Video není dostupné.
Omlouváme se.

சொத்து சசிக்கு பாவங்கள் ஜெயாவுக்கு | Pala Karuppaiah Interview About Sasikala Family's IT Raid

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2017
  • Pala. Karuppiah is an Indian politician and was a member of the 14th Tamil Nadu Legislative Assembly from the Harbour constituency in Chennai District.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Komentáře • 546

  • @ramakrishnanm7543
    @ramakrishnanm7543 Před 3 lety +10

    ஐய்யா அவர்கள் தங்கள் கருத்தை. வேறு யாரும் மறுக்க முடியாது இது உண்மை ஐய்யா. Super

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be Před 4 lety +8

    இந்த ஆள் ரொம்ப நேர்மையானவர், மானரோஷமுள்ளவர், அடுத்தவன் பணத்திற்கு ஆசைப்படாதவர் என்பது பேச்சிலேயே தெரிகிறது.
    ஐயா, வாழ்க்கை தத்துவத்தை இரண்டு நிமிடதில் சொல்லிவிட்டீர் (19:20 to 21:20 )..!!!! HATS OFF TO YOU.

  • @subburaj4287
    @subburaj4287 Před 5 lety +11

    ஐயா நான் தற்போது தங்கள் ரசிகன், தொண்டன். மகாபாரதம் தங்கள் படைப்பு சிறப்பு.

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +8

    நன்றாக சொன்னீர்கள் அய்யா.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +14

    ஐயாவின் உடைய அனுபவம் அவருடைய வார்த்தை அருமை.... போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před 2 lety +2

    அருமைபான நேர்மையான பேச்சி ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவன் பாரத்துகோண்டிருக்கிரான்என்று நினைத்திர்கள் சரியான உண்மை

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Před 3 lety +14

    அருமையான பேச்சு,வாய்மைதான் என்றும் வெல்லும் ,பொய்யின் கூலி பிறகு கிட்டும்

  • @vaithilingamnarayanan1477

    Pazha karuppaiah sir, u have lot of contents on politics, diravidam. Very good sir.

  • @nagaraj6714
    @nagaraj6714 Před 5 lety +4

    Very Nice comments and அருமையான பதில்

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 Před 3 lety +5

    அருமையான நேர்காணல் தெளிவான பதில் வாழ்க ஐயா அவர்கள்

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 Před 4 lety +3

    மிக மிக அருமையான கருத்து இது கேட்கவேண்டயவர்களுக்குக் கேட்டால் சரிங்க ஐயா

  • @thambirajahsabaratnam1551

    அருமையான கருத்துக்கள்😊 மக்கள் நிலை அறிந்த மகத்தான தலைவன் ஏன் ஐயா தாமதம் தலைமத்துவத்தை எடுங்கள் தமிழ் நாட்டு மக்களை காப்பாதுங்கள்

  • @lc306
    @lc306 Před 3 lety +5

    இது எல்லா திருடன்களும் பார்க்க வேண்டிய காணொளி

  • @Poornachandran1
    @Poornachandran1 Před 6 lety +18

    கடவுள் எங்கும் இருக்கிறார், சர்வசக்தி வாய்ந்தவர், எங்கும் எப்போதும் நம்மைக் கண்காணிக்கிறார், அவர் முன்னிலையில் யாராக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது என்று கருப்பையா கூறுவது இன்று எல்லாருக்கும் நினைவுபடுத்த வேண்டிய உண்மை. பொது ஒழுக்கத்தை மீறுபவன்தான் முதல் நாத்திகன் என்பது எனது கருத்து. பழ. கருப்பையாவின் மனம் திறந்த பேச்சு பாராட்டப்பட வேண்டியது.

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 6 lety +13

    தைரியமான மனிதர் நீங்கள். தமிழகத்தில் வீர மனிதர்

  • @jothidarvijayaperarasu1098

    இப்படி மக்களை நினைப்பவர் பெரிய பதவியை எப்படி அடைய முடியும் . பண அரசியலுக்கு இப்போது நல்ல ஆதரவு உண்டு

  • @vishnusubramaniams4499
    @vishnusubramaniams4499 Před 3 lety +8

    அழகை ரசிக்கும் மக்கள்
    மகம் Star நிழல் என்பது
    தெரியவில்லை தாங்கள் உண்மையை சொன்னால் நம்ப்ப்போவதில்லை
    நன்றி அய்யா

    • @tktks8704
      @tktks8704 Před 3 lety

      செய்து கொண்டு எச்

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 6 lety +21

    Dear respected sir
    I have seen all this video really you are correct we are expecting leader like you in manner of moral character in politics.
    You boldly told in tranceperancy.
    So you are great jj is best example of the person who do not be like this.
    Nothing in world.
    we have to do the good thing only can help after we die.

  • @bargaviainada2723
    @bargaviainada2723 Před 4 lety +5

    Super speech. True in your words

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Před rokem

    எல்லோரையும் புரிந்து பேசும் தன்மை குற்றம் குறைகளை சட்ட நுணு க்கங்களோடு எடுத்துறைக்ககும் வீரர். நமது நாட்டின் பெரிய தலைவர்களில் ஒருவர் நமது நாட்டின் பாக்கியம் . இவரது உதவி அனைவருக்கும் தேவை வணக்கங்கள் ஐயா தங்களது பொதுநலம் தொடரட்டும் இறைவன் உங்கள் பக்கம் உள்ளான்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 3 lety +15

    சபாஷ் ஐயா , நாட்டையே மொத்தமாக கொள்ளை அடிக்கும் நாச கும்பலை படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி.

  • @deenul099
    @deenul099 Před rokem

    உண்மை இது ஏழை எளியவர்களுக்கு கொடுத்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 6 lety +13

    அனைத்து கேட்டேன் இவரை போன்ற நல்ல மனிதர்கள் முதலமைச்சர் ஆக ஆண்டவர் கருணை காட்ட வேண்டும்

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Před 5 měsíci

    ஐயா உங்கள் பேச்சு அருமையாக இருந்தது உங்களைப் போன்ற மனிதர்கள் நாட்டை ஆண்டாள் நாட்டில் மக்கள் வாட்டம் போகும் என்பது தெரிகிறது உங்களை மக்கள் நம்ப மாட்டார்களே ஏனென்றால் திருடர்கள் பேச்சில் நல்லவர் போல் நடிப்பார்கள் நாட்டில் நடிகர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும்

  • @maheshshanmuganathan
    @maheshshanmuganathan Před 4 lety +12

    This is one of the most honest and interesting interviews I have witnessed in my whole life! Hearty Congratulations for this straight forward, well educated person. Wish we have people like this to rule this state. Very unfortunate to be where we presently are. God bless.

  • @menaga9085
    @menaga9085 Před 5 lety +25

    I always listen to his interviews, his speech are true.acceptable mostly

  • @selvarajkalimuthu4825

    பல கருப்பையா அண்ணாச்சி இப்போது தான் உண்மையை பேசுகிறீர்கள்

  • @divyabhavandivyabhavan1714

    I appreciate you sir.You are just man.

  • @ranjithkumar4843
    @ranjithkumar4843 Před 6 lety +5

    I'm your big fan sir.your speech is truth.u speak in your heart.and u speak in pragmatic approach.

    • @rajanbose1
      @rajanbose1 Před 6 lety

      Ranjith kumar but same to b applied to DMK he shouldn't b selective

    • @ranjithkumar4843
      @ranjithkumar4843 Před 6 lety

      Rajan Bose bro I'm not supporter of dmk.but I like his views.he is a intellectual broadminded person.

  • @nasimasweety5692
    @nasimasweety5692 Před 3 lety +1

    Super sir

  • @IbrahimIbrahim-hc8cv
    @IbrahimIbrahim-hc8cv Před 6 lety +17

    S true speech sir

  • @shanmugasundaram9397
    @shanmugasundaram9397 Před 5 lety +10

    நிதர்சனமான உண்மை

  • @suhajem4524
    @suhajem4524 Před 6 lety +35

    அண்ணன் கருப்பையா அவர்கள் ஒரு நேற்மையான அரசியல் வாதி.மனம் திறந்து பேசுபவர். நான் மதிக்கும்
    ஒரு நல்ல மனிதர்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 4 lety +5

    WOW, WISH YOU TO HAVE LONG AND HEALTHY LIFE.

  • @krkthambu
    @krkthambu Před 3 lety +1

    எனது மதிற்புக்குரிய அய்யா ... திரு.பழ . கருப்பையா அவர்களின் சிந்தனையை தூண்டும் உரையாடல் ...அவரின் உரையாடல் கேட்க தவறியதில்லை

  • @vaani01000
    @vaani01000 Před rokem

    சுற்றி உள்ளவர்கள் சூழ்ச்சி பழி பாவம் எனக் கா நான் தான் எல்லாத்தையும் இழந்திருக்கிறேன்

  • @frankling8224
    @frankling8224 Před 5 lety +2

    Sarkar padathula thaan ungala theriyum but enaku hero va thaan therinjinga bcoz you are very outspoken.( Open book)
    Hatsoff sir

  • @padmamani721
    @padmamani721 Před 3 lety +2

    தெளிவான, அனுபவமிக்க, சரளமான உரை.

  • @vaani01000
    @vaani01000 Před rokem

    சரியான கணிப்பு உண்மை100%

  • @shanthisabari4121
    @shanthisabari4121 Před 6 lety +7

    Always I watch ur interview Sir. Yu use to give very clarified explanation for every questions. Keep always giving yr view to us

  • @sathiyanarayanank.r9970
    @sathiyanarayanank.r9970 Před 6 lety +18

    Your opinions are absolutely correct.

  • @ushaamalan5647
    @ushaamalan5647 Před 6 lety +17

    u r fully correct sir

  • @ramamurthyvenkatraman5800

    Please tell your opinion about Karunanidhi family assets

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu Před 6 lety +11

    Good speech

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 3 lety +1

    திராவிடம் எனும்போது மட்டும் உங்கள் பேச்சு நெருடுகிறது.😭😭😭😭😭😭

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe Před 4 lety +1

    சூப்பர் பழ. கருப்பையா அவர்களே

  • @jayanthisankar4473
    @jayanthisankar4473 Před 3 lety +2

    Wow excellent speech sir 🌹

  • @kavimani9423
    @kavimani9423 Před 4 lety +5

    ஜெயலலிதா பற்றி பேசியது போல் கலைஞரை பற்றியும் பேச வேண்டும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramachandransolaiappan5815

    தலைவணங்குகிறேன் ஜயா

  • @PANDIARAJAN2705
    @PANDIARAJAN2705 Před 5 lety +10

    Dear sir. Live long with the guidance of god.

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 Před 3 lety +1

    Sir, honest persons are humble and Invisible.

  • @rameshrami2372
    @rameshrami2372 Před 5 lety +2

    Super Sir I am in kanadiga truthfulness
    Super super Good

  • @ravenblue2314
    @ravenblue2314 Před 6 lety +7

    Superb speech sir

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem

    🌹விரைவில் பிரதமர் சசிக லாவிடம் இருக்கும் அனைத் து சொத்துகளையும் பறிமு தல் செய்து நாட்டுடமையாக் க வேண்டும்.🔥👌👍🤗🙏

  • @subramanimahadevan6847

    திறமையான பேச்சாளர்..வாழ்க..

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 5 lety +2

    Super. Pala. Karupiya

  • @ismailmydeen872
    @ismailmydeen872 Před 6 lety +23

    சரியானபேச்சு

  • @sukumarannair6471
    @sukumarannair6471 Před 5 lety

    எவரையும் தாழ்த்துவதற்கு முன் சற்று சிந்தித்து ,இப்படி மற்றவர்கள் நம்மைப்பற்றி பேசினால், நம் மனம் நோகாமல் விடுமா என்ற உணர்வு தேவை! பண்பு அற்ற அரசியல் வெறுப்பையும் ,அந்நியத்தையுமே வளர்க்கவே உதவும். அரசியல் அமைப்புக்கள் இன்று உலகளவில் வெறுத்தொதுக்கப்படும் நிலைக்கு அதன் தலைவிதியை நிர்ணயித்துக்கொண்டுள்ளது இன்றைய தலைமுறைகள் தன்மை மாற்றம் அடைந்து, உலகை மறுசீரமைப்பு திட்டங்களை திக்கெங்கும் செயலாற்ற முன்னோடியாக திரண்டெழுவதை காணலாம் ."Betterment of the world can be accomplished through pure and goodly thoughts and through commendable and seemly conduct"

  • @AK-rz6rw
    @AK-rz6rw Před 5 lety +5

    He's very knowledgeable person...

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +12

    Now you speak sensibly sir ,,, about d raid . Thank You Sir.

  • @user-ho5zn8jx4o
    @user-ho5zn8jx4o Před 5 lety +4

    நல்ல பேச்சளர் நல்ல இலக்கிய ம் பேசக்கூடியர் திறமையான.........

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Před 5 měsíci

    நடிகர்கள் தான் தமிழ்நாட்டை ஆல முடியும் ஏனென்றால் அங்கு இருக்கும் அப்பாவி மக்கள் பார்வையில் இவர்கள் நடிப்பு தோன்றுகிறது ஆகையால் நடிகர் மட்டும் தான் தமிழ்நாட்டை ஆள முடியும்

  • @ranafelip4492
    @ranafelip4492 Před 6 lety +18

    Your great sir

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 Před 4 lety +2

    Sir, A thief cannot catch another theif. This is fabric of the society. Honest persons are humble and not visible.

  • @RaMu-di4qm
    @RaMu-di4qm Před 6 lety +8

    excellent

  • @kumarthilagar623
    @kumarthilagar623 Před 5 lety +41

    ஜெயலலிதா ஆணவத்தால் அழிந்துபோனாள் கொள்ளையடித்த பணத்தில் சசிகலா குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழுகிறாா்கள்...மிக சரியாக சொன்னீர்கள் ஐயா...

  • @sankaraiahnarayani8065
    @sankaraiahnarayani8065 Před 4 lety +3

    Clear cut speech

  • @vadivelsathriynvel6263
    @vadivelsathriynvel6263 Před 4 lety +4

    ஊழலின் தாய் திமுக என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 Před 4 lety +1

    Very good speach sir. When we will eat the honest fruits sir. It is very remote sir.

  • @sameerchemist
    @sameerchemist Před 6 lety +7

    Excellent Speech.............

  • @azeezazadable
    @azeezazadable Před 6 lety +4

    Great man

  • @chandrakumarsureshck1449
    @chandrakumarsureshck1449 Před 5 lety +3

    சூப்பர்

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 Před 6 lety +12

    Absolutely meaningful spedch

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 4 lety +25

    நடிகர்கள் நம்மை ஆண்டால் நன்கு நடித்து விட்டு போய்விடுவார்கள்

  • @azeezazadable
    @azeezazadable Před 6 lety +12

    Very very true speech

  • @thulkarunaithulkarunai1357

    Very Gentleman.Next DMK must support to Mr. Pala karuppaiah.

  • @dr.nicholas7325
    @dr.nicholas7325 Před 5 lety

    your clarity of vision stems from your deep faith in God. How much we would like to have people like you to be our Chief Minister! We pray to God.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 4 lety +1

    ஜெயலலிதா தான் அலிபாப அவரை சுற்றி இருக்கும் சசிகலா குடும்பம் அமைச்சர் கள் 40 திருடர்கள் உலக மகா கொள்ளை காரி ஜெயலலிதா ஐயா அறியாமை இல்லை ஆணவம் பண வெறி பிடித்த பேயும் பிசாசுகளும் சேர்ந்துதான் தமிழக மக்களின் மொத்த இரத்தத்தையும் குடித்து கொண்டிருந்தார்கள் ஜெயலலிதா மிக மிக மிக மிக கொடிய விஷம் தந்திர க்காரி மக்களை ஏமாற்றும் தந்திரம் தெரிந்த. நம்பர் ஒன் கிரிமினல்

  • @nammaisai8526
    @nammaisai8526 Před 3 lety

    You are a great Analyst Sir. Your views are sensible. You do not spare anyone.

  • @santharamramg744
    @santharamramg744 Před 6 lety +9

    Very good true speech. Salute sir

  • @krishnamurthyramasamy9123

    இவரிடம் இருக்கும் நேர்மை பிடக்கிறது

  • @nithyanananthank9009
    @nithyanananthank9009 Před 4 lety +3

    Super, good

  • @ravijaganathan1231
    @ravijaganathan1231 Před 6 lety +6

    Nice interview

  • @PVGTAMIL.
    @PVGTAMIL. Před 6 lety +12

    Bold speech

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +9

    You are my role model sir. In politics , I meant.

  • @bappson
    @bappson Před 4 lety

    sir .you are great and honest ]erson. ,,,,,,,,may god bless you in this world and hereinafter

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 6 lety +7

    You are right sir. I agree with you

  • @sundharamrn5429
    @sundharamrn5429 Před 2 lety

    அருமையானமனிதா்.அருமையானகருத்துரைைகள்

  • @sundaram2621
    @sundaram2621 Před 4 lety +4

    யோவ் பெருசு.எங்கேயா இருந்தீர் இவ்வளவு நாளாக.

  • @kesavankuttypalassery1374

    Hats off to him.Coolie Nanjil Sambah should be trained under him so also DMK AIDMK stalwarts.Modiji should hear what he says.He is speaking truth.Truth is a bitter pill difficult to swallow.

  • @poovili5260
    @poovili5260 Před 5 lety +2

    super pa

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 Před 5 lety +2

    Excellent

  • @ckck2878
    @ckck2878 Před 5 lety +1

    நேர்மையான நகரத்தார் சமூக ஐயா அவர்கள் உரை நண்று

  • @puratchidasan9813
    @puratchidasan9813 Před 5 lety +1

    அருமையான பதிவு அய்யா

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd Před 5 lety +1

    அருமை அருமை ஐயா

  • @muthiahr6910
    @muthiahr6910 Před 3 lety

    Sir.what your saying about our t.nadu politics as well as our representative are very truthful facts.wish you sir.

  • @chandramoulidharmarajan3674

    I heard a few of his speeches, but I wasn't impressed. Exceptionally, this Q&A session brought out the best in him, and his true self. Mostly very logical, his speech showed his sincerity. I salute you, Sir, for putting across your views convincingly.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 4 lety +6

    WOW, YOU ARE WONDERFUL. MAY ALLAH MERCY UPON YOU. JAYALALITHA IS ALWAYS IN SEVERE HELL PUNISHMENTS AGAINST HER CONSCIOUS AND CHEATED THE TAMIL WHOLE PEOPLES.

  • @ramadurai2846
    @ramadurai2846 Před 6 lety +2

    I like very much about pala Karuppanan spearheaded in open

    • @giriraj6838
      @giriraj6838 Před 2 lety

      My dear..mr.. rama . ..your ward's very supper & very . ( we are like very much about , mr. Palaa karuppaan -- spearheded in very-- open . ) very-- good-- political man . ( still time's , government's , give -- one minister's---- post . ) take---- action very quickly , from -- c.m....🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanbose1
    @rajanbose1 Před 6 lety +54

    Same applies to DMK too, we should take back all properties from DMK too