Actor Vivek சாதித்தது என்ன? அவர் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார்?-அறிந்திராத தகவல்கள் | Vadivelu |

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2021
  • தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக், 1980களுக்குப் பிந்தைய நகைச்சுவைக் காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனக் கருதியவர்.
    #ActorVivek #VivekVadivelu #Kollywood
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 239

  • @sethupathi1859
    @sethupathi1859 Před 3 lety +251

    தமிழகத்தை காக்க மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை உருவாக்கிய எமது தலைவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்கு இதய அஞ்சலி🙏

    • @TheMAHENDRAN1980
      @TheMAHENDRAN1980 Před 3 lety

      P

    • @Tkannamma
      @Tkannamma Před 3 lety

      RIP sir😢😢😢🙏🙏🙏

    • @saraswathik8298
      @saraswathik8298 Před 3 lety

      F ane ka Zee XD

    • @alanraphael5895
      @alanraphael5895 Před 2 lety

      you all prolly dont give a shit but does anybody know a tool to log back into an instagram account?
      I stupidly lost the login password. I would love any tricks you can give me.

  • @mrpriya0671
    @mrpriya0671 Před 3 lety +86

    DON'T WoRRY. BE HAPPY
    நீ பெரும் கலைஞன்
    நிரந்தர இளைஞன்

  • @Krishna94824
    @Krishna94824 Před 3 lety +135

    இவரது இழப்பும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல இயற்க்கைக்கும் பேரிழப்பு😢😢😢

  • @Samuelruban
    @Samuelruban Před 3 lety +49

    தமிழர்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இப்பொழுது அனைவரையும் அழ வைத்து சென்று விட்டார் திரு. விவேக் அவர்கள் 😭😭😭😭😭

  • @senthilganeshiiddbfaeah2166

    விவேக் சார் இழப்பு திரையுலகத்துக்கு மட்டும் அல்ல நம் சமூகத்துக்கும் இழப்பு தான்😢😢

  • @kanagavelvel7376
    @kanagavelvel7376 Před 3 lety +70

    நல்ல நடிகரை இந்த திரை உலகம் இழந்துவிட்டது என்பதைவிட நல்ல சிந்தனையாளரை நாம் இழந்து விட்டோம்.

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 Před 3 lety +48

    அவர் வெறுமனே ஒரு நடிகர் மட்டுமல்ல,சமூக ஆர்வலரும் கூட,அதையும் தாண்டி, செய்கை மிக முக்கியம் என நிரூபித்துகாட்டியவர்,நாட்டுப்பற்றாளர்.

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Před 3 lety +118

    எங்கள் வீட்டில் நடந்த இறப்பு.அழுது கொண்டே இருக்கிறோம்.இவரை போல் ஏனி ஒருவரை பார்க்க ஜென்மம் எது என்று இறைவன் தான் சொல்ல வேண்டும்.😭😭

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q Před 3 lety +26

    தலைவணங்குகிறேன் தலைவா 👍👍👍👍👍

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN Před 3 lety +41

    Because He is a Superb Human Being and Multi Talented Person with a Kind Heart.👍

  • @rajinirajendra3078
    @rajinirajendra3078 Před 3 lety +10

    சிரிக்க வைத்தாய்,
    சிந்திக்க வைத்தாய்.
    இக்கணம் அனைவரையும்
    சிலையாக நிற்க வைத்தாய் 😥
    ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. #RipVivek

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 3 lety +15

    நல்ல மனிதர்...!அறிவுபூர்வமான நகைச்சுவை கலைஞர்...!

  • @waynenetwork1955
    @waynenetwork1955 Před 3 lety +46

    R.I.P vivek sir , நீங்க இல்லாதது இன்னமும் என்னால நம்பவே முடியல என்றும் எங்கள் நினைவில் ❤️❤️, காலத்தால் அழிக்க முடியாத ஜாம்பவான் நீங்கள் அய்யா அப்துல் கலாமிடம் சென்றுவிட்டீர் விவேக் அய்ய...🙏🙏🙏.....

  • @chellapandichellapandi533

    நல்ல சிந்தனை உள்ள நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @Teejay_shan
    @Teejay_shan Před 3 lety +35

    உனக்காக ஓர் மரம் நடுவேன் ...அதற்கு உன்பெயர் வைத்து வளர்ப்பேன்... அவனை உன்னைப்போல் உயர வளர்ப்பேன் ... அவன் உன்னைப்போல் அனைவருக்கும் நிழல் கொடுப்பான்... பயனளிப்பான் இது உன்மீது சத்தியம்😭😭😭😭😭

  • @prasha1424
    @prasha1424 Před 3 lety +7

    ரொம்ப miss you so much annaa உங்களுக்கு ஈழ தமிழ் மக்கள் பிடிக்கும் உங்களுக்கு பதிலா ean uyira god எடுத்திருக்கலாம் really miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manikandanManikandan-jm9ny
    @manikandanManikandan-jm9ny Před 3 lety +24

    சாதாரண மருத்துவ சிக்கல் தான் என்று இருந்தேன்..
    ஆனால் காலை 5:00 மணிக்கு செய்தி கேட்டதும் இன்றய நாள் மிகவும் துக்கநாளாக கருதுகிறேன்..
    நான் சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை காண சென்றிருப்பேன்.. 😭😭😭😭

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 Před 3 lety +1

      நானும் இதையேதான் நினைத்திருந்தேன். நான் கடவுள் நம்பிகை உள்ளவன். ஆனால் இதுபோன்று சமயங்களில் கடவுளை நம்புவதா என்ற கேள்வி எழுகிறது.

  • @Karai_Thuva
    @Karai_Thuva Před 3 lety +4

    நகைச்சுவை சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும்தான் என்று நமக்கு உணர்த்திய பெருமைக்குரிய கலைஞர் Vivek Sir💔😢

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 3 lety +89

    👁️ வருந்துகிறோம் 👁️
    நடிகர் விவேக் மரணத்தில் சுகாதாரத்துறை ஏதோ ஒன்றை மறைக்கிறது

    • @moveitstime
      @moveitstime Před 3 lety +7

      Kandipa bro. Ivanga MLA MPs injection potuka matanga🙄
      Public ilichavayanga

    • @aezhil5268
      @aezhil5268 Před 3 lety +3

      Correct bro first pm,cm,MLA ,MP Ku podanum lA

    • @gurukarthi5648
      @gurukarthi5648 Před 3 lety +3

      எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம் Rip sir 🙏

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh Před 3 lety +12

    பகுத்தறிவாளர்... அது முக்கியமான ஒன்று...

    • @njagadeesh1
      @njagadeesh1 Před 3 lety +1

      யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை,

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 3 lety +10

    மிக சிறந்த மனிதர்...அவரின் மறைவு பேரிழப்பு.

  • @abdulwahidabdulwahid9005
    @abdulwahidabdulwahid9005 Před 3 lety +5

    மனிதர்களின் மனதில் அவர் வாழும் வரை மரணம் என்பதே இல்லை

  • @m.karthikmurugesan774
    @m.karthikmurugesan774 Před 3 lety +5

    ஒரு நல்ல மனிதர் விவேக்🙏

  • @radhakrishnangayathri8654

    ஆழ்ந்த இரங்கல் சார்...

  • @anbu3980
    @anbu3980 Před 3 lety +3

    He is not a person he is a legend no one can replace him. Miss you sir

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 Před 3 lety +10

    நிகழ்கால விவேகானந்தர்,நேற்றுவரை !!!!

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 Před 3 lety +4

    அருமையான ஒரு நல்ல மனிதனை. இழந்து விட்டோ ம்

  • @vinothdananjeyan7534
    @vinothdananjeyan7534 Před 3 lety +4

    “நீங்கள் விரும்பும் சிலர் நினைவகமாக மாறும்போது, ​​அவரது நினைவகம் ஒரு புதையலாக மாறும்” #RIPVivekSir

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் நன்று

  • @hemassk52
    @hemassk52 Před 3 lety +5

    உலகின் நல்ல மனிதன் vevek sir

  • @ramanchandran6685
    @ramanchandran6685 Před 3 lety +3

    விவேக் அவர்கள் சமூக கருத்துக்களை சிந்தனை மூலம்,
    சிரிப்பு மூலம் சொல்வதால் இந்த மரியாதை.

  • @Sureshkumar-oy9pz
    @Sureshkumar-oy9pz Před 3 lety +7

    Manidan enbavan deivamagalam. We miss you very much my dear brother 😥😥😥😥

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 Před 3 lety +2

    சிரிக்க மட்டுமல்ல சிந்தனை வளர்த்தவர் பகுத்தறிவு கலைஞன் விவேக்

  • @shobas6053
    @shobas6053 Před 3 lety +11

    Great soul with good heart... He brought social awareness among people and he s a role model for every youth.... can’t bear his loss... RIP sir..... u will be forever in our hearts and all those trees u planted will sure gets u to heaven... May ur soul Rest In Peace..... miss u sir..... U lost ur breath but many people are breathing ur trees air....

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 3 lety +8

    மரம் வளர்ப்போம்!
    மனம் வளர்ப்போம்!
    மனிதம் வளர்ப்போம்!
    மனிதனாய் வாழ்வோம் எனும் குரலை
    எனி கேட்போமா???

  • @sravya7599
    @sravya7599 Před rokem +1

    Whenever I'm seeing tv, if suddenly any vivek joke comes there is a unknown pain in my heart . Not able to laugh on seeing ur comedies like before its pain of ur loss in my heart now. We miss u vivek sir. U r always living in our ❤.

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 Před 3 lety +2

    * தலைசிறந்த இந்தியர் *‌

  • @kumaraveel4166
    @kumaraveel4166 Před 3 lety +13

    இங்கிலாந்தின் ஆரசனுக்கும் இந்தியாவின் சிரிப்பு
    அரசனுக்கும் இன்று ராஜமரியாதையுடன் இறுதி
    ஊர்வலம் மறக்கமுடியாத ஒரு நினைவு நாள்
    சிறந்த மனித அடையாளம் 🙏

  • @ishakm784
    @ishakm784 Před 3 lety +1

    உங்களை விட்டு பிரிந்து விட்டோம் என்று நினைக்கவில்லை உங்களுடன் நாங்களும் கலந்து விட்டோம் உங்களின் சிந்தனைமிக்க நகைச்சுவையும் சேவையும் இன்னும் எங்களுடன் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @bavaninavaratnam913
    @bavaninavaratnam913 Před 3 lety +7

    கண்கள் பனிக்கின்றது
    அவர் இல்லை என்று நம்ப உள்ளம் மறுக்கின்றது

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Před 3 lety +5

    மரங்களை நடவு செய்த மனித வேர்மடிந்ததை எண்ணி மனித மனங்கள் அழுகின்றன

  • @NB99005
    @NB99005 Před 3 lety +2

    He is the real Super star🙏🙏🙏

  • @vijayraj-dz8si
    @vijayraj-dz8si Před 3 lety +9

    அவருடை செயல்பாடுகள் மற்றும் அவருடைய குருவாக இருந்த கலாம் சார்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před 3 lety +5

    மிகவும் கனமான செய்தி, மனம் நம்ப மறுக்கிறது. சீக்கிரத்தில் மரணித்தது மின்னல் போல் உள்ளது. இதை பார்த்து நாம் நம் வாழ்வை சரி படுத்த வேண்டியது தான். நல்லது செய்பவர்களுக்கு இந்த கலியுகத்தில் இடமில்லை என்பது தெளிவாகிறது. அவர் குடும்பத்தவர் எப்படி தாங்குவார்களோ? கடவுளே எனக்கு தெரிந்த பலர் இந்த வருடத்தில் இறந்துள்ளார்கள். கடவுள் மக்களுக்கு மரண பயத்தை காட்டுகிறார் என நினைக்கிறேன்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 lety +2

    அவர் மனிதனாக பார்க்கப்படவில்லை;
    மரமாக, இயற்கையின் உரமாக.......

  • @safi4164
    @safi4164 Před 3 lety +5

    விவேக் அய்யா 😭😭😭😭😭

    • @santhisubramaniam7910
      @santhisubramaniam7910 Před 3 lety

      மனிதநேயம் என்றும் மரிப்பதில்லை.ஓம் நமசிவாய

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +2

    இவர்தான் தலைவர்.. யார் யாரோ தலைவர் தலைமுடி என்று சொல்ல வேண்டாம்...
    முக்கியமாக கமல்ஹாசன்..தகுதி இல்லை.

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před 3 lety +4

    RIP Vivek Sir❤️...
    5:20 எப்பொழுதும் இருதுருவம் (கமல் & விவேக்) ஒன்று சேறுவதில்லை...

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 3 lety

      விவேக் தனி துருவம்..
      சுய ஒழுக்கமற்ற கமல் துருவம் துரும்பு என்று... நம் நாட்டின் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை ஓன் அ ஒன் விவாதமாம் அறிவு ஜீவி என்று ‌சொன்ன சோ நிச்சயம் அப்படி சொன்னதற்கு வெட்கியிருப்பார்

  • @velmurugan-nt1pk
    @velmurugan-nt1pk Před 3 lety +5

    கமல் கொடுத்து வச்சது அவ்வளவு தான்😏

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p Před 3 lety +2

    The legend vivek sir🙏

  • @kumaravel86
    @kumaravel86 Před 3 lety +2

    இவர் ஒரு இயற்கை இயற்கைக்கு அழிவு கிடையாது

  • @karthikifana6703
    @karthikifana6703 Před 3 lety

    Miss you 🌲🌱🌴🌳Vivek sir 🌿🌳🌲🌿

  • @mytubeplus7199
    @mytubeplus7199 Před 3 lety +3

    பத்து விரல்களில், ஏதோ ஒரு விரலை இழந்ததை போன்ற உணர்வு ஏற்படுத்தி இருக்கு ...

  • @moorthypm2
    @moorthypm2 Před 3 lety +10

    """தன் உயிரை மற்றும் பாதுகாக்கும் சுய நல,, மனித குலத்தில்,,மற்ற உயிரினங்களை காப்பாற்ற இயற்கையை ,,, கையில் எடுத்ததால்,,,, மனிதன் இவரை முக்கிய நபராக கருதப்படுகிறார்....

  • @devedevendiran1569
    @devedevendiran1569 Před 3 lety

    Great information thanks 🙏

  • @s.s.balaji8700
    @s.s.balaji8700 Před 3 lety +3

    Good content

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q Před 3 lety +1

    இலைகளிலும்
    கிளைகளிலும்
    காய்களிலும்
    கனிகளிலும்
    ஆழமான வேர்களிலும்
    இவன் சிரித்து கொண்டு இருப்பான்

  • @arunmaestrooldmoviesandsho9944

    Mukiya nabaraa deivam sir no haters for vivek sir evlo nalla manushan avaru sirippu onnu pothum yaar mela naalum poramai varum Ivar mela chancesae illa great human being

  • @popstarrocker420
    @popstarrocker420 Před 3 lety

    Good person!! Genuine soul!!!

  • @princearshad7867
    @princearshad7867 Před 3 lety +3

    Is there any state/n National awards awaiting for his outstanding performance. If there is it is much appreciated. A gentleman of good nature.

  • @chellavelharry5680
    @chellavelharry5680 Před 3 lety +3

    Inum enala namba mudila Vivek sir irukra feeling tha iruku.....

  • @ExpandVision1
    @ExpandVision1 Před 3 lety +1

    Padmashri Vivek now remains in Millions of Tamils mind. Let's complete and full fill his dreams.

  • @rajanpandiyan7618
    @rajanpandiyan7618 Před 3 lety +9

    கண் கலங்குதய்யா ..சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @vijayaletchumyrajagopal764

    Vivek is a " GREEN MAN". HE LIVED TO FULLFILL AYYIYAH ABDUL KALAM'S WISH. He was a wonderful soul, & cared for others!!!. LIVED TO MAKE HIS NATIVE LAND A " Green land". LONG LIVE VIVEK!!🙏🙏🙏🙏🙏

  • @gobalakrishnanrajoo8328

    # Intelligent Comedian.

  • @murugumd
    @murugumd Před 3 lety

    அருமையான நபர்

  • @djangocollections2263
    @djangocollections2263 Před 3 lety

    அவர் ஒரு நல்ல மனிதர்

  • @sobiyasr6321
    @sobiyasr6321 Před 3 lety

    Sema voice hats off 🤝

  • @manakraj1989
    @manakraj1989 Před 3 lety

    மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று ஊசி போட்டுக்கொண்டு மக்கள் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் ஒவ்வொரு மனிதனும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நீங்கள் மரங்களை நட்டு வைத்துசென்றீர்கள் நீங்கள் இறக்கவில்லை ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் மூச்சு காற்றாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி அண்ணா

  • @philiptm1243
    @philiptm1243 Před 3 lety +3

    May his soul..RIP..🌼🌹🙏🙏

  • @abthulcarrnajwathabthulcar328

    நல்ல மனிதனை இயற்கை எம்மிடம் இருந்து பறித்து விட்டது

  • @alagesanmudaliyar1198
    @alagesanmudaliyar1198 Před 3 lety

    Very nice man

  • @myway4144
    @myway4144 Před 3 lety +1

    பகுத்தறிவு சிந்தனையாளர் ஆழ்ந்த இரங்கல்

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Před 3 lety +1

    We miss you, sir. RIP Vivek.

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety +1

    I pay my homage for socially responsible
    Integrated Vevek Sir

  • @manoyothi6708
    @manoyothi6708 Před 3 lety

    மக்கள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்த மாமனிதன் நீங்கள் எப்போதும் எங்கள் மனங்களில் வாழ்வீர்கள் இவ்வளவு அவசரம் தேவையில்லை என எண்ணத்தோன்றுகிறது

  • @masanamramesh7045
    @masanamramesh7045 Před 3 lety +1

    Now Ajith ,Vijay and Surya should follow the steps of Vivek and plant trees in Tamil Nadu and save nature and our people.

  • @n4reviews484
    @n4reviews484 Před 3 lety +1

    Great Human

  • @udhay.com.
    @udhay.com. Před 3 lety

    பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையாக தெரிவித்து, சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டது தான் அவரது முக்கியத்துவத்துக்கு காரணம்.

  • @sureshraj1353
    @sureshraj1353 Před 3 lety +1

    My hero sir

  • @sathishmasila
    @sathishmasila Před 3 lety +1

    Avar Nagaichuvail naamai sirikka vaithukondu irupar.. Maranam avaraai oru pothum thinduvathilaai....Well said..

  • @mahendranr6582
    @mahendranr6582 Před 3 lety

    ஆழ்ந்த இரங்கல்.

  • @mohammedusmanabdulraheem8700

    ஒரு விசித்திரமான மற்றும் தந்திரமான பிரபலமான கமல் ஹசனுடன் நடிக்கும் முன்பு அவர் காலமானார்.

  • @Prabhu7814
    @Prabhu7814 Před 3 lety +2

    0:13 😁😁
    Rest in Peace sir👑👑💞💞

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 3 lety

    வாழையடி வாழையென வாழும் உன் பெயர் பசுமையுடன்🙏🙏🙏🙏

  • @anikutty9786
    @anikutty9786 Před 3 lety

    For this good news also some wolf heart people giving dislike .worst world

  • @devayaniv7044
    @devayaniv7044 Před 3 lety +1

    We miss u sir

  • @mohandaniel9341
    @mohandaniel9341 Před 3 lety

    இது ஒரு புரட்சி வீரனின் மரணம். வாழும் போதும் ஆயிரம் பொன். வாழ்ந்தபின்னும் ஆயிரம் பொன்.
    மதம் என்ற மலம் தின்னும் மனநோயாளி( மதவாதி) யாக இல்லாமல் ஆன்மீகவாதியாக வாழ்ந்து காட்டிய அற்புத கலைஞன்.

  • @questioneverything5849
    @questioneverything5849 Před 3 lety +1

    First one to like. Me...!!

  • @ssanvi164
    @ssanvi164 Před 3 lety +3

    Rip Vivek Sir 😭😭😭😭😭🙏

  • @muthurasugv2198
    @muthurasugv2198 Před 3 lety +1

    அப்பா இரங்கல் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹

  • @nitharsanam630
    @nitharsanam630 Před 3 lety +5

    நடிகர் விவேகானந்தன் ஒரு பொருட்டல்ல, ஆனால் மரம் வளர்த்த விவேகானந்தன் ஒரு அ”மர”ன்.

  • @murugesannarayanasamy8756

    Jaggi like fraud cheat people by giving missed call
    But Vivek is legend showed importance of nature

  • @tcp3342
    @tcp3342 Před 3 lety

    Good man. Miss you sir. Rip 😭😭😭😭🙏

  • @muthuvijay6473
    @muthuvijay6473 Před 3 lety +2

    Rip sir legend 😥😥😥😥😥😥😥😥😥😥😥😢😢😢😢😢

  • @logu19
    @logu19 Před 3 lety

    That proud moment when bcc Tamil speaks less about prince Phillip and more about late Vivek

  • @c.vgaming8311
    @c.vgaming8311 Před 3 lety +2

    கழைவானர்.அவர்கள்.ஏன்றும்.நம்மிடம்.இருப்பார்

  • @malayanperumal843
    @malayanperumal843 Před 3 lety

    Innoru bro voice over Pannuvaanga...romba feeling ahh irukum...

  • @josell1543
    @josell1543 Před rokem

    ❤️❤️❤️❤️❤️

  • @vg6936
    @vg6936 Před 3 lety

    Hats off to u