முழு சம்பளம் வாங்குகிறோம்..12 வருஷமா அதிகாரியா இருக்கீங்க.. அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய ஆட்சியர்!

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024
  • " முழு சம்பளம் வாங்குகிறோம்.. 12 வருஷமா அதிகாரியா இருக்கீங்க.. " எந்த வேலையும் ஒழுங்காக செய்ய மாட்றீங்க.. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை கடிந்து கொண்டார்..!!
    #Namakkal | #DistrictCollector | #Shop | #Inspection | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 89

  • @bagyasharma1008
    @bagyasharma1008 Před 5 měsíci +23

    இதே மாதிரி collector office la இருக்கிற files ஆய்வு பண்ணனும் முதல்ல அங்க ஒரு fileskum கையெழுத்து போடமாட்டாங்க இங்க வந்து scene போடறாங்க

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 5 měsíci +7

    ஒவ்வொரு பணியாளருக்கும் உரிய பயிற்சி தருவது இல்லை.

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel Před 5 měsíci +39

    All government offices should be changed into private

    • @Thilakavathy205
      @Thilakavathy205 Před 5 měsíci +1

      Private aana இன்னும் mosamaga இருக்கும்

    • @MEFVIGNESHA
      @MEFVIGNESHA Před 5 měsíci

      Yes privatisation must be happen on contract basis with government norms and guidance

  • @marisubha6515
    @marisubha6515 Před 5 měsíci +15

    Super madam 🎉🎉🎉

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 Před 5 měsíci +19

    மேடம் சம்பளம் வந்தா போதும் மேடம் 🤗🤗🤗

  • @manikadanv9419
    @manikadanv9419 Před 5 měsíci +15

    Super collector amma...but all stage and higer officers include..

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před 5 měsíci +11

    குரோம் பேட்டை gst road ல் தெரு விளக்கு இல்லை தாயி

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před 5 měsíci +6

    எந்த ஊர்??? அப்படியே உயர்கல்வி த்துறை தலைமைச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு சொல்லுங்க தமிழகத்தில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பு மையத்தில் பணிக்கே வராமல் லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பாலிமர் முடிந்தால் செய்தி சேகரித்து பதிவிடவும்100%உண்மை🙏🙏🙏🙏🙏🙏

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 5 měsíci +1

    தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான்....

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před 5 měsíci +10

    Super

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 Před 5 měsíci +4

    Antha amma evvalo elimaiya irukanga collector endra panthave illa avanga kita super mam

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 5 měsíci +2

    எல்லா அலுவலகத்திற்கும் வாங்க

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Před 4 měsíci

    ஆட்சியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉

  • @success629
    @success629 Před 5 měsíci +1

    சில பஞ்சாயத்து செயலர்கள் பஞ்சாயத்து பக்கமே வராமல் வெளிஊரில் இருந்து கொண்டு முழு சம்பளம் வாங்குகிறார்கள்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இதை கவனித்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களை விசாரித்தாலே எளிதில் கண்டுபிடித்து விடலாம்

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 5 měsíci +3

    நாங்கள் எவ்ளோ படிச்சி என்ன பிரியோஜனம் ,,வேலைவாய்ப்பு இல்லை 😔😔😔😔

  • @jayr4991
    @jayr4991 Před 5 měsíci +42

    இப்படி எல்லாம் இருந்தா நீங்க பதவி நீக்கம் செய்ய படுவீங்க இல்லை தூக்கி எறிய படுவீங்க மேடம் எவன் ஆட்சி இருப்பினும் 😢😢😢😢😢

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před 5 měsíci +1

      no way, ippa idhu oru strend......... 😅 elction nerunga nerunga sameena kaalama idhu pondru 2 , 3 maavatta aatchiyargal govt solli anupinadhu pola pakkaa performance pandraanga......... 😂 ithana varushamaa illaadha pudhu akkara.........

  • @vithyavithya3560
    @vithyavithya3560 Před 5 měsíci +2

    Amma nalla vilambaram panringa

  • @jalalsahib8514
    @jalalsahib8514 Před 5 měsíci +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před 5 měsíci +6

    Government வேலை செய்ய எல்லாவனும் இப்படி t😂

    • @susilaannamalai5838
      @susilaannamalai5838 Před 5 měsíci +1

      To prepare govt job exam and cleat it and get the job . I eager to see ur work . All the best

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Před 5 měsíci

    Super salute Amma

  • @lakshminarayanan6543
    @lakshminarayanan6543 Před 4 měsíci

    Very good example

  • @shiyamraj5312
    @shiyamraj5312 Před 5 měsíci +6

    Madam chennai konjam vanga

  • @user-my2vv2fj1w
    @user-my2vv2fj1w Před 4 měsíci

    ராசிபுரம் மட்டும் இல்லப்பா தமிழ்நாடு முழுவதும் இப்படி தான் உள்ளது

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci

    🎉 good 👍 job 👌🎉

  • @GB.Dhanshika
    @GB.Dhanshika Před 5 měsíci

    Hat's off mam

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před 5 měsíci

    Worst. Worst almost all Government officials and staff in the STATE. Dismiss all these officials with seizure of all movable and immovable properties

  • @jsathya5549
    @jsathya5549 Před 5 měsíci

    Super madam namakkal dst ku sagayam sir nu next neega than great mam

  • @madhuraji6706
    @madhuraji6706 Před 5 měsíci

    தேர்தல்!!!👍

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před 4 měsíci

    நல்லா படிச்சு பக்குவமா யாரும் வேலைக்கு வரலை எல்லாம் சில லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி இருப்பார்கள்😂

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 Před 5 měsíci

    Super madam

  • @suganyathendral4602
    @suganyathendral4602 Před 5 měsíci

    Ena tha panuvanga office ku vandhu...

  • @vickyudhaya4841
    @vickyudhaya4841 Před 5 měsíci

    Super madem

  • @sgv2626
    @sgv2626 Před 5 měsíci

    Mass kattringa madam

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Před 5 měsíci

    Usual negligent casual government panchayat secretary😂and hats off the higher official for questioning

  • @rajanitha241
    @rajanitha241 Před 5 měsíci

    nermaiyaka erukkanum

  • @sangeethashanmugam7789
    @sangeethashanmugam7789 Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @vigneshraju5519
    @vigneshraju5519 Před 5 měsíci +2

    Ippolam elarum actor dn infront of camera😅

  • @jeevithadd2229
    @jeevithadd2229 Před 5 měsíci

    Super raid.... Vaathi raidu vaathi raidu......

  • @Mithran-kutty
    @Mithran-kutty Před 5 měsíci

    தமிழ் நாடு அரசு இப்படி தான் இருக்கிறது

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před 4 měsíci

    தமிழக அரசு ஊழியர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் கொடுக்கும் தண்ட சம்பளம் அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதிலேயே குறியாய் இருப்பார்கள்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před 5 měsíci

    எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள் தான் அரசு அதிகாரிகள்...!!!
    மாதா, மாதம் சம்பளம் மட்டும் சரியான முறையில் வருகிறதா?.?
    சரி.. சரி.. சரியான நேரத்தில்
    நீங்க வருவீங்க என்று தெரியாது...!!!
    என்ன நான் சொல்றது சரிதானே...!!!

  • @babusundar1344
    @babusundar1344 Před 5 měsíci +2

    Time passing coming

  • @SSS-du4hx
    @SSS-du4hx Před 5 měsíci

    Action madam......

  • @giridhark9227
    @giridhark9227 Před 5 měsíci +1

    Only 40% of govt.employees are working sincerely. Other 60% waste of money & time. Even during the lockdown period they got their Full salary. All govt.servants salary should be cut down by 15% from what they are getting now.

  • @suthapanneerselvam9832
    @suthapanneerselvam9832 Před 5 měsíci

    😊😊😊

  • @kavikarpakamg8254
    @kavikarpakamg8254 Před 5 měsíci

    Amma apdiyea enga ooru pakkam oru rounds vandhutu ponga😂😂😂

  • @deepank2893
    @deepank2893 Před 5 měsíci +3

    Indha collector amma va enga Mayiladuthurai kku anupunga

  • @poornirajendran1233
    @poornirajendran1233 Před 4 měsíci

    2017 kanavar death ayitanga madam....avar death amount enaku pakama manigar office irunthu call pani meeting arrange panaga some of place la apo enaku 25000 soli receipt kuduthanga....but nalavariyam office la enaku call pani 17000 than varum antha receipt kondu vanga soldranga nanga Vera tharom soldranga unmaiya poiya??

  • @Manoj13416
    @Manoj13416 Před 5 měsíci +3

    Super collector mam 😊

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Před 5 měsíci

    Full salary confirm...apart from that extra income separate account....how much...??? 🤫😷🤭

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 Před 5 měsíci

    Publicity

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc Před 5 měsíci

    Just seane😂😂

  • @tamils5667
    @tamils5667 Před 5 měsíci

    Kelungal nalla kelunga

  • @southindiadrivingschoolown4955

    Govt officials and staff's.. all are our citizens money 💰 only salaries..and per annual 1.75 lakh crores
    ...

  • @vithyavithya3560
    @vithyavithya3560 Před 5 měsíci

    Collector nenga unga office la ellam correct ta panringala

  • @ahiahisha5930
    @ahiahisha5930 Před 5 měsíci

    Namakkal (dt) ,Erumapatti ஆரம்ப சுகாதார நிலையம் வந்து பாருங்கள் அம்மா ,அது hospital ella குப்பை தொட்டி

  • @Hallotale
    @Hallotale Před 5 měsíci

    Amma appideya eb line ah parunga.

  • @amuthaveniava3556
    @amuthaveniava3556 Před 4 měsíci

    Ithutha goverment job😂😂😂😂😂

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Před 5 měsíci

    Panjayathu office ..la kollai adikaraanga

  • @rajkumarseenivasan6849
    @rajkumarseenivasan6849 Před 5 měsíci

    Vio only not rich another

  • @drajan4406
    @drajan4406 Před 5 měsíci

    Dismis happy

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 5 měsíci

    ட்ரான்ஸ்பர் உறுதி

  • @staniyastalin3192
    @staniyastalin3192 Před 5 měsíci

    Design அப்படி

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Před 5 měsíci

    அடி போங்கடி நீங்களும் ஒங்க நாடகமும்

  • @techmaniacc
    @techmaniacc Před 5 měsíci +1

    Kasu kuduthu velaiku vantha eppadi Vela seivaanga

    • @susilaannamalai5838
      @susilaannamalai5838 Před 5 měsíci

      Neenga Kasu koduthy velai vangi velaikku vanga appuram parkalam Unga velaiya

    • @techmaniacc
      @techmaniacc Před 5 měsíci

      @@susilaannamalai5838 Tamilnadu government staffs thaan intha tamilnadu oda saabam neenga ithu varaikum oru naal makkalukaaga velai sanji irukeengala
      Porakirathu irunthu saagura varaikum adithavan pocket la irukira kaasa thiruda paapanga

  • @meenatchin2710
    @meenatchin2710 Před 5 měsíci

    Nalla podunga epdi tha erukkanga

  • @jabenakif7546
    @jabenakif7546 Před 5 měsíci

    Ipadi yellam govt school ride nadakanum

    • @jitthubose6582
      @jitthubose6582 Před 5 měsíci

      Athu panchayat office.. News kavaniga first..School illa..

  • @narmathan9898
    @narmathan9898 Před 5 měsíci

    Yen than ivangalam ipdi irukangalo... Vayasagii.. Um ivlo dash ah irukalunga chi.. Thanoda vayeru rombuna matum pothum nenaikum... Athigaringa.. Chii

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Před 5 měsíci

    😀joker government job

  • @Sirpika2019
    @Sirpika2019 Před 5 měsíci

    Super