கலியுகம் பற்றிய கேள்விக்கு கிருஷ்ணர் கூறிய விளக்கம் | Mahabharatham Tamil | Bioscope

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2019
  • கலியுகம் eறிய விளக்கம்ப்படி இருக்கும், கலியுகத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் போன்ற கேள்விக்கு பகவான் கிருஷ்ணர் கூறிய விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
    Once Arjunan, Bheeman, Nagulan and Sahadevan asked a question to lord Krishnar about Kaliyugam. Lord Krishna explained in detail about Kaliyugam. That Mahabharatham short story in Tamil is here.
  • Zábava

Komentáře • 1K

  • @venkatesanpe1470
    @venkatesanpe1470 Před rokem +40

    கலியுகம் சீக்கிரம் முடியட்டும் இறைவா இனிமேல் புதிய நல்ல உலகம் உருவாகட்டும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ge2ed3qg1w
      @user-ge2ed3qg1w Před 2 měsíci +3

      இன்னும் 1 லட்சம் வருடங்கள் இருக்குது நண்பா⚡

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před měsícem

      ஐயா மொத்த 430000 5000 வருடங்கள் தான் ஆகிறது😂😂😂​@@user-ge2ed3qg1w

  • @santhuru.lsanthuru.l9870
    @santhuru.lsanthuru.l9870 Před 5 lety +223

    கிருஷ்ணா உன் அவதாரங்கள் எல்லாம் அருமையே

  • @muthu4834
    @muthu4834 Před 4 lety +285

    கிருஷ்ணனின் மகிமையும்
    கீதையின் பெருமையும்
    ஒன்றாக சங்கமிக்கும்
    புண்ணிய காவியம்
    மகாபாரதம் 💯🔥

  • @Omsuriya7
    @Omsuriya7 Před 4 lety +144

    தற்போது உள்ள சூழ்நிலையை பகவான் கிருஷ்ணர் அன்றோ சொல்லி விட்டார்.....அனைவரும் முடிந்தவரை அன்பு காட்டுங்கள்....

    • @rmutha3776
      @rmutha3776 Před 2 lety

      Eeeee

    • @sivabalan7428
      @sivabalan7428 Před 2 lety

      கலியுகத்தில் அன்பு காட்டுவது என்பது ??... இதைதான் பகவான் கூறியுள்ளார்.

  • @mparameshwari6975
    @mparameshwari6975 Před 3 lety +21

    மகாபாரதம் மிகவும் அற்புதமான காவியம்

  • @arumugamsamy1762
    @arumugamsamy1762 Před 4 lety +104

    தற்போதே இப்படி எனில், கலியுகத்தின் இறுதியில்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

  • @rojaroja6180
    @rojaroja6180 Před 4 lety +394

    கலியுகம் சீக்கிரமாக முடியட்டும் புதிய உலகம் தோன்றட்டும் இறைவா

    • @user-nh2zr8lo8n
      @user-nh2zr8lo8n Před 4 lety +8

      கவலை படாதே , வந்மேன்

    • @rajalakshmi5206
      @rajalakshmi5206 Před 4 lety +7

      Arambithu vittaaar. Puthiyavan Ulagam kamikka purappattu vittaaar

    • @jit-4157
      @jit-4157 Před 4 lety +4

      Adha. Neenga. Pakka matinga

    • @priyaammu1895
      @priyaammu1895 Před 4 lety +5

      Adhil naam pirapom.. Eraivanai mattum ninaipom

    • @GUKNAIR
      @GUKNAIR Před 4 lety +10

      correct. சீக்கிரம் கலியுகம் முடியட்டும். புது யுகம் விடியட்டும்.

  • @vasudevannarayanan3088
    @vasudevannarayanan3088 Před 3 lety +33

    எப்பொழுதும் இறைவன் நாமத்தை மனதில் நினைப்பவர்களுக்கு எப்பொழுதும் இன்பம்

  • @chittukuruvishree9557
    @chittukuruvishree9557 Před 4 lety +15

    பொருள் நிறைந்த, பயனுள்ள,சுவாரஸ்யமான பதிவு சகோதரரே ! 🙏🙏💐

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 Před 3 lety +11

    பகவானே சீக்கிரம் கலியுகம் முடியட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyajanikiram2173
    @ramyajanikiram2173 Před 2 lety +10

    இறைவன் இன்றி இவ்வுலகம் அசையாது. ஓம் நமோ நாராயண

  • @kanagajothi1042
    @kanagajothi1042 Před 4 lety +21

    ‌ஹரிஹரி ஓம் நமோ நாராயணனாய நமஹ. ஓம் நமோ சிவாய நமஹ திருவடிகள் போற்றி போற்றி.

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +6

    உங்கள் குரல் பொன்னியின் செல்வனையும் கண்முன் கொண்டுவந்தது போல் இதுவும் இருந்தது. நன்றி ஐயா நன்றி பயாஸ்கோப்

  • @mohanprakesh7618
    @mohanprakesh7618 Před 5 lety +105

    ௨ங்கள் ஆன்மிாக பணியை இன்னும் சிறபபாக தொடர எங்கள் வாழ்த்தூகள் நன்றிகள் கோடி

  • @sekarng7021
    @sekarng7021 Před 5 lety +18

    கண்ணனின் நல்ல செய்திக்கு நன்றியுடன்.

  • @latentheat3956
    @latentheat3956 Před 3 lety +54

    ஐயோ இன்னும் 4லட்சம் வருஷத்துக்கு மேல இருக்கு. செத்தாலும் பிறந்து இதையெல்லாம் அனுபவிக்கனும் போல 😔😣

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 Před 3 lety +5

      No .. only 80 to 90 years .. for Kaliyug ... Every Yug is only 4000 years to 5000 years....

    • @raorao8353
      @raorao8353 Před 3 lety +1

      @@arulmaniarulmani2026 no bro every cycle of age is 5000 years hindhuism is oldest now we moving nearly 4700 years still have 300 years something and also every soul have 84 birth from satyuga to kaliyuga its now

    • @uvanshankar728
      @uvanshankar728 Před 2 lety

      @@raorao8353 Epadi bro solringa can u explain this in detail bro

    • @prasanthramasamy557
      @prasanthramasamy557 Před 2 lety

      Ppp

    • @uvanshankar728
      @uvanshankar728 Před 2 lety

      @@prasanthramasamy557 ena bruh solringa

  • @rajisairamsairam5212
    @rajisairamsairam5212 Před 3 lety +15

    அனைத்துக்கும் பேராசை , சூயநலம் காரணம். போதும் என நினைக்கும் போது நமக்குள் இறைவனை காண முடியும்

  • @vijay9587
    @vijay9587 Před 4 lety +357

    என் அருமை கண்ணா ஏன் இந்த விளையாட்டு எங்களைக் காக்க வர மாட்டாயா

    • @user-nh2zr8lo8n
      @user-nh2zr8lo8n Před 4 lety +8

      வாரேன்டா நாயே , கவலை படாதே

    • @atleearun6761
      @atleearun6761 Před 4 lety

      Vittathey en Thalaivan thaan ♥️

    • @l.s.kannan546
      @l.s.kannan546 Před 3 lety +1

      @@user-nh2zr8lo8n உனக்கு இருக்கு .

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 Před 3 lety

      czcams.com/video/XO8pZJaCChg/video.html

    • @saravanank1054
      @saravanank1054 Před 3 lety

      @@user-nh2zr8lo8n gbz
      M_xhmm

  • @Chindrasu
    @Chindrasu Před 5 lety +74

    100% exact explanation by lord Krishna.

  • @srspriya8996
    @srspriya8996 Před 4 lety +19

    பரம்பொருளின் பெரும்புகழை பாடிப் பணிதல் அன்றி பிற வார்த்தை பேசாதிருப்போமாக.ஸ்ரீ ராம ஜெயம்.கிருஷ்ணா நாராயணா கோவிந்தா மாதவா முகுந்தா கேசவா அச்சுதா அரங்கனே போற்றி.!

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Před 3 lety +3

    கிருஷ்ண உபதேசமே அருமை

  • @akshayaa3963
    @akshayaa3963 Před 4 lety +6

    ரொம்ப நன்றாக இருக்கிறது 🙏😊

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Před 11 měsíci +1

    எமது அறிவுரை அருமை சேலம் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணர் வாழ்க மக்கள் வளர்ச்சி புகழ் அடைய என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹👌🎈🎁🌿💐👍🌟🌟🌻💕

  • @suryakeerthir6348
    @suryakeerthir6348 Před 3 lety +57

    அன்பிற்கு தவிக்கும் இதயம்😥
    கலி காலத்தில்

  • @chella8257
    @chella8257 Před 3 lety +4

    உங்கள் குரல் ரொம்ப நன்றாக இருந்தது விளக்கம் அளித்ததும் நன்றாகவே இருந்தது ஐயா.நடப்பது நாராயனன் செயல்

  • @DAYANAFOODCENTAR
    @DAYANAFOODCENTAR Před 5 lety +5

    I love Krishna ... world best great God Krishna ... Krishna ...arjunan speech most use fully ...in tha life ...my heart touching Krishna...

  • @sudarshansathya686
    @sudarshansathya686 Před 3 lety +16

    Only 5000 years completed. Still 4,32,000 years there to complete Kali Yugam.

  • @rekharekhabv90
    @rekharekhabv90 Před 4 lety +7

    இந்தக் காலத்தில் நடப்பது எல்லாவற்றையும் நான்கு தத்துவம் கொண்டு விலகிவிட்டார் கிருஷ்ணர் இவ் விளக்கத்தை புரிந்துகொள்ள இப்பொழுது யாரும் இல்லை
    இது ஒரு அருமையான தகவல் நன்றி

  • @TheVickyrazor
    @TheVickyrazor Před 5 lety +29

    We love you lord Krishna you are our saviour

  • @kalaiselvi-sd4zd
    @kalaiselvi-sd4zd Před 4 lety +205

    Anyone watch after corono virus😒

  • @selvarajstronger4243
    @selvarajstronger4243 Před 5 lety +200

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Před 5 lety +1

      Irapu nadantha matum yen sivane kumbidurange

    • @mani8169
      @mani8169 Před 5 lety +1

      aavani naidu அளிக்கும் கடவுள் சிவன்

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Před 5 lety +1

      @@mani8169 ama babu

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Před 5 lety +1

      @@mani8169 unaku tamilachi yarum kidaikiliya. Adunge ta nalla kanji kudikunge poi ange ooku

    • @vishnupriya4331
      @vishnupriya4331 Před 4 lety +2

      @@mani8169 Hii anna...This is a spiritual site..This will be seen by many old age ppl and even by the children...So please avoid these typ of conversation in public and social media...If you accept this... Thanks a lot🙏

  • @ranjanisri9972
    @ranjanisri9972 Před 4 lety +6

    உங்களுக்குடய பதிவுக்கு மிகவும மகிழ்ச்சி மேலும் தொடர்ந்து வறுவதட்க்கு நன்றி வனக்கம்

  • @kandaswamy2326
    @kandaswamy2326 Před 4 lety +7

    Admirable explanation from lord Krishna pranam .

  • @mmurugan--
    @mmurugan-- Před 5 lety +13

    அருமை அற்புதம் நன்றி

  • @mala.s118
    @mala.s118 Před 3 lety +2

    0m namo நாராயணா.🙏

  • @rathikam2692
    @rathikam2692 Před 3 lety

    பகவான் கிருஷ்ண பரமாத்மா அந்த காலத்தில் பாண்டவர்களுக்கு துணை புரிந்த நீங்க இந்த ராமன் இலட்சுமினுக்கு பக்க பலமாய் இருந்து எங்க குடும்பத்திற்கு ஆண் குழந்தை பிறக்க ஆசிர்வாதம் பண்ணுங்க அய்யா
    ஜெய் ஸ்ரீராம்
    ஸ்ரீ ராமஜெயம்

  • @purpleokidkid4818
    @purpleokidkid4818 Před 3 lety +6

    This guy Perfect For Vishnu Role

  • @hariharang5094
    @hariharang5094 Před 4 lety +53

    அதர்மம் தலை தூக்கும் போது ஆண்டவன் வருவார்.

  • @visalakshisubramaniyam5451

    இதற்குப் பெயர்தான் நன்முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @nishashiva2298
    @nishashiva2298 Před 4 lety +14

    Corona avatharam edutha pinnum....ni ennum avatharikavillai Krishna.....paramaathmaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @renukasakthi5324
      @renukasakthi5324 Před 4 lety

      Sis you still think in this way? Have a wider view, Corona might be one of the God's "Thiruvilaiyadal", who knows it might be the beginning.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Před 2 lety +36

    என்ன தவம் செய்தோமோ இந்துவாகப் பிறப்பதற்கு. நம் முன்னோர்கள் படையெடுத்து வந்த அந்நிய பன்றிகளுக்கு அடிபணிந்து அவன் கால்கழு
    வாமல் விலைப்போகாமல் தன்மானத்துடன் தேசப்பற்றுடன்
    இருந்ததால் நாம் இன்று இந்துவாக இருக்கிறோம். அவர்கள் பாதம் பணிய மறக்கக் கூடாது. 🙏🙏

    • @soundaryakirubarani298
      @soundaryakirubarani298 Před rokem +1

      Aanal andha indhu mathathaiye konduvandhathu andha aniiya panrigaley endrum history solgirathey

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před rokem

      @@soundaryakirubarani298அப்படி என்றால் சனாதனிகள் 450 கோடி ஆண்டுகளாக வணங்கும் ஈசன் வாழும் கைலாய மலை திருவண்ணாமலை இவற்றை கொண்டு வந்து நட்டு வைத்த வன் அவனா..😮 அயோத்தியில் ஸ்ரீ ராமரை மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறக்க வைத்தது அவனா?😮 வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன் வந்த அவனா 15 லட்சம் ஆண்டு வயதுடைய திருப்பஞ்சிலி பெருமாள் கோவிலைக் கட்டியது அடடா இது தெரியாமல் போய்விட்டதே..கோபுயத்தில் ஒரு சிலுவையை வைக்க மறந்து விட்டான் போலும்..அந்த காலத்தில் அவன் பூமி தட்டை என்றல்லவா நம்பியிருந்தான்.. 😂.....

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před rokem +1

      @@soundaryakirubarani298 அந்த திருடன் பாரத தேசத்தை திருடி கொள்ளையடிக்க வந்த போது சிந்து நதிக்கப்பால் வாழும் மக்களை இந்து என உளறினான். அவன் உலக மக்கள் தொகையில் 40% மக்களை கொன்றதால் பூமியே குளிர்ந்து விட்டதாம் அவன் 1800 ஆண்டு 90% உலகை காலணி ஆதிக்கம் செய்து சிலுவைப் போரில் செய்த படுகொலையின் மகிமை அறிய கூகுள் பாருங்கள்
      #Colonial killing cooled earth climate
      #Colonial atrocities Genocides Holocaust ( படுகொலை)
      பாரதத்தில் அவன் திருடியது 45 trillion sterling அதன் மதிப்பு
      4,15,72,76,40,76,50,000.00 Indian Rupees எங்கள் நாட்டு பணத்தை திருடி எங்களுக்கே கடன் கொடுத்து வட்டி வாங்கிய அயோக்கிய திருடன் கூகுள் பாருங்கள்
      . British looted $45 trillion from India in today's value: Jaishankar - The Economic Times.....

    • @soundaryakirubarani298
      @soundaryakirubarani298 Před rokem

      @@namashivayanamashivaya9191 sorry naan purindhu konda anniya panrigal very neengal sonna anniya panrigal ver

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před rokem +1

      @@soundaryakirubarani298 எங்கள் பாரதத்தை படையெடுத்து வந்து கொலை கொள்ளை என திருடியவனை கோவிலை இடித்து எரித்து மதம் மாற்றியவனை உலகம் அறியும்.. உங்களுக்கு வேண்டுமானால் வரலாறு தெரியாமல் இருக்கலாம் அவன் 1800 ஆண்டு உலகை கைப்பற்றி திருடி காலணி ஆதிக்கத்தில் செய்த படுகொலைக்கு அவனை உலகம் மன்னிப்பு கேட்க சொல்கிறது.. எங்கள் நாட்டில் அவன் செய்த படுகொலைக்கு இந்த மண்ணின் மைந்தனாக சனாதனிகள் அந்த மிருகத்தை மன்னிப்பு கேட்க சொல்கிறோம் அவன் மன்னிப்பு கேட்டதை கூகுள் பாருங்கள்
      💥☠️💀British PM regrets "deeply shameful" colonial Indian massacre
      .
      ..

  • @rajaparameswaran6189
    @rajaparameswaran6189 Před 3 lety +3

    தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் மாதவா🙏

  • @vasudevannarayanan3088
    @vasudevannarayanan3088 Před 3 lety +1

    விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் சாஸ்திரங்களுக்கு விரோதமான காரியங்களை செய்துகொண்டு இருக்கிறோம்

  • @chiyaanvikram4342
    @chiyaanvikram4342 Před 4 lety +3

    Wow. Amazing .
    Thanks sir

  • @indiranin8551
    @indiranin8551 Před 5 lety +35

    Absolutely correct...Ippadi thann nadanthutu irukku

  • @valarmathiselvaraj8517
    @valarmathiselvaraj8517 Před 4 lety +11

    Unga videos ×1.25 speed la perfect aa iruku..

  • @thiruarul4653
    @thiruarul4653 Před měsícem +1

    நல்ல பதிவு

  • @MohanaPriya-bx5zz
    @MohanaPriya-bx5zz Před 14 dny

    கடவுளே உன் மகிமையே மகிமை இங்கு யாருக்கும் அது புரியாது முடிந்தவரைக்கும் உதவுங்கள் ✨

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 4 lety +6

    ஓம் நமோ நாராயணா....

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Před 5 lety +4

    மிக அற்புத பதிவு!ஆறுதல் தந்தது!நன்றி!

  • @m.mathankumar3171
    @m.mathankumar3171 Před 3 lety +1

    Om krishnar thanthaiye vaalga

  • @subiharanrajkumar4740
    @subiharanrajkumar4740 Před 4 lety +4

    உலகத்தில் இப்போது நடப்பதை பார்த்தால் அனைத்தும் உண்மையக உள்ளது

  • @RajaSekar-zt3bl
    @RajaSekar-zt3bl Před 4 lety +39

    Rombaa pudichirku 💞.... Unga voice sorphozhivu nalla eruku 💞

  • @shivanipriya4648
    @shivanipriya4648 Před 5 lety +5

    Lvlyy explanation good

  • @devimariyammal267
    @devimariyammal267 Před 3 lety +1

    Arumaiyana velakkam 👏👏

  • @anythingtoknow5833
    @anythingtoknow5833 Před 3 lety

    மிகவும் அருமை ஆனது இது போன்ற வீடியோக்கள் போடவும்

  • @Thirumoorthikulandaivel
    @Thirumoorthikulandaivel Před 5 lety +4

    Great. Jai sri krishna

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj Před 3 lety +3

    soulfull thanks sir❤😊

  • @kamalamanthiramoorthy6791

    அய்யா மிக்க நன்றி

  • @ramakrishnanshanmugam1086

    சிறப்பு அண்ணா. நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்.

  • @balajiveliyanallur1993
    @balajiveliyanallur1993 Před 4 lety +3

    Beautiful nice meaning

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 Před 5 lety +9

    மிகவும் அற்புதம்...

  • @shivanishiva2327
    @shivanishiva2327 Před 3 lety +2

    Perfect sema 🙏🙏🙏

  • @babanjaliraaj9385
    @babanjaliraaj9385 Před 3 lety +1

    Very good information ayya

  • @krishsrini9717
    @krishsrini9717 Před 4 lety +5

    Wonderfully explained

  • @johnbaptist8193
    @johnbaptist8193 Před 5 lety +17

    Excellent, excellent and excellent.
    1. Dangers from the religious con 'gurus'. It's happening around the world.
    2. Rich & poor gap is widening; Dharmam is going to the backyard. The rich is thinking how to make more money, not how I would use it for the community/society.
    3. Love for children blinds our eyes by protecting them when they indulge in evil activities. We see this everyday in every walk of life.
    4. Who can save us from the above three, other than the Almighty Krishna/Jehovah/Allah?
    I never heard this before. It's superb!!

  • @dineshmani177
    @dineshmani177 Před 2 lety +2

    Super pa

  • @vinayakamurthi1612
    @vinayakamurthi1612 Před rokem

    Super useful geetha slowgan

  • @doraikkannanjaganathan
    @doraikkannanjaganathan Před 5 lety +5

    அருமை

  • @nandhinik.s720
    @nandhinik.s720 Před 5 lety +10

    Amazing questions perfect answers😊👍💞

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Před 3 lety +1

    Very Good SUPER USEFUL THANKYOU

  • @jrbshort9058
    @jrbshort9058 Před 3 lety +1

    👌👌

  • @karathikjanani
    @karathikjanani Před 4 lety +8

    Absolutely correct nowadays world going like that.

  • @prabhat6439
    @prabhat6439 Před 4 lety +3

    Sir neenga theliva explain panreenga kural LA clarity nalla iruku sir vazhthukal sir

  • @sumathitamilmani8299
    @sumathitamilmani8299 Před 3 lety

    Spr ah solli irukkinga 👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @user-ho2fp4mi6s
    @user-ho2fp4mi6s Před 7 měsíci

    அருமையான பதிவு. நன்றி.

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +3

    ஸ்ரீமென் நாராயணா

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Před 4 lety +5

    1. போர் தண்ணீர் 2.GST. 3. Cell .4,prayer. இன்றைய நிலை உள்ளது

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před 2 lety

    Romba nalla irukku kadhai chollum vitham arumayooooooooooooooarumai jor Krishnan ellorayum kapptruvar

  • @yasodham9421
    @yasodham9421 Před 4 lety +2

    Veralevel

  • @rakavichinnathambi1861
    @rakavichinnathambi1861 Před 5 lety +5

    Mind blowing,

  • @praveenal1781
    @praveenal1781 Před 5 lety +18

    God has to come again to earth.

  • @malathis2702
    @malathis2702 Před 2 lety

    Super semma ... 4 varthail ulagathaye adaki vitergal

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR Před 5 lety +2

    நமோ நாராயணா

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 5 lety +58

    கிருஷ்ணன் சொன்னதைவிட மோசமாக நடந்துகொண்டிருக்கிறது

  • @kvkannank1559
    @kvkannank1559 Před 4 lety +1

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @babusd3675
    @babusd3675 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @breakingnews9396
    @breakingnews9396 Před 4 lety +16

    Lock down watching people like here

  • @papatchayaariya2849
    @papatchayaariya2849 Před 3 lety +3

    The Mahabharat 2013 series Version of Saurabh Raj Jain, There are stories of God Krishna only.
    But Sumedh Mudgalkar's version has many stories combined.
    More is have color and music assembly series music is melodic.
    The Mahabharat 2013 series Outstanding performers almost everyone.
    Mahabharat 2013 series the best.
    Personality of Sourabh Raaj Jain is very suited to the role God Krishna so much very
    Performer Saurabh Raj Jain is excellent.
    Thanks to the director for making a great series to watch.🙏

  • @kpmurugankpmurugan9035

    அருமையான விளக்கம்.

  • @chandran9504
    @chandran9504 Před 4 lety +1

    Super sir

  • @dineshmorra7475
    @dineshmorra7475 Před 4 lety +13

    அரி ஓம் நமோ நாராயணா..

  • @mani-MR
    @mani-MR Před 5 lety +8

    God is great always

  • @venkatesanvijay125
    @venkatesanvijay125 Před 4 lety +2

    Very nice, thanks

  • @10ehariharanvs11
    @10ehariharanvs11 Před 3 lety

    Arumaiyana pathivu ayya

  • @silambu7699
    @silambu7699 Před 5 lety +6

    அருமையான விளக்கம்

  • @selvij1762
    @selvij1762 Před 5 lety +6

    நல்ல தகவல் நன்றி

  • @krishnamoorthyrajamanickam7750

    நல்ல செய்தி, கலியுகம் நிகழ்வு களை தாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளீர்கள்.

  • @vishvavishwanath9794
    @vishvavishwanath9794 Před 4 lety +1

    சிறப்பு

  • @chithambaramchithambaram8352

    Great bro