Pala Karuppiah attacks Jayendra Saraswathi & Subramanian Swamy | Must Watch

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2016
  • Pala Karuppiah attacks Jayendra Saraswathi & Subramanian Swamy | Must Watch
    Watch Pala Karuppiah's speech at the birthday celebration of Periyar!
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu

Komentáře • 308

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 Před 7 lety +27

    உங்கட அறிவுக்கு ஒரு கட்சி ஆரம்பித்திருந்தா இந்நேரத்துக்கு ஆட்சியை பிடிச்சிருக்கலாம்

  • @suhajem5233
    @suhajem5233 Před 7 lety +31

    பழ.கருப்பையா அவர்களின்
    பேச்சு அருமை. சிந்திக்க வைக்கிறது.

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 Před 7 lety +6

    lol that moment when he said keeramani😂😂😂😂😂

  • @ravisowra4717
    @ravisowra4717 Před 7 lety +28

    Very Good Speech

  • @Moogli07
    @Moogli07 Před 7 lety +8

    What a caste hatred, this man shows. Imagine using other caste name and say "Indha Parpannan" the way Pazha karuppaiah says. It is important to fight for the oppressed.But, you don't need this kind of hatred.

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy Před 7 lety +6

    Great speech sir. True Tamils speech. As for as Brahmins are opposing you are in correct path sir.

    • @RhetoricIndian
      @RhetoricIndian Před 7 lety +3

      exactly, if you have a taste for dividing nations, if you have a leaning towards false history, if you want to follow the path of the britishers who ruled us as slaves, he is in the right path!

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy Před 7 lety +1

      Rhetoric Indian which Brahmins refused green card, citizenship. When you go out of ahobali mutt and see uscis Brahmins will be in queue for visas to rule America or U.K? purely working. Karnataka has not followed Supreme Court guidelines and they are thanking salesman. Is it uniting India ??? Moreover Brahmins wearing holy thread is it symbol of unity or uniformity???

    • @RhetoricIndian
      @RhetoricIndian Před 7 lety +2

      +Gopal Krishnan Why do you want to brahminize the argument?
      "Brahmins refused green card, citizenship"
      why should they? if that really means anything to you, then you must go and check the number of immigrated brahmins Vs other castes to the US and UK. If you can prove numerically that the desire for life in US or UK is lesser in any other community, then you can brand them as hating india or something. Which still would be a farfetched argument.
      "Karnataka has not followed Supreme Court guidelines and they are thanking salesman."
      Which salesman are you speaking about here?
      Rephrase this question.
      "Moreover Brahmins wearing holy thread is it symbol of unity or uniformity???"
      No! Having British Ideals and ridiculing our own culture on a nationwide basis is uniting India.

    • @vasankumar4836
      @vasankumar4836 Před 6 lety

      Those who talk about bad about this man are really bad people and tn people becareful of them

    • @vasankumar4836
      @vasankumar4836 Před 6 lety

      Karunanithi is not a tamilian dont talk about him he is a telegu mgr is a malaiyali jaya kanada now marathi malaiyali people want to take over tn that is kamal rajini

  • @d.s.danielnkl7905
    @d.s.danielnkl7905 Před 3 lety

    Termoundus Speech Sir God BLESS You

  • @subramanianchenniappan4059

    sema

  • @abhilashmathew732
    @abhilashmathew732 Před 6 lety

    super speech sir,
    greetings from kerala

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy Před 7 lety +2

    Great speech

  • @suthakar7673
    @suthakar7673 Před 4 lety +1

    மிக அருமையான பதிவு..

  • @harrisahimas8130
    @harrisahimas8130 Před 7 lety +7

    very good speach. lntha thamizhab yarentru therinthu kollavendia avasyam vanthurukirarhu. pazh karupaia saryaka sonnar.

  • @vivekanandaadvertising1535

    அருமையான பேச்சு அதுதான் எங்கள் பழ கருப்பையா

  • @babasahebramji3069
    @babasahebramji3069 Před 7 lety

    Nice

  • @suganthisugan8519
    @suganthisugan8519 Před 3 lety

    Thanks Appa your speech.

  • @pickcome5383
    @pickcome5383 Před 7 lety +8

    Vamana avatar was meant to cleanse him of his ego and purify him--

    • @kavidhai6526
      @kavidhai6526 Před 3 lety

      அள்ளி விடுங்க காசா பணமா....

  • @Maheshkumar-ne4in
    @Maheshkumar-ne4in Před 7 lety +49

    Talking bad about dalits is equally same as talking about other community like brahmin.. If u want to help the society, please talk good things and spread good ideas and informations.. And please do not spread hatred among each other

    • @sra1151
      @sra1151 Před 7 lety +4

      Very True

    • @spjayabalan6334
      @spjayabalan6334 Před 7 lety

      Suresh Gopi .Respected Gopi suppressed person should know that who is suppressed him.Then only Sudiran knows who is his enimi and how to face him.

    • @kabilan
      @kabilan Před 7 lety +6

      Really? So are the Dalits is equal to Brahmins? How nice? Can Dalits become swamiji in any of your temples especially in Brahmin temples? If it happens then what you say is right. If not shut your fukin mouth and go.

    • @spjayabalan6334
      @spjayabalan6334 Před 7 lety +2

      kabilan .அன்பரே முதலில் பார்பனர்களை பிராமனன் என்று அழைபதே பிழை என்கிறேன்.அவர்கள் பார்பனர்கள்.மேலும் கோயில் பொதுசொத்து.தனி ஓர் இனம் சொந்தம் என்பது தவறு.

    • @XinaCCPFreeTibet
      @XinaCCPFreeTibet Před 7 lety +3

      He claims that tamil culture is superior. But doesn't seem to know how to practice this great culture. How to show that that your tradition is great without disparaging someone else (who are and were NOT in power any time in the recent history) Human society has flourished not without each other, it is because people learn from each other. Yes there is no question that one culture has tried to dominate and even go as far to suppress the other. That doesn't mean that hate mongering is the solution for this.
      And he shamelessly kisses the but the corrupt criminal DMK (and other parties with D and K in their names) Those parties are the the main reason behind state of poverty in Tamil Nadu. And then I want to see what this man has done to stop the scourge of the caste system that is still being practices in TN and rest of India.

  • @chelliahduraisamy7781

    Super explanation

  • @subramanianchenniappan4059

    nalla pesurar

  • @SamSam-nm1lu
    @SamSam-nm1lu Před 6 lety +1

    Super speech

  • @Dravidan1971
    @Dravidan1971 Před 6 lety +1

    Super Speech

  • @pannvalan3350
    @pannvalan3350 Před 7 lety +6

    "தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம், வந்தனம்" என்று வள்ளலார் சொன்னதில், எத்தனை தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன?

    • @karthikeyansivalogam9625
      @karthikeyansivalogam9625 Před 6 lety +2

      Pannvalan Pann உங்க புள்ளக்கு விக்னேஷ் னு பேறுவச்சாலும் பெதவன் நீங்கதேனே..அடுத்த வீட்டு பீஹார் காரன் அப்பன் என்று சொல்வீர்களா?...

  • @pgthirumaran
    @pgthirumaran Před 7 lety +1

    what he is telling are correct and perfect....

  • @danieldani5495
    @danieldani5495 Před 7 lety +1

    ayya thangalathu pechu migavum arumai,ungalathu nagaichuvai unarvum athigam melum athu ungal pechirku sirape!

  • @ariaratnamkremer-segaran3050

    He speaks the fact but we can't give up Tamil for Diravidam.

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Před 2 lety

    Love

  • @mohamednaseem9672
    @mohamednaseem9672 Před 7 lety +29

    சூப்பர் பேச்சுமா

    • @gaylechris100
      @gaylechris100 Před 7 lety +3

      if you are encouraging hatred towards others you are not a human. Politicians are dividing and ruling and ppl are supporting it for caste and religion like you.

    • @vivekyejo
      @vivekyejo Před 7 lety +3

      Nee thulkan buthiya kaataa thaa da inga..

    • @humanbeing6458
      @humanbeing6458 Před 7 lety

      p.vivek Vivek ஏண்டா?

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 Před 6 lety

      Mohamed Naseem : My Middle finger to U You LOOSER.

  • @anbuarunkumar8902
    @anbuarunkumar8902 Před 6 lety

    Vera level

  • @tamilselvam5136
    @tamilselvam5136 Před 7 lety +2

    தமிழ் இனம், திராவிடர் இனம், என்று ஒன்று இருந்தால் அவங்களும் மக்கள் இனத்தை சேர்ந்தவங்க தானே!
    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
    ---மக்கள் திலகம் பொன் மன செம்மல் ராமச்சந்திரன் தமிழ் பேசும் மக்களின் நெஞ்சத்தில் எப்பவும் இருப்பார்!
    மக்களை ஒன்றாக கூட்டி வர வழி பாருங்க, தயவுசெய்து.
    நாங்க நீங்க என்று ஏன் பிரித்து பேசறீங்க.
    ஹிட்லர் நினைவுக்கு வருதா?
    இன வெறி கிளப்பவோ தூண்டவோ இடம் கொடுக்காதீங்க.
    அது தான் அனைவருடைய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
    அது தான் பகுத்தறிவுக்கு சின்னம்.
    முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் என்ற நோக்கத்தில் பேசினாலும், உங்க நெஞ்சத்தில் வெறுப்பு இருக்கு என்று விளக்கு போட்டு காட்டியதால், கை கூப்பி கேட்கிறேன் ஐயா -- வேண்டாம், நிறுத்துங்க, உங்களுக்கு தெரிந்த தமிழும், வரலாறும், நல்ல வழியில், செலுத்துங்க!
    நாட்டையும் வீட்டையும் சமுதாயத்தையும் சகோதர உணர்வோடு எல்லாரும் சேர்ந்து நல்லா இரருக்கணும் என்ற கண்களோடு நற்பணி செய்யுங்க. வாழ்க தமிழ், எல்லாரிடமும் தமிழ் பண்பை தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்க.

  • @shankarcg786
    @shankarcg786 Před 4 lety +1

    puranas or Brahminism or Hinduism is not about caste it's about knowledge so for the sake of politics don't belittle supreme personalities and God's.

  • @ganesanalagappan2336
    @ganesanalagappan2336 Před rokem

    இவர் நகரத்தார் சமூகத்தில் பிறந்தவர் அதாவது முன்னேறிய சமூகமாக அறியப்பட்டவர்.... ஆனால் உண்மைக்கு குரல் கொடுக்கிறார்....👌

  • @dr.anburajaanantha3788

    Dark dark barking at darkness yields no result.Let us teach what is good to students. Let us light knowledge.

  • @munuswamycv3773
    @munuswamycv3773 Před 5 lety

    True.

  • @vairavell330
    @vairavell330 Před 6 lety +1

    i start to like this men after watching en peyar meenachi serial .this mans dialog was extra ordinary in that serial. but now after seeing his political speeches i regret y god gives him tounge.....avalathum kevalama pechi......aduthavana kurai solli polaikirathe ellam oru polapa

  • @shahulhameed1186
    @shahulhameed1186 Před 6 lety +2

    இரண்டு செய்திகள்:
    1.
    விடை தெரிந்தவர் பதில் சொல்லுங்க..
    கேள்வி 1 - அந்த காலத்தில் பிரதமர் மோடி MA படித்து விட்டு டீ விற்றதற்கு என்ன அவசியம்?
    கேள்வி 2 - நர்மதா டேம் (அணை) கட்ட மோடி, 71 வருடத்திற்கு முன்பு கனவு கண்டாராம். ஆனால் அவருக்கு வயதோ 68 !
    3வது கேள்வி மிக முக்கியமானது...
    அதாவது, அஹ்மதாபாத் To மும்பைக்கு புல்லட் ரயில் விடப்பட்டால் அதன் டிக்கெட் விலை 4000 ரூபாய் போய் சேர மூன்று மணி நேரமாகும்.
    இதை அங்கிருந்து விமானத்தில் சென்றால் 40 நிமிடம்... டிக்கெட் விலையும் 3000 ரூபாய்.
    4000 ரூ கொடுத்து 3 மணி நேர புல்லட் ரயிலை விரும்புவார்களா???
    நாட்டு மக்களை பைத்தியம் என்று மோடி நினைக்கிறாரா??
    அல்லது மோடி பைத்தியமாகி விட்டாரா??
    -
    2.
    காக்கிநாடா உங்களுக்கு!!
    பாவாட நாடா எங்களுக்கு!!!
    மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எங்களுக்கு!
    புல்லட் ரயில் குஜராத்துக்கு!
    சூரிய சக்தி மின் திட்டம் உங்களுக்கு!
    அணு சக்தி மின் திட்டம் எங்களுக்கு!
    எய்ம்ஸ் உங்களுக்கு!!!
    நீட் எங்களுக்கு!!!
    IIT இருப்பது தமிழ்நாடு !!!
    மாணவர்கள் மட்டும் வடநாடு !!!
    மருத்துவ கல்லூரி எங்களுது!!
    மாணவர் மொத்தம் உங்க ஊரு!!
    நீட்டுக்கு நீதிமன்றம் தீர்ப்ப எடுத்துக்கோ!!
    காவிரிக்கு வாட்டாள் நாகராஜிடம் கேட்டுக்கோ!!!
    வரிபணம் மொத்தம் எங்களுடையது!!!
    வளர்ச்சி திட்டம் மட்டும் உங்களுக்கு!!!
    கரும்பு, தேயிலை, அரிசி எங்களுது!
    விவசாய கடன் தள்ளுபடி மபிக்கு!!!
    இப்படி தான் தம்பி எங்க பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்!!

    • @karthikeyansivalogam9625
      @karthikeyansivalogam9625 Před 6 lety

      Shahul Hameed அருமை..சகோதரரே...இதைவிட சரியா சொல்லமுடியாது..

  • @muralidharansoolamangalam8695

    Siva siva

  • @rajagopalana9722
    @rajagopalana9722 Před 7 lety

    you are rightly called karuppu iyya

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 Před 4 lety +1

    2020 super speech

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 Před 7 lety +1

    "ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தை பற்ற ஒட்டாது தடுத்து, தமிழ் போன்ற இனிய, எளிய மொழியில் என்னுடைய மனத்தை பற்றிவித்த தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!! என்று சொன்னார்."
    "சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
    வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
    மாத்திரப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
    சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!"
    பொருள்:
    வேதங்கள்,சாத்திர நூல்களை இறைவனை அடைவதற்கும், பக்தி செய்வதற்கும் வழியாக அறிவித்து ஒயாமல் அவற்றை ஓதிக் கொண்டிருக்கும் சட்டநாத பட்டரே, உடல் நோயினால், மூச்சு கெட்டு, இரைப்பு நோய் வந்து இதயம் பலவீனமான நிலையில், வியர்வை பொங்கிப் பெருகும் போது, நீங்கள் படிக்கின்ற வேதங்கள் வந்து உங்களுக்கு உதவுமோ? ஒரு மாத்திரை கால அளவாவது, உங்கள் உடல்,எண்ணம்,சிந்தனை,மனத்தின் உள்ளே நோக்கி, சிந்தித்து, உயிரின் நிலையைப் பற்றி அறிய முயற்சித்தால்,சாத்திரங்களைக் கட்டிக் கொண்டு அழ வேண்டாம்; உடலை நோய்கள் தீண்டா ; உள்ளிருக்கும் சக்தி நிலை, பிறவாப் பெருநிலையை வழங்கி உங்களை உயர்த்தும்.
    பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?
    இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டுஇருக்குதோ?
    பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
    பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே!

  • @thangeswarant3661
    @thangeswarant3661 Před 7 lety

    are you tamil or telungu. who is thiravida

  • @rajagopalans7461
    @rajagopalans7461 Před 7 lety +1

    when he is an atheist why is criticising avatarams of Perumal which means he beleives in these avatarams.
    so much of clarity in his thinking and speach!!!
    best to ignore such blabberings.

  • @guhans4664
    @guhans4664 Před 7 lety +28

    we stand behind you sir

    • @ramananvgetjyfriijogadfgct2523
      @ramananvgetjyfriijogadfgct2523 Před 7 lety

      Idiot...useless felas go and improve yourselves instead of attacking a particular caste ...kannadigas are beating you people fight against that ..

    • @Fnn895
      @Fnn895 Před 7 lety

      losu punda...pop kutty..moodu...unmaya sonna thuooo..dogs of pops.

    • @ramananvgetjyfriijogadfgct2523
      @ramananvgetjyfriijogadfgct2523 Před 7 lety +1

      pala karuppaiah loose baadu

    • @ramananvgetjyfriijogadfgct2523
      @ramananvgetjyfriijogadfgct2523 Před 7 lety

      adey don't break your head on Sanskrit fucked ass nobody speaks nor is there any Sanskrit states ...when kannadigas best you and they hate tamil ..Tamils are beaten. fuck you man

    • @guhans4664
      @guhans4664 Před 7 lety

      Ramanan VgeT jyfriijogadfgct rw244 day engada Tamil beaten modhala nee enna jaathi sollu paapom

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Před 6 lety +1

    Politicians always talk abt Caste or religion, b.coz that's how they divide & rule. This was done first by British rulers, when we unitedly fought against Indias freedom we won the war. Then he planned to break the unity among us, so Muslims were brainwashed to ask a separate land for them. This is the same criminal tactics carried out since then. Each one have a different style of living. U follow what ur elders follow. Even though we are different we should live our life giving space for all. This should be the nature of human beings

  • @spjayabalan6334
    @spjayabalan6334 Před 7 lety +1

    Good speech by p.karupaiah.long live thandai periyar policy.

  • @arulmozil
    @arulmozil Před 5 lety +1

    That king is Tamilan Sir :-)

  • @sarvajitacharya1440
    @sarvajitacharya1440 Před 6 lety +1

    Please google "ONAM" 'Mahabali" etc to know more about Mahabali. The word 'asura' actually means "one who commits an evil deed." It may be anyone, including a brahmin. Please note 'Bali' was the great grand son of Kashyapa, a brahmin.It is wrong to say that 'asuras' were dravidas or all dravidas were asuras. It is simply a mischievous statement to divide people.In fact, in Rig veda and other old texts,there is no mention of Mahabali. The story is a later addition. The story of bali does not exclusively belong to Kerala. The same story is told in other states like UP(Balia),Mahabaleshwar (Maharashtra),Bharuch (Gujarat) etc. However, the event is special to all keralites and they celebrate this with more devotion and dedication. The word 'bali' is symbolic for devotion. Whether a king by name bali existed or not in Kerala is debatable. Like all the mythological stories, one should concentrate on the positive messages and should not use them to increase the quality of thinking. Please check the facts before you accept them or reject them. Whether one is Amit shah or Karuppaiah-one does not have any right to divide people.

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 Před 6 lety

    super ayya we proud of dravidan

  • @chellamudaiyappan1080
    @chellamudaiyappan1080 Před 6 lety +1

    கை தட்டுக்காக பகவான் அவதாரத்தை குறை கூறும் நீங்கள் எப்போது திருந்துவீர்கள்

  • @kumararun3969
    @kumararun3969 Před 5 lety +1

    நல்ல சொற்போழிவு,

  • @mahameir5587
    @mahameir5587 Před 3 lety +1

    Should have file FIR on this racism Oldman for talk bad about Lord Vishnu. Will he dare to use bad meaning words while talking about Allah or Jesus?

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 Před 7 lety +7

    பாா்ப்பனியத்தை பற்றிய உங்க பேச்சு அருமை சாா்

  • @ashpanicker7257
    @ashpanicker7257 Před 6 lety

    All our spiritual leaders should be very diplomatic in handling the atheist forces. We should never speak their language n lower our dignity. Even if a dog bites us, we cannot bite it back. All that we should do is to bring God believers irrespective of caste n creed under one Hindu umbrella n show our strength to them

  • @vasaviga
    @vasaviga Před 7 lety +1

    Itharku munnal jayalalithavodu iruntha pothu chinchak pote ippo karunanidhiku podare onuku ennada principle

  • @sundaresaniyer6433
    @sundaresaniyer6433 Před 7 lety +1

    PAAPPAATHIYIN KEEZH VELAI[PAARTHA KARUPPAIYA YENNAVAAYITRU.PANAM SURUTTAMUDIYALIYA..KALAIGNAR NISCHYAMAAGA PANAMELLAAM THARAMAATTAAR VAANGHITHAAN PAZHAKKAM VAANGHI SIVANDA KAIUDAIYOON.

  • @KishoreKumar-tl4un
    @KishoreKumar-tl4un Před 5 lety +1

    When people are distracted they forget all scams. These people if they really hate Brahmins then why target and marry their girls. All of us have good Muslim friends, Christians and some of our close school mates are from all communities please don't divide and loot. Speak about your governance and productivity.

  • @noorulirfan4312
    @noorulirfan4312 Před 6 lety +1

    அ௫மை ஐயா

  • @chelliahduraisamy7781

    Assurance king also not to be mentioned.

  • @pasuraghavan
    @pasuraghavan Před 7 lety +1

    Kiramani kiramani endru kindal seikirar paarungal. Petti vandu seravillai pola.

  • @guhans4664
    @guhans4664 Před 7 lety +7

    sangarachariyaan oru*******

  • @abrahamjoseph9484
    @abrahamjoseph9484 Před 6 lety

    Maveli is actually Mavoli, a great light. He ruled the Kerala region. Karala was the last region to be taken for Brahmin rule. Maveli was defeated in a debate as in the case of Kaladi Sankaran in Kanchipuram defeating the Buddhists. Maveli was put in jail. Killing Mavali might have created a great turmoil. Therefore he was put in jail. But astronomy was introduced to appease the Keralites. The astronomical date for the event is the appearance and substitute of Onam stars. This constellation is the Maveli. For distracting the minds of the Keralites, Onam festival was introduced.

  • @balajishastri073
    @balajishastri073 Před 6 lety

    Funny character..

  • @balasubramaniansethuraman8686

    இதை செட்டியார் அவர்கள் பாப்பாத்தி யிடம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது இந்த திராவிட பாசம் வெளிவரவில்லையே. திராவிடர் கழக வீரமணியார் இவர்களைப் போன்றவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  • @GuruPrasad-nx1to
    @GuruPrasad-nx1to Před 6 lety +1

    Bali is coming every year.. Sir doesn't it look superstitious. Because you think he is a dravidian king its OK?. Bali was not cheated. He was made to show his greatness. He was made the king of Patala loka and the lord vamana himself stands as his gatekeeper. That vamana kicked off Ravana when he came to attach Bali. Bali was told he will get the Indra post when the current period for Indra is over. Pls tell this part as well. He is also one of the 7 chirananjeevi and is remembered on every occasion along with Aswathama Bali Vyasa Hanuman Vibheshana krupa Parashurama. There were numerous iru mozhi pulavars starting from Agasthiyar and that's also why Tamil is rich today.

  • @iamsrkarthik
    @iamsrkarthik Před 7 lety

    Sema comedy da.

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 Před 7 lety

    Tamil is the first language for the Nagas. So it is natural for them to value it than others. Only Indo-Aryans value Sanskrit more than Tamil

  • @paviettran7406
    @paviettran7406 Před 7 lety +2

    Appo inthira vilaa yendha maraikiringhe tamil nadu le?? Deepavali nu solli tamilane yemathunge.. Goyyale..

  • @kesavankesav2032
    @kesavankesav2032 Před 3 lety

    இந்த பகுத்தறிவு அந்த கதையை நம்புது.....

  • @ramanankannan2322
    @ramanankannan2322 Před 7 lety

    Mahabali's great grandfather was Hiranyakasipu and Hiranyakasipu's father was Kasyapa Maharishi,a brahmin seer.Hiranyakasipu's mother was Dhithi,a daughter of Dhaksha,a Kshatriya. Because of their actions they were classified as Asuras(dhaithyas). Speak about Dravidam in Kerala,Karnataka, and Andhra Pradesh. No non-brahmin there will accept their language brahmins as aliens.Nor do they accept that their language originated from Tamil.

  • @KishoreKumar-tl4un
    @KishoreKumar-tl4un Před 5 lety

    All Brahmins are safe and they will continue to thrive. We thought by taking all the Government jobs we can destroy them finally their joblessness took them to greater heights during the IT revolution where the brains played. A phoenix will always fly from ashes. Please teach good things to the masses else it could boomerang.

  • @kpbabu5126
    @kpbabu5126 Před 5 lety

    தமிழனை தவிர மற்ற திராவிடர்களுக்கு அவர்களை திராவிடர்கள் என்று உணர செய்ய வேறு வழியே இல்லையா

  • @Maheshkumar-ne4in
    @Maheshkumar-ne4in Před 7 lety

    Please stop hate politics

  • @ramasubramaniamk7923
    @ramasubramaniamk7923 Před 6 lety

    Useless creature in this world changing himself from time to time. People should not encourage this kind of people.
    Simply people like us are following unity in diversity but politician like him will do politics for money... these kind of people can do anything for money

  • @yoyom9450
    @yoyom9450 Před 7 lety

    ada che veriyan

  • @anierutanbalaji3836
    @anierutanbalaji3836 Před 7 lety

    ship iruntha kanimozhi raja va pathi pesuda

  • @aliimamali2080
    @aliimamali2080 Před 3 lety

    I AM A DRAVIDAN....

  • @Maheshkumar-ne4in
    @Maheshkumar-ne4in Před 7 lety

    Please do not try to make asuran as dravidan...

  • @sithyraffaideen1081
    @sithyraffaideen1081 Před 7 lety

    He is educated baberian

  • @sema5395
    @sema5395 Před 4 lety +1

    Azukipona palam

  • @guhaanandan
    @guhaanandan Před 4 lety

    Then ,why were you in AIADMK for a long time?

  • @sengottaiyandmk1565
    @sengottaiyandmk1565 Před 6 lety

    RAJI.NWAS.LIVE

  • @sambasivam2000
    @sambasivam2000 Před 2 lety

    the story is incorrect . the lord blesses him and creates a new loga for him and the lord stands guard event today. knowing that people do not know facts he is bullshitting his way through. if one has guts state facts and the address the flaw

  • @vadiraj95
    @vadiraj95 Před 7 lety

    Hatred speeches against minorities brahmins and weaker section of the society coz they don't repel and suppress their rights by banning their right to follow their tradition and culture . Case must be filed for hate speech and false accusations against community for political gains .

  • @Fnn895
    @Fnn895 Před 7 lety +1

    very nice speech. Davusar boys mootitu pongada.....tamil varalaaru padingada...loosu koothikala...

  • @dineshandyou
    @dineshandyou Před 7 lety

    As long as such people keep giving such wrong interpretation and brainwash Tamil people, it is a serious threat to future of India!

  • @kiritharanvaratharajah7260

    kuppu, they were tamil brammans not those from teluku vadukarsnominated brammans you don't know who I mean.

  • @ramakrishnansastrigal4768

    sariya padichitu solda dai

  • @palanivelrajan7574
    @palanivelrajan7574 Před 6 lety +2

    Nee Oru nantriketta naai

  • @tamilnadhan278
    @tamilnadhan278 Před 7 lety +1

    Admk la irundha podhu AMMA AMMA na...ippo inga vandhu ..? ... karunanidhi kitta mk.stalin peru yennu kelu manam ullavarae '!!!

  • @harikrishnankannappan8483

    people Must understand most of the leaders talking about Brahminism not Brahmins don't take into heart but take into brain.Think through brain.
    Most of the Brahmins across the world they worship God in Sanskrit.Because Sanskrit is their mother tongue.
    Over the period they changed their mother tongue into respective state.If Tamil they become Tamil Brahmin so on Telugu,kanda so on but even though they changed their mother tongue still they worship God in Sanskrit.Non Brahmins they worship in their own mother tongue.

    • @antxaveace
      @antxaveace Před 7 lety

      Harikrishnan Kannappan
      what this moronish gentleman writes about? Sanskrit is a dead and rotten language just as Hebrew had been. Nobody speaks either - God's language, so you call. It was a satanic script.

  • @jayabarathi8498
    @jayabarathi8498 Před 3 lety

    தமிழ் நாட்டுல தமிழன் காதுல கேரள மாவேலி மன்னனை திராவிடமன்னன்னு இங்கு உருட்டுறியே கருப்பு கேரளாவுல போயி அங்கு திராவிட மன்னன்னு சொல்லேன் அங்கு செருப்படி விழும் உனக்கும் கீரமணிக்கும்

  • @athangamuthu
    @athangamuthu Před 3 lety

    அவதாரங்கள் என்பதே கற்பனை.

  • @mechify
    @mechify Před 7 lety

    vangunathu pataathu pola

  • @Maheshkumar-ne4in
    @Maheshkumar-ne4in Před 7 lety +1

    Pon radhakrishnan sanakaraachaaryar endra brahim ku keels vaakaandhaa.. Neenga enna paneenga pazham.. Amma engira brahim ku adiyila dhaane ithana naalu irundheenga.. Ippa mattum enna karunaanidhi ku keels dhaane mandi itturukureergal.. Indha eena polappukku stalin kaalil kooda mandi idalaam.. தூ...

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool Před 6 lety

    yen inimelum bramanargalai igazhthu pesa vendum. Naam Thamizhargalai pirikka ninaikkum sakthi yethuventru mattum kandarinthu athai verarukka vendum , appadippattavargal anaithu pirivinargalilum irukkiraargal . Bramanar samoogathilum pirivinayay ethirppavargal irukkirargal. enave oru pirivinarai mattum thanimai paduthuvathu nallathalla. Naam Thamizhar

  • @Maheshkumar-ne4in
    @Maheshkumar-ne4in Před 7 lety

    Speak about the good and best things of tamil.. But do not speak about any other things.. It says what is your objective..

  • @vijaywaran
    @vijaywaran Před 6 lety

    ஐயா திராவிட மன்னன் என்பது யாரை சொல்கிறீர்கள்
    அவன் தமிழ் மன்னன் என்று சொல்ல என்ன தடுக்கிறது ? தலைவர் பிரபாகரன் எப்போதாவது எங்கேயாவது நான் திராவிட இனத்தவர் என்று சொன்னது உண்டா? நான் தமிழ் இன விடுதலை வீரன் நான் தமிழன் என்று தான் சொல்லுவார்
    துரைமுருகன் காந்தி நடத்தும் இந்த மாநாடு தமிழர்!தமிழீழம் என்பதை கொச்சை படுத்த வேண்டாம்

  • @everdrive3427
    @everdrive3427 Před 2 lety

    Cho meetingla poi chova pugalvaar

  • @ashpanicker7257
    @ashpanicker7257 Před 6 lety +2

    Pala Karuppiah sir, please learn from Salaman Pappiah sir the respect he gives for SANSKRIT LANGUAGE, If you don't know its significance, keep quiet and stay home in a corner: (below are the Excerpts from Salaman Pappiap's speech in a public function)
    (2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).
    எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது.
    சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும்.
    படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது.
    ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி?
    மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.
    தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.
    எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவேதான் ,“அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.
    அது சரி “வடமொழி” என்றால்?
    சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம்.
    இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!
    ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.
    தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் - ஆம் - குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான்.
    அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.
    (2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).
    நன்றி: விஜயபாரதம் 7.9. 2012
    எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! - சாலமன் பாப்பையா
    டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.
    www.sangatham.com/articles/sanskrit-for-all.html
    பகுத்தறிவு பாசறைக்கு நெருக்கமாக இருந்துகொண்டு, மனதில் உணர்ந்ததை
    தைரியமாக பேசியுள்ள அந்த பெரியவருக்கு நமஸ்காரம்.

  • @gbramki
    @gbramki Před 7 lety +3

    when onward this guy started diatribe? This is bad. Was not this guy tucking his tail and standing heads down when he was with ADMK? Shame on this fellow...

  • @natarajanbabu5022
    @natarajanbabu5022 Před 7 lety +2

    திரு விஜய குமார் அவர்களே விவாதியுங்கள் வரவேற்கிறோம் தரம் தாழாதீர்கள் உண்மை உங்களிடம் என்றால் வாதம் செய்யுங்கள்