எனக்காக ரஜினி எழுதிய கதை - Actor Sarathkumar | Interview Marathon | Chai with Chithra

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 94

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +22

    சரத்குமார் உண்மையாகவே தமிழ் வசபட்டவர் இதுவரை எத்தனையோ பேரை பேட்டி எடுத்து இருந்தாலும் காதல் விசயத்தை சொல்லும் போது அவர் கண்ணதாசன் தமிழ் கவிதையை வரிகளை ஞாபக படுத்தியதுக்கு நன்றி உங்களை போல் பழமையை மறக்காதவற்கள் இங்கு கொஞ்ச பேருதான் நன்றி சரத்குமார் அவர்களே

  • @swethasuresh6511
    @swethasuresh6511 Před měsícem +1

    Super Sarathkumar sir! Definitely loved the last portion of his speech, life is a journey, ups and downs…any job …do it with respect and love for the job!!!

  • @kumaraswamysethuraman2285

    நல்ல நேர்காணல்.. தெளிவான பேச்சு சரத்குமார் சார்

  • @vijaypandian6200
    @vijaypandian6200 Před 4 lety +8

    சென்னை வாணொளி நிலையத்தில் வேலை செய்யும் தனது தந்தையிடம் ஒரு கடிதத்தை கொடுக்க சொன்னார் நானும் அதே போல் அங்கு சென்று முதல் மாடியில் தேடியபோது ராமணாதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்ற பெயரை பார்த்து அந்த அறையின் கதவை தட்டினேன் வாங்க உள்ளே என்ற குறல் ஒலித்தவுடன் உள்ளே போனேன் அந்த கடிதத்தை பார்த்துவிட்டு நீங்கள் பார்க்க வந்த ராமணாதன்(DGP நடராஜ் தந்தை) பக்கத்து அறையில் உள்ளார் நான் சரத்குமார் தந்தை என்று சொன்னார்.

  • @vennaval2456
    @vennaval2456 Před 6 měsíci +2

    சரத் சார் சூப்பர் பேட்டி

  • @rvrajkamal
    @rvrajkamal Před 2 lety +4

    Mr.Sarath sir you are definitely an achiever!!!

  • @NH26Creations
    @NH26Creations Před 4 lety +44

    அவரு life ல நடந்ததை சொல்றாரு,
    இதுக்கு எதுக்குடா dislike.
    மன நோயாளிகளா..

  • @Music-dw5bd
    @Music-dw5bd Před 4 lety +7

    Wow superb Sir lots of respect Sarathkumar

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +22

    நாட்டாமை படத்திற்க்கு முன்பே சூரியன் திரைப்படம் ஒரு சரத்குமாருக்கு கமர்ஷியல் மூவி ஆக அமைந்தது

  • @manimegalaikalamani3708
    @manimegalaikalamani3708 Před 2 lety +4

    Vijayakanth king always

  • @gopinathr3496
    @gopinathr3496 Před 4 lety +13

    Rajinikanth portion starting 53.32

  • @nadarajanmuniandy3496
    @nadarajanmuniandy3496 Před 4 lety +7

    Super ending speech ....

  • @ailamkrishnaiyersubramania2541

    Great of Sarat Kumar God bless him

  • @harrishs4598
    @harrishs4598 Před 2 lety +3

    Captain mathiri cineField ene yarum vara poguradhu illa ❤️

  • @n.muthukrishnannagarajan7660

    ks ravikumar sir super.....human 13:30

  • @malaru1552
    @malaru1552 Před 4 lety +9

    Thalaivar

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +4

    Sarath Kumar is really an amazing person and Very Great actor..I'm feeling this without knowing him in person

  • @agilamcorporation5171

    திரு சித்ராலச்சுமணன் அவர்களின் சலனமற்ற தெளிந்த நீரோடை போன்ற பேச்சு மற்றும் நடிப்பை பார்த்திருக்கிறேன் ஆனால் முதல்முதலாக வெட்கம் அதிர்ச்சி கலந்த இளமை ததும்பும் பாவனையை கண்டேன் சிறப்பு.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Před 3 lety +3

    Very Humorous Sarath

  • @starvinsamuelraj4618
    @starvinsamuelraj4618 Před 4 lety +16

    தலைவர் சரத்குமார் அவர்கள் நல்ல நடிகராகவும் சிறந்த மனிதராகவும் இன்றும் இருந்து வருகிறார்

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Před 4 lety +9

    Last few minutes of video encouraging words by Sarath sir

  • @sathizstyle1484
    @sathizstyle1484 Před 4 lety +21

    Thalaivar evlo nalathu senjalum intha #Naaiga ThirunThaThu...😢

  • @harimudaliyar9036
    @harimudaliyar9036 Před 3 lety +1

    Mgr sir still living in tamil nadu people
    Makkal super star vijaykanth
    Fan of Sarathkumar

  • @sankarpotturi
    @sankarpotturi Před 3 lety +5

    53:32 Thalaivar 🤘🏻

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +5

    25. 15.... தள்ளாத வயசுன்னு சொல்ராங்க ஆனால் தள்ளுது 😜😜😜😜😜

  • @umaramzar1683
    @umaramzar1683 Před 4 lety +6

    suriyan movie super sarath sir in motta get up

  • @kumaraswamysethuraman2285

    அட்டகாசமான கதை .. ரஜினி சார் மற்றும் சரத் சார் இணைந்து நடிப்பதாக இருந்த அமர்க்களமான படம் வாய்ப்பு இல்லாதது வருத்தமே

  • @achievehigh9405
    @achievehigh9405 Před rokem +2

    Normally Chithra wont ask about love affairs to actors.But he asked that to sarath and he also replied honestly.havnt expected it.

  • @naveenrana358
    @naveenrana358 Před 4 lety +21

    மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤👏🏼👏🏼👏🏼👏🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

  • @kumaraswamysethuraman2285

    சரத்்சார் சொன்ன மாதிரி அனைத்து் கலைஞர்களும் ஒன்றாக இணைவது மிக சரி

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +8

    சரத்குமார் அவர்களின் பேச்சில் நடிகர் மட்டும் தான் நாடாள முடியுமா சாதாரன மனிதனும் நாடாள வேண்டும் என்று கூறும்போது அவர் நடிகர் என்பதையும் தாண்டி சாமானிய மக்களுடன் மக்களாக மாறி மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து பேசியுள்ளார்.

  • @ramankadasal4004
    @ramankadasal4004 Před rokem

    நான் ரசித்த நடிகரில் சிறந்த ஆளுமையை தக்க வைத்தவர் இவருக்கு எனது கைவண்ணத்தில் நினைவு பரிசாக காமராஜர் அவர்களின் சிலையில் மரபீடம் செய்து திருநெல்வேலி மாவட்ட செயலாளர் நட்சத்திரவெற்றி அவர்களின் மூலமாக வழஙகியதும் செங்கோல் ஒன்றும் செய்து கொடுத்து பெருமையான விஷயம் வாழ்கவளமுடன்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +1

    Ivarukku ivanga ponnu varalakshmi evlovo best .avanga unmaye pesuranga .avanga manaivi pavam chaya avanga evlovo adjust pannanga ivaruthan emathittaru .kasukkaga radhikkava marriage panna edukku ivlo thambattam.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Azhagana tamil hero his timple looking so pretty.

  • @Dustaring
    @Dustaring Před 4 lety +6

    Sarathkumar is not complete hater of rajinikanth i think, as every body thinks...he is just a competetor to him like vijayakanth sir...but vijayakanth sir is more matured and balances him self...thats why he does not criticise rajini or kamal...but sarathkumar is not that composed but ofcourse good human only...he even supported rajini in many situations...

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +7

    அரசியலில் ஞானியாக இருப்பதைவிட அரசியலில் சாணக்யனாக இருந்திருந்தால் சரத்குமார் அவர்கள் இன்று தமிழ்நாட்டுகே முதலமைச்சர் ஆகியிருக்கலாம்

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 3 lety +2

    சரத்குமார் கேப்டன் விஜயகாந்த்

  • @SreeAmudhanMetals
    @SreeAmudhanMetals Před 2 lety +1

    I think he proposed devyani also..

  • @maniyarasant8
    @maniyarasant8 Před 3 lety +1

    Good speech 😍♥️

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +12

    சித்ரா லட்சுமணன் அவர்களே இதே போன்று கேப்டன் விஜயகாந்த் ஐ நேர்காணல் பேட்டி எடுங்கள்

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu Před 4 lety

      Vaippilla raja ☺️

    • @SABAKI992
      @SABAKI992 Před 4 lety

      @@PraveenKumar-cj4mu
      What bro vijayakanth thaan ippa healt devolap agittarunu soldranga avaridam Direct intrew edukka mudiyathu

    • @ravichandranramasamy2171
      @ravichandranramasamy2171 Před 3 lety +2

      அடி வாங்கறது யாரு?

  • @LondonTamilTV
    @LondonTamilTV Před 9 měsíci

    Good , confident boosting interview

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 Před 2 lety +2

    நக்மா பத்தி சொல்லுங்க....

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw Před 4 lety +3

    nalla manithar sarth sir but arsial worst jothi katchi athi neekinal he is helping mind good man

  • @vithyamuthusamy8114
    @vithyamuthusamy8114 Před 2 lety

    Thank you sir... Especially for the last ten minutes....

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před 5 měsíci

    Ncie

  • @vishnuprathapaismkkanyakum5861

    Puratchi thilagam Sarath Kumar

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Před 3 lety +3

    வெளிப்படையான பேட்டி

  • @moviemarket
    @moviemarket Před 2 lety

    Inspirational 👌

  • @avm5460
    @avm5460 Před 3 lety

    Nice person sir

  • @janakiramanbabu1393
    @janakiramanbabu1393 Před 3 lety +1

    👌👌

  • @initamil836
    @initamil836 Před 3 lety +1

    444K subscribers - All the best - Chithra Sir

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 2 lety

    Super interview!

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 Před 4 lety +11

    16:21 to 18:06 கேப்டன் விஜயகாந்த்....

  • @janakiramanbabu1393
    @janakiramanbabu1393 Před 3 lety +1

    👌👍

  • @Ravinadar276
    @Ravinadar276 Před 2 lety +1

    Annaiku 5000 periya sampalam thanai
    En appa Oru nalaiku 75 Paisa sampalathuku sengal sulaila velai pathanga apdi patha yevalavo munnadi than irukinga
    Apo yethukaga naan pavam naan pavam nu sympathy pichai yedukiringa

  • @dhandabanis1043
    @dhandabanis1043 Před 3 lety

    கமல்காந்த்!
    ஜெமினி சினிமாவில்
    புதுமுகம் அறிமுகம்
    பகுதியில்
    புகைப்படம்
    வெளியிட்டவர்….!
    மற்றவை உலகறியும்….!!!

  • @user-yk5dd8zt2m
    @user-yk5dd8zt2m Před 4 lety +3

    எனக்கு பிடித்த மனிதர்கள் cinema வில் நுழைந்து வெற்றி பெற்ற மனிதர்கள் நடிகர்களில் ஒன்று kamal sir விஜயகாந்த் sir இன்னும் ஒன்று சரத் sir before 80sகௌரவத்துடன் வந்து கம்பீரமாக வாழ்ந்தவர்கள் இன்றும், ஒரு சிறு தவிப்பு சரத் sir நடிகைகள் பற்றி பேசும்போது, இன்னும் கொஞ்சம் பக்குவம் படவேண்டும், life ல சில time இது போன்ற நேரத்தை நம்மால் balance பண்ண முடியாது அந்த நேரத்தில் நாம் இருக்கும் நிலை பொறுத்து சில விஷயங்களை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியாது, சிலர் ஏற்றுக்கொள்வார்கள், சிலர் தவிர்த்து விடுவார்கள்,அந்த நேரத்தை தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்த மனிதர்கள் உதாரணம் MN நம்பியார் போன்ற மனிதர்கள் திரையுலகில் குறிப்பிடலாம்

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx Před 2 lety

    ரஜினிகாந்த், ஜயலலிதா இருந்தபோதே அவரை பலமாக எதிர்த்து குரல் கொடுத்தவர்.

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh Před 4 lety +3

    Please interview actor Rajesh

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 11 měsíci

    பி.எஸ்.ஸி .கெமிஸ்ட்ரியா
    ..பி.எஸ்.ஸி. மேத்தமேடீக்ஸ் ஸா....என்ன படீத்தார்...

  • @senthilnathan6554
    @senthilnathan6554 Před 3 lety +1

    Ivarum suya olukkam mariyathai illatha oru arasiyal nadigan ithula onnu kooda thaangathu (arasiyalvadi)(nadigan).yeppaaaaaa........

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 3 lety +1

    He missed his place in cinema

  • @lakshmananperumal7007
    @lakshmananperumal7007 Před 4 lety +1

    Mm

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +7

    என்னதான் சரத்குமார் அதிமுகவை எதிர்த்தாலும் மீண்டும் அந்த கட்சியின் தலைவி ஜெயலலிதா சேர்த்து கொண்டார் என்றால் எம்ஜிஆர் மீது வைத்திருந்த உண்மையான தலைவருக்கு சரத்குமார் தொண்டர்/ரசிகர் என்ற யாராளும் பிரிக்க முடியாத உயிரான உறவு தான் காரணமாக அமைந்தது

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Před 3 lety

    குசும்பு மங்குஸ்.... 😉@43:00

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +3

    சரத்குமார் அவர்கள் ஏன் அம்பிகா, ராதாவுடன் சேர்ந்து நடிக்கவில்லை

    • @vishnudeva8179
      @vishnudeva8179 Před 2 lety +1

      Avangala 80's end le retire aaitanga

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 lety

      @@vishnudeva8179
      இல்லை அம்பிகா 80-90 வரை இருந்திருக்கலாம். ராதா 90ஸ் மேல பல படங்களில் நடிச்சிருக்காங்க. அதனால சரத்குமார் சேர்ந்து நடிச்சிருந்தால் சூப்பராக காம்பினேஷன் இருக்கும்.

  • @sridhar8450
    @sridhar8450 Před 4 lety +1

    Audio qualty waste

  • @karthick6092
    @karthick6092 Před rokem

    Rummy suth kumar

  • @neomaripichaimuthu7679

    Mankatha distribution eh radan taan...

  • @vivekrvivekr8931
    @vivekrvivekr8931 Před 4 lety +3

    Super interview

  • @chitrashree2520
    @chitrashree2520 Před rokem

    Periya pazhuvettaraiyar

  • @jebasinghjebasingh9920

    Ivan unmaiyai pesuran

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil Před 4 lety +1

    ஏன. ரஜினியபற்றிய பதிவு??????????????

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Ivaro moviela best pair na adu devayanithan .simran vijay eppade best pair anda madirithan devayani.ivaru devayanikku rootu pottu adu set agala devayani accept pannala so his not speaking much.

  • @Ravinadar276
    @Ravinadar276 Před 2 lety +1

    Konjam tharperumai jasthya iruku

  • @getsenthill
    @getsenthill Před 2 lety

    Too Selfish

  • @sathishmeenumeenu5946
    @sathishmeenumeenu5946 Před 4 lety +4

    Hahaha enna periya pudunki maathri peduraan

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 lety +3

    Evaru padam mattum than pidikkum arasiyal vaathiya romba kevalam.