தாத்தாவின் வீட்டுத்தோட்டம்! Home Garden Tour | Pavaneesan

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2022
  • தாத்தாவின் வீட்டுத்தோட்டம்! Home Garden Tour | Pavaneesan
    #pavaneesan #homegarden
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

Komentáře • 92

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 Před 2 lety +23

    அன்புத்தம்பி உங்களது பெயர் மிகவும் பிடித்திருக்கிறது தஷிணாமூர்த்தி பவ நேசன் நீங்களும் அன்புத் தம்பி தவகரனை போல் எங்களுடைய இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் சுற்றுப்பயணம் வாருங்கள் உங்களது வருகைக்காக காத்து இருக்கிறோம் வாருங்கள் ❤️👍🙏 வாழ்க தமிழ் வெல்க உலகம் உங்களை வருக வருக என வரவேற்கிறது இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி ❤️👍🙏

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 Před 2 lety +7

    இயற்கை விவசாயம், சொந்த நிலம், இருப்ப வர்களே சுகவாசிகள்

  • @nnTamilan
    @nnTamilan Před 2 lety +14

    ஐயாவை போல் ஊருக்கு 5 பேர் இருந்தாலே போதும் பொருளாதார தடை வந்தால் என்ன, எவன் போட்டால் என்ன, பஞ்சமின்றி பெருமையுடன் தன்னிறைவுடன் நாடே வாழமுடியும்...
    மிக மிக சிறப்பான பதிவு தம்பி பவநேசன்...
    முன்னோடியாக திகழும் ஐயாவுக்கு கரம் கூப்பிய வணக்கங்கள்..
    TikTok ல் சினிமா பாட்டுக்கு ஆட்டம் காட்டுவதிலேயே ஆர்வமாக இருக்கும் பன்னாடைகள் இதைப் பார்த்தாவது இப்போதைய பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ள முயற்சிப்பார்களா??
    எமது முகநூல் பக்கங்களில் பகிரப்பட வேண்டிய அவசிய பதிவு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +19

    ஐயாவுக்கு பாராட்டுக்கள்! தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற காணொளியை தந்த உங்களுக்கும் நன்றி.

  • @tharanijanu1040
    @tharanijanu1040 Před 2 lety +6

    உங்கள் பதிவுகள் யாவும் சிறப்பு🙏🙏🙏.நான் இருப்பது வேறு நாடு.உலகத்திலேயே சிறந்த நல்ல தேங்காய் இலங்கையில் இருந்துதான் சந்தைக்கு வாறது🙏🙏

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před 2 lety +8

    Really super 👍💯👍
    இவர்கதான் சமுதாயத்துக்கு முன்னுதாரணம்👍

  • @pathmat9941
    @pathmat9941 Před 2 lety +9

    👋🙋காலத்துக்கேற்ற காணொளி அருமை பவனீசன் பதிவுக்கு நன்றி🙏👌

  • @shanthishan3329
    @shanthishan3329 Před 2 lety +1

    தம்பி, மிகச்சிறப்பான காணொளி.ஐயா இந்த வயதிலும் இவ்வளவு பயிர்ச்செய்கைகள், கால்நடை வளர்ப்புகளை மேற்கொள்கிறார். எல்லாமே இயற்கை உரப்பாவனைகள்.இந்த வயதிலும் இரும்பு மனிதனாக செயற்படுகிறார். மிகச்சிறப்பு.

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 Před 2 lety +3

    விற்பனை செய்யா விட்டாலும் எமது தேவையை பூர்த்தி செய்ய சிறு விவசாயம் அவசியம். சிறந்த விழிப்புணர்வு பதிவு 🙏

  • @sivabaskaransinnathambi4894

    தமிழ்மக்களுக்கு இந்த நெருக்கடி புதியதல்ல, மீண்டெழுவோம், ஐயாவின் முயற்சியும் தன்னம்பிக்கையும் உத்வேகம் தருகிறது.

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr Před 2 lety +8

    தட்ஷனாமூர்த்தி பவனேசன் இந்தியா வாங்க. நண்பா உங்கள் குரல் வளம் அருமை தமிழ...அழகு

    • @user-lj6yn6lo6o
      @user-lj6yn6lo6o Před 2 lety +1

      ஏன் இந்தியா மட்டும்தானா நாடு

    • @siva-lu9bq
      @siva-lu9bq Před 2 lety +2

      @@user-lj6yn6lo6o நாங்க எந்த நாட்டுல இருக்கமோ அங்க தான் கூப்பி ட முடியும்
      இந்தியால் இருந்துட்டு ஆர்டிக்க்கா கூப்பிட முடியும்

  • @NiroopanMusical
    @NiroopanMusical Před 2 lety +2

    விஞ்ஞானபூர்வமான எத்தனை தகவல்கள்.அதுவும் முருங்கை மட்டும் போதும் எமக்கு.
    அருமை தம்பியன்.❤

  • @sjhari9552
    @sjhari9552 Před rokem +1

    தன்னிறைவான வாழ்க்கை.. மிக மிக அருமையா இருக்கு.. ஐய்யாவுக்கு தலைவணங்கி வாழ்த்துக்கிறோம் 🙏🙏🙏

  • @yarlinirajendran9220
    @yarlinirajendran9220 Před 2 lety +3

    நெருக்கடி நிலையில் ஒரு தீர்வு தமிழனுக்கு..

  • @kala1819
    @kala1819 Před 2 lety +3

    தம்பி நல்ல சூப்பர் சூப்பரா இருக்கு உண்மையா பயனுள்ளதாக தான் இருக்கும்

  • @sutharsinilogeswaran3860
    @sutharsinilogeswaran3860 Před 2 lety +7

    பாராட்டுக்கள் ஐயா மற்றவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

  • @somasuntharampragalathan3547

    ஐயா போன்று எல்லோரும் இருக்க வேண்டும் வளமுடன் வாழ நன்றி

  • @om8387
    @om8387 Před 2 lety

    கண்கொள்ளாக் காட்சி இது அந்த ஐயாவின் தனி முயற்சி வளரட்டும் எல்லோர்க்கும் இப்பயிற்சி வாழ்த்துகிறோம் ஐயா இதை பதிவிட்ட பவனுக்கு எங்கள் நன்றிகள்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Před 2 lety +1

    அன்புத்தம்பி அவர்களுக்கும் தற்சார்பு பொருளாதாரம் தான் உலகத்திலேயே மிகச் சிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு மேதகு வே பிரபாகரன் தான் அந்த மண்ணில் உங்களை பார்க்கும் போது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @singchingcho1563
    @singchingcho1563 Před 2 lety +3

    வணக்கம் நேசன் உங்கள் ஆராய்ச்சி மிகவும் நல்ல விஷயம்..இந்த ஐயா எந்த இடத்தில் உள்ளார். யாழில். அப்புச்சி உலகம். நீங்கள் கூட அப்புச்சி ஆக வில்லை யா.?
    உங்கள் பதிவுகள் மிகவும் நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

  • @tamilsaranmusicchannal3059

    வாழ்த்துக்கள் ஐயா உங்களைப்போன்று ஒவ்வொருவரும் சிந்தித்துச்செயற்படவேண்டும் எனியாவது யோசிச்சுச்செய்யவேண்டும்

  • @manickarasathuraisamy1109

    நல்ல சந்தர்ப்பம் உழைக்க நல்ல சந்தர்ப்பம்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 2 lety +2

    மாடி தோட்டம் அமையுங்கள்
    சோலார் குக்கர்
    சோலார் மின்சாரம்
    பயண்படுத்த வேண்டும்
    இல்லையெனில் இலங்கை நிலமை நமக்கும்

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +2

    அருமை தம்பி இப்படி இருக்கவேண்டும் வாழ்க்கையில் 👌🌹😀

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +1

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ

  • @bharathsiva7078
    @bharathsiva7078 Před 2 lety +2

    தங்கம் மற்றும் பெட்ரோல் இவையே ஒரு நாட்டின் தட்டுப்பாடாக இருக்க வேண்டும் தக்காளி மிளகாய் விதைத் தேங்காய் புடலங்காய் அரிசி பருப்பு வகைகள் கொத்தமல்லி இதெல்லாம் அந்தந்த நாட்டு மக்கள் விவசாயம் செய்யக்கூடிய பொருள் இவையெல்லாம் முன் நாட்டில் உற்பத்தி பண்ண முடியவில்லை என்றால் ஏன் மனிதன் என்று வாழ்கின்றீர்கள் எரும்பு கூட தன் உணவை சேர்த்து வைத்துக் கொள்கிறது சேர்த்து

  • @vg9626
    @vg9626 Před 2 lety +3

    அடுத்த வருடம் உங்கள் வீட்டில் இங்குள்ள அனைத்து மரங்களையும் காட்டி வீடியோ போட வேண்டும்

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 Před 2 lety +3

    குறிஞ்சி நிலத்தில் அன்னாசி மிக அதிக விளைச்சல் தரும்

  • @starwins5934
    @starwins5934 Před 2 lety

    காணொளி அருமை... தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து....

  • @indianfreegreenenergy4330

    சூப்பர் 👌👌

  • @sowmisharma6337
    @sowmisharma6337 Před 2 lety +2

    Good job👍

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 Před 2 lety +1

    Very great and Beautiful 🙏 You're Job 💕.
    Fantastic my brother THATCHAMOORTHTHI PAVA NESAN
    THANK YOU SO MUCH MY BROTHER 💘💝

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 Před 2 lety +1

    Great 👍

  • @kushanthinirajasuntharam6478

    Superb

  • @kittybala7951
    @kittybala7951 Před 2 lety

    Arumaiyana pathivu

  • @RVK3002
    @RVK3002 Před 2 lety +1

    Really 👌🤝🙌

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před 2 lety +1

    Very good information

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Před 2 lety +1

    இதுமாதிரி வீடியோ நிறயபோடவும்.

  • @josephsutharsan3554
    @josephsutharsan3554 Před 2 lety +2

    🙏👍👍👍valthukkal thambi

  • @kamaladevyparamaguru559
    @kamaladevyparamaguru559 Před 2 lety +1

    Well done you have to engage the people to grow own vegetables. . Thanks again

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 2 lety +1

    Great job , Thambi.

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 Před 2 lety +2

    Super 👍

  • @c.sandran5679
    @c.sandran5679 Před 2 lety

    WOW, SUPER IYA... YOU ARE INSPIRATION FOR TODAYS GENERATION... SELF SUFFICIENT LIFE STYLE IS A LIFE WITH ENDLESS PROUD. I SALUTE YOU IYA.

  • @sashikarmegam
    @sashikarmegam Před 2 lety +1

    Very beautiful 👍

  • @reataantony3075
    @reataantony3075 Před 2 lety +1

    God bless you dada

  • @paramarasavijitha4226
    @paramarasavijitha4226 Před 2 lety +1

    சூப்பர் vidio

  • @minicutedog9317
    @minicutedog9317 Před 2 lety +1

    Arumayana video nanba

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před 2 lety +1

    Thanks

  • @paramraja9289
    @paramraja9289 Před 2 lety +1

    Very nice Brother-i❤️❤️

  • @gna9772
    @gna9772 Před rokem

    Superf apputchi

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 Před 2 lety

    Walthukkal ayya .parkum pothu romba asayyaha erukku.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety

    All should follow this to survive in Sri Lanka!

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před 2 lety

    Periyavarukku vanakkam. Thiramayana vivasayi.

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Před rokem +1

    Nice

  • @pranavanpanneerselvam9098

    Super bro

  • @blackblack9008
    @blackblack9008 Před 2 lety

    Super

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 Před 2 lety +2

    ayiavin muyatchi parka vendum pol ullathu

  • @lisha880
    @lisha880 Před 2 lety +1

    👌👍😊

  • @puveenthiranpathmanathan4232

    🥰

  • @voicebad4614
    @voicebad4614 Před 2 lety +1

    My dream

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 2 lety +1

    👍🙏

  • @koshakshipazhapugal
    @koshakshipazhapugal Před 2 lety

    Colombo guys must watch it

  • @bamathyrajan8871
    @bamathyrajan8871 Před 2 lety +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Před 2 lety +1

    👍🌴🙏

  • @pakavathkumarpakavathsingh1913

    🤔❤🇨🇦

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 Před 2 lety +1

    Supper👌👌👌👌🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthysatheeswaran9674

    Vanakkam Appuchi ! Mitusuvil Iya Avarkalin veedduththoddam meimarackka seithathu,Vaalththu Kurukiren... Enathu Ammavum antha petiyavar polaththan, Muyarchchi Thituvinaiyackkum. vezhinaaddu vatumaanaththal Eelaththamilar Somperi, Pothaickku adimai melum pala. ellotum sinthiththu seyalppada vendum nanry.

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety

    VG VLOG. THE KEY WORD:
    👉SELF-SUFFICIENCY 👈
    APPLIES TO EACH HOUSEHOLDS, EACH CITY, EACH PROVINCE & EACH COUNTRIES. SRILANKA LOST ITS SELF-SUFFICIENCY POLICY.

  • @nagendrannagaratnam3658

    நீங்கள் போகும் இடங்களில் ஊர்பப்பாசி அவதானித்தீரா அறியத்தரவும்

  • @herbertjeyasri1879
    @herbertjeyasri1879 Před rokem

    appujee go to London and put a video

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 2 lety

    Believe in Lord Jesus

  • @saskakarala1076
    @saskakarala1076 Před 2 lety

    Mookuthi avarai

  • @famemmanuel1932
    @famemmanuel1932 Před 2 lety

    மணி மணி

  • @sivathambi4546
    @sivathambi4546 Před 2 lety +6

    நாங்கள் ஏன் வீட்டுத் தோட்டத்தையும் செய்ய வேண்டும் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது
    மோட்டார் சைக்கிள் முறுக்கி கொண்டு கைத்தொலைபேசி இருக்குது பார்த்துக்கொண்டு படம் பாப்போம

  • @Snekithi
    @Snekithi Před 2 lety

    அசோலாவை தவிர மற்றையவை எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சதுதானே. இதுக்கு ஏன் இந்த பில்ட் அப்?

    • @ourworld2071
      @ourworld2071 Před 2 lety +4

      இதிலை எத்தனை மரங்கள் உங்கள் வீட்டில் இருக்கின்றது

    • @NiroopanMusical
      @NiroopanMusical Před 2 lety +1

      இந்த ஐயாவின் விஞ்ஞான அறிவு உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா.Motivation வழங்காவிடினும் பறவாயில்லை.நல்ல விடயங்களை புறந்தள்ளிவிட்டு பதிவிடவேண்டாம்.தயவான கோரிக்கை 🙏

    • @sivashanth4516
      @sivashanth4516 Před 2 lety +2

      உங்கை ஒருத்தன் கதிரை போட்டு பெரிய பில்ட் அப் கொடுக்கிறான் அவனை போய் கேளுங்கோ. இது உண்மையாக மக்களுக்கு தேவையான விடயம்.

  • @suganthini9584
    @suganthini9584 Před 2 lety

    Super

    • @pamininavaratnam2579
      @pamininavaratnam2579 Před 2 lety

      அருமையான பதிவு
      உண்மையில்.நிலம் இருந்தால்
      வீட்டு தோட்டம் செய்யலாம்