Video není dostupné.
Omlouváme se.

Original vs. Duplicate மரச்செக்கு எண்ணெய் | மரச்செக்கு எண்ணெய் Part 2 | நலமுடன் மரச்செக்கு ஆலை |

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2021
  • #மரச்செக்குஎண்ணெய் #Woodpressedoil #trichy
    In this video, we have a very detailed information about Wood pressed oil extraction process and business. We have interview of Mrs. K.புவனேஸ்வரி (K. Buvaneshwari) from Trichy. Through this video you can know various details about this business setup, what are the pros and cons of this business, marketing strategies, raw material procurement etc. Moreover you can know about various benefits of using this cold pressed oil. Watch full video.
    Watch நலமுடன் மரச்செக்கு ஆலை Part 1: • அதிக லாபம் எதிர்பார்த்...
    PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE, LIKE & SHARE / farmtamizha
    இந்த காணொளியில் மரச்செக்கு எண்ணெய் பற்றிய முழு விவரம் உள்ளது. இதில் திருமதி K. புவனேஸ்வரி அவர்களின் நேர்காணல் உள்ளது. இவர்கள் 'நலமுடன் மரச்செக்கு ஆலை' எனும் நிறுவனத்தின் மூலம் எண்ணெய், சிறு தானிய வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், மற்றும் பல இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இந்த பதிவில் கடலை எண்ணெய் தயாரிப்பு முறையை காண்பித்து உள்ளோம். இந்த காணொளியின் மூலம் மரச்செக்கு எண்ணெய் தொழில் பற்றியும், மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு முறை, இதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பல்வேறு நல்ல தகவல்கள் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் கூறுகிறார்கள். காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள் / farmtamizha
    மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு முறை மற்றும் பயிற்சிக்காக, கீழ்காணும் முகவரி அல்லது கைபேசியை தொடர்பு கொள்ளவும்:
    K.புவனேஸ்வரி
    நலமுடன் மரச்செக்கு ஆலை,
    பாரதி டியூசன் சென்டர் பில்டிங்,
    No 1, இந்தியன் வங்கி காலனி,
    திருச்சி-21.
    Ph: 8903607151, 7010555818.
    *****************************************************************************************************
    Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
    மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
    *****************************************************************************************************

Komentáře • 34

  • @ynot5769
    @ynot5769 Před rokem +4

    Love u akka....ungal sevai makkalukku thevai.... quality la compramise pandrathillai...ithu verum vaarthai illai ungal nermai...athu enakku romba pidichirukku..ithai entha situation layum vitraathinga .....all the best sister...

  • @marystudiomichaelpalayam4640

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @bindus5124
    @bindus5124 Před rokem +2

    Thank you sister very nice and honest talk

  • @manishmavow8830
    @manishmavow8830 Před 2 lety +1

    Ivalo theliva sonnadhuku valzthukal akka

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 2 lety +1

    Valthukkal sagodhari

  • @selvarajgnanam91
    @selvarajgnanam91 Před rokem +1

    Ginglly oil chekku yennai semma vasainaya irukkum. And you want to put vellam one two piece it's increase the storate time also.

  • @skiran135
    @skiran135 Před 2 lety +1

    Super akka

  • @priyagokul6717
    @priyagokul6717 Před 2 lety +3

    Super Akka 😊 mm

  • @sundaramkannan7013
    @sundaramkannan7013 Před rokem +1

    very nice and honest talk

  • @sridharsridhar9201
    @sridharsridhar9201 Před 9 měsíci

    S what we fry using this oil will not feel heavy

  • @selvarajgnanam91
    @selvarajgnanam91 Před rokem

    Mam you want to buy goundnut in low price. My father is 30 years expert in this business.

  • @Asmrtamil_official
    @Asmrtamil_official Před 2 lety

    கடலை ஆட்ட கிலோ எவ்வளவு?

  • @rajeshkannan7054
    @rajeshkannan7054 Před 2 lety +5

    ஒரு சில விவரங்கள் தவறு.1.நல்லெண்ணெய் ஆட்டிய உடனேயே மனம் வராது, மூன்று நாட்கள் தெளிந்த பிறகு நல்ல மனம் வரும்.2.நலெண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்டும்னு சொல்றிங்க ஆனா நல்ல சுத்தமான தரமான எள் உபயோகிக்கும் போது ஓர் ஆண்டுக்கு கெடாது.3.கலப்படம் இல்லாத எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்தால் உறையாது என்பது தவறு.அனைத்து உணவு எண்ணெய்களும் ஒரு குறிப்பிட்ட Temperatureல் உறையும்.4. 10கி பயிருக்கு 4லிட் எண்ணெய் என்பது தவறு.4 கிலோ என்பதே சரி. 4 கிலோ எண்ணெயை லிட்டராக மாற்றினால் கிட்டத்தட்ட 4.5 லிட். ஒரு கிலோ கடலை 110ரூ வீதம் 10கி கடலை 1100.செக்கு ஆட்டு கூலி 10 கி கடலைக்கு 60ரூ.மொத்தம் 1160ரூ. புண்ணாக்கு கிலோ 50 வீதம் 6கி 300ரூ. ரூ1160ல் 300ரூ கழித்தால் 860ரூ. 860÷4.5 =191ரூ. எனவே 1 லிட்டர் கடலை எண்ணெய் ரூ191/- (லாபம் இல்லாமல்) 1லிட்டருக்கு 50ரூ லாபம் வைத்தால் கூட 240ரூ க்கு தாராளமாக தரமுடியும். ஆனா நீங்க 270 To 300னு சொல்றிங்க..

    • @geethaganesh2589
      @geethaganesh2589 Před 2 lety +1

      நல்லெண்ணெய் கெடாது என்றால் பிறகு ஏன் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கிறார்கள் 🤔

    • @rajeshkannan7054
      @rajeshkannan7054 Před 2 lety +2

      @@geethaganesh2589 Because corporate கம்பனி Risk எடுக்க விரும்பமாட்டார்கள்.

    • @geethaganesh2589
      @geethaganesh2589 Před 2 lety +1

      @@rajeshkannan7054 👍🏻 tnq bro. Nenga Sona matha elam crct a thonuchu ithan doubt

    • @priyabala9181
      @priyabala9181 Před rokem +1

      @@geethaganesh2589 nallennai kedadhunga sister aana oru sila month la samayal ku use pana mudiyadhu oru vidhamana kachal varum adhukapram deepam podadhan use pana mudiyum

    • @priyabala9181
      @priyabala9181 Před rokem

      Avanga solradhu unmai dhan nanga sondhama oil mill ah kuduthu aatrom kadalai sondhama payir seirom neenga melottamaga patha apdidha theriyunga adhukaga labour charge current bill machinery depreciation package charge nu evlovo irukunga nanga sondhama mill podalanu plan paninom avanga solra madhiri 270 to 300 kulla sale panale peridhaga laabam eeta mudiyadhu ithanaikum kadalai sondha urpathiyil payir seirom avanga vilai kuduthu vangranga difference irukunga

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 Před rokem

    செல் நம்பர் இல்லையே,

  • @micmohan82
    @micmohan82 Před rokem

    50 % wrong info... density,vessal, viscose....ete

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 Před rokem

    ஒரிஜினல் எண்ணெய் வாசனை கம்மியாக இருக்கலாம் ஆனால் சுத்தமாக வாசனையே இருக்காது என்று சொல்வது முட்டாத்தனமானது . அதிக வாசனையோடு இருப்பது ஒரிஜினல் என்று கூறமுடியாது . குறைவான வான வாசனை உள்ள நல்ல எண்ணெய் போலி என்று சொல்லமுடியாது . அப்படி சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் .