04. Mudhal Azhwargal - BhoothathAzhwar

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2021
  • பொற்காலிட்ட பிரான் .. பூதத்தாழ்வார்.

Komentáře • 43

  • @muthukumar9861
    @muthukumar9861 Před 2 lety +1

    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Před 2 lety +1

    என் பிறவி பாவம் தீர அன்பே தகளியா பாசுரம் அளித்த பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety

    புூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +1

    அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
    ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
    நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
    நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
    இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
    எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
    பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
    பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 Před 7 měsíci

    பூதத்தாழ்வார் திரு அடிகளே சரணம் 🙏🙏

  • @RRadhika83
    @RRadhika83 Před 2 lety

    Velukkudi swami , no words to thank you .🙏🙏

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 Před 2 lety +1

    Sri Gurubyo Namaha; Swami!! Adiyenudaya anbai Boothathazhvar aruluyathai pola Anbe thagaluyaga, arvame neiyaga.... Thangal thiruvadigalukku pallandu, pallandu, pallayerathandu palakodi noorayeram..... En pondra ondrum theriyathavargalin pathugappu thangal. Ananda nandrigal kodi kodi. 🙏🙏🙏🙏🙏🍎🍎🍊🍊🍋🍋🍓🍓🍎🍎🍎🍎🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰Guru, Acharya, Devobhava!!

  • @pushpavallinarasimhan8310

    Namaskarams Swami..Muthal Alwarkal Vaibhavam super..miha Arumaiyana vilakkangal.Shreemathae Ramanujaya Namaha.kovilhal dharisanam+vilakkam.miha, miha
    Arumai .Alwar,Acharyarhal thiruvadikalae Saranam 🙏🙏

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!

  • @shradhakamath6112
    @shradhakamath6112 Před 2 lety

    Really blessed by seeing this.Boodath Azhwar thiruvadigalluku pallandu 🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @radhasarangan5824
    @radhasarangan5824 Před 2 lety

    Dhanyosmi🙏🙏

  • @natarajans3179
    @natarajans3179 Před 2 lety

    Om Namo Narayanaya

  • @ultimatestarajithandasinad4504

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடு திரியா -
    நன்புருகி
    ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்
    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety

    Super👌 Namaskarams Swamygal🙏🙏

  • @govindarajanseshadri9419
    @govindarajanseshadri9419 Před 2 lety +2

    நமஸ்காரம் ஸ்வாமி.
    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @jothiesconstructions6669
    @jothiesconstructions6669 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @GopinathGGopi
    @GopinathGGopi Před 2 lety

    Om Sri namo bhagavathe krsnaya namaha. 🙏🙏🙏.

  • @ramamaniv6531
    @ramamaniv6531 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @geetha844
    @geetha844 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +1

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    முதல்மூன்று ஆழவர்களில் ஒருவரான பூதத்ஆழவார் துலா மாதமான ஐப்பசி அவிட்டதில் பெருமானின் கதையின் அம்சமாக அவதரித்தவர் அத்புதமான
    ஸ்தலவரலாற்றுடன் கூடிய ஆழவார் ஆச்சார்யர் ஸ்ரீஸுக்தியுடன் கூடிய ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமியின் முன்னுரை .
    நிலைமங்கை தாயார் ஸமேத ஸ்தலசயனப்பெருமான் திவ்ய திருவடிகளே சரணம் .
    பூதத் ஆழவார் ,ஆசார்யர்கள் திருவடிகளே சரணம் .
    ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .

  • @kanagavallithillainataraja7689

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏

  • @gopalansrirangam
    @gopalansrirangam Před 2 lety +3

    excellent coverage of the utsavam... hope all vaishnavaites particularly overseas will enjoy this at their convenient time and ge blessings of Azvar srirangam Gopalan

  • @choodamnisundararajan166

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 Před 2 lety +1

    வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.

  • @indhumathyv9905
    @indhumathyv9905 Před 2 lety

    Bhoothathalwar Thiruvadigale charanam

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před 2 lety

    Adiyean dhasan swaami

  • @raghavendrakumarkandaswami4263

    🚩 Velukkudi
    Sri U Ve Krishnan Swami
    Thiruvadigale 👣 Saranam
    🙏🙏🙏

  • @venstar740
    @venstar740 Před 2 lety +1

    OmNamo Narayana😍😍😍

  • @anithasanthosh8967
    @anithasanthosh8967 Před 2 lety

    Swamy kku samarppanam

  • @shobaashokkumar7024
    @shobaashokkumar7024 Před 2 lety

    Acharyan Thiruvadigale Sharanam 🙏🙏 Our beloved Acharyan is compassion personification as he explains everything n makes all of us understand such great works so easily. DHANYOSMI GURUVE 🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 2 lety +1

    🌹🌹🙇🙏🙏🙏🙏

  • @gopalansrirangam
    @gopalansrirangam Před 2 lety

    fortunate to see this video today 12 nov 2021

  • @ponnusamy9719
    @ponnusamy9719 Před 2 lety

    Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 Před 2 lety

    ஆழ்வார் திரு அடிகளே சரணம் 🙏🙏

  • @mythilisridharannicehaihin7322

    🙏🙏🙏🙏

  • @anjalig1604
    @anjalig1604 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @nachiyarramanujadhasyai1702

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xs2tc4rw8s
    @user-xs2tc4rw8s Před 2 lety

    🙏

  • @ramagovi
    @ramagovi Před 2 lety +1

    🙏🙏🙏🙏