheep’s fattening and Bakrid rearing

  • @hemanthkumar6992
    @hemanthkumar6992 Před rokem

    Anna voda goat farm video potuga bro please

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 Před rokem +1

    Rate flexuation frequently iruku ....rate romb kammiya iruku in Tamil Nadu compare to Karnataka...

    • @Jadestone222
      @Jadestone222 Před 2 měsíci

      One can take it to karnataka and sell, those days my uncles would travel to faraway market for rate

  • @soundrarajanbalasubramanai3070

    Pps farm Vellatu kedai valarapu pathi podunga sir.

  • @KottaiyanJegathish-ls2dr

    சார் பட்டு கூடு விற்பனை எந்த எந்த ஏரியா தென்காசியை தவிர எங்க போவீங்க

  • @abdulhadhi1982
    @abdulhadhi1982 Před 9 měsíci +2

    நல்ல செய்தி ஆனால் , குறைவான வேலை அதிக லாபம் என்பது தவறு ! அதிகமான வேலை மற்றும் மற்ற தொழிலுக்கு இது லாபம் தரக்கூடிய தொழில்
    அவர் சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த ஆறுனால் வேலையை ஆனான் அந்த ஆறுநாளைக்கு அவர்கள் கூடவே இருந்து பார்த்து பின் இந்த தொழிலை செய்யலாமா என்பதை யோசிக்கவும் . அந்த அளவுக்கு வேலை அதிகம் .
    இரண்டு ஆள் மட்டும் போதுமா ?கண்டிப்பாக பத்தாது,
    1.தீனி வெட்டுவது
    2.தீனி வைப்பது
    3.அதேனால் மல்பெரி தோட்டத்தில் கலை மற்றும் கவாத்து செய்ய வேண்டும்
    4.உரம் வைக்க வேண்டும் (அனைத்து bagukum 1 முறை)
    5.40 to 50 நாளுக்கு மேல் இலை அடியில் பழுக்க ஆரம்பித்து விடும் அதனால் உங்களுக்கு தலை அதிகம் கிடைக்காது சரியான நேரத்தில் இளம் புழு வாங்க வேண்டும்.
    6.நல்ல இளம் புழு வாங்க வேண்டும்
    நீங்கள் உழைக்க தயார் என்றால் உங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய தொழில் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

  • @bharathiraja2930
    @bharathiraja2930 Před rokem

    Kali koli Ana use panuraru

  • @saleembasha1682
    @saleembasha1682 Před rokem +1

    🎉

  • @nagasubhiksha6353
    @nagasubhiksha6353 Před 9 měsíci +1

    Cinema la ajith vijay mathiri,vivasayathula mr.pandarasamy and breeders meet pola😅

  • @amminenivenu1
    @amminenivenu1 Před rokem +6

    Sir, If possible please show that broiler farms converted to sericulture farms.. Its very useful for us... We have broiler farms stopped due to loss making...

    • @sabarisampathsk6241
      @sabarisampathsk6241 Před rokem +2

      Here seri culture convert to broiler farm

    • @Selva5433
      @Selva5433 Před rokem +2

      Palladam area many Farmer's convert broiler farm to sericulture growing shed u can search that area

    • @subashchandrabose3406
      @subashchandrabose3406 Před 9 měsíci

      ​@@Selva5433 bro nanum palladam tha bro avanga number ethum irutha send panuga... because nama poultry farm one iruku bro small sqft la tha iruku so avangala contact pana oru idea varum

    • @Selva5433
      @Selva5433 Před 9 měsíci

      @@subashchandrabose3406 bro number missing but veruvedampalayam
      Village poi mani shankar farm kelunga avanga appti pannirukaru meet and get some ideas

  • @alexdurai2559
    @alexdurai2559 Před rokem +2

    Breeder meet ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று கூறவும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem +1

      சொல்லுங்க நண்பரே

    • @alexdurai2559
      @alexdurai2559 Před rokem +1

      ஐயா நான் உங்கள் வீடியோவை பார்த்தே, ஐய்ந்து ஆயிரம் சதுர அடியில் பரண் போட்டு, இப்போது ஆடு பிடிக்க போகிறேன், எனது விருப்பம் ஓஸ்மானம்பாடி ஆடு பிடிக்க வேண்டும் என்று, ஆனால் உங்கள் கருத்தை கூறவும். ஓஸமானம்பாடி நல்லதா?

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Před rokem

    Old video link pls

  • @tailorfitind175
    @tailorfitind175 Před rokem +2

    Daily requirement of 1000 kg cacoon , bengalore if available contact plz..

  • @thackshasgreenlife9107
    @thackshasgreenlife9107 Před 11 měsíci

    Cocoon kill panna rearing panna mudiuma?

  • @user-rq6ve1ff5s
    @user-rq6ve1ff5s Před 7 měsíci

    எந்த ஊர்

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df Před rokem +1

    Shed investment total cost evlo bro

  • @MahaRajan-gm6xf
    @MahaRajan-gm6xf Před rokem

    மானாவாரியாக மல்பரி மரம் மூலம் பட்டு புழு வளர்க்க முடியுமா?

  • @nethra3941
    @nethra3941 Před 10 měsíci

    200 முட்டை வளர்ப்பிற்கு எத்தனை ஏக்கர் பரப்பளவில் மல்பெரி தேவை ஐயா?

  • @kavinkumar.s3375
    @kavinkumar.s3375 Před rokem

    Dairy farm innum run panrara

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem +1

      ஆமாம். வீடியோவில் வரும் கிளிப் அவருடைய மாட்டுப்பண்ணை தான்

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 Před rokem +3

    goaT FARM OF pps ALSO SIR

  • @ragulchandrashekhar8421
    @ragulchandrashekhar8421 Před rokem +1

    மண்வளம் ph 6.5 to 8.0 பரிசோதிக்காமல் யாரும் பட்டுப்புழுவில் ஈடுபடாதீர்கள் ஏனென்றால் காரத்தன்மை 9-க்கு மேல் சென்றால் அந்த மண்ணில் பல்வேறு செடிகள் அமிலத்தன்மை வாய்ந்த மண்ணிலும் வளர்வதில்லை ஏனென்றால் மூன்று வருடம் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு அனுபவத்தில்

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df Před rokem

    Training kudupara bro

    • @michaelraj4245
      @michaelraj4245 Před rokem +1

      அருகில் உள்ள பட்டு அலுவலகத்தை அணுகவும். இலவச பயிற்சி ஓசூரில் அடிக்கடி நடக்கிறது. பட்டு அலுவலர் உங்களை இலவசமாக அனுப்பி வைப்பார்

  • @user-tm2fq6vg7o
    @user-tm2fq6vg7o Před 7 měsíci

    Bhai ik video hindi me bana do plz

  • @MuruganMurugan-xp6oi
    @MuruganMurugan-xp6oi Před rokem

    ஒரு ஏக்கர் மல்பெரி இலை உற்பத்தி செய்ய 15000செலவாகும்,
    பட்டுமனை ஆள்கூலி15000செலவாகும்.

    • @chandra4543
      @chandra4543 Před rokem

      நண்பா நீங்கள் சொல்லும் கணக்கு பட்டுப்புழு வளர்ப்பவர்களை பொறுத்தது

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      இந்த செலவு அதிகமா.. நண்பா உங்கள் அனுபவம்

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      ​@@chandra4543உங்கள் சொந்த அனுபவம்

    • @MuruganMurugan-xp6oi
      @MuruganMurugan-xp6oi Před rokem

      வணக்கம் நண்பா,
      இவர் சொல்வது
      இவருடைய சொந்தஅனுபவம்,
      ஆனால் 100முட்டை தொகுதிக்கு தற்போதைய முட்டுவளிச்செலவு சொந்த ஆள்கூலி இல்லாமல் 20000 ஆகிறது .இது கோவை,திருப்பூர் விவசாயிகளுடைய,
      உற்பத்தி செலவு,
      அதுமட்டுமில்லாமல்,
      தற்போது இளம் புழுசாக்கிகளில் 100முட்டைதொகுதிக்கு 80முட்டைதான் புழுக்கள் வருகிறது.
      இதில் எங்கு100/100வருகிறது.
      பட்டுவிவசாயத்தில் ஒரு ஆண்டுகாலமாக குறைந்த விவசாயிகளே வெற்றிபெறுகிறார்கள்.
      தமிழ்நாடு பட்டுவிவசாயிகள் வெளியிட்ட ஒருகிலோ பட்டுகூடு உற்பத்தி செலவு 400ரூபாய்,என்சொந்த உற்பத்தி செலவு310ரூபாய்,பட்டு வளர்ப்பில் சாதகபாதகங்களை ,
      எடுத்து சொல்லவேண்டும்.

    • @MuruganMurugan-xp6oi
      @MuruganMurugan-xp6oi Před rokem

      அதை விட்டுவிட்டு விளம்பரத்திற்காக வெற்றிபெற்ற விவசாயிகளை மட்டும் காணொளி எடுப்பது ஒருதலை பட்சமானது.

  • @MuruganMurugan-xp6oi
    @MuruganMurugan-xp6oi Před rokem +2

    இவர் சொல்வது பொய்,
    ஆண் பெண் இருவரும் சேர்ந்து 100முட்டைதான் பார்க்கமுடியும்,

    • @chandra4543
      @chandra4543 Před rokem

      சகோதரா அது உங்களுக்கு சத்தியமில்லாத விஷயமாக இருக்கலாம் ஆனால் அதை வழக்கமாக சாதித்து கொண்டிருக்கும் விவசாயிகளை காண நீங்கள் புளியங்குளம் கிராமம் வர வேண்டும்

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      சரி நண்பா 200முட்டை வளர்க்க ஆகும் செலவு என்ன என்று கூறுங்கள்...

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      பூச்சி வளரும் 22நாட்களுக்கும் தினமும் ஆகும் செலவு மற்றும் தோட்டத்தில் ஆகும் செலவு கூறுங்கள்..

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Před rokem

      ​@@chandra4543நானும் பட்டு விவசாயி தான்... உடல் உழைப்பு தேவை.. 200முட்டைக்கு குறைந்தது 12000-15000கூலி ஆகும்..
      கடைசி ஆறு நாட்கள் தழை வெட்ட தலா 2ஆட்கள்..
      42 ரேக் குச்சி மற்றும் வலை எடுக்க 6-8..
      ஆட்கள்- கூடு எடுக்க 6-8..
      தோட்டத்தில் குச்சி வெட்ட இதர வேலை10-15ஆட்கள்..
      இது போக வீட்டில் உள்ள சொந்த ஆட்கள் 2பேர் பூச்சி வளர்க்கும் 21நாட்களும் உழைக்க வேண்டும்..
      அந்த இருவருக்கும் கூலி போட்டால் என்ன ஆகும்..
      அது மட்டும் இல்லாம புழு வாங்கும் தொகை..
      வளர்ப்பு மனை சுத்தம் செய்ய ஆகும் செலவு..
      தோட்டம் பராமரிப்பு என செலவு இருக்கு... எல்லாம் கணக்கிட்டால் 22000-28000ஆகும்...
      இது வீட்டு ஆட்கள் கூலி இல்லாமல்
      நீங்கள் ஒரு விவசாயி மாரி பதில் சொல்லுங்கள் பட்டு வளர்ப்பு அதிகாரிகள் மாதிரி பொய் சொல்ல வேண்டாம்... இதில் எது குறையும் கூறுங்கள் நண்பா...

    • @ananthacp12
      @ananthacp12 Před rokem

      ​@@chandra4543which puliyangulam?

  • @timmannamareguddi139
    @timmannamareguddi139 Před 10 měsíci

    ಕನ್ನಡದಲ್ಲಿ ಇಲ್ಲವೆ!?

  • @balasubash1989
    @balasubash1989 Před rokem

    அவருடைய சத்தம் குறைவாக இருக்கிறது..

  • @srikarthik4705
    @srikarthik4705 Před rokem +1

    உடல் உழைப்பு நிச்சயம் அதிகம்.. மல்பெரி இலை வெட்டி போட்டு மாலாது...தின்றுகொண்டே இருக்கும்.. இலை போட்டுக்கொண்டே இருக்கணும்

    • @pandiyarajan3053
      @pandiyarajan3053 Před rokem +1

      உண்மைதான்

    • @duraimurugan1453
      @duraimurugan1453 Před rokem +4

      இவர் கூலியால் வைத்து செய்கிறார் அதனால எளிமையாக தெரிகிறது நான் பத்து வருடங்களாக இந்த தொழில் செய்கிறேன் பிளீச்சிங் சுண்ணாம்பு அங்குஸ் தொடர்ந்து பயன்படுத்தும் போது நுரையீரல் கடுமையாக பாதிக்கிறது

    • @pandiyarajan3053
      @pandiyarajan3053 Před rokem

      @@duraimurugan1453 நீங்கள் சொல்வது உண்மைதான்

    • @kathirram6733
      @kathirram6733 Před rokem

      ​@@duraimurugan1453 உண்மைதான்

    • @sabarisampathsk6241
      @sabarisampathsk6241 Před rokem

      True

  • @arockiageorge3492
    @arockiageorge3492 Před rokem

    Super sir