புனர்பூ தோஷம் உண்மையில் என்ன சொல்கிறது.

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2018
  • ஜாதகத்தில் புனர்பூ தோஷம் ஒருவர் ஒழுக்கத்தை குறை சொல்லுமா என தன் பாணியில் விளக்குகிறார் திரு ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.

Komentáře • 61

  • @thalabathy1956
    @thalabathy1956 Před 5 lety +8

    அருமையான விளக்கம். உண்மையும் கூட. புனர்பூ தோஷம் சனி சந்திரன் சேர்க்கை குருவின் வீட்டில் இருந்தாலும் பாதிப்பு இல்லை ஐயா !

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Před 3 lety +3

    வீணான கவலைகளில் இருந்து விலக்களிக்கும் அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @soundharapandiyanp8542
    @soundharapandiyanp8542 Před 5 lety +14

    இதுதான் அனுபவசாலி கருத்து.இதில் தான் உண்மை இருக்கும்

  • @pravinshivakumar2880
    @pravinshivakumar2880 Před 2 lety +1

    So Mature & Wise Explanation sir! Pranams

  • @astrodeepastrologer160
    @astrodeepastrologer160 Před 5 lety +1

    புனர்பூ தோஷ விளக்கம் அருமை குருவே நன்றிகள் ஐயா

  • @kubendiranb5753
    @kubendiranb5753 Před 5 lety

    Very good explanation.Thank you Sir

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    விளக்கம் மிக அழகாக கூறினீர்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p Před 5 lety +1

    Thanks sir good explained 👍

  • @karunanidi2868
    @karunanidi2868 Před 5 lety

    nalla aaraichi thelivaga irundhathu arumai ayya

  • @kalakrishnappa4953
    @kalakrishnappa4953 Před 4 lety

    Thank you Sir... I get correct information🙏🙏

  • @athenspropertydevelopers4280

    Great explanation.

  • @sureshkumarksureshkumar6712
    @sureshkumarksureshkumar6712 Před 9 měsíci

    Arumaiyana vilakkam ayya

  • @savvy1604
    @savvy1604 Před 5 lety

    Sir my son has punarpu dosham . He has tei pirai chandran along with neecha Shani in 7th house along with guru. Both Shani and Guru are vakra graham.. should we ever get him married at all. He is Tula lagnam with shukran with rahu in Kataka in 10th house and suryan in simha rasi. Yes as of now he is v v thin and always confused

  • @msptamil3204
    @msptamil3204 Před 5 lety

    மிகவும் நன்றி ஐயா

  • @Krishna19872020
    @Krishna19872020 Před 5 lety

    அருமையான விளக்கம்... மிக்க நன்றி...

  • @rrajendrakumarramaiya6760

    NICE EXPLANATION SIR. ASTRO. RAJENDRAKUMAR,THANJAVUR.

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    Thank you sir 🙏🙏🙏

  • @deepajothi8187
    @deepajothi8187 Před 5 lety

    மிக்க நன்றி ஐயா. எங்கள் ஐயம் தீர்ந்தது. 👌👍

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 Před 5 lety

    மிக்க நன்றி ஐயா

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 Před 10 měsíci

    Good explanation..thanks

  • @rdschool6887
    @rdschool6887 Před rokem

    நன்றி அய்யா

  • @deepadeepa2552
    @deepadeepa2552 Před 5 lety

    Thanks guruvee

  • @baskarand7601
    @baskarand7601 Před 5 lety

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம்.என் ஜாதகத்தில் கடகத்தில் சனி நின்று மேஷத்தில் உள்ள சந்திரனை பார்க்கின்றனர். சந்திரசேகரன் சூரி, கேது, புதன்சேர்க்கை மனம் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மற்றபடி நான் ஒழுக்கம் தவறியது இல்லை திருமணம் ஆகிவிட்டது. தேவையில்லாத பலன் கூறி குழப்புகிறார்கள்.

    • @akilaanand18
      @akilaanand18 Před měsícem

      காதல் திருமணமா ?

  • @muralidaranbala
    @muralidaranbala Před rokem

    அருமை யான விளக்கம்

  • @suryagandhim7113
    @suryagandhim7113 Před 5 lety

    Nandri iyya

  • @karthika1717
    @karthika1717 Před 5 lety +2

    Great knowledge. I bow infront you sir. So positive speech by you sir. All astrology combination have good and bad effect

  • @user-ur5ss6nw4j
    @user-ur5ss6nw4j Před 5 lety +1

    ஐயா உங்களது விளக்கத்தினால் மனது தெளிந்த நீரோடைபோல் மாறிவிட்டது நன்றி.

  • @palanivelmuthusamy4371

    Nandri ayya

  • @karthikapollachi7555
    @karthikapollachi7555 Před 5 lety

    ஐயா நீங்கள் புனர்ப்பு தோஷம் பற்றி விளக்கம் அளித்தது மனதிற்க்கு மிகவும் தெளிவாக உள்ள து.என் மகளுக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் உள்ளார் அவரை ஐந்தாம் இடத்தில் இருந்து சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையால் சந்திரனை பார்க்கிறார் இது புனர்ப்பு தோஷம் என்று சொன்னார்கள் இதற்க்கு பரிகாரம் செய்ய வேண்டுங்களா ஐயா எனக்கு குழப்பமாக உள்ளது தயவுசெய்து தாங்கள்தான் எனக்கு நல்ல பதில் கூற வேண்டும் .

  • @gangamurali1277
    @gangamurali1277 Před 5 lety

    Excellent

  • @AstroTv9
    @AstroTv9 Před 5 lety

    super sir

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 Před 5 lety +1

    Sir,
    Thank you for the detailed explanations.

  • @kanagaraj3474
    @kanagaraj3474 Před 5 lety

    If sani and santhran in third bhava for rishabha lakknam for my daughter what will happen

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 5 lety

    Super sir

  • @mayamogan9695
    @mayamogan9695 Před 4 lety +2

    Aiyaa mikka nandi. Valarpirai santhiran + sani viruchagathil irunthal thosamaaga karuthapadhukiratha? Ivei evvaaraana palangalai kodhukirathu..

  • @krishnamurthynarayanaswamy1996

    Thanks for your enlightening clarication.

  • @thejayasimhan
    @thejayasimhan Před rokem

    100% crct... I too have this and it's present very strongly. Me and my husband are very opinionated and we don't get along very easily. From the start it's a great struggle and even before marriage my parents weren't aware of this and we don't know the pariharam too. Maybe if we have done the pariharam, the intensity would have been reduced. It's too late.

  • @heykumaran1540
    @heykumaran1540 Před 5 lety

    👌🙏🙏🙏

  • @kanagaraj3474
    @kanagaraj3474 Před 5 lety

    Pls explain

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 5 lety

    ஐயாதனுசு லக்குரு கன்னி யில் சந்திரன் துலா சனிஉச்சம் வக்கரம் பூனர்பூ தோசம் ஏற்படுமா குரு நட்சத்திர சனி சந்தி ரன் சூரிய நட்சத்திர ம்

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd Před 5 lety

    ஐயா நான் கும்பராசி kumba laknam லானதுல சந்திரன் சனி searkai சதயம் நட்சத்திரம் 8குரு 4ல சூரியன் கேது

  • @parvathysekaran3841
    @parvathysekaran3841 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 3 lety

    உண்மை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd Před 5 lety

    Iyya கும்பம் ராசி கும்ப லக்கினம் லானதுலே சந்திரன் சனி செயற்கை 8,இல் குரு 6 இல் செவ்வாய் 4,இல் சூரியன் கேது மற்றும் தேய்பிறை சந்திரன் இது புனர்பூ தோஷமாkuma?

  • @ponmozhi5359
    @ponmozhi5359 Před 3 lety

    இதற்கு பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @kalaimohan9282
    @kalaimohan9282 Před 5 lety +1

    Magara rasi magara lagnam lagnathil sani sandiran

  • @sureshguru2242
    @sureshguru2242 Před 5 lety

    சபாஷ் சரியான போட்டி அ

  • @kalaimohan9282
    @kalaimohan9282 Před 5 lety +2

    Lagnathil irundhal

  • @pandiyarajkarthik2310
    @pandiyarajkarthik2310 Před 4 lety

    ஐயா இது ஒரு பெண் ஜாதகம்
    தனுஷ் லக்னத்தில் சனி சந்திரன் இனைந்து உள்ளது. குரு 7ல் உள்ள து பலன்

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 Před 5 lety +1

    தெழிவான விளக்கம் ஐயா,

  • @ranganathanjeeva9131
    @ranganathanjeeva9131 Před 5 lety +1

    ஐயா உங்களுக்கு அனுபவம் குறைவு என்று இப்பேச்சில் தெரிகிறது.உங்கள் பேச்சில் பொறாமை தெரிகிறது.மழுப்பீ பேசுகிறீர்கள்.வயது முக்கியம் இல்லை அனுபவம்தான் முக்கியம்.

  • @sivapriyan1992
    @sivapriyan1992 Před 5 lety

    மிக்க நன்றி ஐயா

    • @pssekar4904
      @pssekar4904 Před 5 lety +1

      sir v,nice reply for punarpu thosam small doubt sani,chandran budan, raghu sarkai in makaram intha makaram9th house aha varuthu rishba lagnam kadakathil guru,kethu,sarkai ippa punarpu thosam irruka sani uthiradam staril makaram ullathu explain sir

  • @venkatesansvr3222
    @venkatesansvr3222 Před rokem

    🙏🙏🙏🙏🙏