SEEMAN SPEECH AT RAMESWARAM IN 2008 TO STOP LANKAN WAR ON TAMILEELAM - FULL

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2012
  • தமிழீழத்தில் இலங்கை இனவெறி ராணுவத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி 2008டில் ராமேஸ்வரத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் ஆற்றிய நெருப்பு உரை.
    உலகத் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய செந்தமிழன் சீமானின் மிகச்சிறந்த பேச்சு இது.

Komentáře • 1K

  • @Massdeva182
    @Massdeva182 Před 4 měsíci +937

    2024 ல் அண்ணன பேச்சை கேட்போர்கள் இங்கே லைக் பண்ணுங்கள்

  • @lboard1949
    @lboard1949 Před 9 měsíci +379

    2023'ல் அண்ணன் சீமானின் பேச்சை கேட்க வந்தவர்வகள் யார் யார்???

  • @lokeslokeswaran-zv3yd
    @lokeslokeswaran-zv3yd Před rokem +251

    நான் இலங்கையில் இருந்து என்றும் சீமான் அண்ணனுடன்

    • @user-gg5ch4te7t
      @user-gg5ch4te7t Před 4 měsíci

      உங்க தொலைபேசி இலக்கம் கிடைக்கும் மா

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 3 lety +587

    2008 யில் பேச்சை 2021 யில் பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க 👍

  • @RC-infinity
    @RC-infinity Před 9 měsíci +421

    அன்று எடுத்த வேகம்.. இன்றளவும் இம்மி அளவும் குறையாமல் இவருள் இருப்பது வியப்பை அளிக்கிறது!! 💪🏻💪🏻👌🏻👌🏻

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Před měsícem

      அது உள்ளார்ந்த வலி எப்பவுமே குறையாது

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 3 lety +227

    கோடிக்கணக்கில் ஓநாய்கள் கூடி குரைத்தாலும் மாவீரன் பிரபாகரனின் உண்மையான வாரிசு சீறும் வீறு கொண்ட வேங்கை செந்தமிழன் சீமானை வீழ்த்த முடியாது.. 💪🐅👭🏃🏃🏃👭

  • @vsprabhuvsprabhu3932
    @vsprabhuvsprabhu3932 Před 3 lety +667

    இந்த பேச்சு தான் சீமான் அண்ணன் தமிழக முதல்வர் ஆகக்கூடிய தகுதியான அடித்தளம் போட்ட மேடை பேச்சு

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 Před 9 měsíci +519

    தனிஒருவனாக தொடங்கிய போராட்டம், இன்று பல லட்சம் இளைஞர்களோடு தொடர்கிறது...💪💪

    • @chandrannadar3943
      @chandrannadar3943 Před 4 měsíci +13

      பல கோடி இளைஞர்கள்..

    • @nishranzaiba197
      @nishranzaiba197 Před 4 měsíci

      😂😂😂

    • @yardani5235
      @yardani5235 Před 3 měsíci

      ​@@chandrannadar3943 😎உண்மையாக கோடி இளைஞர்கள் பெற,ஓர் இரு ஆண்டுகளாவது தேவைப்படும் ❤❤

    • @vijin9125
      @vijin9125 Před měsícem

      போடா முட்டா பு@@

  • @MethagusportsAcedamyAbinash360

    2023 ல் ஒரு இளைஞன் சீமான் அண்ணனை தேடி இந்த காணொளி பார்க்கிறேன்... அண்ணனை அதே வலிமையுடன் இன்றும்... மெய் சிலிர்க்கிறது...🙏💥

    • @rafeeqes9294
      @rafeeqes9294 Před 8 měsíci +6

      Naanum November 3 2023
      En Uyir Annan Senthamizhan Seeman ❤💪

  • @iyappaaa
    @iyappaaa Před 3 měsíci +27

    2008 அன்று ஒரே ஒரு சீமான்....இன்று 2024 பல லட்சம் சீமான்...

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před 3 měsíci +43

    அன்று சிறந்த பேச்சாளன் என்று அவருக்கு கை தட்டினேன்... இன்று தமிழ் இனத்தின் தலை சிறந்த தலைவன் என்று உறுதி செய்து அவருக்காக வாக்கினை சேகரிக்கிறேன் 💪💪💪💪 நாம் தமிழர் 🎙️🎙️🎙️

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 9 měsíci +156

    அதே கர்ஜனை குறையாமல் இன்னும் ஒலிக்கிறது ⚡👿🔥

  • @nesan100
    @nesan100 Před rokem +204

    2022லும் அண்ணன் பேச்சை மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றுகிறது.... இலக்கு ஒன்று தான் எம் இனத்தின் விடுதலை!.. நாம் தமிழர்!

  • @FunVidz360
    @FunVidz360 Před 3 lety +194

    அன்று சீமான் அண்ணன் பேச்சுஆரம்பித்தது இன்று அவர் பின் மிகப்பெரிய இளைஞர் படை இருக்கிறது. Ntk🔥

  • @fazeelan
    @fazeelan Před 8 měsíci +63

    நான் நினைக்கிறேன் இன்றைக்கு 75 லட்சம் இளைய புலிகள் தயாரித்து விட்டார் அது தான் இந்த மாவீரனின் வெற்றி

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před 3 měsíci +19

    உடல் சிலிர்க்கிறது அன்றும் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் கருணாநிதியின் துரோகம் மறக்குமா நெஞ்சம் எனதருமை தாய்தமிழ் உறவுகளே இப்போதாவது ஒரு வாய்ப்பு தாருங்கள் ஆட்சி அதிகாரம் சீமான் கையில் கொடுங்கள் அதற்கு இப்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி என்ற மைக் 🎙 சின்னத்திற்கு வாக்குதந்து வெற்றி பெறச்செய்யுங்கள் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @suren46
    @suren46 Před 5 lety +664

    இந்த பேச்சு தான் சீமான் அண்ணாவை வெகு மக்களுக்கு அடையாளம் காட்டியது .
    *என்னை உட்பட*

    • @plantseeds77
      @plantseeds77 Před 3 lety +11

      ஆமாம் 🔥

    • @ashokkumarsudarsanam5908
      @ashokkumarsudarsanam5908 Před 3 lety +6

      Yes am also

    • @ernestzavier2377
      @ernestzavier2377 Před 2 lety

      I know im asking the wrong place but does anyone know a way to get back into an instagram account..?
      I was stupid lost the password. I would appreciate any help you can give me.

    • @brayancanaan6218
      @brayancanaan6218 Před 2 lety

      @Ernest Zavier instablaster =)

  • @user-uc2zv4cm4d
    @user-uc2zv4cm4d Před 2 lety +144

    சீமான் அண்ணன் தலைவன் என்பதை விட புரட்சியாளன்...என்பது சிறந்தது...

  • @user-qb4td9ow4m
    @user-qb4td9ow4m Před 3 lety +434

    அன்று ஒற்றை விதை, இன்று பல லட்ச மரங்களுடன் அண்ணன்🔥🔥

  • @harirajendran1000
    @harirajendran1000 Před 3 měsíci +9

    அன்றும் , இன்றும் ஒரே வலியை சுமந்து நிக்கும் ஒரே தலைவன், அண்ணன் சீமான்.

  • @athinarayanan2129
    @athinarayanan2129 Před 2 lety +72

    நான் செத்து விழுந்தாலும் என் அண்ணன் சீமான் மட்டும்தான் எனக்குத் தலைவன்

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Před 3 lety +148

    2009 ஆம் ஆண்டில் ஈழப் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது நமக்காக தமிழகத்தில் ஒருவன் வரமாட்டானா என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கையில் அண்ணன் சீமான் விடிவெள்ளியாக வந்தார்...
    அன்று முதல் இன்று வரையிலும் தான் கொண்ட கொள்கையில் சிறிதும் மாறாமல் தமிழர்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்..
    நாம் தமிழர்

  • @iitm2011prak
    @iitm2011prak Před 5 lety +280

    இன்று நான் பெருமைபடுகிறேன் சீமானுடன் நிற்ப்பதற்க்கு....சீமானின் தொலை நோக்கு பார்வை என்னை வியகிறது இன்றும்....

  • @tamizhanantony7725
    @tamizhanantony7725 Před 4 měsíci +17

    இதை நான் நேரில் பார்த்து வியந்தேன். எனது ஊர் இராமேசுவரம் தான்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před rokem +134

    அன்று ஒரே ஒரு சீமான்....இன்று பல லட்சம் சீமான்...

  • @venis4338
    @venis4338 Před rokem +88

    அன்று நீ மட்டும்தான்....இன்று 3100000 பேர் அண்ணா..

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Před měsícem

      ஒரு கோடி யை தாண்டும் 🙏🏾

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Před 3 lety +127

    என்‌உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒரு அண்ணன் சீமான். என்‌உயிர் பிரியும்வரை உன்னைவிட்டு பிரியமாட்டேன் அண்ணா..

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před 4 měsíci +25

    பதினைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் கேட்க்கிறேன் அன்றுபேசியவீச்சு இன்றும் குன்றவில்லை

  • @kannan1periasamy
    @kannan1periasamy Před 7 lety +608

    நான் என் வாழ்நாளில் கண் கண்ட ஒரு தன் மானத்தமிழன் என் அண்ணன் சீமான்.

  • @selvanmanuvel8163
    @selvanmanuvel8163 Před 4 měsíci +24

    அண்ணா நீ உணர்வு இல்லாத தமிழனுக்கு உணர்வு ஊட்ட வந்த தமிழன் அல்ல செத்துப்போன தமிழனுக்கு உயிர் கொடுக்க வந்த தமிழன் நீ வாழ்க வாழ்க வாழ்க

  • @r_vroshn
    @r_vroshn Před 4 měsíci +30

    நான் 2000ம் ஆண்டு பிறந்தவன்... பிரபாகரன் அவர்களை தலைவனாக அறிந்திருக்கிறேன், உணரவில்லை. இன்று தமிழினத்தின் தலைவனாக அண்ணன் சீமானை உணர்கிறேன்.

  • @sathishking3527
    @sathishking3527 Před 3 lety +102

    அன்று ஒற்றை ஆள் இன்று பல லட்சம் சீமான் கல்...அண்ணா நாம் வெல்வது உறுதி...

  • @sabapathydevar
    @sabapathydevar Před rokem +89

    சீமான் வாழ்க்கையை மாற்றிய பேச்சு

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 Před 3 lety +117

    நான் கேட்க விரும்பிய சீமான் அவர்களின் உரையாகும் இது...தமிழர்கள் தற்போதாவது கேட்டு உணர்ந்து திருந்துங்கள்?????----இப்படிக்கு P.நாராயணசாமி வயது 74 RTD

  • @Anbu.1991
    @Anbu.1991 Před 4 lety +82

    புரட்சியாளன் பிறந்த மேடை

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx Před 2 lety +46

    பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் எத்தேசியாக சன் டிவி பார்க்க நேர்ந்தது முதன் முறையாக சீமாண் பேச்சை கேட்டு கொண்டு இருந்தேன் தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி ஒரு பேச்சை நான் கேட்டதில்லை கண்களில் நீர் வந்துவிட்டது தீமுகா அடிமை யான நான் தொடர்ந்து அண்ணண் காளொளிகளை கேட்டு கேட்டு நாம் தமிழரில் இப்போது இருக்கிறேன்.என் இளமைக்காலத்தில் இப்படி ஒரு கட்சி தலைவன் இருந்திருந்தால் நான் புகை மதுவிற்க்கு அடிமையாகி இருக்கமாட்டேன்.நாம் தமிழர் அதிகாரத்தை கைபற்றாமல் போனால் மக்களுக்குத்தான் நஷ்டம். வரலாற்றில் நாம் தமிழருக்கு ஒரு நாள் இடம் உண்டு.

  • @duraid3683
    @duraid3683 Před 3 lety +119

    12 ஆண்டுகளுக்கு பிறகும் அதே பலம்

  • @antonyraj7483
    @antonyraj7483 Před 3 lety +86

    தமிழராய் பிறந்த அனைவரும் இந்த கானொலியை பார்க்கவேண்டும் தமிழீழம் தமிழனுக்கே

  • @kisi2u
    @kisi2u Před 3 lety +72

    50 முறையாவது கேட்டிருப்பேன்

  • @joseph-ce7
    @joseph-ce7 Před 4 měsíci +19

    இந்த பேச்சி தான் இன்று அண்ணன் சீமான் உயர்ந்து இருக்கிறார் 🎉🎉🎉🎉❤❤

  • @SamDtuned
    @SamDtuned Před 3 lety +161

    சீமானும் நாம் தமிழரும் இன்று இல்லை என்றால்...யார் தமிழர் என்றே நமக்கு தெரிந்து இருக்காது

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Před 4 měsíci +17

    நான் இன்று 23.02.2024இல் தான் பார்க்கிறேன் கேட்கிறேன். கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இன்று தான் முழுமையாக கேட்கிறேன் .எனக்குள் உள்ள தமிழ் தேசிய உணர்வு பல மடங்கு மெருகேறிவிட்டது.

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 Před 8 měsíci +56

    அந்த கூட்டத்தில் ஒரு புரட்சியாளர் இருப்பார் என்பதை அறியாமல் சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நேரலை செய்தது தான்..இன்று சீமான் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகிவிடுவார் என்பதற்கு வித்திட்டது

  • @vijaygille
    @vijaygille Před rokem +105

    2008 ஆரம்பித்த புரட்சி அரசியல்,,,
    இப்போது வெல்லும் காலம் வந்து விட்டது 💪

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 Před 9 měsíci +36

    நீ மட்டும் இல்லை என்றால்
    நாங்கள் தமிழனா இருந்திருக்க மாட்டோம்
    சீமான் வாழ்க

  • @lsaravanan93
    @lsaravanan93 Před 4 měsíci +30

    2024 ல் அண்ணன் சீமானின் ராமேஸ்வரம் தீவில் பேசிய பேச்சை கேட்க வந்தவர்கள் யார் யார்??

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Před 3 lety +112

    தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் இந்த காணொளி💯..

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 Před 2 měsíci +8

    இந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்...
    கூட்டம் நடந்தது முதல் சலசலப்பும் பேச்சும் சிரிப்புமாக கடந்து கொண்டிருந்தது...
    முதல்முறையாக ரயில் பயண செய்யப்போகிறேன் என்ற மகிழ்ச்சி.
    இதை அனைத்தையும் அண்ணணின் பேச்சிலேயே முடித்து வைத்து இன விடுதலை எனும் பெரும் நெருப்பை எங்கள் மனங்களில் அள்ளி நிரப்பி வழியனுப்பினான்.
    அன்று இவராக இருப்பார்... இவர் பெயர் என்ன.. இவர் என்ன கட்சி ... அப்போது தெரியாது..
    இப்பொழுது என்ன அண்ணண் சீமான் அவன் கட்சி..எங்கள் கட்சி நாம் தமிழர் கட்சி.
    அன்று என் மனதில் ஏந்திய விடுதலை தீ யோடு
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை..❤

  • @salemkarthi
    @salemkarthi Před 5 měsíci +39

    நாம் தழிழர் பிள்ளைகள் அனைவரும் நிச்சமாக பார்க்க வேண்டிய மிக முக்கிய காணொலி.....❤

  • @seelanr6441
    @seelanr6441 Před 3 lety +354

    6/4/2021 TN ELECTION TODAY. வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் என் ஆதரவு நாம் தமிழருக்கே. நான் தமிழன்.

  • @yogarajprasanth7558
    @yogarajprasanth7558 Před 3 lety +89

    தமிழின வரலாற்றின் மிகப் பெரும் திருப்புமுனை இந்த பேச்சு 🙏🙏

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 Před 3 lety +106

    தமிழ் தேசியம் பிறந்த தருணம் 💪

  • @prathikshapraba
    @prathikshapraba Před 9 měsíci +35

    அண்ணைக்கே பயங்ரமாபேசிருக்குராறு அண்ணன்

  • @murugansuryantkmurugan3405

    2023 ல யாரெல்லாம் பாக்குறீங்க??

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 7 měsíci +19

    இவரை நாம் விட்டுவிடக் கூடது இவனை போல் ஒரு தலைவன் நம் பாக்கியம்
    🐅❤சீமான்❤🐅

  • @SeemanS-jc5vn
    @SeemanS-jc5vn Před 3 měsíci +8

    மக்கள் தலைவன் செந்தமிழன் சீமான்

  • @KarthiK...A
    @KarthiK...A Před rokem +27

    இது சீமானின் அரசியல் பேச்சு அல்ல நம் இனத்தின் எழுச்சி பேச்சு.. நம் இனத்தின் இறைவன் பிரபாகரன்...

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Před 9 měsíci +47

    ஆக சிறந்த பேச்சு, கேட்டு வியந்த பேச்சு, அரசியலில் வருவதற்கான அடித்தளமாக அமைந்த பேச்சு 👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏💐

  • @selvamani2152
    @selvamani2152 Před 4 měsíci +9

    செந்தமிழன் சீமான் அவர்களின் முதல் அரசியல் மேடை 😊

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Před 11 měsíci +34

    நீண்ட காலம் ஆகிவிட்டது.
    தங்களின் உரையை கேட்க.
    நாம் தமிழர் கட்சி

  • @sundarsundar5327
    @sundarsundar5327 Před 2 lety +31

    அன்று பேசிய பேச்சு மாறாமல் இன்றும் பேசுகிறார் இவரை பொய்யர் என ஓரங்கட்ட நினைக்கும் சூழ்ச்சி வெல்லாது

  • @pandikarthi3241
    @pandikarthi3241 Před rokem +37

    இது போல் ஒரு தலைவன் இனிமேல் கிடைக்க மாட்டார் விட்டு விடாதீர்கள் நண்பா

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Před 9 měsíci +28

    2023 இல் இந்த காணொளியை காண்கிறேன் சிறப்பு அண்ணனை பின்தொடர்வதில் பெருமை 💪

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 8 měsíci +22

    11:33 🔥🔥🔥 ஒரு நாள் தமிழ் நாடு என்று தனி நாடு பிறக்கும் 👿🔥🗡️💯

  • @rajendrantamilarasu9529
    @rajendrantamilarasu9529 Před 5 lety +167

    1st step of seeman. Now he is in the 100th step. Soon NTK rule TN

  • @athinarayanan2129
    @athinarayanan2129 Před 2 lety +33

    உயிர் உள்ளவரை என் அண்ணன் சீமான் தான் என் தலைவன்

  • @arjundhoni678
    @arjundhoni678 Před 9 měsíci +29

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉

  • @tamilnetchannel168
    @tamilnetchannel168 Před 4 měsíci +14

    16 வருடங்கள் கழித்து நான் இப்போது தான் பார்த்தேன்
    அண்ணா கண்டிப்பாக வெல்வோம்.
    என் குடும்பத்தில் 52 வாக்கு உங்கள் ( நம் ) அண்ணன், தம்பி, அக்கா தங்கை க்கே.

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 Před 2 lety +28

    எந்த தழிழனும் இப்படி பேச முடியுமா.வாழட்டும் அண்ணண் சீமான்..

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD Před 4 měsíci +5

    இதுவரை எந்த தமிழனும் இலங்கை தமிழர் பற்றி சீமான் போல் பேசியதில்லை.இதை கேட்ட பிறகும் தமிழர்கள் அவருக்கு ஓட்டு போட தயங்கி கொண்டிருப்பது ஏன்?

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Před rokem +34

    தமிழ்த் தேசியம் பிறக்கும் 💕

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 9 měsíci +38

    2023 ல் அண்ணனின் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி👏👏👏 நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @ABCD-xc3ix
    @ABCD-xc3ix Před 4 lety +244

    Any TAMILAR watching in 2020??

  • @elavarasankarunanithi6720
    @elavarasankarunanithi6720 Před 4 měsíci +4

    அன்று முதல் இன்றுவரை வேகத்தோடும் விவேகத்தோடும் கொள்கை மாறாமல் போராடும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே வாழ்க நாம் தமிழர்.

  • @SeemanS-jc5vn
    @SeemanS-jc5vn Před 3 měsíci +5

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழர் சீமான்

  • @user-fp1ze5gy2o
    @user-fp1ze5gy2o Před 3 měsíci +6

    Ellam pochi🥹...ipovachi 2024, 2026 seeman anna ku vote podunga da please...🙏

  • @rahulmanikandan.k7764
    @rahulmanikandan.k7764 Před 3 lety +49

    புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
    எப்போதுமே திராவிட கட்சியுடன் கூட்டணி கிடையாது.
    சீமான் அண்ணா என்றுமே மிக உயர்ந்த பல்கலைக்கழகம்.

  • @roystonalexander
    @roystonalexander Před 4 lety +120

    கருநாய்நிதி என்ற பெயரை மறவாதே தமிழ் இனமே....

  • @harrismario9113
    @harrismario9113 Před 7 měsíci +11

    இப்போதும் அதே குரல் வலிமை, அதே தமிழ் பற்று.

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 Před 3 lety +89

    24.12.2020 இந்த காணொளியை நான் பார்த்தேன் உண்மையிலேயே இந்த தமிழன் ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டியவர் தான்

    • @gulammohamed3654
      @gulammohamed3654 Před 3 lety +2

      I have a great day and I will be in the first time I was wondering if you have a great

  • @043-m.karthickece-a2
    @043-m.karthickece-a2 Před 3 lety +86

    காலத்தின் பொக்கிஷம் அண்ணன் சீமான்.....😘

  • @kanisvar5453
    @kanisvar5453 Před rokem +19

    நாம் தமிழர் இளைஞன் 2010 பிறப்பு 🌾🔥🔥🔥

  • @sankarsan9464
    @sankarsan9464 Před 3 lety +52

    இன்று 11/4/21 என்றும் எங்கள் சமரசமில்லா அண்ணன் சீமான்

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 Před 4 lety +163

    சாகும் போது கூட இந்த காணொளியை பாத்துட்டு செத்தா ஒரு ஆறுதல் கிடைக்கும்...

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official Před 3 lety +6

      ஏன் சாகனும்? வாழனும

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo Před 3 lety +4

      @@paalaiyinmainthan_official Yesh

    • @manikandann673
      @manikandann673 Před 3 lety +2

      காணொளியை பாத்துட்டீங்க எப்ப சாவ போறீங்க? என் உயிரோடு இருக்கிறீங்க?

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo Před 3 lety +3

      @@manikandann673 திருட்டு திராவிட பன்னிகளை வேட்டையாடிட்டு..

    • @Mrcool8574
      @Mrcool8574 Před 3 měsíci +6

      ​​@@manikandann673உனக்கு அவர் சொன்னதுக்கு அர்த்தம் கூட புரியவில்லை டா கோல்டி..

  • @vedachalamg3388
    @vedachalamg3388 Před 3 lety +38

    இதயத்தில் இருந்து எழும் பேச்சு தமிழ் இனத்துக்கு பெருமை சேர்க்கும்.

  • @JJN1990.
    @JJN1990. Před 8 měsíci +17

    கடைசியாக நாம் தமிழர் என்ற முழக்கம் மட்டும் இறுதியில் இணைந்துள்ளது இப்போது புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை தமிழ் ஈழம் சொல்லும் நாம் தமிழர் அதே வெறித்தன பேச்சு

  • @devivira482
    @devivira482 Před 3 lety +217

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் தமிழீழம் சொல்லும் 🔥💪💥

    • @Athavan2025
      @Athavan2025 Před 3 lety +1

      We don't any issue to eela Tamils.

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Před 2 lety +24

    அண்ணன் சிமான் அன்றே அரசியல் வெற்றி பெற்று இருந்தால் இன்றைக்கு தமிழ் நாடு தமிழர்கள் நல் வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம்

  • @selvanmanuvel8163
    @selvanmanuvel8163 Před 4 měsíci +7

    இந்தப் பேச்சின் மூலம் நாம் வாழ்வதற்கான வழி பிறந்து விட்டது இலங்கைத் தமிழர்கள் வாழ்வது எப்போது?

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm Před 9 měsíci +11

    தமிழர்களின் எழுச்சித்தலைவன் சீமான் நான் தெலுங்கன்

  • @sridhare9174
    @sridhare9174 Před 3 lety +27

    இந்த காணொளியை நேரலையாக என்னுடைய 24 வயதில் கண்டபோது நான் தமிழ்தேசிய அரசியலின் அவசியத்தை புரிந்திருக்கவில்லை. 12 ஆண்டுகள் கழித்தும் அண்ணன் சீமானின் பேச்சாற்றலின் வலிமை குறையமில்லை. நாம்தமிழருக்கு வாக்களித்துவிட்டு மே2-2021 வெற்றிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தம்பிகளுள் நானும் ஒருவன். புரட்சி எப்போதும் வெல்லும், அதை மலரும் நாளைய நாம்தமிழர் சொல்லும். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

    • @nasarnafri-nl2rf
      @nasarnafri-nl2rf Před 4 měsíci +3

      2024 april electionla win panna veinga anna ❤❤❤

  • @MethagusportsAcedamyAbinash360

    பெரும் புரட்சிக்காரன் எங்கள் அண்ணன்...🙏💥

  • @murugesanmmg2723
    @murugesanmmg2723 Před 4 lety +147

    என் உயிர் அண்ணா... நான் இருக்கின்றேன் உங்கள் தம்பி....💪

    • @ramuchandran1240
      @ramuchandran1240 Před 3 lety +3

      பிறமொழி பேசும் மக்களிடம் வரவு செலவு வைத்துக் கொள்ளாதீர்கள் தமிழர்களே உறவாடி கெடுப்பார்கள்?

  • @sundararajs3985
    @sundararajs3985 Před 3 lety +20

    இந்த சொற்பொழிவு கேட்டா ல் எந்த கல்நெஞ்சம் உருகாதிருக்கும் தன் மான உணர்வு உள்ள தமிழர்கள் அனைவரும் உணர்ந்து உயிர் பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நாம் தமிழர் 👌👌👌👌👌💐💐🙏

  • @user-gw7zp4in4f
    @user-gw7zp4in4f Před 10 měsíci +22

    நாம் தமிழர்❤

  • @loveall18
    @loveall18 Před 3 měsíci +7

    The everlasting fire of seeman 🎉 what a clarity!!! What a genuine feeling! Love u anna

  • @user-jg2cq5iz6p
    @user-jg2cq5iz6p Před 3 lety +30

    இதுபோன்ற வரலாற்று தெளிவும் , பேச்சில் தைரியமும் துணிவும் நான் எவரிடமும் கண்டதில்லை. அண்ணன் சீமான் அவர்களை இணைக்கும் போது பெருமையா இருக்கு. அவர் எண்ணம் ஈடேற , இலட்சியம் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்.

  • @smpigeon2444
    @smpigeon2444 Před 4 měsíci +6

    அன்றும் இன்றும் ஒரே கோட்பாடு ❤❤❤❤❤

  • @pandisakthi9046
    @pandisakthi9046 Před rokem +29

    கண்ணு கலங்குகிறது உடம்பு சிலிர்கிறது அண்ணா

  • @romansri9903
    @romansri9903 Před 4 měsíci +5

    என்ன ஒரு பேச்சு என்ன ஒரு இனமான தமிழன் அண்ணன் சீமான் அவர்கள்.... நம் தமிழ் நாட்டு மக்களிடையே இன்னும் தெளிவு வேண்டும் ... இன்னும் திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி கொண்டு நம் தமிழ் உறவுகளை ஆள விடமால் மற்றவர்களை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள்.... 😢.... நாம் தமிழர்....வென்றே தீருவோம்....