Video není dostupné.
Omlouváme se.

சந்திரன் + சனி சேர்க்கை புனர்பூ தோசம் santhiran+Sani punarpoo Dhosam

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2021
  • சந்திரன் + சனி சேர்க்கை தொடர்பு பார்வை புனர்பூ தோசத்தை ஏற்படுத்துகிறது. அதன் பலன்கள்
    santhiran+ Sani ponarpoo Dhosam
    ஜோதிட ஆலோசனைக்கு
    வாக்கு சித்தர் கோவை முருகனடிமை சுவாமிகள் DIA
    Appointment (+91 9442886076)

Komentáře • 49

  • @HariHaran-vn1xd
    @HariHaran-vn1xd Před 2 měsíci +1

    நம்மை விட பலம் வாய்ந்த ஒரு சக்தி நம்மை கஷ்டபடுத்தும் போது நம்மை நிம்மதியாக வாழ விடாமல் துரத்தும் போது போராட முடியாமல் கண்ணீர் தான் வருகிறது

  • @sivsankar4286
    @sivsankar4286 Před 7 měsíci

    நன்றி

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 2 měsíci

    ஐயா மிகவும் சிறப்பு

  • @amudhu66
    @amudhu66 Před 2 lety

    ஐயா...இது தான் அனுபவம்..மிக்க நன்றி...தெளிவான பதிவு...நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றும், நிறைய பதிவுகள்..இட வேண்டும் என்ற அன்பு கலந்த கோரிக்கையோடு விடை பெறுகிறேன்...நன்றி. வணக்கம்..ப.அமுதழகன். திருச்சி

  • @nishathnishath8453
    @nishathnishath8453 Před 3 lety +1

    ஐயா எனக்கு விருச்சிக ராசி ' ரிஷபம் லக்கினம் ' என்னுடைய ராசியில் சந்திரன் ' சனி சேர்க்கை உள்ளது இது தோசமா கெஞ்சம் கூறுங்கள் ஐயா

  • @suraveen
    @suraveen Před 3 lety +5

    பிறக்கும் போது சந்திரனும் சனியும் சேர்ந்து இருந்தால்
    பலன்

  • @sravya7599
    @sravya7599 Před rokem

    Ayya na meenam lagnum. enakku Amsam la 10il sani chandran irukku . Rasi la 10 gali aaga irukku 7 il sukran ( neesam ) Enna palan?

  • @govindharajan09
    @govindharajan09 Před rokem

    ஐயா வணக்கம் அம்சத்தில் சனியும் சந்திரனும் ( ரிஷப ராசியில் ) இணைந்து இருந்தாலும் புனர்பூ தோசம் ஏற்படுமா ? தயவுசெய்து பலன் சொல்லுங்கள் 🙏

  • @kishanth2506
    @kishanth2506 Před 2 lety

    ஐயா.எனக்கு கன்னி லக்கினம் 6 இல் கும்பதில் வளர்பிறை சந்திரனுடன் ஆட்சி பெற்று சனி சேர்ந்து உள்ளது.தற்போது குரு தசை சுக்ர புக்தி அவிட்டம் நட்சத்திரம்.தற்போது வரை வேலை அமையவில்லை தொழிலும் அமையவில்லை மனக்குழப்பமாக உள்ளேன்.சனி சந்திரனை குரு 5ஆம் பார்வையாக பார்க்கிறார் எனக்கு வேலையா தொழில் அமையுமா.

  • @aruna2272
    @aruna2272 Před 10 měsíci

    100/💯 unmai Aiya

  • @malarvizhisathiyanathan6917

    Sani chandran kooda sukiran sernthal eppdi irukkum

  • @user-re5cp1du2y
    @user-re5cp1du2y Před 11 měsíci

    🙏

  • @amariajosephraj
    @amariajosephraj Před 2 lety +1

    Excellent explanation 👌

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 Před 2 lety

    ஓம் சரவணபவ எண்உடைய dob 07/10/83. Time 3.03pm எனக்கு திருமணம் நடக்குமா நான் என்ன செய்வது

  • @user-lj3im4vm8w
    @user-lj3im4vm8w Před 9 měsíci

    👌👌👌👌👌

  • @user-if5oh9ke6f
    @user-if5oh9ke6f Před 6 měsíci

    Simha lagnam viruchigam veetula chandran sani iruthal

  • @saraswathysaraswathy4020

    ஐயா ஒரு தசாபுத்தியில் சந்திரன் மீது சனி சஞ்சாரம் எவ்வளவு காலம்?

  • @SaravananS-ei2ln
    @SaravananS-ei2ln Před rokem

    Endha dhosam evalo natkal erukum

  • @ssr7222
    @ssr7222 Před 3 lety

    ஐயா தனுசு லக்னம் லக்னத்திற்கு 6இல் சந்திரன் சனி சேர்க்கை ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் எந்த மாதிரி பாதிப்பு ஏற்படும் plz உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @siddhucreations4715
    @siddhucreations4715 Před 3 lety +2

    Apo nallathea nadakatha ya indha serkai irundha enaku 10am edathil indha serkai ullathu

    • @kishanth2506
      @kishanth2506 Před 2 lety

      10 ஆம் இடம் சம்பந்தமான குழப்பம் ஏற்படும்.

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo Před 3 lety +4

    sir oru parigaram sollunga

  • @travelwithkisoth7735
    @travelwithkisoth7735 Před 8 měsíci

    100% உண்மை 😢

  • @sureshsg6133
    @sureshsg6133 Před 3 lety

    ஐய்யா குரு பார்வை இருந்தால்....

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 Před 2 lety +1

    இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா ஐயா கூறுங்கள்

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Před 2 lety +3

    உண்மை தான், எனக்கு அப்படி தான் இருக்கு....😊🙏

  • @aswinsun1296
    @aswinsun1296 Před 2 lety

    Aiya tulom lakanum 7 sani sandiren serkai iruku idu eppade abataha aiya

  • @senthamarairamaiyan6645

    F

  • @FunGamingTamizha
    @FunGamingTamizha Před rokem +1

    ஐயா எனக்கு 8 ல சந்திரன் + சனி இருக்கிறது

  • @amariajosephraj
    @amariajosephraj Před 2 lety

    Verified 5:23 minutes

  • @modernmuniver9001
    @modernmuniver9001 Před 2 lety

    இந்த இணைவை குரு பார்த்தால் பலன் மாறுமா ஐயா

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 Před 6 měsíci

    சாமி என்ற பெயர் ஒரு தனி மனிதனின் பெயர்!
    சாமியார் என்றும் சொல்லலாம்!
    ஆனால் சுவாமிகள் என்பவர்
    அமரர் ஆனவர்கள் ஆவார்கள்!
    அல்லது சாமியார்களின் குழுவினர்களை குறிக்கும்!

  • @sivashankar9988
    @sivashankar9988 Před 3 lety

    நான் மகர ராசி உத்திராடம் 4 எனக்கு ஜாதகத்தில் ஒரே கட்டத்தில் சனி சந்திரன் உள்ளது இதுதான் தோஷமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před 2 měsíci

    100& உண்மை தான் ஐயா

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před rokem +1

    ஏண்டா முருகா இப்படி ஜாதகம் எழுதினா?

  • @senthamarairamaiyan6645

    F