இடது கை வலி மாரடைப்பின் அறிகுறியா|Left arm pain causes|Left hand pain reason|Arm pain in heartattack

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2023
  • • Tennis Elbow Tamil | C...
    முழங்கை வலி ஏற்பட முக்கிய காரணம் - டென்னிஸ் எல்போ பிரச்சனை !
    Tennis Elbow causes
    Tennis elbow exercises
    Tennis elbow treatment
    • Frozen shoulder tamil ...
    தோள்பட்டை வலி ஏற்பட முக்கிய காரணம் - Frozen shoulder பிரச்சனை
    Frozen shoulder causes
    Frozen shoulder surgery
    Frozen shoulder relief
    Frozen shoulder exercises
    How to cure Frozen shoulder
    • Back pain exercises Ta...
    Neck pain relief exercises
    கழுத்து வலி குறைய உதவும் பயிற்சிகள்
    கழுத்து பகுதி தசைகளை வலிமை படித்தும் உடர் பயிற்சிகள்
    Trapezius strengthening exercises
    • மாரடைப்பு உயிர்காக்கும...
    மாரடைப்பு உயிர்காக்கும் மருந்துகள்
    Heartattack loading dose
    #armpain #lefthand #tingling #tinglingsensation #vitaminb12 #vitaminb12deficiency #vitamins #frozenshoulder #frozenshouldertreatment #tenniselbow #tenniselbow2023 ##elbowpain #cervicalpain #cervicalspondylosis #cervicalspine #carpaltunnelsyndrome #carpaltunnel #neckpain #neckpainreliefexercises #heartattack #heartdisease #heartfailure #heartdiseaseawareness #ttf #ttfvasantroll #irfan #irfansview #parithabangal #myocardialinfarction #hypertension #diabetes#heartdiseaseprevention #cskvsmi #cskvsgt #iplonjiocinema #cardiacarrest #cardiachealth #cardio #cardiac #cardiology #drvinoth #health #maruthuvam #tamilhealthtips #nutrition #tamilwhatsappstatus #homeremedies #iplonstar #ipl2023 #sparklewithshorts
    மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சுயமாக கண்டறிதல் (மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் ):- -
    1) நெஞ்சு பகுதியில் உள்ள அசௌகரியம் / நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு இறுக்கம்
    2) நெஞ்சு படபடப்பு
    3) இடது கையில் பரவும் வலி
    4) முதுகுவலி / தாடை வலி
    5) முசுவிடுவதில் சிரமம்
    6) மயக்கம்/ தலைசுற்றல்
    7) அதிக வியர்வை
    8) அதிக உடல் சோர்வு
  • Věda a technologie

Komentáře • 254

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Před 5 měsíci +15

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @chitraganesan5424
    @chitraganesan5424 Před 8 měsíci +3

    Thank you so much Dr.sir.super sir.your explanation. Clearly understood. Sir.🙏🙏🙏

  • @user-ll9js4nr2i
    @user-ll9js4nr2i Před 7 měsíci +6

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @mohammedm6012
    @mohammedm6012 Před 10 měsíci +4

    தங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி இன்றைய மருத்துவ மாபியாகளின் கொள்ளைக்கு மத்தியில் தங்களின் ஆலோசனை ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார்

  • @shanmugamnarayanasamy1401
    @shanmugamnarayanasamy1401 Před 9 měsíci +6

    Romba thanks sir,ipathan ennuku payam neengi nimmathiya irruku❤❤❤

  • @user-ll9js4nr2i
    @user-ll9js4nr2i Před 7 měsíci +1

    அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +40

    இரண்டு ஆண்டுகள் பயம் உங்கள் பதிவுகளுக்கு பின் போனது அதற்காக நன்றிகள் டாக்டர்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem +2

      🙏🤗🤗

    • @PVEERAALAGU90
      @PVEERAALAGU90 Před 3 měsíci

      Bro உங்களுக்கு இந்த left side கை வலி இருக்க bro

    • @PVEERAALAGU90
      @PVEERAALAGU90 Před 3 měsíci

      எனக்கு இந்த வலி இருக்கு இதுக்கு என்ன மருந்து எடுத்துங்க எப்ப ok வா

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 2 měsíci

      ​@@PVEERAALAGU90வலி மாத்திரைகளை‌ தான் நரம்பு எலும்பு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் hot water bag helps a lot . Avoid cell phone

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +9

    மிக பயனுள்ள பதிவு கழுத்தில் தோள்பட்டையில் ஏற்படும் பிரச்சனைகளை‌பற்றியும் அதை எப்படி கையாள்வது என்றும் எளிமையாக விளக்கியது அருமை‌ கை மரத்து போதல் காணொளி 9.6 லட்ச பார்வைகள் பெற்றது போல் இந்த பதிவும் பெறவேண்டும் நன்றி டாக்டர்

  • @bvignesh2914
    @bvignesh2914 Před rokem +2

    Sir your great work sir thank you sir

  • @pavithrasudhakaran9542
    @pavithrasudhakaran9542 Před 10 měsíci +2

    Romba thanks sir🙏

  • @ramaninagasubramanya2059

    Thanks a lot for very useful message🙏🙏🙏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Před 6 měsíci +2

    arumaiana pathevu nandre dr

  • @smallstories7336
    @smallstories7336 Před 9 měsíci +2

    நன்றி சார். அருமையான விளக்கம்.

  • @CumareCumare-yt4jb
    @CumareCumare-yt4jb Před 10 měsíci +1

    Thanks

  • @piratorxypsharkorgx6180
    @piratorxypsharkorgx6180 Před 6 měsíci +1

    நன்றி❤

  • @sreesakthib7457
    @sreesakthib7457 Před rokem +12

    Thank you sir
    Ennaku dailyum left hand pain ah iruku neenga sonnathuku aprooo orru clearance kedachuruku. ❤️🙏

  • @thavaselvamr9210
    @thavaselvamr9210 Před 9 měsíci +3

    Good explanation sir.super thank you sir

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj Před 10 měsíci +1

    Thank you sir

  • @manuvelpalani2016
    @manuvelpalani2016 Před měsícem +1

    Thank you sir aumayana vilakkam

  • @arthid6718
    @arthid6718 Před rokem +7

    Thank you sir ❤
    Could you please teach congenital disorder of CNS ( pediatrics) lessons sir ?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem +1

      Am posting teaching videos in English channel ,will try cover this in coming days 👍. youtube.com/@medi360 .

    • @arthid6718
      @arthid6718 Před rokem +2

      @@UllangaiyilMaruthuvam Thank you sir....☺️

  • @roselinfathima1883
    @roselinfathima1883 Před 8 měsíci +1

    Thanks Doctor

  • @SanthanaLakshmi-xy5pg
    @SanthanaLakshmi-xy5pg Před 2 měsíci +1

    I pray you sir for your information 🙏 🙏🙏🙏🙏

  • @thenmozhi6283
    @thenmozhi6283 Před 5 měsíci +1

    அருமையான பதிவு நன்றி

  • @BabuBabu-qe9uw
    @BabuBabu-qe9uw Před 11 měsíci +2

    Thank u sir na romba bayanthute thelivana vilakam thank u very much

  • @Rinithvmopmaspank
    @Rinithvmopmaspank Před 2 měsíci

    🎉 super sir thank you so much

  • @user-rq9ni1hz4c
    @user-rq9ni1hz4c Před 8 měsíci +1

    Thank u sir❤

  • @mahalakshmi-gr7nm
    @mahalakshmi-gr7nm Před 4 měsíci +1

    நன்றி சார்

  • @priyasp4643
    @priyasp4643 Před 15 dny +1

    Thanks for the information sir

  • @PrakashPrakash-fd3dl
    @PrakashPrakash-fd3dl Před 5 měsíci +1

    Thank you very much I'm Sri Lankan

  • @AAnish-xf4kl
    @AAnish-xf4kl Před 9 měsíci +1

    Tnq Dr

  • @sugubala9111
    @sugubala9111 Před 3 měsíci +1

    Tnq sir

  • @MubarakAli-sx6hi
    @MubarakAli-sx6hi Před 3 měsíci +1

    Thanks sir

  • @PrakashPrakash-fd3dl
    @PrakashPrakash-fd3dl Před 5 měsíci +1

    Thank you sir I'm Sri Lanka 👍

  • @sumathirajagopal6409
    @sumathirajagopal6409 Před 6 měsíci +1

    Tq vy much sir

  • @menakak7913
    @menakak7913 Před 5 měsíci

    Fest of thanks sir... Yanku left hand pain

  • @rajuboyrajuboy7612
    @rajuboyrajuboy7612 Před 8 měsíci +2

    எனக்கும் அந்த வலி உள்ள சாரார் நீங்க சொன்னது அருமையான பதிவு நான்

  • @user-ub6tl4rk7d
    @user-ub6tl4rk7d Před 2 měsíci +1

    Thank u sir

  • @SANTO.JR9
    @SANTO.JR9 Před 10 měsíci +1

    Thanks doctor

  • @Sekar-cm2su
    @Sekar-cm2su Před 24 dny +1

    Tq.❤❤

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs Před 6 měsíci +5

    நன்றி 🙏. அனைவருக்கும் பதில் அளித்ததை கன்டு வியக்கிறேன்..🎉

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      🙏🙏🙏🫰

    • @rihanapilla5763
      @rihanapilla5763 Před měsícem +1

      சார் 3மாதமாக இடது கை L pho அதிக வலியாக உள்ளது. நான் ஒரு JCP மெக்கானிக் . மருத்துவர்கள் பார்த்து விட்டு ஒன்றுமில்லை என்கிறார்கள். வலி நிற்கவில்லை சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před měsícem

      @rihanapilla5763 Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, proper history and examination thevai. For Paid Phone Consultation call 93630 10826.

    • @rihanapilla5763
      @rihanapilla5763 Před měsícem +1

      Thank you so much sir.

  • @MahaMaha-uv9tm
    @MahaMaha-uv9tm Před 11 měsíci +1

    நன்றி டாக்டர்

  • @user-fe9rh2pg7g
    @user-fe9rh2pg7g Před 8 dny +1

    God bless you

  • @devip1898
    @devip1898 Před 8 měsíci +1

    Yes sir nalla doctor sollunga

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Před 8 měsíci +2

    நன்றி

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 Před 9 měsíci +2

    Tnq Sir❤

  • @mahadevimuthu5015
    @mahadevimuthu5015 Před rokem +2

    Sir ...nan 3 month feeding mother ...milk incress ku ஆளி விதை eppadi sapitalam nu sollunga pls sir...and weight loss ku eppadi sapitanum nu solunga sir

  • @user-sf5gw7yk4z
    @user-sf5gw7yk4z Před dnem

    Sir enga amma ku left hand mive lanum pothu vali and nenju vali iruku ECG eduthathuku herat la etho problem irukunu sollrangalam... Ena probelm sir pls reply me

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Před 8 měsíci +1

    Hello sir good afternoon... Enaku shoulderla irunthu and backla nadu mudukil irunthu mulangai varai marathu ponathu pola unarvu irukkirathu pidithu amkuvathu pola irukirathu sir....
    Ithu enna problem sir yen ipadi valikirathu pls answer panunga sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 8 měsíci

      Vanakkam, nerla paarthal thaanga enna problem nu confirm panna mudiyum, local doctor ah consult pannunga

  • @Thailandvlogs
    @Thailandvlogs Před 11 měsíci +1

    Intha problem la irrutha jaw vali(oru mathiri)irrukuma sir...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci

      Neraiya problem la jaw pain yerpadalam, dental problems nala kooda yerpadalam. Nerla paarthal thaan enna problem nu solla mudiyum.

  • @VasanthVasanth-qw4xn
    @VasanthVasanth-qw4xn Před 11 měsíci +1

    Enkum intha prichna iruku ecg eco ellam eduthu parthutan ellam narmal than enna pannrathu solluga sar ❤

  • @kavitha3465
    @kavitha3465 Před rokem +2

    Sir left hand full la vittu vittu valighuthu sir shoulder to hand nee varai kkum sir enna pannarathu sir reply pls 🙏🙏🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      Local ortho doctor ah consult pannunga, nerla paarthal thaanga problem enna nu theriyavurum

  • @user-vi1xs9dt5g
    @user-vi1xs9dt5g Před 11 měsíci +1

    அருமையான பதிவு.. நன்றி.. சார்

  • @SathinaRanjani
    @SathinaRanjani Před 2 měsíci +2

    Good morning sir
    Enakku 1 year ha idathu kaal veekam irunthuchi evalo test panni pathum sariyaana answer illa 5 monthe ha kaal veekam varala aporam light ha idathu neji vali vanthuchi aporam idathu kai nejoda veekam kai full ha vali kai irukama irukamari oru feel ipo hospital ha poitu vanthe enna resion nu ithu varikum sollala teblet relexib 200mg, relaxon forte 500 mg kuduthurukaaga
    Ithukaana resion ennanu therijikalama sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 2 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @sujathasujatha5543
    @sujathasujatha5543 Před 5 měsíci +1

    Sir left and pain ah eruku sir appadiye chest kita milt ah pain yeipana varuthu sir eny problem varuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 5 měsíci

      கமென்டில் பிரச்சனை / சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @gulfbachelorcooking5928
    @gulfbachelorcooking5928 Před 5 měsíci +2

    Correct sir நம்ப நாள் இடதுகை விரல்கள் வலி கரண்ட் ஷாக் மாதிரி இருக்கும் வெயில்ல இருந்தால் வலிக்காது Cooling ல் இருந்தால் வலிக்கும் தீர்வு சொல்லுங்க Sir நான் இருதயம் சம்பந்தமான எல்லா Testம் எடுத்துட்டேன் Normal சில நேரங்களில் இடது பக்கமும் வலிக்கும் gas ஆக இருக்குமோனு டவுட்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 5 měsíci

      கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @RajKumar-bi7vg
    @RajKumar-bi7vg Před 8 měsíci +2

    Thungum bodhu mattum left hand adhigama valikkudhu,(salikara Madhuri) reason sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 8 měsíci

      Multiple reasons irukkanga, proper examination la thaan confirm panna mudiyum

  • @DineshKumar-yx2yr
    @DineshKumar-yx2yr Před 9 měsíci +1

    Heavy weight left handla thookuna left shoulder pain aguma ecg echo tmt ellam testum normal 2 days pain ah irukku sir

  • @Shahidha428
    @Shahidha428 Před 6 měsíci +1

    Doctor anku age 20 .anku left hand fullah pain a iruku . Left leg laum knjm pain varudu .Anna resana irukum sir . Anku Gastrikum iruku sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      Neenga solratha mattum vechu reason solla mudiyathunga, investigation and examination thevai. Local doctor ah consult pannunga

  • @muneeswaran3436
    @muneeswaran3436 Před měsícem +1

    Sir chest aluthama irukka apram left hand Vali irukku ECG eco eduthu pathapa doctor Normal sonnga but payama irukku plz reply pannunga sir plz

  • @sago753
    @sago753 Před 11 měsíci +2

    Sir enaku apo apo left hand and left back pain upper back pain and shock adikura mari iruku sir enaku 1 and half year munadi dhan boy baby c section pani baby porandhuchu ipo recent ah enaku ipde pain varudhu nanum ecg echo elame eduthu pathachu normal sonanga sir alreaenaku svt 1 and half year back vandhchu adhuku tablet metoprolal eduthutu iruke sir indha hand pain pathi na consult pane ecg echo paka sonanga elame normal ortho doctor consult pane pain relief tablets kuduthanga en age 21 sir please reply me edhum bayama sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci +1

      Nerla paarthal thaanga enna problem nu theriyavarum,local ortho doctor ah paarunga

    • @sago753
      @sago753 Před 11 měsíci

      @@UllangaiyilMaruthuvam ok thank u sir reply panuvenga nu nambune adhey pola panitinga tq so much sir na Ortho doctor pathe thasai pidipa Koda irukalam nu sonanga apo apo pain varudhu middle finger la apo apo suthama ila sir now I'm alright

  • @ramydeen9194
    @ramydeen9194 Před 6 měsíci +2

    Idathu tholpattai vali irukku appo appo nenju yetho panra mathiri iruku athukku yenna palam sir

  • @user-yl5wo5qb4h
    @user-yl5wo5qb4h Před 11 měsíci +1

    En left hand muthuhukku pinnadi kondu poha mudiyale.naanum xray,ecg etuthen but no pbm nu dr sollitanga.but enaku left hand pain iruku.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci

      Local ortho doctor ah paarunga, nerla paarthal thaanga problem enna nu confirm panna mudiyum

  • @kanisrikanisri149
    @kanisrikanisri149 Před 6 měsíci

    Sir ennku age 32 asthuma problem eriku neck bone theiymanam eriku ulcer problem eriku sholder pain nenju Vali vay eriku enna la mudiyala sir enna pandrathu nu thariyala

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      Local doctor ah consult pannunga, nerla paarthal thaanga proper treatment kudukka mudiyum

  • @muralidharan9829
    @muralidharan9829 Před 9 měsíci

    I ❤u sir

  • @MKboys2004
    @MKboys2004 Před rokem +5

    Sirஎனக்கு 6மாதமா நெஞ்சில் வலி, தோள்பட்டை மட்டும் இடது கையில் வலி, எரிச்சல் வருது sir doctor check panni ecg,eco test normal solluranga sir age 20 sir

  • @kanchanamanohar1130
    @kanchanamanohar1130 Před 3 měsíci +1

    Sir, I am 51 years old lady have pain in left arms upper portion, kindly advice 🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 3 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @SNiamathullah-qx8eo
    @SNiamathullah-qx8eo Před 11 měsíci +2

    Sir yanku left hand pain iruku sir .. shoulder to finger sometimes finger only ... sometimes hand only left hand .. sometimes left sides iruku ...yathanala sir ...yanku romba payama iruku...ithanalayae depress sa iruku ...yanku study la kuda concern Panna mudila sir ..please reply me sir..😢😢😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci

      Nerla paarthal thaan enna reason nu solla Mudiyum, local doctor ah paarunga

    • @deepadeepa5457
      @deepadeepa5457 Před 9 měsíci

      Sir ungala consel pannanuna enga vanthu pakanum sir

  • @jpsmediaview691
    @jpsmediaview691 Před 9 měsíci +1

    Sir enakum intha problem one week ah iruku. Enaku gastric problem irukku. 2 months before ECG and Echo normal. But pain appoppo varuthu sir. Naa weight 95kg iruken but ippo left hand pain romba yaaro pudichi ilukra maari iruku sir pls yenna pannanum nu sollunga 🙏🏻🙏🏻🙏🏻

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 9 měsíci

      Local doctor ah consult pannunga, nerla paarthal thaan enna problem nu solla mudiyum

  • @gowrilakshith
    @gowrilakshith Před 9 měsíci +1

    Sir enaku 4 days ah left side breast kela pain adikadi varuthu knjm left hand mattum pain aakuthuga sir.weight thukum pothu ipadi pain aakuthuga sir.payama irukuga sir.

  • @Visves__008
    @Visves__008 Před 6 měsíci +1

    Vannakkam sir enakku chest pain erukkuga sir .right side pain varuthuga sir .left side pain varumga sir.hand pain varuthuga sir left and right varum ga sir .mudhugala varum pain ga sir.heart specialist doctor kitta test pannunaga sir heart lla variation erukkunnnu sonnnaga tablet seri pannikkalamnnu sonnaga enakku age 37 ga sir .na athukkuapparam doctor kitta pollaga sir .aana pain ooda erukkuga sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      Vanakkam, local ortho doctor ah consult pannunga, nerla paarthal thaanga problem enna nu solla mudiyum.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      Vanakkam, local ortho doctor ah consult pannunga, nerla paarthal thaanga problem enna nu solla mudiyum.

  • @user-ms2vj7ng5u
    @user-ms2vj7ng5u Před 2 měsíci +1

    Sir enagu 6monthaga left hand pain iruku ecg normal weight thuginal pain iruku ennna problem sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 2 měsíci

      Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, local doctor ah consult pannunga.
      Paid online consultation ku contact - 93630 10826 .

  • @PriyaPriya-fh4jb
    @PriyaPriya-fh4jb Před 11 měsíci +2

    Sir enaku 20 age I am femle
    Left chest And hand then shoulder pain varudhu

  • @saiananyamoms6097
    @saiananyamoms6097 Před 9 měsíci

    Sir en heart kitta konja pain iruga mathiri iruku sir left hand pain iruku my age is 29 and weight 59 problem irukuma doctor plz solluga

  • @anusangee1627
    @anusangee1627 Před rokem +1

    Sir rhd pathi solunga i am 6 month feeding mother.. Rhd irundha chest pain varuma

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      Neraiya types irukkunga In RHD, chest pain ku niraiya causes irukku, proper tests and examination la thaan confirm panna mudiyum

  • @harnishharish1530
    @harnishharish1530 Před 5 měsíci +1

    Adikadi left hand kudaichal and left side chest la pain adikadi varuthu. Ena reason sir
    .

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 5 měsíci

      கமென்டில் பிரச்சனை/ சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @funtimes222
    @funtimes222 Před 14 dny +1

    Sir enakku chest pain ila, ana mudhuku vali irukku, lift side hand finger full pain irukku, driving job sairan

  • @ashokrajisana8563
    @ashokrajisana8563 Před 3 měsíci +1

    Sir engu left hand la pain irugu engu delivery agi 3month tha aguthu doctor ta pathum entha changes um ila sor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 3 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @VanithaVanitha-uc1rl
    @VanithaVanitha-uc1rl Před 6 měsíci +2

    Sir, வணக்கம் நான் six montha left கை வலி,அதே பக்கம் நெஞ்சு வலி, பின் பக்கம் வலி அதிகமா இருக்கு, சரியா மூச்சிவிட முடியவில்லை.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      வணக்கம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

    • @VanithaVanitha-uc1rl
      @VanithaVanitha-uc1rl Před 6 měsíci

      Thankyou சார்,

  • @selvaraniselva2935
    @selvaraniselva2935 Před 8 měsíci +1

    Sir enakku left hand,wright hand pain aguthu enna problem sir

  • @hassaingowsi1983
    @hassaingowsi1983 Před 11 měsíci

    Helo sir my name roja sir my age 36 years enaku afternoon la irnthu left kai mela irnthu kai fulla pain irku sir ena resan sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci

      Nerla paarthal thaanga problem enna nu solla mudiyum, local doctor ah paarunga

  • @siranjeevisiranjeevi2301
    @siranjeevisiranjeevi2301 Před 10 měsíci +1

    Hii sir
    my husband 35 years
    working...15year,லாரி டிரைவர் ,,3years aa கார் டிரைவர் aa work pantranga sir
    left கைல and heart கிட்ட குத்தி குத்தி லைட் aa வலிக்குது னு solranga ,தோல்பட்டை ,left கைல எல்லாம் கை நரம்பு விரித்து இழுத்து பிடித்தமாதிரி இருக்கு னு solranga
    3days aa அப்படியே தான் இருக்கு nu solranga
    ரொம்ப tension, மனஅழுத்தம், பதட்டம், எல்லாம் அவருகிட்ட இருக்கு
    na enna pantrathu sollunga sir 😢😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 10 měsíci

      Local doctor ah consult pannunga.nerla paarthal thaanga problem enna nu solla mudiyum

    • @user-fj3cj2hv6k
      @user-fj3cj2hv6k Před 6 měsíci

      Nanum driverthan madam some brablom

  • @sugubala9111
    @sugubala9111 Před 3 měsíci +1

    Sir enaku 5 years neckpain, iruku. Ieft handside fulla pain iruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 3 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @manogarnisha5405
    @manogarnisha5405 Před měsícem +1

    Enakum right side kai fulla pain iruku sir after chest pain iruku sir thanga mudila

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před měsícem

      Local doctor ah consult pannunga, for paid online consultation call - 93630 10826.

  • @devisankar80
    @devisankar80 Před 5 měsíci +1

    Sir enaku age 34 aguthu enaku left hand valikkum pothu Lita hart valikkithu athavathu kuththu hat enna pannurathu sollunga Sir naa house wife, enaku oru girl baby irkka enaku konjam payama irukku pls replay

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 5 měsíci

      கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @puvaneshwarics5345
    @puvaneshwarics5345 Před rokem +3

    Yes sir nanum pain ah irukkunu solli 3 times ECG eduthom but normal than result vanthuchu...

  • @rkaleeswari3133
    @rkaleeswari3133 Před měsícem +1

    Intha problem enaku 11 years mela iruku.... En 5 month baby ah kooda ennala konja neram thooki vachuruka mudila...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před měsícem

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @Ammu-yu5ff
    @Ammu-yu5ff Před 9 měsíci +1

    Sir left hand and left leg pain ah iruku ... ena panrathu pls solungaa

    • @Ammu-yu5ff
      @Ammu-yu5ff Před 9 měsíci

      2 days ah than ipdi iruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 9 měsíci

      Local ortho doctor ah paarunga, nerla paarthal thaanga enna problem nu confirm panna mudiyum.

  • @deepadeepa5457
    @deepadeepa5457 Před 9 měsíci

    Sir enaku rumba nalavay pain iruku nanum ecg lam naraya eduthuta ana normal tha varuthu

  • @abiramiabirami6546
    @abiramiabirami6546 Před 11 měsíci +1

    Sir ennoda husband nenju light ah valikudhu kai valikudhu nu solraru sir ECG edutha normal nu solranga avaru dailyum bike travel panraru avaru delivery related work sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci +1

      Enna problem nu nerla paarthal thaanga solla Mudiyum. Muscle injury nala kooda irukkalam.

  • @Sudharragav
    @Sudharragav Před 10 měsíci

    Sir enakum intha mathiri left hand pain and chest pain and back pain iruku sir nanum ecg and 2times echo test panni parthen ellam normal than sonnanga ana athu innum cure agala sir daily intha proplem iruku sir thedirnu sweat aguthu sir pada padanu varuthu sir itha epdi sir cure pannrathu

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 10 měsíci

      Local doctor ah paarunga, nerla paarthal thaanga enna la treatment suggest panna mudiyum.

    • @shaikalishaikali2973
      @shaikalishaikali2973 Před 6 měsíci +1

      என் பெயர் ஷேக் அலி சாப்பிட முன் சாப்பிட்ட பின் நெஞ்சு எரிச்சலாக இருக்கு இடது கை எரிச்சலாக இருக்க என்ன காரணமாக இருக்கும் சார் அதேபோல் இரண்டு நெஞ்சு பக்கமும் சுருக்கு சுருக்கு என்று குத்துகிறது என்ன காரணமாக இருக்கும் ஐயா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 6 měsíci

      அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள். முறையான பரிசோதனை தேவை.

  • @kaif622
    @kaif622 Před 8 měsíci +1

    சார் இடது கையில் சுத்தமாக பவர் இல்ல சார் ஆனால வலி இல்லை . வலது கை மாதிரி ரொம்ப stain பண்ணி வேலை பார்த்தால் சிறிதளவில் வலி அழுத்தம் உணர்கிறேன் ...
    மருத்தவரிடம் பொதுவாக கூறினால் அவர் நார்மல் என்று கூறுகிறார் அது நிம்மதி தந்தாலும் அதர்க்கான காரணம் சொல்லலில்லை. இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்க்கு
    ECG தவிர வேறு ஏதாவது பரிசோதனை இருக்கா சார்.... ECG எடுத்துவிட்டேன்...
    முடிந்தால் நீங்கள் அல்லது உங்களைப் போல் தெளிவான மருத்துவரின் முகவரி தர இயலுமா?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 8 měsíci

      வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் பிரச்சினை உள்ளதா என்பதை சொல்ல இயலும். CNS Hospital, Tiruppur - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6

  • @Msprathiksha
    @Msprathiksha Před 11 měsíci +1

    Hi sir en husband right hand and shoulder valikuthunu solranga enaku payama iruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 11 měsíci

      Vanakkam, local doctor ah paarunga, nerla paarthal thaan enna problem nu confirm panna mudiyum.

    • @shylajashylaja6340
      @shylajashylaja6340 Před 8 měsíci

      Sir enaku left chest hand back pain eruku sir na haert doctor pathute sir onnum illa soltranga sir jaw narambu problem eruku soltranga enna seovathu sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 8 měsíci

      Local ortho doctor advice ah follow pannunga

  • @Karthisaravanan-zl7jf
    @Karthisaravanan-zl7jf Před 3 měsíci +2

    சார் எனக்கு நான் தூங்கும் போதும் அதிகமாக வேலை செய்யும் போதும் என் இடது தோல்பட்டை முதல் விரல் வரை வழி ஏற்படும் அதோடு என் கை மறநத்து போகுது இதற்கு என்ன காரணம் என்ன மருந்து எடுக்கலாம் சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 3 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

    • @meenaramya6486
      @meenaramya6486 Před měsícem

      Same for me neenga enna treatment eduthinga

  • @agilanagilan-lp1ki
    @agilanagilan-lp1ki Před 10 měsíci +1

    Sir na 7 months pregnant echo lake problem irukunu sonanga enaku entha symptoms illa epo 2days ah light ah chest pain irunthathu epo chest weight a iruku left hand wait a iruka mathiri iruku

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 Před měsícem +1

    மக்கள் மருத்துவராகி நீடூழி வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-jb5el1lx8e
    @user-jb5el1lx8e Před 4 měsíci +1

    சார் வணக்கம் எனக்கு இடது கை வீக்கம் வருது இடது கையால் அழுத்தம் குடுத்து வேலை செய்தால் நெஞ்சி எலும்பு வலியும் பின்னாடி முதுகும் வலி இருக்கு தைய்ராடு சர்க்கரை டெஸ்ட் எடுத்தோம் அத்தும் நார்மலா இருக்கு ஆனாலும் கை வீக்கமா இருக்கு என்ன காரனமா இருக்கும் வீக்கம் மட்டும்தான் வலி இல்லை அப்படியே கண்களும் மமிசு மிசுன்னு தெரியுது இதர்க்கு காரணம் என்னவா இருக்கும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 4 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @jaisuriya3155
    @jaisuriya3155 Před 9 měsíci

    Enaku left hand mattum ilama left side head la irunthu kaal வரை vali aprm marathu pona mathiri,maththappa iruku sir ,i am 26 age girl na doctor pakanuma ,na romba எல்லாத்துக்கும் bayapuduva athan ipadiya sir ,திடுகுனு thooki போடும் சின்ன visayathuku 😢சின்ன வயசுல இருந்து ரொம்ப ithamari இருக்கு sir enna pananu 😢

  • @kannana1071
    @kannana1071 Před rokem

    Alsar irunthal intha symptoms irukkuma

  • @keerthiparkavi5103
    @keerthiparkavi5103 Před 4 měsíci +1

    Sir enaku ரெண்டு மாசமா இடது கையில் வலி விட்டு விட்டு வருது சார் age 35 sir என்ன problem இருக்கும் sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 4 měsíci

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @renugakalai2711
    @renugakalai2711 Před 9 měsíci +1

    Sir en huspend ku shoulder pain apram left chest pain solltrar left hand marathu pothinu solltrar one month munnadi kaluthu la suluku pitichathu sir apalernthu valikthu solltrar enna pantrathu sir pls help me😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před 9 měsíci

      Local doctor ah consult pannunga, nerla paarthaal thaan enna problem nu confirm panna mudiyum.