ரஜினி பட வாய்ப்பு பறிபோனது ஏன் ? - Music Director Sirpy | CHAI WITH CHITHRA MARATHON

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2020
  • NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    Black sheep play.google.com/store/apps/de...
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 132

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 3 lety +12

    ஒரு ஆரோக்கியமான கதை படித்தது போல் இருந்தது திரு.சிற்பி உடனான நேர்காணல். அவர் இசை என் ரசனைக்கானது

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 Před 3 lety +8

    இத்தளம் பழைய நினைவலைகளை சிறப்பாக வடிமையாக்கிறார். அய்யா சித்ரா லட்சுமணன்... தங்களின் முயற்சிக்கு நன்றிகள்....

  • @abdulpathamadi
    @abdulpathamadi Před 3 lety +10

    அருமையான இனிமையான நேர்காணல்.
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இசையமைப்பாளர்

  • @arunkarthik9195
    @arunkarthik9195 Před 3 lety +7

    நல்ல இசையமைப்பாளர் நல்ல மனிதர்.வாழ்க வளமுடன்

  • @fesalfesal4041
    @fesalfesal4041 Před 2 lety +4

    சிற்பி அவர்களைப் பார்க்கும்போது மனம் நிம்மதியாக இருக்கிறது அவர்கள் பாடல் மிக அருமையாக இருக்கின்றன

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 8 měsíci +2

    அய்யா வணக்கம்.பாரதிராஜாவை முதல் முறை வாய்ப்பு கொடுத்தபோதே வெற்றி பெற்ற சிற்ப்பி அவா்களே தங்களுக்க்கு சூட்டிய பெயருக்கு பொருத்தமாக உள்ளது.தங்களது விடாமுயற்ச்சி,தன்நம்பிக்கைதான் காரணம் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துக்கள்.திரு இயக்குனா் பாரதி ராஜாவுக்கு உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg Před 2 dny +1

    ஏன் இப்படி பட்ட பாடல்கள் இப்ப வருவதில்லை. எனக்கு வயது 30 நாங்கள் கேட்க ஆர்வமாக உள்ளேம். சிற்பி ஐயா மீண்டும் வர வேண்டும்

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 Před 3 lety +12

    இசையமைப்பாளர் சிற்பி வாழ்க.

  • @arunbalaji-ashokkumar
    @arunbalaji-ashokkumar Před 3 lety +7

    உன்னை நினைத்து master piece 💥💥💥

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před 3 lety +11

    Got reminded of all the old songs .. after watching this interview I added all sirpi songs in my iTunes :)

  • @thirumagalj961
    @thirumagalj961 Před 2 lety +3

    மிகச்சிறந்த நேர்காணல்
    உண்மைய பேசும் சிற்பி

  • @rifashana624
    @rifashana624 Před 3 lety +4

    மீண்டும் வாருங்கள்
    மீண்டு வாருங்கள்

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi Před rokem +3

    Such an delite hearing him sing. One of the pleasant interview in chai with chithra

  • @ashwinachu5610
    @ashwinachu5610 Před 3 lety +8

    அருமையான மனிதர்.

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před 3 lety +15

    Sirpi is very simple and very soothing voice didn’t know he can sing this well .. thanks for interviewing him

    • @maverickmohammad4375
      @maverickmohammad4375 Před 2 lety

      you prolly dont care at all but does anybody know of a method to log back into an Instagram account??
      I somehow forgot my password. I appreciate any tips you can offer me.

    • @alonsofisher8910
      @alonsofisher8910 Před 2 lety

      @Maverick Mohammad instablaster :)

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Před rokem

      ​@@alonsofisher8910 dzty😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Před rokem

      T st Gztfyyx YDGYZYXYFzygxg😅yYx did😅chux😅fir zop of XYYYDG Xtreme zyz gyi zal zyzfy xam😅DZXUZ DGFUZFGXF zz su xamd Foxx yyx😅gyi yug xamd uzyydfd😅😅find xyz yzy😅yf😅😅😅add you yu Ydgdgy XXFFF xyz😅😅fxxf😅fix😅😅GXFXFZZFX yy ugta yf hyy gud yrYfyzxdfttxxytzx fttgxyy😅y😅zyxz😅yxxgxfzzzxyz😅zfffydzyuzzfxzfxxyzxyx😅xxdzyygzxtzfx😅fzfgfgxuzzgzyyz😅😅uzbek xyf ZXYFYY zxxyzxyyxxfxtz😅mg xx😅x😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Před rokem

      😅DXGXYXZ yf YZZDZDGTxz😅Yxxgzgz XZXZFFT😅😅

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Před 2 lety +2

    This gem makes my 90's great...till my breath i cant forget his songs...

  • @dineshkrishnankdk3848
    @dineshkrishnankdk3848 Před 2 lety +3

    Great. Pls come back

  • @shankershanker5170
    @shankershanker5170 Před 3 lety +4

    மிண்டு.இசை வாரட்டும் சிற்ப்பி வாழ்த்துக்கள்

  • @anllelasagrafanclub3320
    @anllelasagrafanclub3320 Před 3 lety +7

    Humble music director.

  • @swarnalathafans4867
    @swarnalathafans4867 Před rokem +2

    My favorite music director Sripy Sir 🎵🎧☺️❤️🥰🥰🙏🏻

  • @anandn9931
    @anandn9931 Před 2 lety +2

    சிறந்த இசையமைப்பாளர்

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi Před 3 lety +7

    சித்ரா சார்
    ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கு என்ன என்ன வழி முறைகள் கடந்து வர வேண்டும்???
    வியபார வழி முறைகள் என்ன என்ன???
    இது போன்ற பதிவுகள் இட வேண்டுகிறேன்

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt Před 3 lety +11

    Chitra Sir Please tell about En uyir thozhan Babu. Avar epdi irukkaru.best actora vara vendiya manithar

  • @diravidan4236
    @diravidan4236 Před 2 lety +4

    I love sirpi good music Director

  • @jayaprakashyadhav2469
    @jayaprakashyadhav2469 Před 3 lety +5

    நாட்டாமை ரிலீஸான் அன்றே மனிரத்னம் என்ரொரு படம் ரிலீஸ் ஆகியது அதிலும் ஒரு பாடல் நன்றாக இருக்கும் மினி பஸ்களில் அந்த பாடலை கேட்பேன்

  • @ashokravichandran385
    @ashokravichandran385 Před 2 lety +1

    Oru Nalla isaiyamaippalaraiyum thaandi oru nalla manitharaaga Sirpi avargal En kan mun nirkiraar. Avarukku innum pala vaippukal kuviya vaazhthukkal.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před 6 měsíci

    Very good music director..awesome and melody songs...

  • @PHOENIX_775
    @PHOENIX_775 Před 2 lety +3

    @36.31 about Harris Jayaraj. Sirpi Sir itself told Harris Jayaraj is a Good Keyboard Programmer and worked as Keyboard Programmer in the Naatamai movie.

  • @loganathanjaganathan9378
    @loganathanjaganathan9378 Před 3 lety +3

    Very good you & sirpi

  • @yogifabrics
    @yogifabrics Před 3 lety +3

    Superb sir..

  • @bharath2.082
    @bharath2.082 Před 3 lety +3

    My fav sirpi many of them dont knw abt him

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Před 2 lety

    Wow ! He sings so well. He is able to produce music & tunes instantly. He has that innate potential. Very Talented Person ! He has lived a Blessed Life. Nice Interview 👍🏼

  • @rajeshkannat1693
    @rajeshkannat1693 Před 3 lety +7

    Chitra sir ... Where's the next episode of kalaignanams sir payanam

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 Před 3 lety +7

    Pavalakodi, varushamellam vasantham & gokulam are class 👏🙏

  • @sathishbalaji9720
    @sathishbalaji9720 Před 3 lety +8

    please produce private albums if not busy with movies

  • @arann7820
    @arann7820 Před 3 lety +6

    Sirpy is great music director..one thing is his simplicity

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt Před 3 lety +8

    Anbulla Mannavane aasai kathalane song from Mettukudi marakka mudiyatha song. Equal for isaignani. Hatts off to Sirpi Sir

    • @elayaraja250
      @elayaraja250 Před 3 lety +2

      Intha fraud paya equal for isaigani yarda nengallam

  • @periyasamym1896
    @periyasamym1896 Před 5 měsíci +1

    சித்ரா லட்சுமணன் அய்யா,
    நீங்கள் இன்டர்வியூ காணும் அனைவருமே ஆகசிறந்த ஆளுமைகளாக இருக்கிறார்கள்...உங்கள் முயற்சிக்கு நன்றி...
    ஒரே ஒரு வேண்டுதல்:
    நீங்கள் ஒவோருவரிடமிடமும் உங்களுடன் பணியாற்றிவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்வர் யார் (நடிகை, நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர்,கவிஞர், பாடகர்.....rtc) இப்படி கேட்டுகொண்டே வருகிறீர்கள் ... அவர்கள் அந்த கேள்விக்கு முகம் சுளிப்பதை பார்தபின்பும் அதே கேள்வியை அடுத்த இன்டர்வியூ விலும் தொடர்கிறீர்கள்....
    இதை மட்டும் தவிர்த்தால் அது எங்களைபோன்ற audience kkum நன்றாக இருக்கும்.... நன்றி

  • @iyyaru.s.pugalendipugalend9244

    நல்ல பாடம்..

  • @lee7423
    @lee7423 Před 3 lety +7

    #Thalaivar 13.40 to 15.25

  • @ashwinachu5610
    @ashwinachu5610 Před 3 lety +46

    இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களையே திரும்பி பார்க்க வைத்த மனிதர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 2 lety +1

    இளையராஜா பாடல் கேட்ட பிறகு சிற்பி, தேவேந்திரன் , ராஜ்குமார் , இவர்களின் பாடல் கேட்க தூண்டும் நல்ல இசையமைப்பாளர்கள்.

  • @RundranMaha
    @RundranMaha Před 3 lety +11

    உள்ளத்தை அள்ளித்தா அனைத்தும் copy என்று சற்று முன் வேறு ஒரு வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன், not only this movie.

    • @veeravelukr2619
      @veeravelukr2619 Před 3 lety +1

      Yes

    • @661857
      @661857 Před 3 lety +2

      Sirpi himself said, Sundar C asked certain type of songs and gave examples.

    • @elayaraja250
      @elayaraja250 Před 3 lety +2

      Ivaru equal for ilayaraja nu oruthan solran 🤦

  • @mpm0078
    @mpm0078 Před 3 dny

    Welcome back ❤❤❤❤

  • @ASK-tp6tk
    @ASK-tp6tk Před 3 lety +1

    Super interview...

  • @sanyasi4218
    @sanyasi4218 Před 3 lety +11

    அய்யா கலைஞானத்தின் தொடர்ச்சி ஏன் வரவில்லை என்று கூறுங்கள்

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 Před 3 lety

      தேவடியா முண்டை கலைஞானம்

    • @sanyasi4218
      @sanyasi4218 Před 3 lety

      @@shalinijoseph4052 இப்படி கொச்சையாக பேசுவது தவறு நண்பா வயதில் முதியவர் அவர்

    • @sanyasi4218
      @sanyasi4218 Před 3 lety

      @@shalinijoseph4052 தயவு செய்து அந்த கமெண்டை அழிக்க வேண்டுகிறேன்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 11 měsíci

    நல்ல இசையமைப்பாளர். 👏👏👏

  • @yellow3474
    @yellow3474 Před 3 lety +6

    கலைஞானம் நிகழ்ச்சி எங்கே????????

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před 3 lety +2

    Super sir

  • @kaviarasan9434
    @kaviarasan9434 Před rokem +1

    கவிஞர் பழனிபாரதி பத்தி ஒரு நேர்காணல் கிடைக்குமா?

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan Před 3 lety +4

    பண்பான மனிதர்...
    வாழ்க வளமுடன் சிற்பி சாய்ராம் ஐயா!

  • @ohmetricsthedoubleend4065

    Nice Kongutamil speech....

  • @bhobalan
    @bhobalan Před 3 lety +12

    உள்ளத்தை அள்ளித்தா எல்லா பாடலும் சொந்தமா போட்டதா

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 7 měsíci

    Genuine speach!

  • @MJAWTAMILCHRISTIANSONGS12

    thank you sir

  • @shivchan3645
    @shivchan3645 Před rokem +1

    He is a great music director but there are not enough movies for him

  • @senthilkumar9798
    @senthilkumar9798 Před 3 lety +2

    Super

  • @diravidan4236
    @diravidan4236 Před 2 lety +1

    Sirpy i love u

  • @puplic1565
    @puplic1565 Před 3 lety +4

    Super music director but in cine field luck is important

  • @mohamedfazly123
    @mohamedfazly123 Před 3 lety +3

    Yaruda ivanuha summa dislike poduradhu 🤦🏻‍♂️

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +1

    Sirpi songs n he's music is different sound

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt Před 3 lety +3

    Tell about En uyir thozhan BABU. Avar epdi irukkaru recover agitara?

  • @rak2519
    @rak2519 Před 3 lety +1

    Nice person

  • @vemurugan8435
    @vemurugan8435 Před 3 lety +1

    மீண்டு வரவேண்டும் மீண்டும் வரவேண்டும் சார்

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 2 lety +2

    Velvetta velvetta song 😃😃

  • @furioussaga
    @furioussaga Před rokem

    Interview is so good 😁👍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +1

    Nanpesa ninaippadellam movie song and gokulam vera level.

  • @sharilikshan1887
    @sharilikshan1887 Před 3 lety +3

    Sir ValimaiFL update Sir

  • @TheBala46
    @TheBala46 Před 2 lety

    Super ❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Sirpy sir nenu premisthunnanu movie all songs veralevel.

  • @siddiquedesigner
    @siddiquedesigner Před rokem

    humble Man!

  • @ashwinachu5610
    @ashwinachu5610 Před 3 lety +6

    Sir உங்களின் உசுறான ரசிகன் நான். Pls உங்களின் Mobile no.

  • @muthuanjali3255
    @muthuanjali3255 Před rokem

    Super sirpi sir.

  • @deepikav2141
    @deepikav2141 Před 11 měsíci

    🎉👍👌🏼

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 3 lety +3

    Sirpi vayadhanavar ena ninaithen.
    I

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Před rokem

    D. E. V. A. Sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
    Sirpy sir 💜💜💜💚💚💚💚💚💚💚💚💚

  • @josephpeterirudhayaraj8304

    Good Memory power

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Nice music director

  • @sravi955
    @sravi955 Před 3 lety +12

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @rajharsha9540
    @rajharsha9540 Před 11 měsíci

    Good music director

  • @ushasathyarajushasathyaraj7058

    I love sirppi music

  • @rathnakumarvlogs4080
    @rathnakumarvlogs4080 Před 3 lety +5

    I think this was old program, uploaded once again

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 3 lety +1

    Uyare mahilchiyodu parandhu kondirukku podhu kize thalli Vittal eppadi irukkum? Pavam. Mano balavaip paratta vendum. Manam thalaravidamal parthuk kondirukkirar. Jesudhasaiyum paratta vendum.munnukku vara ninaiikkum or ilainyarukku udhaviyullar.

  • @durairajaa1909
    @durairajaa1909 Před 3 lety +3

    What a man KJ jesudass.....

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Před 10 měsíci

    Very nice musician now why come your music we are waiting tamil songs..now coming song are very bad..

  • @joemarteen1837
    @joemarteen1837 Před 3 lety +1

    Harris jeyaraj keyboard potrukuaru 👍

  • @ezhilvendhan7039
    @ezhilvendhan7039 Před rokem +1

    1886 sirpi enngsnga ippdi sorenga video maruoadium parunga

  • @sathishkumar-xc1vp
    @sathishkumar-xc1vp Před 7 měsíci

    Naanu kulippatti thaan

  • @c.thenmozhi8673
    @c.thenmozhi8673 Před 3 dny

    Suryavamsam music s a rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +2

    Ippo irukkura pala director isai iraichalakkittanga enakku aniruth and hiphoptamila kevalama irukku sir.

  • @bavishyaview8801
    @bavishyaview8801 Před 3 lety +3

    சார் இளையராஜாவை என்னைக்கு தான் இன்டர்வியூ பண்ணுவீங்க

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    En ivangalukkellam chance kudukka matranga ippo irukkura directors

  • @sureshsowndappan3592
    @sureshsowndappan3592 Před 2 lety

    Suriyavamsam music by sa rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Luck was very important in cinema vanda vallal varatte pitchakkaran.

  • @marimuthumarimuthup7361
    @marimuthumarimuthup7361 Před 3 lety +1

    886

  • @josephpeterirudhayaraj8304

    Karam illatha speech

  • @ananthkisr
    @ananthkisr Před 3 lety +3

    Ilayaraja head weight person so he will not meet others, MSV simple so he met you.