புனர்பூ தோஷமும், அதை நீக்குவதற்கான பரிகார ஸ்தலமும் | Punarphoo Dosha Remedy

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2020
  • Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_ast. .
    Facebook: / chennaibestastrology
    புனர்பூ தோஷம் என்றால் என்ன? சந்திரன், சனி சேர்க்கை அல்லது சந்திரன், சனி சம்பந்தம் படுவதே புனர்பூ தோஷம். இப்படி கிரகநிலை இருந்தால், திருமணம் செய்யும் காலகட்டத்தில் கவனிக்கவேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன பாதிப்பு வரும் என்பதை பற்றியும்,
    புனர்பூ தோஷத்தை நீக்குவதற்கான பரிகார ஸ்தலத்தையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர் வேலுச்சாமி.
    Special thanks to: Visvanath.K

Komentáře • 68

  • @charansaran8802
    @charansaran8802 Před 3 lety +3

    Nandri ayya....vazthukal

  • @public150
    @public150 Před 2 lety

    வாழ்க வளமுடன். மிக்க நன்றி

  • @ushar8762
    @ushar8762 Před 25 dny

    இருவர் ஜாதகத்தில் இதுமாதிரி இருந்தால் சேர்க்கலாமா.

  • @boohoo1991
    @boohoo1991 Před 10 měsíci

    Best video with actual remedies. Thank you Sir 🙏🏼

  • @VijayaLakshmi-sp4sn
    @VijayaLakshmi-sp4sn Před měsícem

    மகரத்தில் சந்திரன், கடகத்தில் இருந்தால் புனப்பு தோஷம் ஏற்படுமா

  • @sivashankar9988
    @sivashankar9988 Před 3 lety +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 Před 2 lety

    🙏 Aiyya

  • @arumugamraju1921
    @arumugamraju1921 Před 7 měsíci

    எல்லாம் சிவனருள் சிவா. ஓம் நமசிவாய.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    நீண்ட நாள் சந்தேகம் தீா்ந்தது
    மிக்க நன்றி குருஜி🙏

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 Před 2 lety +2

    எந்த நாளில் செய்ய வேண்டும் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யலாமா? விளக்கம் தாருங்கள்

  • @krishnadasssv2733
    @krishnadasssv2733 Před 3 lety +4

    Well explained sir... Thank you.. Actually you are breaking all the mysterious truth behind the Astrology through your explanation.. I'm watching all your videos.. Its interesting.. 1ce again thanks for the effort.. Keep going

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      Thank you so much for your valuable feedback and support. Keep watching sir ❤

  • @jaihindhsekar4044
    @jaihindhsekar4044 Před rokem +2

    Sir தனுசு ராசி சிம்ம லக்கினம்(குரு வீட்டில்) 5ல் சந்திரன் சனி சேர்க்கை (வளர்பிறை சந்திரன் சனி வக்கிரம்) தோஷமா sir pls சொல்லுங்க

  • @tamilkodi61
    @tamilkodi61 Před 2 lety

    Magara lagnam, kadaga rasi, guru magarathil irunthu 7 parvaiyaga chandranai parkirar. Sani viruchugathil irunthu 3 parvaiyaga guruvai parkirar. Doshama, yogama sir? Pls reply.

  • @shanmuganathaniob1456
    @shanmuganathaniob1456 Před 3 lety +1

    Thanusurasi, pooratamnatchathiram, purusothamanname, thirumanam, agavilai, jathagam, solavum

  • @jodha2075
    @jodha2075 Před 3 lety +3

    ஐயா புனர்பு தோஷம் உள்ளவர் சார்பில் அவரது உறவினர் ( சகோதரர், சகோதரரி) பரிகாரம் செய்யலாமா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      பொதுவாக, ஜாதகர் செய்வதே சிறப்பு.

  • @arunco4028
    @arunco4028 Před 2 lety

    Nanum erode tha

  • @s.rangarajan6
    @s.rangarajan6 Před 3 lety +1

    Sani chandran in the 5th house of Tula lagna whether it is punarbhoo dosha ?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      சனி, சந்திரன் சேர்ந்தாலே புனர்பூ தோஷம் தான். அது எந்த கட்டத்தில் இருந்தாலும்.

    • @s.rangarajan6
      @s.rangarajan6 Před 3 lety

      @@AgathiyarJothidam ippo guru Sani chandrana paartha thosham erukuma erukatha?

  • @vs93adg
    @vs93adg Před 2 lety +1

    ஐயா, சந், சனி சமசப்தம பார்வையாலும் இந்த தோஷம் வருமா?

  • @megala311
    @megala311 Před 3 lety +3

    Tq so much sir. Enakum intha dhosham iruku. En marriage cancel aituchu, ipo pakra ethuvum quika akala. Na intha parikaram mulu manathotu seithu parkiren...

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      Kattayam palan tharum. Seidhu paarungal. Nandrigal pala 🙏

    • @megala311
      @megala311 Před 3 lety

      @@AgathiyarJothidam sunday solalama? Iyaa intha mathathil oru nal solungalen...

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      @@megala311 Enna naal?

    • @megala311
      @megala311 Před 3 lety

      @@AgathiyarJothidam Sunday to Saturday entha day venalum polama sir.

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      Go in Saturday Or Monday

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 Před 2 lety

    எத்தனை நாள் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது ஐயா

  • @k.ramakrishnan1989
    @k.ramakrishnan1989 Před 3 lety +1

    ஜயா அப்படி ஓரு ஜாதகம் திருமணம் அமையும் பட்சத்தில்..
    ..இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஜயா....

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      முழு காணொளியையும் பார்க்கவும். பரிகாரம் கூறப்பட்டு உள்ளது.

    • @k.ramakrishnan1989
      @k.ramakrishnan1989 Před 3 lety

      @@AgathiyarJothidam நன்றிகள் பல

  • @bmmurugan5
    @bmmurugan5 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🌷💕

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Před 10 měsíci

    வணக்கம்.ஐயா.என்.பெண்ணுக்கும்.பூனர்பூ.தோஷம்.என்.நாத்தனார்க்கும்.பூனர்பூ.தோஷம்.இருக்கிறது.என்.பெண்ணுக்கு.6வயது.குடும்பத்தை.பாதிக்குமா.இந்த.தோஷம்.எதன்.வழியில்.இந்த.தோஷம்.வருகிறது.தயவு.செய்து.பதில்.தாருங்கள்

  • @jodha2075
    @jodha2075 Před 3 lety +1

    ஐயா கும்ப ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள கூடாதா? திருமணம் செய்து பிரச்சினைகள் இல்லாமல் வாழ ஏதேனும் வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் ஐயா...

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புனர்பூ தோஷம் உண்டு என்று தான் நாங்கள் கூறியுள்ளோம். அவர்கள் யாரும் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லவில்லை.

    • @mourihyafoundation5087
      @mourihyafoundation5087 Před rokem

      அப்படி பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகர ராசி தானே அவர் நல்லா இல்லையா

    • @mourihyafoundation5087
      @mourihyafoundation5087 Před rokem

      இறந்து விட்டால் பிரச்சினைகள் நிரந்தரமாக நீக்கப்படும் வாழ்க்கையை ஒருபோதும் இறைவன் அப்படி படைக்கவில்லை எரும்புக்கும் உணவு கொடுக்கும் இறைவன் நமக்கும் நல்வாழ்வை தந்திருக்கிறார் அதை மனதார உணர்ந்து மனிதனின் வார்த்தைகள் அத்தனையும்! உண்மை இல்லை! இல்லை! இறைவன் நமக்கும் நல்வாழ்வை தந்திருக்கிறார் வாழ்ந்து செழிப்போம் நம்புங்கள் ஜோதிடம் 100/.நம்ப அவசியம் கிடையாது யதார்த்தை நம்புங்கள் மகிழ்ச்சி

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Před 3 lety +1

    Thank you sir

  • @gskumar94
    @gskumar94 Před 3 lety +2

    சந்திரன் சனியுடன் குரு சேர்ந்திருந்தாலோ குரு பார்வை பெற்றிருந்தாலோ தோஷ நிவர்த்தி ஆகுமா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை என்பது தான் ஜோதிட விதி. குரு பார்க்கும் இடத்திற்கு தான் பலன் உண்டு. இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் நிவர்த்தி என்பது இந்த விதிக்கு பொருந்தாது.

  • @jodha2075
    @jodha2075 Před 3 lety +2

    ஐயா எனது ராசி மகரம்... சந்திரன் மகரத்தில் இருப்பதால் எனக்கு மகர ராசி..சந்திரன் உத்திராடம் மூன்றாம் பாதத்திலும்,...
    சனி பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் உள்ளது. ..மகரம் சனி உடைய வீடு... எனக்கு புனர்பு தோஷம் உள்ளதா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      உள்ளது. மகரம், கடகம், கும்பம் என்றாலே புனர்பூ தோஷம் உள்ளது தான்.
      சனி வீட்டில் சந்திரன் அமர்வதால் மகர ராசிக்கு, மற்றும் கும்ப ராசிக்கு புனர்பூ தோஷம் ஏற்படும்.
      கடகத்தில் சந்திரன் அமர்வதால், சொந்த வீடாக இருந்தாலும், சந்திரன் ஏழாம் பார்வையாக சனிபகவானின் வீட்டை பார்ப்பார். அதனால் அதுவும் புனர்பூ தோஷமே.

    • @jodha2075
      @jodha2075 Před 3 lety +2

      @@AgathiyarJothidam ஐயா மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள கூடாதா?.... திருமணம் செய்து பிரச்சினைகள் இல்லாமல் வாழ ஏதேனும் வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏🏿

    • @jodha2075
      @jodha2075 Před 3 lety +1

      @@AgathiyarJothidam ஐயா தயவுசெய்து பதில் அளியுங்கள்

  • @kalidaskali7705
    @kalidaskali7705 Před rokem

    தோஷத்தை சொல்லியே பல பேர் வாழ்க்கையை சீரழிக்க போற

  • @ajiths5841
    @ajiths5841 Před rokem

    Sandhiran sani butan irundhal ? Dhosama