Home Garden Tour 🍆🍅🌶️🥒🥦 | யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு பெரிய வீட்டுத்தோட்டமா!!! 😯😮 | Jaffna Thanush

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022
  • Home Garden Tour 🍆🍅🌶️🥒🥦 | யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு பெரிய வீட்டுத்தோட்டமா!!! 😯😮 | Jaffna Thanush
    Home Garden Tour Part 2 video link 👇 👇
    • Home Garden Tour Part ...
    இக் காணொளியில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெருந்தகையான வீட்டுத்தோட்ட பயிர் செய்கை உம் அவற்றை எ‌வ்வாறு உருவாக்குவது பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    / tech-vlog-thanush-1034...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    pCYbxCdlsb...
    ******************************************************
    ××××××Previous 10 videos links ××××××
    👇👇👇
    Pizza Hut BBQ chicken wings 👇👇
    • இந்த சிக்கன் அமிர்தம் ...
    Jaffna best Mutton Biriyani 👇👇
    • இப்படி ஒரு பிரியாணி சா...
    My Home Garden Tour 👇👇
    • My Home Garden Tour! |...
    Jaffna village cooking 👇👇
    • இப்படி ஒரு ஆட்டிறைச்சி...
    Jaffna's mini port city 👇👇
    • யாழ்ப்பாணத்தில் இப்படி...
    Jaffna Bullock Cart race 👇👇
    • யாழ்ப்பாணம் மாட்டு வண்...
    90s kids vs 2k kids cricket sothanaikal 👇👇
    • 90s Kids vs 2k Kids கி...
    Amazon forest in srilanka vlog 👇👇
    • யாழ்ப்பாணத்தில் அமைதிய...
    Jaffna sea cucumber 👇👇
    • இலங்கை பொருளாதாரம் வளர...
    My Old Home Tour 👇👇
    • My Old HOME TOUR ! | 7...
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #homegardentamil #homegardentourintamil #homegarden #homegardentour #gardendesign #gardentour #gardenideas #jaffnahomegarden
    #homegardening #myhomegardentour #organicgardening

Komentáře • 129

  • @vannipodiyan
    @vannipodiyan Před 2 lety +17

    இனி இலங்கையில் எல்லோரும் வீட்டுதோட்டம் செய்தால்தான் சரி.

  • @thayanithiparatharajan8821

    நல்ல முயற்சி, தற்போதய நிலையில் எல்லோரும் வீட்டுத்தோட்டம் அமைப்பது மிகவும் முக்கியம். நன்றி சகோதரன்.

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Před 2 lety +4

    My best wishes to srilankan tamils to succeed in self sustainable life style. We are from very long ethnicity group. Proud to be tamilan.

  • @vmkings5709
    @vmkings5709 Před 2 lety +3

    மோகன் பாபு அண்ணா 🙏❤️🙏
    வாவ் வாவ் தோட்டத்தை பார்க்கவே அழகாகவும் , ஆசையாகவும் உள்ளது 👌👌👌👌
    வெண்டி 👌👌👌
    கீரை 👌👌👌
    பாவல் 👌👌👌
    கத்தரி👌
    புடலங்காய்👌வாவ் 👌
    பயிற்றங்காய் 👌
    பார்க்கவே ஆசையாக உள்ளது 👌
    மோகன் அண்ணாக்கு வாழ்த்துகள் 🙏🌹🙏
    தனுஷ் க்கு நன்றிகள் 🙏❤️🙏
    சிறப்பான பதிவு 👌👌👌
    தக்காளி , மிளகாய்
    கறுத்தை கொழும்பான. மாம்பழம் ம்மம்மம்மம்ம👌👌👌

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 Před 3 měsíci +1

    அருமை சுப்பர்

  • @nilaheartbeat
    @nilaheartbeat Před rokem +1

    Amazing 👌👌👌

  • @Binthan25
    @Binthan25 Před 2 lety +1

    Wowww

  • @ganendrantharanya9293
    @ganendrantharanya9293 Před 2 lety +1

    Beautiful garden

  • @nesandesigningengineering2075

    Useful video

  • @marmadesam406
    @marmadesam406 Před 2 lety +6

    யாழ்ப்பாண மக்களின் உழைப்பும் அறிவும் தற்சார்பும் வியக்க வைக்கின்றன! உதனை நான் சொல்லேலை நூறாண்டு முன் வந்த பிரித்தானியர்கள் எழுதிய கையேடு சொல்கின்றது!

  • @thavachelvykanagaretnam1071

    Green fingers well done

  • @trianglecreativelab5451
    @trianglecreativelab5451 Před 2 lety +1

    woww

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      நன்றிகள் கோடி 😍 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏

  • @bremalaamirthalingam2490

    God bless you

  • @sivasivakaran2388
    @sivasivakaran2388 Před 2 lety +1

    Nalla irukku da

  • @Binthan25
    @Binthan25 Před 2 lety +1

    Wonderful

  • @nesandesigningengineering2075

    அருமை

  • @suvishenthdancetutorial1808

    Wow

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna Před 2 lety +3

    நம்ம மோகன் பாபு அண்ணா

  • @ashikaganga3533
    @ashikaganga3533 Před 2 lety +2

    Good luck

  • @handsfull6917
    @handsfull6917 Před 2 lety +3

    Organic is pure gold for our health😍

  • @kenikesavan4648
    @kenikesavan4648 Před 2 lety +1

    Wow super 🙏🙏

  • @sasikaran3003
    @sasikaran3003 Před 2 lety +1

    Thanks sir

  • @sasilaramesananthan8112
    @sasilaramesananthan8112 Před 2 lety +2

    wow super

  • @trianglecreativelab5451
    @trianglecreativelab5451 Před 2 lety +1

    sema

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +1

    Nalla Home Garden super.vera yaru pakathu veedu entha line rent ku 5 chanthu vadaiku eduthu..vellamai potu om bro entha urai katu porungkoo 🤠 Happy 👌 congratulations bro beautiful vlogs

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 2 lety +1

    Welcome my brother

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 Před 2 lety +1

    Amazing

  • @truetamilian009
    @truetamilian009 Před 2 měsíci +1

    🍉🍊🍀🌱🌳🌴greAT

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety +1

    Good job!

  • @annatharmi4824
    @annatharmi4824 Před 2 lety +2

    Wow super ellorum veettu thottam seithaal unavu thattupaadu varavee varaathu.

  • @ganendrantharanya9293
    @ganendrantharanya9293 Před 2 lety +2

    Very nice

  • @mohanbaburathiga5298
    @mohanbaburathiga5298 Před 2 lety +1

    💚💚💚💚💚

  • @Binthan25
    @Binthan25 Před 2 lety +2

    Super

  • @mohanbaburathiga5298
    @mohanbaburathiga5298 Před 2 lety +1

    💚💚💚💚

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před 2 lety +2

    what a beautiful dog

  • @sivaprkusiva1448
    @sivaprkusiva1448 Před rokem +1

    Your dad knows me and i lived next to your house

  • @muaathnafeenafee23
    @muaathnafeenafee23 Před 2 lety +1

    Enguda thoddathel anna kachi kandai veddu kele sapeduthu enna saiyallam anna

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      Kosalam spray panninaal veddu kili நெருங்காது. Kosalam epadi seivathu endu video ondu varum channel la

    • @muaathnafeenafee23
      @muaathnafeenafee23 Před 2 lety

      @@JaffnaThanush enga vangalaam

  • @kanesk6935
    @kanesk6935 Před 9 měsíci +1

    காலை நேர வணக்கமுங்க தம்
    பி!
    வசதியுள்ளவங்க இது போன்
    று, காய்கறித் தோட்டத்தைப் ப
    யிர் செய்தால், வட மாகாணத்
    தில் காய்கறிக்குப் பஞ்சமே இ
    ருக்காது போலிருகேங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 6.10.2023

  • @mohammadrifkhan7644
    @mohammadrifkhan7644 Před 2 lety +2

    Kosalei enral enna seer

  • @user-nz4nr5xz4d
    @user-nz4nr5xz4d Před 2 lety +1

    சுப்பர் இப்படி எல்லோரும் அரசங்கம் வேண்டாம் நாமோநம்மலை பார்போம்

  • @thamilmaranmaran631
    @thamilmaranmaran631 Před 2 lety +1

    கோசலம் எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை தெளிக்க வேண்டும்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      வாரத்திற்கு ஒரு முறை அடித்ததால் நல்லது

    • @KavithaKavitha-hx7zb
      @KavithaKavitha-hx7zb Před 2 lety +1

      Vanakkam annah maaddu saanathaiyum koosalathudam kalappathunda / eruvai vaeraaga booduveengala?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      @@KavithaKavitha-hx7zb ஆமா ஒன்றாக தான். விரைவில் அது எவ்வாறு செய்வது என்ற காணொளி எமது சேனல் இல் வர இருக்கின்றன. ❤️❤️❤️❤️

  • @V.T.S.ROOBAN
    @V.T.S.ROOBAN Před rokem +1

    Bro neenga sangar broda friend thane

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před rokem +1

      Yes

    • @V.T.S.ROOBAN
      @V.T.S.ROOBAN Před rokem +1

      @@JaffnaThanush nan sangar broda big fan but indaikkudhan ungada idya paththan ungala niraya thadava sangar broda videosla pathrukkan okay nice to meet you

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před rokem +1

      Oh nice ♥ thank you 😊

  • @1k.sarmilan749
    @1k.sarmilan749 Před 2 lety +1

    விதை எடுக்கலாமா

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      தாவரவியல் திணைக்களத்தில் இலகுவாக பெற்று கொள்ளலாம் என நினைக்கின்றேன். அல்லது உங்க பிரதேசத்தில் உள்ள பிரதேச சபைகளின் மூலமாகவும் இலகுவாக பெறலாம் என்று நினைக்கின்றேன். இந்த அண்ணா உம் அவ்வாறு தான் பெற்றார் ❤️🤍❤️🤍❤️

  • @tamilwingsyoutube3767
    @tamilwingsyoutube3767 Před rokem +1

    Netru current ninda unakkanna

  • @Ram-yn1re
    @Ram-yn1re Před 2 lety +1

    அது பொய்ப்பூ இல்லை. ஆண் பூ(Male flower). பெண்பூவோடு தான் காய் வரும். ஆண் பூ மகரந்த சேர்க்கைக்காக முதலில் வரும். தேனீக்கள் இல்லாத இடங்களில் ஆண் பூக்களை பிடுங்கி பெண் பூவின் மீது படும்படி செய்தால் காய் பிடிக்கும்.

  • @christyramakrishnan331
    @christyramakrishnan331 Před 2 lety +1

    Elephant tusk okra

  • @kirupakaran3776
    @kirupakaran3776 Před 2 lety +1

    ஐயவோட fb ad தகங்கண்னா

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 Před 2 lety +1

    பொய் பூவா ஆண் பூவா???

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Před 2 lety

      இரண்டும் எண்டு நினைகிறேன்

  • @revathithillainathan6373
    @revathithillainathan6373 Před 2 lety +1

    Wowww