Actor Vivek Interview: " Vadivelu உடன் சேர்ந்து இப்போ படம் நடிச்சா..." | Repluged |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Actor Vivek Interview on Bigil, Vijay, Ajith, Dharala Prabhu, Vaidvelu Combination, First chance, Indian -2, Rajinikanth (Reshare)
    #RIPVivekSir #விவேக் #Vivek #Kollywood
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 195

  • @smilesmile657
    @smilesmile657 Před 3 lety +337

    யாரெல்லாம் விவேக் சார மிஸ் பண்றீங்க?

    • @yousufz2780
      @yousufz2780 Před 3 lety +3

      💔🖤

    • @shahanafathima2588
      @shahanafathima2588 Před 3 lety +1

      Im

    • @parthipanbe310
      @parthipanbe310 Před 3 lety +4

      onscreen la mattum illa offscreen la yum sirichu nalla jovial aa pesunar Vivek sir...innaiku ala vachuttar

    • @sankarg1162
      @sankarg1162 Před 3 lety +3

      Avara yaaruku pa pidikathunu sollvanga,ellarume than miss panrom

    • @pm-dp1eq
      @pm-dp1eq Před 3 lety +4

      யாரெல்லாம் மிஸ் பன்னலைனு கேளுங்க.

  • @shanmugamsenthilkumar8365
    @shanmugamsenthilkumar8365 Před 3 lety +86

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும். தெய்வத்துள் வைக்கப்படும்.

    • @alexpandianalexpandian3144
      @alexpandianalexpandian3144 Před 3 lety

      Meaning sollunga bro,,
      Pls

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 Před 3 lety

      புள்ளி வைக்க கூடாது

    • @shanmugamsenthilkumar8365
      @shanmugamsenthilkumar8365 Před 3 lety +3

      @@alexpandianalexpandian3144
      உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

    • @murugane.ellappan3424
      @murugane.ellappan3424 Před 3 lety

      L

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +86

    #மரம் நடுவோம் 🌴 இனி அவர் பெயரில்🙏

  • @dharmalingamkaliaperumal
    @dharmalingamkaliaperumal Před 3 lety +66

    😭😭😭😭😭😭கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭😭அப்பா தன் மகனை கான சென்றிருக்கிறார் 🙏
    #விவேக் அய்யா அவர்கள் 😭😭😭😭

  • @saroprabu
    @saroprabu Před 3 lety +32

    குழந்தை தனமான சிரிப்பு.... எப்போதும் என்றும் எங்களுடன் இருக்கிறீங்க விவேக் சார்....🙏🙏💐

  • @burhandeen2077
    @burhandeen2077 Před 3 lety +29

    நல்லவர்கள் என்றும் மக்கள் மனதில் இருப்பார்கள்.அதில் நீங்களும் ஒருவர் விவேக் சார்😢

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 3 lety +13

    விவேக் சார் மிக அற்புதமான மனிதர் அவர் மரணத்தை என்னால் நம்பவே முடியவில்லை மறக்கவும் முடியவில்லை மிகுந்த வேதனையாக இருக்கிறது இன்னும் அவர் நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருந்திருக்கலாம் அவரை இப்படி கொன்றுவிட்டார்கள் பாவிகள்

  • @kaushiks968
    @kaushiks968 Před 3 lety +159

    உனக்கு பிறரை சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்தேன். அழவைக்கவும் தெரியுமா !!!! கலைஞன் தான் பா நீ 😭

    • @thygracejesus
      @thygracejesus Před 3 lety +4

      😭😭😭true

    • @malathiraj9152
      @malathiraj9152 Před 3 lety +5

      Me too how many actor died but this actor deferent 🙏😭😭

    • @rajeshs692
      @rajeshs692 Před 3 lety +1

      Best

    • @rspramaraj8746
      @rspramaraj8746 Před 3 lety

      True @kaushik s ... RIP Vivek Sir 😭

    • @esakppp6013
      @esakppp6013 Před 3 lety +1

      Punda pana. Kasu vangitu sambathichan.. Vadivelu samlika mudila... Poda dai

  • @user-bm6qx1zx9q
    @user-bm6qx1zx9q Před 3 lety +14

    விவேக் அவர்களின் அருமையை இன்றுதான் உணர்ந்தேன் மரங்களின் நாயகன் உங்கள் நினைவாக இன்று ஒரு மரம் நட்டு உள்ளேன் ஐய்யா ஆழ்ந்த இரங்கல் சின்ன கலைவாணரே😭😢😢😢😢😢😢😢😥😔😔😔😔😔😔😔😔

  • @mohamedsahfersathiqnooghu1346

    Very rare people will have zero hatred. Great hearted Vivek sir is rarest among them.!!!!

  • @waynenetwork1955
    @waynenetwork1955 Před 3 lety +20

    R.I.P vivek sir , நீங்க இல்லாதது இன்னமும் என்னால நம்பவே முடியல என்றும் எங்கள் நினைவில் ❤️❤️, காலத்தால் அழிக்க முடியாத ஜாம்பவான் நீங்கள் அய்யா அப்துல் கலாமிடம் சென்றுவிட்டீர் விவேக் அய்ய...🙏🙏🙏...

  • @ccapmulanur
    @ccapmulanur Před 3 lety +36

    நாமும் இனி கொஞ்சம் நாமும் பகுத்தறிவாளராக இருப்போம்.
    புகழ் அஞ்சலிகள்....

    • @rajkamal7721
      @rajkamal7721 Před 3 lety

      Vivek is entirely different from other comic actors His rationalistic approach is just like our Kalavanar NKS
      R Anbalagan officer retired BSNL Vellore 9489480157

    • @rajkamal7721
      @rajkamal7721 Před 3 lety +1

      Like our NSK
      Vivek service is ever appreciated

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing Před 3 lety +59

    Sir, May your soul rest in peace.. We really miss you so much... 😭😭

  • @ccsccs752
    @ccsccs752 Před 3 lety +14

    I love you sir ... Miss you so much Vivek sir

  • @srinivasan9691
    @srinivasan9691 Před 3 lety +13

    I love you Vivek sir 😘😘 I miss you 😔😔😔

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 3 lety +8

    உண்மையும் எதார்த்தமும் கலந்த பேட்டி. உயர்ந்த சமூகப் பார்வை. உயர்ந்த எண்ணம். சீரிய முயற்சி. அனைவரிடமும்
    நட்பு. நீங்கள் சமுதாயத்தால்
    பல ஆண்டு கொண்டாடப்படுவீர்கள். வலியைக் கூட வல்லமையோடு பகிர்ந்த பாங்கே தனி.

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 3 lety +4

    அற்புதமான அழகான மனிதர்..

  • @Karai_Thuva
    @Karai_Thuva Před 3 lety +10

    Fulla ஆ பாத்தேன்.
    மிக அற்புதமாக பதிலளிக்கிறார் 👆

  • @jamunajamuna6757
    @jamunajamuna6757 Před 3 lety +16

    காவிய கலைஞசனே நீங்களும் எஸ்பிஸசார் இறப்பு இந்த உலகத்திற்கும் எனக்கும் பேரிழப்புநீங்கள்எல்லாம் இந்ந உலகத்தில் பிறந்தபொக்கிசிங்கள் ஜமுனா பி சென்னங்குப்பம்

  • @abushaheed875
    @abushaheed875 Před 3 lety +35

    இவ்வளவு சீக்கிரமாக நடிகர் விவேக் எம்மை விட்டு பிரிவார் என்று என்னால் நம்பவே முடியல.
    இன்னும் நான் நினைக்கின்றேன் நாளை எழுந்து வந்து "யாருமே அழ வேண்டாம் எல்லாமே எனது ஒரு செட்டப்தான்" என்று சொல்லி விடுவாரோ என்று.
    உண்மையிலேயே நடிகர் விவேக் இறந்திருந்தால் எமது மணக் குமுரல்களுடன் நிறைந்த கண்ணீர் அஞ்சலிகள் அவருக்கு உரித்தாகட்டும். விவேக் அவர்களின் மறைவின் சோகத்தில் அவரது குடும்ப அங்கத்தவர்களுடன் நாமும் பங்கேற்கின்றோம் ( You are not alone).
    - இவன் இலங்கை திருநாட்டிலிருந்து -

    • @rinok5245
      @rinok5245 Před 3 lety +2

      "யாருமே அழ வேண்டாம் எல்லாமே..." எனக்கும் மனது அவ்வண்ணமே ஏங்குகிறது

    • @eroderedmi4822
      @eroderedmi4822 Před 3 lety

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 Před 3 lety +2

    நீங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் உங்களை போல ஒருவர் பிறப்பதே அறிது ! உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் உங்கள் குடும்பத்தாருக்கு இறைவன் துணையிருப்பார் ஓம் சாந்தி.

  • @parthipanbe310
    @parthipanbe310 Před 3 lety +6

    May his soul rest in peace ..onscreen la mattum illa offscreen la yum kulanthai manasoda sirichu nalla jovial aa pesuna manushar Vivek sir.

  • @a.sushma1579
    @a.sushma1579 Před 3 lety +2

    Vivek sir smile beauty namaku ippo 😭😭😭😭😭

  • @karthickraja7531
    @karthickraja7531 Před 3 lety +15

    விவேக் Sir Miss U 😔😔😞😞

  • @manilatha4522
    @manilatha4522 Před 3 lety +2

    Still couldnt overcome from the shock. Missed a person with humanity & social responsibility. Miss you sir

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 Před 3 lety +2

    Comedy king vivek miss Tamilnadu very feeling

  • @harryjackthamizhan8343
    @harryjackthamizhan8343 Před 3 lety +2

    Vivekh sir is the real hero
    We all miss you sir
    Always fan of vivekh sir

  • @vijayjothy832
    @vijayjothy832 Před 3 lety +11

    இருந்து சிரிக்கவைத்தீர்!!!! இறந்து அழவைத்தீர்!!!!

  • @pravinravi4696
    @pravinravi4696 Před 3 lety +6

    தங்கம் ... மனித தங்கம் ..

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety +1

    Vevek Sir is honest,caring , corruption free socially responsible ,not jealous,not ego this is Vevek 🦚🌦🌳🌾✅

  • @1006prem
    @1006prem Před 3 lety +4

    வாழ்க விவேக் அவர்களின் புகழ்🙏🙏🙏

  • @playergame06
    @playergame06 Před 3 lety +3

    already miss u sir thx for all the laughter u gave us

  • @siva__0162
    @siva__0162 Před 3 lety +3

    உம்முடை கருத்துக்களை கேட்கும் பல கருத்தைச் சொல்ல மனம் வந்தாலும் ஐயா உம்முடைய பிரிவு வின் வேதனை தொண்டைக்கழியை அடைக்குது ஐயா மறையவில்லை மற்றாக என்றும் வாழ்வீர் எம்முடன்

  • @saravanaraj5101
    @saravanaraj5101 Před 3 lety +2

    Sir neenga engakuda ilenu, intha nodi vara kuda enala nenachu paka mudiyala, intha video la pathen unga smile ah pathen atha inimel paka mudiyathey sir, en kangal irandum kalangividathu sir

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 Před 3 lety +6

    கடவுளே எனக்கு விவேக் மாதிரி யார்👤 கிடைப்பார்கள்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +3

    சிரிக்க வைத்த சிந்தனையாளன் மறைந்தான்.. வானவருக்கு சிரிக்க வைக்க ப்பறந்தான். சின்னக் கலைவாணர் சிரிப்பினூடே சமூக சிந்தனை சொன்னதை ஏற்று நடப்பதே அவரை மறவாது இருப்பதாக நான் உணர்கிறேன். மரங்கள் நடும் செயலைச் செய்வோம்

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 3 lety +1

    RIP vivek sir ... you teach me many ... god need you the true reason you go fast..

  • @parimalaselvanvelayutham3941

    தமிழ் நாடே வருந்தியது!

  • @suhanthprivatelibrary
    @suhanthprivatelibrary Před 3 lety +4

    Vivek sir, May ur noble soul rest in peace.

  • @vinothvijay
    @vinothvijay Před 3 lety +5

    ஒருவேளை இந்தியன்- 2 எடுக்கப்படும் பட்சத்தில் நடிகர் விவேக் நடித்துக் கொடுத்து இருக்கும் காட்சிகளை வைத்து ஒரு பகுதியும் மீதமுள்ள காட்சிகளை செல் முருகன் அல்லது வடிவேலு வைத்து வெளியிட வேண்டும் 👍

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 3 lety +3

    எல்லோருக்கும் சரியான பெயர் அமைவதில்லை. ஆனால் இவருக்கு "விவேகமான விவேக்"

  • @estherkumari4664
    @estherkumari4664 Před 3 lety +1

    Rest in peace Vivek sir.realy miss you your valuable comedy 😰😰😰 🙏🏼🙏🏼

  • @futuretech8762
    @futuretech8762 Před 3 lety +3

    Very good humourous person, this was very unexpected for all of us. He has guided people in right path in all ways of life. MAY HIS SOUL REST IN PEACE 🙏🙏🙏🙏

  • @amarantirupur
    @amarantirupur Před 3 lety +2

    We hope he's with our president Dr Kalam ayya உடன் சொர்கத்தில் இருக்கிறார். 😭😭😭😭😭😭

  • @apsamy6194
    @apsamy6194 Před 3 lety +2

    Ayya..neengathan.real..hero
    Nalla..manithar..vivek..sir

  • @venkatachalamsubramanian1643

    Vivek super comedy actor. His comedy is so like and heartful touch jokes. Now He is not more is not tolerated. His age is only 59. Not a age to go heaven. Tamilians super comedy vivek. RIP...😥😢😢😢😤😤😤😤. EN MANATHU tangavillai. Mendum avarai yuiruden parpanaa. .. RIP........RIP.......

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj Před 3 lety

    Good interview by anchor, polite and good questions , no overacting 👍

  • @senthilvijaya2937
    @senthilvijaya2937 Před 3 lety +1

    Miss you sir 😂😂😂😂

  • @svmovies_2514
    @svmovies_2514 Před 8 měsíci

    Real good soul in world 😢😢

  • @Suresh-travaling
    @Suresh-travaling Před 3 lety +6

    RIP Vivek sir, Rip nu solla manasu varalla

  • @thiruvalluvan.cracyspeechn9946

    You are great vivek we will not miss you 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajabojaraj6595
    @rajabojaraj6595 Před 3 lety

    Sir love you❤ u really made my sad time to get good time through ur comedy.. RIP 🙏

  • @sangamithra.ssangamithra.s3494

    Sir ungala romba miss panrom.unga familya kandippa kadavul kaapaathuvaar sir

  • @user-ur3eg9sy2p
    @user-ur3eg9sy2p Před 3 lety +1

    மரபெரியவர்களையும்,செடி குழந்தைகளையும் அரவணைத்து பாதுகாத்த மாமனிதர். இனி இவ்விரண்டு குழந்தைகளையும் யார் கவனிப்பார்கள் நன்றி மறந்த இறைவன்.😠😠😠😠😠

  • @MD-Mohd
    @MD-Mohd Před 3 lety +2

    We All Miss Your Smile Sir

  • @vinoththeking
    @vinoththeking Před 3 lety +1

    Anchor ...girl i like you....nerla pathu pesa thonnuthu...

  • @sasidurai9919
    @sasidurai9919 Před 3 lety

    Highly intelligent Actor Vivek

  • @muktharahamed9961
    @muktharahamed9961 Před 3 lety

    Vivek ,we are lovingly too much , you are good man ,

  • @sylviamk2607
    @sylviamk2607 Před 3 lety +1

    RIP Vivek Sir 🙏

  • @dopermine2020
    @dopermine2020 Před 3 lety

    So well explained.... Thx u sir. RIP

  • @melvinmandy3732
    @melvinmandy3732 Před 3 lety

    Luvv yu vivek sir we all miss yu sir RIP...💔

  • @sandhyas8180
    @sandhyas8180 Před 3 lety +3

    Iyarkai ungalai tholaithuvitathu Vivek sir

  • @hussainloves
    @hussainloves Před 3 lety +2

    #RIPVIVEK legend

  • @Rangan-vaathiyar
    @Rangan-vaathiyar Před 3 lety +40

    நாரப்பய அட்லி விவேக் சார காமடி இல்லாம எடுத்தான் பிகில் படம் அவருக்கு சரியான கேரக்டர் கொடுத்திருந்தா பின்னியிருப்பாரு

  • @r.sathyanarayanan6942
    @r.sathyanarayanan6942 Před 3 lety

    Vivek. We miss u. But we always memorised u r comedy

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp Před 3 lety

    Sir
    Whereyourgoing
    Aam
    Veryworried
    Youare
    A
    Greatman
    YouareLesson

  • @josephanton1191
    @josephanton1191 Před 3 lety

    Miss u so much Vivek sir.....

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 Před 3 lety +2

    ATLI Saar.... YOU SHOULD RELEASE all the CUT VERSION OF "BEGIL" COMEDY SCENES AS THE LATE VIVEK SAAR MENTIONS IN THIS INTERVIEW AS A TRIBUTE TO "KALAIVANAR VIVEK"... you should incorporate in the cinema's DURING Intervals for movies for a month or so.

  • @alexkumar4776
    @alexkumar4776 Před 3 lety +5

    Really Heartbreaking sir 💔💔

  • @verramanikandan9464
    @verramanikandan9464 Před 3 lety +3

    Ayya naan entrume ungal aadharavaalaan 😎neengal ivvulakil illathathai ninaithi kooda paarka mudiyala... 😞

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +1

    ௭வ்வளவு நல்ல மனிதரை இழந்து விட்டோம் இவரது பல காமெடிகளைப் பாா்த்துக் குடும்பத்தில் வந்த சண்டையே மறந்து போய் சிரித்து இ௫க்கும் இ௫க்கின்றோம் ஆனால் இன்று கண்கலங்க வைத்து விட்டார்

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před 3 lety +1

    Miss u sir....😭💔

  • @josenub08
    @josenub08 Před 3 lety

    Great man all time

  • @rameshm7612
    @rameshm7612 Před 3 lety +10

    Intha day kanava poga kudatha

  • @gayathritamilkitchen7137

    Vivek sir 🙏

  • @nagarajsugam2604
    @nagarajsugam2604 Před 3 lety

    I miss you sir👋👋👋👋👋👋

  • @fggevlogs6681
    @fggevlogs6681 Před 3 lety

    God hearted person rip

  • @perumalnathan3855
    @perumalnathan3855 Před 3 lety

    Miss you sir 🙏🙏🙏

  • @arunprasath2482
    @arunprasath2482 Před 3 lety

    Love u sir 😘😘❤️❤️❤️❤️

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 Před 3 lety +2

    உணர்வுக்கு வார்த்தை இல்லை.
    எனது உடலில் ஒரு உறுப்பை இழந்தது போல தோன்றியது உனது மறைவு.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety

    ஆழ்ந்த இரங்கல்

  • @kathiresann5614
    @kathiresann5614 Před 3 lety +1

    RIP vivek

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 Před 3 lety

    Legend voice 🙏🙏🙏

  • @josell1543
    @josell1543 Před rokem

    ❤️❤️❤️

  • @narasimhansimha1579
    @narasimhansimha1579 Před 3 lety

    நீங்கள் இப்பொழுது கொடுத்த நேர் கானல் போன்று இருக்கு ...

  • @RamKumar-ru9tc
    @RamKumar-ru9tc Před 3 lety

    Super sir

  • @chermaraj476
    @chermaraj476 Před 3 lety

    I miss you sir😭😭😭😭😭😭

  • @soundhar2354
    @soundhar2354 Před 3 lety

    V miss u sir ..

  • @shawn-ng3xd
    @shawn-ng3xd Před 3 lety

    We miss you, sir. R.I.P Vivek.

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 3 lety

    Your god sir.

  • @dineshk6896
    @dineshk6896 Před 3 lety +19

    அய்யோ நல்லபுளள்ள கொன்னுட்டானுங்க..

  • @abubakarali3494
    @abubakarali3494 Před 3 lety

    Vivek sir , oru nalla puttisali manitar.avarai ilanthatu oru ninda varuttam tan.nalla nadigarum kuda!

  • @yarusan5846
    @yarusan5846 Před 3 lety +6

    dislike a???????!!!!!!!😳😳😳😳😳. yaaarra neenga????????

  • @pksamysamypk1291
    @pksamysamypk1291 Před 3 lety

    Rip vivek sir 😢

  • @msvltp
    @msvltp Před 3 lety +1

    05:13 sir enna oru vaarthai. erakkapovadhey theriyaamal pesiya nalla manidhar .

  • @pratheepm2546
    @pratheepm2546 Před 3 lety

    😰😰miss u sir

  • @bhuvanesh369
    @bhuvanesh369 Před 3 lety

    Avar Dream ah Namma Neraivetruvom🔥🔥🔥

  • @shobanam7301
    @shobanam7301 Před 3 lety +4

    ஒரு vaccine கண்டுபிடிக்கனும்னு எவ்ளோ ப்ரயாசபட்டீங்க sir. But that killed you is so horrible to hear and recognize...I could not imagine the empathy and the guilty conscious of the sister who injected you. RIP sir.

  • @senthilkumarjayanthi1286

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji Před 3 lety

    we want bigil vivek comedy....deleted from movie...