நம் நெஞ்சை விட்டு நீங்காது நிலைத்திருக்கும் 1980 ஜெயச்சந்திரனின் காதல் பாடல்கள் Jayachandran songs

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2021
  • 1980 Jayachandran Love songs 4k
    சித்திர செவ்வானம் ...
    பூவண்ணம் ...
    மாஞ்சோலை கிளி ...போன்ற காதல் பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Kannan Vandhu Paadugiran Song • Video
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 112

  • @vadivamballohithaasan7081
    @vadivamballohithaasan7081 Před 3 měsíci +7

    அதிகம் பாடவில்லை என்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před 2 měsíci +4

    Good collection of pokkizha songs. Thanks.
    இவரின் அனைத்து பாடல்களும் அருமை.
    இனிமையான குரல் வளம்.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 Před 2 lety +28

    மென்மைகுரலோன் ஜெய சந்திரன் இனிமை

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 3 hodinami

    🎉 நம் விரும்பி கேட்டு ரசித்த பாடல்கள் மிகவும் சிறப்பு 📻💘💝👌

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 Před 2 lety +33

    தமிழ் பாடல்களில் ஜெய சந்திரனின் பாடல்🎤வளர்பிறையைப் போல் மிக அழகு

  • @kamalasekaranmunuswamy8993

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் திரு . ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் என்னால் மறக்க முடியாத நினைவுகளின் நினைவலைகள்

  • @sudarsan5461
    @sudarsan5461 Před 2 lety +11

    தை ய்ரா தை யா .. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் super

  • @KrishnaVeni-kl2wb
    @KrishnaVeni-kl2wb Před 2 lety +13

    எப்பொழுதும் கேட்க விரும்பும் பாடல்கள் ❤️

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 Před rokem +80

    70/80 கால கட்டத்தை நினைத்தாலே மனது எதையோ ஏங்குகிறது.

    • @karthikks82
      @karthikks82 Před 11 měsíci +1

      Yes, spb+yesudas +jayachandran +Malaysia vasudevan.
      Above all music of raga devan ilayaraja.

    • @rajalakshmikt8322
      @rajalakshmikt8322 Před 11 měsíci +2

      S..

    • @ramamurthyv3821
      @ramamurthyv3821 Před 10 měsíci +4

      நாம் நழுவவிட்ட சந்தர்ப்பத்தை நினைத்து மணது ஏங்கும். அது எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

    • @sheilamuralidharan5586
      @sheilamuralidharan5586 Před 10 měsíci

      ​@@karthikks82pppppppppppppppppp0000000000000⁰⁰pp⁰

    • @palaniappanpalaniappan2571
      @palaniappanpalaniappan2571 Před 10 měsíci

  • @ajaigoshg
    @ajaigoshg Před 2 lety +16

    2021 ல் இது போல் பாடல்கள் கேட்பது மிக இனிமை ♥️

  • @SuperJohnsond
    @SuperJohnsond Před rokem +9

    ஊர்வசி ஷோபா...பிரதாப் ....ஜெய்ச்சந்திரன் ...சுசிலா ...இளையராஜா ....பாலுமகேந்திரா...காம்பினேசன் ...பிரமாதம் ...40 வருத்துக்கு பின்னாடி கொண்டு போகுது..🎉

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 11 měsíci +2

      படம் காற்றினிலே வரும் கீதம்

  • @jothilenin
    @jothilenin Před rokem +8

    சிறு வயதினிலிருந்தே எனக்கு பிடித்த பாடல்

  • @GovindhanV-ki1jk
    @GovindhanV-ki1jk Před rokem +21

    ஜெயச்சந்திரன் அய்யா அவர்களுக்கு நான் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை ஐயாவின் கால்களை தொட்டு வணங்குகிறேன் அவர்கள் பாடிய பாடல்கள் அத்தனையும் நினைவில் என்றென்றும் நின்றவை 🙏💐🚩

  • @SuperJohnsond
    @SuperJohnsond Před rokem +8

    பூ வண்ணம் ....மனதை வருடும் குரலும் இசையும் ....

  • @gurusamy9574
    @gurusamy9574 Před měsícem +1

    இப்பாடலை கேட்கும்போது மனது எதையோ நினைத்து எதற்க்கோ ஏங்குகிறது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +25

    03.03.2023 அன்று பிறந்த நாள் காணும்,காந்த குரல் வளம் கொண்ட ஐயா, திரு.ஜெயச்சந்திரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    குடும்பத்துடன்,வாழ்க வளத்துடன் நல்ல உடல் நலத்துடன்.

  • @kannans4299
    @kannans4299 Před rokem +14

    என் அன்பு தமிழ் மக்களே தயவுசெய்து எழுத்து பிழை இல்லாமல் எழுதுங்கள்

    • @rameshkumarkumarasami1135
      @rameshkumarkumarasami1135 Před 3 měsíci +3

      அது எழுத்து பிழை அல்ல, எழுத்துப் பிழை .

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 3 měsíci

      அன்புத் தமிழ் மக்களே

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Před 2 měsíci

      😅😅😅😅😅​@@rameshkumarkumarasami1135

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 Před 5 měsíci +2

    அருமையான பாடல்கள் ❤ நன்றி 🎉

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +7

    ஒரு பரத நாட்டியத்தை எவ்வளவு மோசமாக ஆடமுடியும் என்பதை நிருபித்த ராதிகாவின் கலைத்திறன் வியக்கவைக்கிறது!
    ஜெயச்சந்திரன் நொந்து நூலாம் படையாகியிருப்பார்!

  • @majisuladevi9281
    @majisuladevi9281 Před 5 měsíci +7

    அன்று பாடிய பாடல்களை கேட்டால் மலரும் நினைவுகள். கேட்டால் மனதில் நிம்மதி.

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran Před 2 lety +20

    தனித்துவமான குரல் வளம் கொண்ட அய்யா திரு ஜெயசந்திரன் அவர்களின் அருமையான பாடல்கள்... வாழ்த்துக்கள்...

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 Před 7 měsíci +3

    மீண்டும் வரு மா அந்த சொ ர்க்கம்

  • @srinivasanr6127
    @srinivasanr6127 Před 3 měsíci

    மனம் நிம்மதியாக உ‌ள்ளது
    இனிய பாடல்கள் எல்லாம்
    நன்றி

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 6 měsíci +1

    அதிகம் பாட ல் பாடவில்லை என்றாலும் நல்லபாடல்கள்... அதிகம் பாடி வந்தார்

  • @santhikesu3015
    @santhikesu3015 Před rokem +5

    Very good collection...im keep on repeating listening to those songs...lovable. credit to the creator😘

  • @masilamanicharlesraj1285

    Inimaiyaana songs 40 years back .old is gold Antha kaalam oru Sorkkamay❤iya jayachandran avargalin kuralil mayangaathavar irukkave mudiyaathu vazhga avar pugal,intha kaalaththil ippadalgalai pathivittvarkku en manamaarntha nantri❤❤❤sir.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswaripadmanaban7731

    Collection of songs 👌 throwing back to 80s😍

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před měsícem

    பாக்யராஜ் அம்பிகா சூப்பர் ஜானகி ஜெயச்சந்திரன் குரல் சூப்பர்

  • @BabyBaby-is1qq
    @BabyBaby-is1qq Před 6 měsíci +1

    Katrinilee varum geetham, indha cinimavile ella pattum enakku romba pudichathu 💋

  • @ibusara100
    @ibusara100 Před rokem +5

    Sridevi truly rocks even in B/W filmi songs with excellent lips movement, graceful dance movements and also her signature expressions

  • @ThangamNiThangamani-cy1wj
    @ThangamNiThangamani-cy1wj Před 6 měsíci +1

    ஸ்வீட் சூப்பர்

  • @shanthakumar5079
    @shanthakumar5079 Před 2 lety +4

    Su🙄 collection awesome super 👍👍🙏

  • @kovilukkupolama9968
    @kovilukkupolama9968 Před 2 lety +2

    அருமையான பாடல்கள் அனைத்தும் 👍👍👍

  • @sridaransri7084
    @sridaransri7084 Před rokem +1

    Thalattudhe vaanam , song is very hit within lifelong,ilayarajaa,, jayachandran,,,s janaki.great combination, song.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před 3 měsíci

    சூப்பர் சூப்பர்

  • @gunaheomheomguna9908
    @gunaheomheomguna9908 Před 10 měsíci +3

    என்னுடைய பள்ளிப்பருவத்தில் பொம்மை பஸ்ஸினை ஒட்டிய காலம் நினைவுக்கு வருகிறது

  • @ppalani7684
    @ppalani7684 Před 2 lety +3

    P jayachandran sir vice super 👋

  • @ganeshganni7560
    @ganeshganni7560 Před rokem +2

    3-3-2023 happy birthday to p.jayachandran sir

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před měsícem

    வாணி ஜெயராம் எந்த பாடல் ஜெயச்சந்திரன்

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 Před 4 měsíci

    ❤Jeyachandaran Anna soothing voice
    👏🏾👏🏾👏🏾no words.!

  • @meenals3477
    @meenals3477 Před 2 lety +1

    Arumaiyana thogupu

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 Před 2 lety +1

    பாடல்கள் 👌

  • @nagarajansettipalli5677
    @nagarajansettipalli5677 Před 2 lety +2

    Good collection

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 Před 2 lety

    Very nice song. Congratulations

  • @Kavitha-wl9lh
    @Kavitha-wl9lh Před 17 dny

    👌👌👌👌👌

  • @sridaransri7084
    @sridaransri7084 Před rokem +1

    Very very nice singer, gentleman, ❤️

  • @manohar537
    @manohar537 Před 2 lety +3

    80s super hit songs

  • @SureshSuresh-xe6fs
    @SureshSuresh-xe6fs Před 11 měsíci +1

    Super

  • @tharunshamugam9797
    @tharunshamugam9797 Před 3 měsíci

    Illaiyaraja valghza ❤

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape Před 8 měsíci +1

    அன்பே உன் உயிராய் நேசிக்கிறேன் உள்ளத்தால்..ஒவ்வொரு முறை பார்க்கிறேன்.நீ மண்ணை பார்க்கிறாய் என்னை ப.ார்க்கவில்லை.அழகு இல்லையோ.அந்தஸ்து இல்லையோ.என்னை நீ விரும்பு.இல்லை நீ காட்டு வெறுப்பு.நடையாய் நடக்கிறேன் .உன்னால் ஒல்லியாய் ஓடாய்.தேய்ந்து விட்டேன்.மானே இறுதி சுற்று.மலரே.உன் முடிவை சொல்லி விடு.எனக்கா இன்னொருத்தி காத்தி காத்திருக்கிறாள்.அவள் தான் மரணம்❤😂🎉.ஸ்ரீ.சாந்தபெருமாள்

  • @kalaiappan4817
    @kalaiappan4817 Před 5 měsíci

    All songs super good

  • @sujiscooking4547
    @sujiscooking4547 Před rokem +1

    Ninaivil nindra paralegal ⁹❤

  • @hubertbasile791
    @hubertbasile791 Před rokem +2

    P jayachandiran songs une voix qui fait revivre un trésor inestimable .
    Amicalement Hubert Basile

  • @kkolanchinathan2915
    @kkolanchinathan2915 Před rokem +1

    Supar songu

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před rokem +2

    Old is gold

  • @liston624
    @liston624 Před 2 lety +2

    Jayettan❤💙

  • @boovaraghanj6686
    @boovaraghanj6686 Před 2 lety +3

    Super song

  • @rubeshrubesh9034
    @rubeshrubesh9034 Před rokem +2

    SuperSongs2023

  • @jayanthibala9877
    @jayanthibala9877 Před 3 měsíci +1

    Andha natkal thirumbi varadho. En elamai kanavugal.vattugiradhu

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před měsícem +1

    கணவன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் பிரதாப் சோபா ஆக்டர்

  • @duraisamy.s.2160
    @duraisamy.s.2160 Před rokem +2

    🎉🎉🎉❤❤❤❤😅😅

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Před rokem

    How many times JayAchandran ..

  • @SivakumarSivakumar-gy6of

    Sound too low

  • @narayanananand3726
    @narayanananand3726 Před 14 dny

    Ah this

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 11 měsíci +1

    என்னவொருநடிப்பு

  • @umeshk.r132
    @umeshk.r132 Před rokem

    Golen Songs

  • @srinivasank2321
    @srinivasank2321 Před rokem +2

    Kettukkonde Irukkalam Salikkadhu

  • @ethirajup8481
    @ethirajup8481 Před rokem +1

    P ethiraju

  • @lakshmik3712
    @lakshmik3712 Před rokem +1

    7

  • @gangaikondaantamilkudi2080

    இந்த பாடல் ஆசிரியர்தெரிந்தவர்கள்சொல்லுங்கள்

    • @sivasamyp7623
      @sivasamyp7623 Před 5 měsíci

      கவிஞா் முத்துலிங்கம்

    • @sivasamyp7623
      @sivasamyp7623 Před 5 měsíci

      கவிஞா் முத்துலிங்கம்

  • @user-uf2jy8zj4y
    @user-uf2jy8zj4y Před 4 měsíci

    26:12

  • @meenals3477
    @meenals3477 Před 2 lety +4

    Eppothu anda kalam varadu?

  • @ManiPrabhakaranN
    @ManiPrabhakaranN Před 2 měsíci +1

    2😊q5

  • @user-mx5yw6yo1c
    @user-mx5yw6yo1c Před 3 měsíci +1

    Super... ♥️♥️♥️1

  • @ethirajup8481
    @ethirajup8481 Před rokem +1

    Super

  • @ssvfirst1973
    @ssvfirst1973 Před rokem +1

    Super