துணை முதல்வர் பதவியை திருமாவுக்கு கொடுக்க முதல்வர் தயாரா? - சவால் விட்ட தமிழிசை

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • துணை முதல்வர் பதவியை திருமாவுக்கு கொடுக்க முதல்வர் தயாரா? - சவால் விட்ட தமிழிசை
    #Chennai | #BJP | #TamilisaiSoundararajan | #DMK | #VCK | #CMMKStalin | #Thirumalavan | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 163

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Před měsícem +84

    அக்கா நல்லதுதானே சொல்றாங்க...கொடுத்து பார்க்கலாம்.... திருமாவுக்கு தகுதி இல்லையா... என்ன...?

    • @js7238
      @js7238 Před měsícem +2

      அப்படி தான் ஜானதிபதிககு கொடுத்தானுக எதுவும

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před měsícem +2

      காங்கிரஸ் ஒரு தலித் தபிரிவை சேர்ந்தவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்களா

    • @js7238
      @js7238 Před měsícem

      @@user-mt5mr2yb3o bjp அறிவிப்பார்களா சாரி அறிவிப்பானா

  • @windream-4795
    @windream-4795 Před měsícem +40

    Massssssss.... மரண அடி..... கேள்வி

  • @narayananbr8338
    @narayananbr8338 Před měsícem +10

    துணைமுதலமைச்சர்பதவி
    பட்டியிலனத்தவருக்குவழங்குவதுதான்நல்லது.முறை.நியாயம்.

  • @sanjeevans935
    @sanjeevans935 Před měsícem +17

    நான் வன்னியர் இருந்தலும்
    திருமவளலவன் துணை முதல்வர் பதவி வந்தல் தம்ழிநாட்டு மிக்கா மகிழ்ச்சி

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Před měsícem

      சரி உங்க ஜீகிட்ட மத்திய அமைச்சர் பதவி பெறவேண்டும்

    • @user-qo6bg2um8y
      @user-qo6bg2um8y Před měsícem

      நன்றி அண்ணா

  • @tajshayan3257
    @tajshayan3257 Před měsícem +26

    சரியான கேள்வி 👍👍👍👍

  • @SivakumarAneesh
    @SivakumarAneesh Před měsícem +47

    அதெப்படி எங்கள் நிறுவனத்தில் அவனுக்கு எப்படி முக்கிய பொறுப்பு கொடுக்கமுடியும்.

  • @Village_Special
    @Village_Special Před měsícem +14

    அருமையான கேள்வி

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Před měsícem +3

    L முருகன் பிரதமர் பதவியில் அமர்ந்த நல்ல பிரதமர் நரேந்திர மோடி 🎉

  • @user-xo7cm7tz7r
    @user-xo7cm7tz7r Před měsícem +4

    அருமை அக்கா சூப்பர் உங்கள் கேள்வி உன்மை அப்படி என்றால் துணை முதலமைச்சர் பதவி அன்னன் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு உகந்தது தரவேண்டும்

  • @user-qd3jj4wt1c
    @user-qd3jj4wt1c Před měsícem +2

    சந்திரபாபு நாயுடு கட்சியினருக்கு சபாநாயகர் பதவி கொடுத்திருக்கலாமே அக்கா

  • @moorthyn1123
    @moorthyn1123 Před měsícem +4

    துணை முதல்வர் Action comedy அண்ணன் சின்னவர்.....😅😅

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 Před měsícem +3

    யா அக்கா திருமா அவர்களுக்கு திமுக துணை முதல்வர் குடுக்கணும்

  • @govindarajanbu
    @govindarajanbu Před měsícem +19

    திடீரென அக்காவுக்கு திருமா மீது இவ்வுளவு கரிசனம். சிண்டு முடிக்கும் செயலாக உள்ளது.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před měsícem +1

      இருவரும் ஒரே ஜாதி.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před měsícem

      ஏன் திருமாவுக்கு துணை முதல்வராகும் தகுதி இல்லையா .......நீங்க தான் சமூகநீதி புடுங்கி ஆச்சே

  • @KaviKavi-ip8zz
    @KaviKavi-ip8zz Před měsícem +4

    Super...meadam

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před měsícem +2

    Good question akka

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Před měsícem +2

    அக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர் மனநிலை சரியில்லை என்றே தோன்றுகிறது.ஏதோ ஏதோ பேசுகிறார்.திருமாவளவன் என்ன DMK தலைவரா?அவருக்கு துணை முதல்வர் பதவி கெடுப்பதற்க்கு.
    .

  • @jovesaran
    @jovesaran Před měsícem +4

    நீயெல்லாம் ஏதுக்கு MBBS படிச்ச? நல்ல வேலை அறுவை சிகிச்சை ஏதும் பண்ணுண ஆள் கோவிந்தா தான்

  • @sathyanril
    @sathyanril Před měsícem +1

    Annan nuku Chaire kuduka matanunga.... ithula Deputy CM chair veriya... hahha😂😂😂

  • @VijiAzhagar
    @VijiAzhagar Před měsícem

    Supper speech madam.

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Před měsícem +10

    அறிவோடு தான் பேசறாங்களா

  • @saravanank5524
    @saravanank5524 Před měsícem +1

    அக்கா உங்க கட்சியில் முதலில் எல்.முருகனுக்கு துனைபிரதமர் பதவியை கொடுத்து விட்டு அப்புறம் திமுக விடம் திருமாவுக்கு துனை முதல்வர் பதவியை கொடுக்க வலியுறுத்தலாமே😅😅😅

  • @stephenp6999
    @stephenp6999 Před měsícem +1

    முதல்ல துணை முதல்வர் பதவி சந்திரபாபு நாயுடு க்கு கொடுங்க அப்புறம் நீங்க பேசுங்க

  • @sankaranvn7809
    @sankaranvn7809 Před měsícem +11

    நிதிஷ் குமார்கு துணை பிரதமர் பதவி தந்தால் நாங்கள் தர ரெடி பரட்டை

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před měsícem

      Enda vck thiruma illamal nillunga deposit kuda dmk vanga mattinga thamizh nattila pmk, vck inainthu ninnal dmk oru thohuthi kuda varathuda

  • @selvakumar1473
    @selvakumar1473 Před měsícem +6

    Pirathamar pathaviya Nidhish ku kotukka thayara madam

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +3

    BJB மாநிலத்தில் துணை முதல்வர் பதவி தர சொல்லுங்கள் அம்மா

    • @saravananm3873
      @saravananm3873 Před měsícem

      BJP onum samooka neethi pathi pesurathu ilaye , DMK karan tha pesuran, so akka solura mari koduthu tha pakkalame

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani Před měsícem +1

    திருமாவின் பேச்சை மக்களவையில் சமாளிக்க முடியவில்லையோ? அதனால் தான் அக்கா 7 1/5 வேலை பார்க்கிறாள்

  • @thennarasu.darasu526
    @thennarasu.darasu526 Před měsícem +1

    திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது.உங்கள் கட்சியை போல மைனாரிட்டி ஆட்சி கிடையாது.திமுகாவின் ஐம்பெரும் முழக்கங்களில் முதன்மையானது மாநிலத்தில் சுயாட்சி!மத்தியில் கூட்டாட்சி.இது அணைவரும் அறிந்ததே!உங்கள் அறிவுரை திமுகாவிற்கு தேவையில்லை!தளபதி அவர்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டியது இல்லை!

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před měsícem

    துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு அப்படியே கொடுத்தாச்சுலே .... அதான் கதறல்

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před měsícem +2

    செங்கோல் வைச்சி எழைகளுக்கு உதவாது நீங்கள் ஒன்று எத்தலை

  • @user-tq5xh6yn4o
    @user-tq5xh6yn4o Před měsícem

    Super akka😅

  • @balajrao3134
    @balajrao3134 Před měsícem

    Super thamizhaisaai akka

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Před měsícem

    பிரதமர் பதவியை அத்வானி கொடுக்க வேண்டும்

  • @maghi7033
    @maghi7033 Před měsícem +3

    2 சீட்டு தருவதே அதிசயம் இதுல துணை முதல்வர் 😅

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před měsícem

    கலர்... கலரா...... கதை......!!!! 😢

  • @AyyanarV-kb8nu
    @AyyanarV-kb8nu Před měsícem

    தமிழிசை அக்கா நீங்க திமுகவுக்கு வந்துடுங்க உங்களுக்கு வேணா மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்திடலாம்

  • @ganeshganesh-jd8xm
    @ganeshganesh-jd8xm Před měsícem +8

    நீங்க சந்திர பாபு நாயுடு வ துணை பிரதமர் ஆக்குங்கள் 😂😂😂 அப்பரம் இங்க பாக்கலாம் 😂😂😂 முதலில் உங்கள் மத்திய ஆட்சிய காப்பாந்துங்க

  • @selvasri3001
    @selvasri3001 Před měsícem +4

    மோடி, ராகுல் அவர்களுக்கு
    பிரதமர் பதவியை கொடுத்தால் , தளபதி அவர்கள் திருமாவிற்கு
    கொடுப்பார்.

    • @DFSElite
      @DFSElite Před měsícem +3

      என்ன அறிவு உங்களுக்கு😂😂😂😂😂
      இதுக்கு நாலு like வேற.🤔

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před měsícem

      முபாய்காந்திக்கா

    • @selvasri3001
      @selvasri3001 Před měsícem

      ​@@DFSElite
      அந்த
      அம்மாவிற்கு இருக்கும் அறிவு உங்களுக்கும் இருக்கும்போல ?.

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 Před měsícem

    நல்லா நாலு பக்கமும் அப்படித்தான் முட்டு குடுக்கனும்😂😂😂😂😂😂

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Před měsícem

    அம்மாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்

  • @cruzroy5906
    @cruzroy5906 Před měsícem +4

    அக்கா சொல்றதெல்லாம் சரிதான் அப்ப ஏன் உங்க கூட்டினால் இருக்கிற இரண்டு கட்சியும் கேட்ட சபாநாயகர் பதவி வழங்கவில்லை அதை முதலில் செய்திருக்கலாம் அல்லவா கொடுக்கல

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj Před měsícem

    தம்பிஅண்ணாமலையோடபேய்காத்துபைத்தியம்அக்காதமிழிசையைபிடித்துக்கொண்டதோ..அருமை... 😅😅😅

  • @muruganandamuvaraj5963
    @muruganandamuvaraj5963 Před měsícem +3

    Super 👌👌👌

  • @kovaipoonu
    @kovaipoonu Před měsícem

    திமுகவிடம் (மு க ஸ்டாலின்) இந்தக் கேள்வியை கேட்பதற்கு பதில் தொல் திருமாவளவன் அவர்களிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள்
    உங்களால் துணை முதல்வர் பதவியை வாங்க முடியுமா என்று🙂

    • @PowerETUE
      @PowerETUE Před měsícem

      அவர் எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது எனக்கு வேண்டாம் என்பார்....அவருக்கு தெரியும் தர மாட்டானுங்கனு😂😂😂😂😂

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Před měsícem +4

    துணை பிரதமர் பதவியை
    L . முருகனுக்கு கொடுக்க பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி தயாரா ?

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před měsícem +1

      உனது அப்பாவின் சின்ன வீட்டை கேள்.

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Před měsícem

    Super அக்கா

  • @ananyajothi7254
    @ananyajothi7254 Před měsícem

    Super akka 🎉

  • @rajusai9089
    @rajusai9089 Před měsícem

    Tamil Nadu ku 😅😅😅😅😢😢😢😢😢

  • @manathuli8543
    @manathuli8543 Před měsícem +4

    Good question

  • @nackeerandesingu1765
    @nackeerandesingu1765 Před měsícem

    WHY NOT DURAIMURUGAN

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x Před měsícem

    Yes absolutely correct 💯 stalin should be given Dy cm post to Thirumavalavan vck party becase stalin always said samatthuvam vendum ,now great opportunity come DY cm post you may implemented Thiruma as Dy CM of TN

  • @duraisamyc463
    @duraisamyc463 Před měsícem

    அருமை திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் காத்திருக்கிறது.நிதி கூட்டத்திற்கு சென்றாலும் ஒன்றும் தெரியாது அதனால கலந்துக்க மாட்டேன் என சொல்கிறார்.

  • @anandvr2273
    @anandvr2273 Před měsícem

    Appdi keylu thangamey

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +6

    துணை பிரதமர் பதவி தர சொல்லுங்கள் பிரதமர் நரேந்திர மோடி யிடம் சொல்லி

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před měsícem +5

      காங்கிரஸ் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்களா

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Před měsícem +1

      Dmk 200rs pavadi ☠️

  • @saravananmidhun2596
    @saravananmidhun2596 Před měsícem

    அவர் MP

  • @johnpeter6057
    @johnpeter6057 Před měsícem

    Thiru. Mathipukkum mariyathaikum engal kudumpathil oruvar nengal . Athalal nam makkalukku kandipa nallathu seiya vendum negal muyarchi edugal. Nengal adutha time vetri pera vendum. Nengal nallarukkanum. God bless you🙏💐💐💐

  • @prabhakar5720
    @prabhakar5720 Před měsícem

    Super

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 Před měsícem

    Central government petrol and gas vilai kurachitta neenga ithellam kekkalam, mariyathaikuriya andha nithi amaichara kuraikka sollunga paappom, gas enga vitla illa nu sollum

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg Před měsícem

    👌🙏

  • @G.A.Rajkumar
    @G.A.Rajkumar Před měsícem

    அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டாம். பிரதமராக தகுதி இருக்கு மோடியிடம் கேட்டு சொல்லவும்.

  • @premar5760
    @premar5760 Před měsícem

    என்ன திடீரென பூகம்பம் தமிழகத்தில் வரப்போகிறதா?
    திரு மா வுக்கு துணைமுதல்வர் பதவியா? கிழிந்தது கிருஷ்ணகிரி.....கலைஞர் குடும்பத்தின் அடிமடியிலேயே கைவைக்கிறீங்க ரொம்ப ரொம்ப பேராசைதான் தமிழக கஜானாவையே கேட்கும் துணிவு எப்படிங்க வந்தது? Really YOU ARE GREAT.
    இப்படிப்பட்ட துணிச்சல் யாருக்குமே இருந்ததில்லை. GOOD APPROACH

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 Před měsícem

    Petrol vilai kurayala, gas vilai kurayala, thangam vilai kuranjithaamma, semma.

  • @RAJKUMAR-je5fx
    @RAJKUMAR-je5fx Před měsícem +5

    துணை பிரதமர் பதவியை முருகனுக்கு அளிக்க தயாரா?

  • @sivaganamT
    @sivaganamT Před měsícem +1

    திருமா தாக்கப்பட்ட தருணம்

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj Před měsícem

    விவேககானந்தரைவணங்கினான். பாரதியைபாடினான். வள்ளுவனைபுகழ்ந்தான். தமிழுக்குதலைசாய்த்தான். இப்போதுபுரிந்ததுஅவன்சதிகாரன்மோடியின்வேஷம்என்று... 😢😢😢😢

  • @gideonvictor7534
    @gideonvictor7534 Před měsícem

    Useless

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 Před měsícem

    🎉

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu Před měsícem

    விரைவில் திமிர் இசை இக்குசௌந்தர்ராஜன் எனக்கு துணைப் பிரதமர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Před měsícem

    தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைத்துவிட்டு பெரிய விலை குறிப்பு என்று கூரக்கூடாது

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před měsícem

    திருமா திமுககாரர் இல்லை.கூட்டணி ஆட்சியும் இல்லை.அமித்ஷாவிடம் ரவுண்ட் கட்டப்பட்டும் அக்கா திருந்தவில்லை.

  • @Narpavi595
    @Narpavi595 Před měsícem

    Appo மோடிக்கு பதில் நீங்க பிரதமருக்கு பரிசீலனை செய்யலாமே

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj Před měsícem +2

    தமிழிசைத்தங்கமே. நீ இனிமேல் தமிழில் இசைக்கவேண்டாம்.. இந்தியில் இசைக்கப்பழகிக்கொள்... 😊

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před měsícem

    L murugan na thunai pradhamar akkitu vaa .appuram peysalam

  • @Aniarini840
    @Aniarini840 Před měsícem

    Akka first ungaluku finance minister position / home minister position kudupara ungal kedi jiii

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 Před měsícem

    இது சாதாரண புலி இல்ல இது கத்தும் புலி காதுல பூ சுத்தும் புலி இது முட்டு குடுக்கும் புலி இது குடுத்த காசுக்கு மேல கூவும் புலி😂😂😂😂😂😂

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 Před měsícem

    Gold vilai 2000 kuranja enna kurayalana enna? Gas vilai enna aachu?

  • @ManiKandan-uz9el
    @ManiKandan-uz9el Před měsícem

    நான் பிசபி கிடையாது ஆனால் கேட்கிற கேள்வி சரிதான்🎉🎉🎉

  • @ramarajanramadoss9311
    @ramarajanramadoss9311 Před měsícem

    He is an MP now , when chance comes he will become MoS. how come an MP can become Deputy Chief minister?.

  • @user-wi2ko6cw6h
    @user-wi2ko6cw6h Před měsícem +1

    Ungalala prime minister aga mudiuma

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Před měsícem +1

    Comedy comedy

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Před měsícem +4

    அரை லுசு

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před měsícem

      காங்கிரஸ் தலித் பிரிவை சேர்ந்த வரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்களா

  • @rajendrannarayanan2990
    @rajendrannarayanan2990 Před měsícem

    குருமாவுக்கும் கிடையாது.. வசிகே திருமாலுக்கும் கிடைக்காது.... ஏன் தங்கச்சிக்கே கிடைக்காது... உங்களுக்கு ரொம்ப பேராசை

  • @hindudharmaseva8309
    @hindudharmaseva8309 Před měsícem

    அதுக்காக மூஞ்சியை சிதைத்துவிட்டு வரலாமா?

  • @stanleyabraham4420
    @stanleyabraham4420 Před měsícem

    மோடிட்ட கேட்டு சொல்: ராகுலை பிரதமராக ஆக்கு; கிழபோல்டு துணைபிரதமராக இருக்கச்சொல்லு

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Před měsícem

    கடன் வழங்கும் திட்டம் ஒரு வளர்ச்சி இதை எல்லாம் பேச நீ ஒரு அரசியல்வாதி ஒன்றிய வட்டி கடை நாடு என்று அழைக்க வேண்டும்

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Před měsícem

    இந்த பட்ஜெட் விசயத்தை மடைமாத்துராமா ?. 😅😅😅

  • @user-em4uq7ek2q
    @user-em4uq7ek2q Před měsícem

    அண்ணன் எம் பி தான் ஆகி இருக்காரு அப்ப அக்கா ஏன் துணை பிரதமர் கொடுக்க கூடாது

  • @ayyappan2688
    @ayyappan2688 Před měsícem

    ராசா வுக்கு இல்லையா

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx Před měsícem

    Seruppadi kelvi💪

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 Před měsícem

    👌, ungalukku deputy PM post allot panna avanga thayara?

  • @sans16k81
    @sans16k81 Před měsícem

    ஏன் பிரதமர் பதவிக்கு நீ வந்து விடேன்...

  • @gobinathd7456
    @gobinathd7456 Před měsícem

    Nadaga kathalnu Thirumava torcher panna bjp pmk ippo thiruma kaladiyil .. thiruma great leader

  • @agines5668
    @agines5668 Před měsícem +2

    சந்திரபாபு நாயுடுக்கு துணை பரதமர் பதவி கொடுக்க சொல்லு மோடி கிட்ட. ...அத செய் முதல்ல😂😂😂😂

  • @johnwesley2090
    @johnwesley2090 Před měsícem

    amitshah kita complaint panida poranga.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem

    partha thitu endru sona avaluku ninga nalla support pannunga madam 😢

  • @raviswaminathan60
    @raviswaminathan60 Před měsícem

    Ivar oru KKJ

  • @velankannianthonysamy6063
    @velankannianthonysamy6063 Před měsícem

    Ama apudya modya thukitu nee prathamar agu akka ivangala irupangala nama enki agurthu?

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 Před měsícem

    என்னத்த பட்ஜெட்
    ஜால்ரா

  • @thinakarans8908
    @thinakarans8908 Před měsícem

    Kudumba katchi. Vaarisu kootam.

  • @sumathic2683
    @sumathic2683 Před měsícem +1

    எங்கள் தலைவர் அண்ணன் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர் கள் அனைவருக்கும் தெரியும் யார் க்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என

  • @saranraj4822
    @saranraj4822 Před měsícem

    Paithyam