அடுத்தவரை குறை சொல்லாதவர் அஜீத் -CHAI WITH CHITHRA - VIKRAMAN INTERVIEW MARATHON

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 117

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 2 lety +15

    ஒவ்வொரு தடவையும் நீங்கள் இன்டர்வியூ செய்யும் போது இதில் என்ன interest a இருக்கப்போகிறது என்று நினைத்த என்னை ஏமாற்றுகிறீர்கள் சித்ரா சார் எல்லா இன்டர்வியூம்,, வேற லெவல் செமையாக இருக்கிறது👏👍❤️

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 4 lety +73

    சார் நீங்கள் படம் பண்ணாமல் இருப்பது ரசிகர்களாகிய நாங்கள் ஏமாற்ற அடைகிறோம் அதனால தயவுசெய்து நீங்கள் மறுபடியும் சூப்பர் டூப்பர் படம் எடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டு ரசிகர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

  • @riswanmhd3504
    @riswanmhd3504 Před 3 lety +40

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் விக்ரமன் சார் தமிழ் சினிமாவில் இவர அடிச்சுக்க ஆளே கிடையாது இவர் படங்கள் எல்லாம் பாடங்கள்
    1வானத்தை போல
    2உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
    3சூரிய வம்சம்
    4உன்னை நினைத்து
    5புது வசந்தம்
    6பூவே உனக்காக
    இந்த மாதிரி படங்கள் எந்த ஐக்குனர்கலாலும் கொடுக்க முடியாது. இப்போது உங்களுடைய
    படங்கள் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Před 2 lety +10

    இவருடைய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் *உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...* 💕

  • @68satt
    @68satt Před 4 lety +25

    Vikraman movies are always positive thinking.. His movie gave life to Vijay.

  • @selvam383
    @selvam383 Před 4 lety +19

    தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களின் இவரும் ஒருவர் உங்களை போன்ற இயக்குனர்கள் ஒதுங்கி இருப்பது சற்று வேதனை அளிக்கிறது, விரைவில் உங்களை வெள்ளி திரையில் காண காத்திருக்கிறோம் ஐயா

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 4 lety +30

    வானத்தை போல செம்ம படம்....👍

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Před 3 lety +12

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மற்றும் பூவே உனக்காக ❤️❤️❤️

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Před 3 lety +13

    Loving Unnidathil Ennai koduthen more than other movies

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 4 lety +21

    சூரிய வம்சம் மிகவும் பிடித்த படம்

  • @ragunathnath8098
    @ragunathnath8098 Před 4 lety +11

    Vanathai pola super

  • @sabarivasan1527
    @sabarivasan1527 Před 4 lety +23

    Karthik is the best performance in his film.

    • @MsCecil87
      @MsCecil87 Před 3 lety +4

      True, karthik can't replace

  • @rajaa4631
    @rajaa4631 Před 3 lety +11

    Karthick sir is great hero & talent hero & experience hero

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 4 lety +8

    Sir we missed ,now we are realized good movies. Always positive impression.

  • @rathnasaravanan7825
    @rathnasaravanan7825 Před 2 lety +9

    சூரிய வம்சம் 💪👌

  • @prabusarmakumbakonamsricha4022

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

  • @szdi
    @szdi Před 4 lety +7

    My favourite director and waiting for his next movie.

  • @dilipkumar-op3ky
    @dilipkumar-op3ky Před 3 lety +5

    Ilove your movie's vikraman sir.

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs Před 4 lety +8

    Naan captain fan thalayayum romba pudikum 2 perum nalla manithargal

  • @sankilimurugan9534
    @sankilimurugan9534 Před 4 lety +14

    Vikraman sir AJITH SIR ALSO SUPER STAR

  • @manimani-ie1zi
    @manimani-ie1zi Před 3 lety +4

    Super duper hit director
    Vikraman...Sir...Vaalthukkal sir

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 4 lety +12

    Captain 💝 Thala....☺️

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Před 4 lety +4

    Vanakkam..vikraman sir .yellapadamum. Arpudham
    Neengal yen padam direct niruthivittergal. Neengal tamil industry kku romba thevai

  • @n.muthukrishnannagarajan7660

    Very good...motivation to youngsters

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla Před 2 měsíci

    விக்ரமன் சார் உங்கள் படங்களில் நடக்கும் இயல்பான காமெடி வித்தியாசம் நாங்கள் அன்றாடம் ஊரில் பார்க்கும் மனிதர்களிடம் இருக்கும் வாழ்க்கை வாழ்க வளமுடன் அய்யா சித்ரா லட்சுமணன் உங்களை ஜல்லிகட்டு படத்தில் வில்லனாக அப்புறம் காமெடி நடிகனாக இப்ப பல பேரின் உண்மை வாழ்க்கையை படம்பிடித்து காட்டியவராக வாழ்க சித்ரா ஐயா❤❤❤❤

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 Před 3 lety +5

    Suryavamsam movie best movie all time favorite movie silver jubilee 275dsys super hero sarathkumar best movie.

  • @samsund4920
    @samsund4920 Před rokem +2

    what a confidence👏👏👏🔥🔥🔥

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa Před 3 lety +4

    Very positive ,interesting interview 👍 👏

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 Před 3 lety +7

    Enakku migavum piditha padam unnidathil ennai koduthen karthik sema acting claimax la chance ye illa vera leval Acting arpattam illamal mounaragam agninatchathiram varusham 16 kizhakku vasal ponnumani unnidathil ennai koduthen pooveli Gogulathilseedhai amaran ullathai alli tha mettukudi vanna kanavugal ellam blockbuster

  • @manivannang4863
    @manivannang4863 Před 2 lety +2

    நல்ல இயக்குனர்.. நல்ல மனிதர்.

  • @babumagi6453
    @babumagi6453 Před 4 lety +3

    வாழ்த்துகள் சார்

  • @kishorraj4414
    @kishorraj4414 Před 4 lety +18

    27:52 = THALA

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Před 2 lety +2

    Wonderful Interview.

  • @catchyvideos123
    @catchyvideos123 Před 4 lety +4

    One of the best director.

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Před 2 lety +1

    Welcome back sir we are waiting we also pray for your mrs

  • @nexus2092
    @nexus2092 Před 4 lety +10

    Chitra Sir should have extend the interview for few hours. Vikraman Sir also looks quite rushing in his answers. Alot of questions has been missed like AR Rahman involvement in Pudhiya Mannargal, about his unique comedy tracks in movies (Suryavam, Unnai Ninaithu, Vaanathai Pole), his favourite comedian Ramesh Khanna, his fantastic music collaboration with SA RajKumar, Kartik and Roja brilliant performance in Unnidathil Ennai Koduthen, about Priyamana Thozhli and so many questions. A little dissapointment.

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Před 17 dny +2

    சார் நீங்க படம் பன்னுங்க பார்க்க காத்திருக்கிரோம்

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 Před 4 lety +2

    Super sir

  • @sarathvenkatesan4175
    @sarathvenkatesan4175 Před 4 lety +9

    புது வசந்தம்

  • @vedirabert1587
    @vedirabert1587 Před 4 lety +17

    விஜய்+விக்ரமன்+S.A.ராஜ்குமார் மீண்டும் சேர்ந்தால் பிரமாண்டமான வெற்றி கூட்டனி

  • @Lokeshproductions
    @Lokeshproductions Před 3 lety +3

    Nice interview sir

  • @selva30989
    @selva30989 Před 4 lety +5

    Tamil cinemavin Muthu vikraman sir!!!

  • @chitrashree2520
    @chitrashree2520 Před 2 lety +1

    Good confidence with good attitude....

  • @sivaguru682
    @sivaguru682 Před 4 lety +7

    Vikraman sir will always make clean films.

  • @balajir6098
    @balajir6098 Před 2 lety

    I love your movies very much sir please take a movie now a days

  • @KK-vi7jq
    @KK-vi7jq Před 2 lety +2

    I really miss his films.

  • @adhi5850
    @adhi5850 Před 4 lety +5

    Vaanathaipola ❤️

  • @latheenkumar9259
    @latheenkumar9259 Před 3 lety +2

    Yen thalaivan vikraman

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Před rokem +2

    Superb interview overall but only disappointment is its too short for one of the best director of tamil cinema..5 silver jubilee films is not a joke..waiting for 2nd part

  • @anandsubramanian7427
    @anandsubramanian7427 Před 2 lety +4

    Great interview as usual by Chitra sir. Vikraman sir’s movies are gems and worth every minute. Missed his thoughts in the interview about the special comedy tracks in his movie which were hugely successful. Wishing Vikraman sir’s family good health and prosperity and look forward to seeing him in screen soon!

  • @user-rk5wc9be7z
    @user-rk5wc9be7z Před 4 lety +9

    Top 3
    Vanathai pola
    Suriya vamsam
    Unnidathil ennai koduthen

  • @vigneshm3359
    @vigneshm3359 Před 4 lety +4

    Super sir vijay super star u speech wow...

  • @thiyagurajan8342
    @thiyagurajan8342 Před 2 lety +1

    Vikraman sir unga movie yellam semma hit.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 7 měsíci

    Such a class Director!

  • @Madesh_
    @Madesh_ Před 2 lety +1

    👌👌👌👌

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Před 2 lety +4

    வானத்தை போல....

  • @SekarSekar-ys5dm
    @SekarSekar-ys5dm Před 4 lety +15

    19:20 ABOUT POOVE UNAKAGA & THALAPATHY VIJAY 🔥🔥

  • @elangkumaranp.a.2252
    @elangkumaranp.a.2252 Před rokem +1

    vikraman ♥️♥️♥️🥰

  • @murukanklr3302
    @murukanklr3302 Před 4 lety +4

    Sarathkumar. Super

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +9

    ஆபாசம் இல்லாமல் அழகாக குடும்ப படம் எடுப்பார்

  • @aravindr6784
    @aravindr6784 Před 3 lety +7

    Vikraman interview should have been 3 hour

  • @sathishchandar3479
    @sathishchandar3479 Před 2 lety +3

    Vikraman❤️♥️

  • @sappadurai3662
    @sappadurai3662 Před 4 lety +5

    Dear Mr.Vikraman Sir why the phrases Unnai ninaithu&Thai maruthuvamanai in Vaanathaippola were not spelt as per the reformed Tamil letters of Periyar which were authorised by M.G.R.

  • @g.balasubramaniansubramani6862

    நெல்லை மண்ணின் வெற்றி இயக்குனர்

  • @johnalexander9207
    @johnalexander9207 Před 4 lety +10

    Ayya manivannan assistant....vikiraman sir

  • @SekarSekar-ys5dm
    @SekarSekar-ys5dm Před 4 lety +11

    22:40 about vijay is next super star of Tamil cinema

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Před 2 lety +1

    கோகுலம் படம் சூப்பர் 👌👍

  • @sdeepusdeepusdeepusderpu5834

    சார் தயவு செய்து நீங்க மறுபடியும் தமிழ்ல நீங்களும் எஸ்.ஏ ராஜ்குமார் அவர்களும் சேர்ந்து படம் பண்ணுங்க நல்ல படம் பார்த்து நல்ல பாடல்கள் கேட்டு ரொம்ப வருடம் ஆகிறது நீங்கள் சீக்கிரமாக திரையு உலகிற்கு வர வேண்டும் ❤️❤️❤️❤️❤️

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +2

    மணிவண்ணன் தமிழ் சினிமாவில் உயர்ந்த இயக்குனர்.அவர் அல்டிமேட்.அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை

  • @khajak3135
    @khajak3135 Před 4 lety +2

    Sir lens program questions eppadi ketkradhu

  • @jebasinghjebasingh9920

    பழய வசந்தம்

  • @rlk1275
    @rlk1275 Před 4 lety +5

    சூர்யவம்சம் கதை சொல்ல சொன்னா வானத்தைப் போல கதை சொல்லிட்டு இருக்கீங்க...

  • @adhi5850
    @adhi5850 Před 4 lety +4

    Vijayakanth maas

  • @jaiganeshlakshmanan336
    @jaiganeshlakshmanan336 Před 4 lety +5

    Vikram the first director to lift vijay

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys Před 4 lety +3

    Excellent director.
    Vikraman sir movie borey adikathu.

  • @krishnavenkidusamy2338
    @krishnavenkidusamy2338 Před 11 měsíci

    டையரக்டர் விக்ரமன் சார் இவ்வளவு பேசுவாரா நான் இவர் இவ்வளவு பேசுவார்னு எதிர்பார்கல தரமான 916 பேச்சு&பேட்டி.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci

    Navarasam karthick sir than romba respects all person chinna hero iruntha kuda romba anba respects pasuvaru.yaraium negative va pada mataru.romba great person.

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs Před 4 lety +3

    Tamil iyagunarkalile mika sirantha iyakunar vikraman sir nagarikamana padangal ivarudayathu padangal

  • @maheshkumar9134
    @maheshkumar9134 Před 3 lety +1

    25:00 true line 22 years before I think

  • @ramdhanush6903
    @ramdhanush6903 Před 2 lety +2

    Sarathkumar Devayani vechu oru film edunha sir

  • @nexus2092
    @nexus2092 Před 4 lety +4

    I just realise most of his assistants first movies are very similar to his stye. Neevaruvai Enna by Rajakumaran, Aanantham by Lingusamy, Punnagai Desam, Varushamellam Vasantham all is typical Vikraman touch movies. Rajakumaran perhaps is Vikraman's best protégé. All his movies are close to Vikraman style i.e Neevaruvai Enna, Vinnukkum Manukkum.

  • @bharathhhhhh
    @bharathhhhhh Před 2 lety +3

    முகம் சுளிக்காமல் படம் பேர்க்ககுடிய இயக்குனர்

  • @geniusfollower
    @geniusfollower Před 3 lety +12

    Thalapathy content
    19:19 Poove Unakkaga
    19:44 Thalapathy career turning point
    21:05 A senior artist asked if Thalapathy is capable
    23:06 Thalapathy about to do Unnai Ninaithu
    26:07 Vikraman's future projects with Thalapathy?

  • @velmurugant207
    @velmurugant207 Před 2 lety +2

    மீண்டும் ஒரு புதுவசந்தம் வீசுமா?

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 8 měsíci +1

    Karthick sollurathu correct same story .ana antha film jodi podu iruntha mulla irukkum.avar ellam theyrium.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 4 lety +2

    Hiiii

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 4 lety +4

    Ajith sir head line mentioned so that like

  • @jeyaprakash933833
    @jeyaprakash933833 Před 7 měsíci +1

    Sir ajith ஐ வைத்து முழுக்க ஒரு குடும்ப படம் தர முடியுமா , மிகவும் எதிர் பார்கிறோம் . இந்த துப்பாக்கி கலாச்சார்த்தை பார்க்க முடியவில்லை.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 8 měsíci +1

    Karthick sir also seema acting hero

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 Před 11 měsíci

    21:06 nambiar sir😮

  • @gjskdksv6681
    @gjskdksv6681 Před 3 lety

    10:15

  • @angureshu2076
    @angureshu2076 Před 6 měsíci

    படாநந்தி பிரேமலோமரி

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci

    Antha time la karthick sir 100 vathu film unnai edathil ennai koduthean film karthick sir ajith sir mote than 10 film big hero iruntha kuda karthivk sir antha seen venam soli irukalam.(shoe thataikara seen) ana nadicharu anthan navarasam karthick sir eppa ulla hero romba panu avaga ana karthick appadi onnum panala.avar great hero.avar yara pathiyum wrongs interview la solluthu illa.ana ajith sir rajkumar director ta soli irukaru mohan sir um karthick sir sir onna nadichaga antha film than mohan sir market pochinu soluraru.ajith sir antha time bharathauraja son manoj ta kuda unaku enna bharathiraja son big heroine meena kuda nadigara solaru nu interviewlaanoj solar.ana karthick sir yaraium kurai solrathu illa karthick sir.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem

    விக்ரமன் சார் நீங்க திருநெல்வேலிகாரர். ஏன் நெல்லை தமிழை வைத்து ஒரு படம் பண்ணக்கூடாது. உண்மையிலேயே எனக்கு பிடித்த இரண்டு வட்டார தமிழ் நெல்லை மெட்ராஸ் இரண்டிலும் கோபம் முரட்டுத்தனம் தெரியும் . ஆனால் கள்ளம் கபடம் இல்லாதவை. பழகிவிட்டால் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

  • @tabahiwar.gaming947
    @tabahiwar.gaming947 Před 8 měsíci

    Nalla yathaarthama sollaru

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 4 lety +5

    Adutha super star Vijay nu guess panathu Ellam over , Vijay fluke la click ahnathu unmai , ipo Vijay periya star nu summa sola koodathu, avar apo periya talent nu ellam kathai

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 8 měsíci

    Ajith sir big hero va ana uden ajith sir romba nullavaga solu raga.ana neenga ajith sir over take aduthu irukaga soli irukaru unga assist and rajkumar sir.

  • @newbegining7046
    @newbegining7046 Před 4 lety +3

    Good director but only problem is, he has not adapted himself. All his stories have same story line, a guy sacrifices his life for a lady.

  • @brunokumar7413
    @brunokumar7413 Před 3 lety +2

    90'களின் இறுதியில் பத்திரிக்கைகளில் அஜித் "மற்றவர்களை போல் எனக்கு தூக்கி விட அப்பா இல்லை " பல முறை பேட்டி அளித்து இருந்ததும் அதை அவர் ரசிகர்களும் பெருமையாக பேசி கொண்டதும் இன்னும் நியாபகம் இருக்கிறது. விஜய்யுடன் ஒப்பிட்டு வெளிப்படையாக குறை கூறி முன்னுக்கு வந்த பின் இனி பேட்டி கொடுக்க மாட்டேன் என்று 2000'களின் தொடக்கத்தில் ஒதுங்கி கொண்டார். விஜய்யை குறை கூறியே முன்னுக்கு வந்தவர் அஜித் என்பது தான் வரலாறு

    • @KK-vi7jq
      @KK-vi7jq Před 2 lety +2

      Naan ajith vijay surya vikram ippadi yaaraiyum rasigan kidaiyathu. But ajith sonnathu unmaithan. Vijay appavin uthavi konfuthan pala padangal nadicahru. Ithu prasanthkum porunthum. Ajith vijay kurai sonnara appadinu terile aana unmai sollirukaru. Enaku vijay voda aramba kaala padangal sila pidikum. Kathayai poruthu ullathu. Ippo vare ajith vijay padangal padu mosam. Thuppaki, theri,viswasam,veeram thavira pathathu ellame kathai sothappalthan

    • @godsword5732
      @godsword5732 Před rokem

      Thala da

    • @godsword5732
      @godsword5732 Před rokem

      Fool setup ur mouth

  • @bathroom417
    @bathroom417 Před 3 lety +3

    கமல்ஹாசனை பேட்டி எடு... அவன் fileldout ஆகி சும்மாதான் இருக்கான்..