மிரட்டி வாங்கிய சொத்துகள் ! Senior Journalist KOSAL RAM Interview about Sasikala Assets

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Senior Journalist KOSAL RAM has given us an INTERVIEW regarding Sasikala's Property. Sasikala's Property are gained by the powers of Jayalalitha , he says !
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Komentáře • 796

  • @maharajan534
    @maharajan534 Před 4 lety +90

    போகும் போது சல்லிப்பைசா கொண்டு போக முடியாது அப்புறம் எதுக்கு நாய இந்த வேல ஆரடி நிலம் கூட மிஞ்சபோறதில்ல

    • @Govinnu
      @Govinnu Před 3 lety +8

      இப்போது எல்லாம் சுடுகாட்டில் இடம் இல்லாததால் எரிந்து சாம்பல் ஆக்கி விடுவார்கள்.

    • @tamilAV-ss
      @tamilAV-ss Před 3 lety

      இருக்கற வர enjoy பண்லாம்ல ....அதான்

  • @balachandar1002
    @balachandar1002 Před 4 lety +97

    ரெண்டு பெண்கள் சேர்ந்து இவ்வளவு அட்டூழியம் பன்னிருக்காளுங்க

    • @ManiMegalai-jl3ds
      @ManiMegalai-jl3ds Před 3 lety +4

      எய்தவன் இருக்க அம்பை நோவதேன் .

    • @leelavathia6529
      @leelavathia6529 Před 3 lety +3

      தலைவி. ஜெயலலிதா,

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst Před 6 lety +28

    Very Honest Man and Fair Interview!

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up Před 4 lety +53

    அடுத்தவர் சொத்துக்களை தட்டிப்பறித்த வழிப்பறி தியாகத்தலைவி சின்னம்மா .தூ.தூ.

  • @globalaquaengineers4006
    @globalaquaengineers4006 Před 4 lety +7

    ரொம்ப வலிக்குது சார்...ஒருவரின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டு எப்படி இவர்களால் வாழ முடிகிறது.... மக்கள் திருந்தமாட்டாங்க சார்...திருந்த வாய்ப்பே இல்லை....டிஸ்லைக் பார்த்தாலே தெரிகிறது.... மக்கள் பிச்சை எடுக்கணும் ....இன்னும் எடுப்பாங்க...ஒட்டு போட்டானுங்க இல்ல....அனுபவிக்கட்டும்

  • @krishnathasangobalasingam6795

    இவர் கூறுவது அனைத்தும் உண்மையே

    • @sangita8484
      @sangita8484 Před 6 lety

      .

    • @lakshminarayanan8982
      @lakshminarayanan8982 Před 5 lety

      San Ki

    • @skids-tn8ke
      @skids-tn8ke Před 4 lety +2

      Aprom en DMK pathi sollalah

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Před 4 lety +2

      ௨ண்மை ௭ன்று தெரிந்தால் இன்று மோடி யை வைத்து வாங்கி கொள்ளலாமே ௮த்தனையும் கட்டுக்கதை கள்

  • @karuna970
    @karuna970 Před 4 lety +86

    இவர்களுடைய சொத்து அனைத்துயும் அரசுடைமயக்கவேண்டும்

    • @dhaineesraj9508
      @dhaineesraj9508 Před 3 lety +1

      Uuuuuu
      U

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety +2

      ஜெ. சொத்து சணியன் சொத்துமுழுவதும்பரிமுதல்செய்தால் தமிழக பத்து ஆண்டுமக்களிடம் வரிபோடமல்மக்கு சேவைசெய்யாலம்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety +1

      இந்தசணியநுக்குமக்கலை எப்படிமொட்டடை அடிப்பதுஎன்றுமட்டும்நன்றகதெரியும்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety +2

      எம்ஜிஆர் தன்உழைப்பில்கிடைத்தசொத்துமுழுவம் ஏழை மற்றும் மாற்றுதரன்குழந்தைகளுக்குஎழுதி வைத்துல்ளர் அவர்பெயரை சொல்லி கொல்லைஅடித்துகலிசாப்பிட்டு திருந்தவில்லை

  • @lotus4867
    @lotus4867 Před 3 lety +17

    அவர்கள் திருந்தவில்லை என்பதைவிட வாக்காளர்களான நாம் திருந்தாததினால் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்து அக்கிரமங்கள் நடத்தினர் .

    • @raviprem5640
      @raviprem5640 Před rokem

      உண்மை உண்மை

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 Před rokem

      Voters don't have to read and remember the
      forgery / corruption collection commission !
      of the allies of the ADMK STOCKS / CK Sasikala and her relatives.
      Every time Harichandraputhirers'/DMK stocks by false manifesto,came to power
      for their immoral activities and charges
      the predecessors. But the DMK stocks never
      forget to their illegal acts.
      In the last 50 years and above, the
      Tamilnadu gets no development in all aspects.
      But the voters, voted to dravidians stocks both 2 political parties with out
      missing ! Sin and crime continues !

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 Před 3 lety +27

    திமுக அதிமுக இரண்டுமே இவ்வளவு மோசமானவர்கள் என்பதை தெரிந்தும் நாம் இவர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைப்பது மாறாதா.

    • @leelavathia6529
      @leelavathia6529 Před 3 lety +4

      மோசமானவர்களுடன், கூட்டனி வைக்க, பிஜேபி, அலைகிறதேஇதை. என்னவென்று. சொல்வது?

    • @ravichandranravichandran693
      @ravichandranravichandran693 Před 3 lety

      @@leelavathia6529 I..

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Před 2 lety

      மாறும் மக்கள் காசுவாங்காமல் ஓட்டு போட்டால் மாறும் மக்கள் சக்தியைவிடவா.மக்களோட பலவீனமே கொள்ளையர்க்கு பலம். இந்த கொலைகாரி ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபா கொடுத்தால் இவளுக்கும் ஓட்டுபோடும்ஜனங்க.

    • @ramanathana5114
      @ramanathana5114 Před rokem

      !.

    • @sumaiya6233
      @sumaiya6233 Před 4 měsíci

      அதிமுகவுக்கு தான் முதலிடம்

  • @mdbilal2010
    @mdbilal2010 Před 3 lety +5

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
    தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
    பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.

  • @palanitrackers1448
    @palanitrackers1448 Před 6 lety +85

    Ar. ரஹ்மான் ta யா அட பாவிகளா??

  • @selvamanidevanathan9482
    @selvamanidevanathan9482 Před 5 lety +100

    இவர்கள் செய்த கொள்ளைகளை இன்னும் பல ஜென்மங்கள் தீர்த்தாகவேண்டும்.

    • @chellaiahthangaiah8793
      @chellaiahthangaiah8793 Před 3 lety +2

      PEOPLE SAY THAT BOTH OF YOU WERE LESBIANS.BOTH OF WERE KOOTU THIRUTU MUNDAIS .BOTH OF U HV STOLEN ENOUGH TO BUY THE WHOLE OF TN.ACCUSED 1 LEFT THE EARTH ALREADY AND NOW WITH M NATARAJAN TORTURE IN HELL.ACCUSED NI.2 TURN MAY COME SOON TO JOIN A1 AND NATARAJAN FOLLOWED BY MEMBERS OF MANNAGUDI MAFIA .

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i Před 3 lety +3

    ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லுபவர்கள் எல்லாம் இந்த விடியோவை பலமுறை பார்க்கவேண்டும்.

  • @MrEdison1969
    @MrEdison1969 Před 4 lety +85

    தங்க மங்கையை வீழ்த்திய வீர மங்கை சசிகலா...கூடா நட்பு கேடாய் முடியும்...

    • @kishoren6425
      @kishoren6425 Před 3 lety +9

      Thiruttu mundaigai
      Thiruttu vamsangal.

    • @mugundangovindan8057
      @mugundangovindan8057 Před 3 lety +3

      Vinasakale vibareetha bhoothi

    • @johnsundar568
      @johnsundar568 Před 3 lety

      யாரை சொல்றீங்க ஜெயாவையா சசியையா..

    • @arjung3427
      @arjung3427 Před 3 lety +2

      கொள்ளைக்காரியை(ஜெ.அம்மா) கொன்ற கொலைகாரி(சசி.சின்னம்மா)

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 6 lety +172

    யெயலலிதா செய்த பாவத்திற்கு கடைசிகாலத்தில் அனுபவித்தாள். ஆனால் சசிகலா குடும்பத்தை ஏன் தமிழ்நாட்டுமக்கள் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

    • @chitranadarajah8851
      @chitranadarajah8851 Před 6 lety +1

      Bastian Anthony was mh

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Před 4 lety +6

      பொய்யான தகவல்களை எல்லாம் நம்பி நாசமாகி போங்க
      சசிகலா இல்லாத இந்த இரண்டு ஆண்டுகள் தமிழ் நாடு இழந்த ௨ரிமைகள்
      நீட் தேர்வு
      ஜிஎஸ்டி வரி
      ௨தய் மின் திட்டம்
      ௨ணவு பாதுகாப்பு மசோதா
      நியூட்ரினோ
      நெடுவாசல் ஹைட்ரோ கார்பன்
      சென்னை சேலம் ௭ட்டுவழிச்சாலை திட்டம்
      தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை
      காவிரி நீர் 215 டிஎம்சி யில் இருந்து 189 டிஎம்சி யாக குறைப்பு
      வேலை வாய்ப்புகளில் வெளிமாநில மக்கள்
      தொலைக்காட்சி டிஜிட்டல் ஒலிபரப்பு ௭ன தமிழக மக்களின் ௨ரிமைகள் பல இழந்து விட்டோம்
      இதில் கேபிள் டிவி 100ரூபாய்க்கு பார்த்து வந்தோம் இப்போது 275ரூபாய் 175ரூபாய் ௮திகம் வருடம் 2100ரூபாய் ௮திகம் இப்போது புரிகிறதா திருமதி சசிகலா மீது ஊடகங்கள் ஏன் பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Před 4 lety +5

      @@muruganramaiyah474 🤣🤣🤣🤣

    • @ssuresh1987
      @ssuresh1987 Před 4 lety +2

      @@muruganramaiyah474 appo sothe ilaya avanga kitta. News le potangale evlo jewels evlo jodi seruppu evlo costly dress athan pathome.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Před 4 lety +8

      @@muruganramaiyah474 ஏய்யா, உமக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒரு கொள்ளைக்காரியின் உண்மையான ரூபத்தை உம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?அதற்காக மற்றவர்களை வசை பாடாதீர்கள்.

  • @tamizharasinagamani5821
    @tamizharasinagamani5821 Před 5 lety +64

    தர்மம் நின்று கொல்லும் என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க 🤨😠😡

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před 3 lety +37

    மக்களுக்கு இந்த செய்திகளை கொண்டு சென்றாலும் மக்கள் அவற்றை சாதனைகளாக ஏற்று போற்றுவார்கள்

  • @trichydawoothkhan2081
    @trichydawoothkhan2081 Před 6 lety +47

    சிட்டிசான் படம் மூலம் முடிவு கதைகள் மாதிரி எல்லாவற்றையும் சொத்துகளை பிடுங்கி விடுங்கள் அதுதான் நாயம் இது தமிழ்நாட்டில் தமிழர்களின் சொத்து இதை பிடுங்கி மக்களுக்கு கொடுங்கள்

  • @yunustabukdeena9801
    @yunustabukdeena9801 Před 6 lety +81

    அஇஅதிமுக என்கிற கட்சி தமிழ் நாட்டில் இருக்கவே கூடாது, இதுதான் என்ஆசை.

  • @mubarakali-yq7vv
    @mubarakali-yq7vv Před 5 lety +195

    என்ன சசிகலா பெரிய சுதந்திர போராட்ட வீராங்கனையா சும்மா அந்த சனியனப் பத்தியே பேசிட்டு.....

  • @saravananr9370
    @saravananr9370 Před 4 lety +43

    அமிர்தான்ஜன் தைலம் ஓனர் வீடு அபிராமபுரத்தில் ஆட்டைய போட்டது என இன்னும் பல வாங்கினாலும் ஆறடி நிலம் தானே சொந்தமானது.. கடவுள் எங்கையோ இருந்து பார்ப்பது போல தெரிகிறது..

  • @saranonemail
    @saranonemail Před 6 lety +10

    Well said sir

  • @ariaratnamkremer-segaran3050

    நீதிதுறையும், பொலிஸ்துறையும், நிா்வாகமும் நல்லமுறையில் இல்லாவிட்டால் வல்லவன் வகுத்ததுதான் சட்டம்.

    • @kanthyrajthilagam3693
      @kanthyrajthilagam3693 Před 3 lety +1

      You are 110% right.

    • @chellaiahthangaiah8793
      @chellaiahthangaiah8793 Před 2 lety

      YOU ARE SO WICKED MISS SASIKALA

    • @kavithakarthikeyan8357
      @kavithakarthikeyan8357 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 Před 3 lety +5

    கேட்கவே நெஞ்சம் பொருக்குதில்லையே...

  • @r.vijayakumarramasamy3936
    @r.vijayakumarramasamy3936 Před 3 lety +60

    இவர்கள் செய்த கொள்ளைக்கு இன்னும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    • @mariammalc2395
      @mariammalc2395 Před 3 lety

      11

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety +2

      சொத்துமுழுவதும்பறிமுதல்செய்யவேண்டும்

  • @ksk3300
    @ksk3300 Před 4 lety +2

    Excellent Interview. Appreciated. People knew and heard bits and pieces of most of the their activities, people keep on gave them opportunity and they utilised

  • @bsugavanamunited
    @bsugavanamunited Před 6 lety +8

    i think he explained in a simple way the whole complex case as it developed from the time S.Wamy filed a case. Well done sir.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 4 lety +6

    ஜெயலலிதா தமிழகத்தின் அவமானம்

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 4 lety +4

    Superrrrrrr

  • @rajuganapathy457
    @rajuganapathy457 Před 6 lety +6

    Everybody talking about illuminati in this world.this is number one illuminati.good message brother. Thank you.மக்களாகிய நாம் இனிமேல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ராஜூ குவைத்.

  • @kruk4686
    @kruk4686 Před 6 lety +5

    fentastic analysis

  • @kanthavelsivakumar1019
    @kanthavelsivakumar1019 Před 6 lety +15

    JJ is the first starting point to this . God is there to keep a check to this . Just we saw her last minutes of her life.

    • @avinandvenkat2
      @avinandvenkat2 Před 6 lety +1

      vaaya potthu da poramboku..karunanidhi maadhiri avanga nadamaadum ponama illlala. wastefood karunanidhi

    • @lalitharajp1342
      @lalitharajp1342 Před rokem

      @@avinandvenkat2 Rendum onnuku onnu salachathu illa

  • @kavithasandrakumaran6146
    @kavithasandrakumaran6146 Před 6 lety +38

    Name of MGR they loot almost Tamil naadu. But people of Tamil naadu still supporting them. Unbelievable..!

  • @manoharanr8207
    @manoharanr8207 Před 3 lety +3

    இந்த பிறவியில் செய்த வினை அடுத்த பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும்?!!!!!

  • @davasundarigowridevasundar6244

    இந்த அம்மா குடும்பம் இளவரசி குடும்பம் சொத்துகளை பட்டியல் இட்டு அம்பளபடுத்துங்க சொத்துக்களை பரிமுதல் செய்ங்க

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem

    Journalist KosalRam is very much appreciated.

  • @kruk4686
    @kruk4686 Před 6 lety +4

    hats off fentastic interview

    • @gsharavanangsharavanan9583
      @gsharavanangsharavanan9583 Před 6 lety

      எவ்வளவு பெரிய சோத்து சேர்ந்தலும் நி சாப்பிட போரது களிதான்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Před 3 lety +3

    ஏழை மக்கள் பாவம் சார்

  • @srinuvasu943
    @srinuvasu943 Před 6 lety +6

    Very honest man fair interview

    • @sheriffairoz5189
      @sheriffairoz5189 Před rokem +1

      கூடா நட்பு
      கேடாமுடியும்
      உண்மை
      ஜெயலலிதாவுக்கு
      நிலங்களோ
      மற்ற கட்டிடங்களோ
      சேர்க்க ஆசையா
      சசிகலா வுக்காக
      வாங்கியதா
      சிந்தி தமிழா
      தங்கவயல்
      உள்ள
      நிலம்சுற்றி
      கருவேலம்
      வளர்ந்துவிடும்
      தங்கவயலுக்கு
      உரிமையாளர்
      பாதுகாப்பு
      பராமரிப்பு
      இல்லையேல்
      புரட்சி தலைவி
      தங்கத்தை
      சசிகலா கருவேலம்
      வியாபித்தது
      அழித்தது
      ஊரரிந்த உண்மை
      ஜெ திபாவிற்கு
      ஜெயலலிதாவின்
      வாரிசென‌
      நீதிபதி தீர்ப்பானதும்
      அங்கு செல்லாமல்
      புரட்சி தலைவர்
      கொடுத்து சிவந்தவர்
      தமிழக சரித்திரத்தில்
      முதல்வரோடுநட்பாகி
      தமிழகம் கானகொள்ளை
      அடித்த சசிகலா
      தமிழர் தெய்வமாக
      வாரி வாரி ‌வழங்கிய
      பாரிவள்ளல்
      வாழ்ந்த இல்லம்
      புனிதமானது
      கொள்ளை காரி
      சசிகலா கால்பட்டா
      மாசுபடுமென
      ராமசந்திரன்
      எம்ஜிஆர் பேரன்
      கோபம் சரிதான்

    • @sheriffairoz5189
      @sheriffairoz5189 Před rokem

      இது எம்ஜிஆர் ஆவி
      அடிதான். இனி
      தமிழகம் முழுதூம்
      கோபம் தாங்குமா
      திராவிட த்தில்
      கருப்பு பூனை
      மக்களேதண்டனை
      கோடுப்பார்

  • @samynathan644
    @samynathan644 Před 6 lety +6

    Super unmai

  • @vaani01000
    @vaani01000 Před rokem

    அழகான அற்புதமான சூழ்ச்சி தந்திரம்

  • @sumiraja6276
    @sumiraja6276 Před 6 lety +156

    குற்ற பரம்பரை என்பதை நிரூபணம்

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 Před 3 lety +1

    பாவத்தின் சம்பளம் மரணம்.

  • @srk8360
    @srk8360 Před 4 lety +8

    சாபங்கள் .. கட்டாயம்.. பலிக்கும்..
    😂😂

  • @mithil_memories
    @mithil_memories Před 3 lety +5

    ஒவ்வொருத்தணும் சொத்து சேர்த்துட்டு போகணும்ன்னு பார்க்குறானே தவிர, காமராசர் மாதிரி நல்ல பேரை சாம்பாதிக்கணும்ன்னு நெனைக்க மாட்டறானே 😓😓

  • @simpletamil
    @simpletamil Před 6 lety +74

    தொடைநடுங்கி பத்திரிகையாளர்களால்தான் ஊரை அடித்து உலையில் போடமுடிந்தது.ஏறத்தாள 50 ஆண்டுகள் நாம் ஏமாற்றப்பட்டோம். இனியாவது புதிய தலைமை வரட்டும்..

    • @charucharuprabha5432
      @charucharuprabha5432 Před 6 lety +1

      SimpleTamil

    • @gomathygv6947
      @gomathygv6947 Před 5 lety

      Simple tamil /modi yin amma 8 kku 10ulla araiyil irukkirar /92vayathu /brother sister kudumbam ellam disown pannittar. / /4thadava cm ah irunthavar / Evvalavu panam Vena serthirukkalam/ sonthaveedu kooda kidayathu / anal tamilnatla oruthanukku kooda ithai paratta manasu valla /

    • @faithfuly4091
      @faithfuly4091 Před 4 lety

      Well said

  • @tharanathakula5508
    @tharanathakula5508 Před 6 lety +27

    If there is a prize for the world's greatest cruel criminal during the history of mankind that prize has to be shared by Jayalalitha and sasikala.

    • @anandjm6154
      @anandjm6154 Před 6 lety

      CZcams

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 Před 4 lety +3

      மெரினாவில் சமாதிமட்டும்தானா இந்த கொள்ளைக்காரிக்கு மக்களுடைய வரிப்பணத்தில் 60கோடியில் நினைவு மண்டபம் வேற இந்த முட்டாப்பயலுக கட்டுறானுக

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Ammaiyar"J" anubaviththuvittar.
      Innum silar baackie!

  • @mayanvan7177
    @mayanvan7177 Před 4 lety +1

    தமிழ் நாட்டு மக்களின் சாபக்கேடு ஒன்டு கருணா நிதி குடும்பம் மற்றது சசிகலா குடும்பம் இவர்களை தமிழ் நாட்டு மக்கள் மகுடம் சூட்டி அழகு பார்க்கும் போது கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது.வினை விதைப்பர் மக்கள் அதை அறுபடை செய்ப்பவரும் அவரே.இந்த விதி முறையை கடவுள் மீறி யது கிடையாது.

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 3 lety +4

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  • @vasanthrajbabl4194
    @vasanthrajbabl4194 Před 5 lety +3

    bold man in Tamil Nadu ................... good ....kosal ram

  • @padmamani721
    @padmamani721 Před 3 lety +1

    சசிகலா பேசற தமிழே படு லோக்கல். இந்த லட்சணத்தில் இவளுக்கு எப்படி இங்கிலீஷ் தெரியும்.??? வேலைக்காரி தான் இப்படி ஆட்டம் .....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +1

    திமுக & அதிமுக இரண்டையும் இணியாவது மக்கள் உறுதியாக புறக்கணிக்க வேண்டும்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 6 lety +10

    பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் திண்ணும்!!

  • @balasubramaniansubbiah4887
    @balasubramaniansubbiah4887 Před 6 lety +43

    The whole world knows these stories then govt why cannot seal all this properties..

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be Před 4 lety +6

    4:34 ல காட்டப்படுற முகங்களை பாருங்கள் எவ்வளவு கவுரமான, நல்லவங்க, தியாகிங்க முகங்களா இருக்கு..!!! குறிப்பா நடுவுல இருக்குறவன் முகம்..!!!!!!
    இவனுங்களுக்கு எத்தனை போலீஸ் அதிகாரிகளும், IAS ஆபீசர்களும் சல்யூட் அடிச்சி இருப்பாங்க..!!!!! எத்தனை நீதிபதிகள் கட்டுபட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை..!!!!!!!

  • @suganthni8373
    @suganthni8373 Před 4 lety +8

    கொடநாடு எஸ் டேட் என்ன அச்சு ஐயா

  • @PaulrajArunachalam
    @PaulrajArunachalam Před 4 lety +1

    Truth will triumph

  • @bosechandra9886
    @bosechandra9886 Před 6 lety +34

    Late JJ is the super culprit. Her ministers saying AMMA AMMA ITHAYA DEIVAM . THOOOTHERI
    JJ IS THE MAIN LADY FOR ALL THESE RAIDS.

    • @BavaniRajan
      @BavaniRajan Před 6 lety +6

      Your true. JJ was not an honest politician. She had no root in the Dravidian ideologies. She had tactfully cheated the tamil population using the slave minded corrupt goons like OPS EPs and host of people who have been reward with ministerial positions . The truth is now coming out. Some shameless ministers and spokes persons like Thambidurai and CR saraswathi are lamenting saying the house JJ lived is a temple. What a morality? Even after the court has proved her guilty of corruption these people are attributing divinity to devils. people should reject them.

    • @anuradha484
      @anuradha484 Před 6 lety +1

      bose chandra Eppadithan nadakanum enbathu vethi ,Ammavai enna chitravathai seitharagalo ,yararuim ammavai nerugaveda vellai,eraivanaku than vellicham. Kalikalam ethuthan nadakum, To know more pls contact ...600 044...26266765,26202682. Free from all doubts and amazing change's life you will see.true .tks bro.

    • @xyzabc5755
      @xyzabc5755 Před 6 lety

      Anu Radha இது என்ன number anuji ! why !

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 4 lety +2

      @@BavaniRajan True Correct Brother 💯 Well Said Brother 👍 ThankYou For Your Useful Comment Brother.May God Bless You Abundantly Brother 💯.

  • @omjaivt2175
    @omjaivt2175 Před 6 lety +6

    'looters still have the guts to speak in this country...our judiciary is really slow...if the court cases are dragged indefinitely sometimes even more than one's lifetime ....who in this country will fear.' Hats off BJP for action... keep it up and liberate us from both DMK n ADMK... let TN progress beyond curropt leaders.
    REPLY

  • @brintak7752
    @brintak7752 Před 6 lety +12

    அடப்பாவிங்களா!!!

  • @yuviramu7
    @yuviramu7 Před 3 lety

    நல்ல சினிமா கதை... அருமை ஆன ரொம்ப பழசு.

  • @ragupathi408
    @ragupathi408 Před 3 lety

    Super 👍,, correct comment

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před 3 lety +1

    மாறன் dmk எப்படி இவ்வளவு பணம் சேர்த்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்ய தைரியம் உண்டா

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 Před 3 lety +2

    அழக்கொண்ட எல்லாம்
    அழப் போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பாலை.---வள்ளுவம்.
    வள்ளுவமே வெல்லும்.

  • @sumaiya6233
    @sumaiya6233 Před 4 měsíci

    இவ்வளவும் செய்துவிட்டு பொதுவெளியில் வந்து மற்றவர்களை குறை சொல்ல எப்படி மனம் வருகிறது

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v Před 6 lety +73

    இவர்களை சும்மா விடக்கூடாது. உரிய தண்டனை நீதிமன்றம் அளிக்க வேண்டும். பலரிடமும் அதன் செத்து அபகரிகப்படடது. அனைத்தும் மக்களுடைமை ஆக்கபட வேண்டும்.....

    • @rsudhakar
      @rsudhakar Před 6 lety +5

      few years jail wont be sufficient...They are fine with Jail term, and they have all money...All assets should be recovered from them and they have to start their life from the scratch to feel for bad things they done..But THAT IS NOT GOING TO HAPPEN AT ALL. Because many political parties are CORRUPT and they wont allow.

    • @ramjam336
      @ramjam336 Před 6 lety +1

      It raid is just for internal looting for top heads, there will be some arrest and if proven for openly known crime it will be 2 or 4 years which they will come in 3 years or 2 years based on remission and good behaviour or independence day pardonening etc....but at the end of it raid result no major change will be there... for eg: gangai amaran has top influnce at delhi center level but sasikala and her family has high touch up with their caste judges, police officer and local lawers government staffs etc.. so nothing will happen for a long term or seizer of all their properties... it is estimated 55000 crores or more in sasikala and her family in india and aborad... they have just found 1500 crores execc money...

    • @kaliyaperumal6201
      @kaliyaperumal6201 Před 6 lety

      Sakthi Vel யடடணடயரர

    • @kaliyaperumal6201
      @kaliyaperumal6201 Před 6 lety

      ணனன

    • @omarsahib9037
      @omarsahib9037 Před 6 lety

      Thanks

  • @arirag2richest470
    @arirag2richest470 Před 4 lety +3

    To be taken back all properties of Sasikala and her Binamies properties by central government immediately

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 Před 3 lety +1

    ஆட்சி வேறு காட்சி வேறு என்பதை அறியாத அண்ணாவின் அணுகுமுறை எடப்பாடியார் வரை வந்துள்ளது,

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 Před 4 lety +3

    A1குற்றவாளி ஜெயலலிதா

  • @user-gf9or2ug1l
    @user-gf9or2ug1l Před 6 lety +29

    நண்பர் அவர்களே இந்த சம்பவத்தின் மூலகாரணமாக இருந்தது ஜெயலலிதா தான், ஊழல் பேர்வழி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் தான், சசிகலா எந்த அரசாங்க பொருப்பிலும் இல்லாதவர்,

    • @user-gf9or2ug1l
      @user-gf9or2ug1l Před 6 lety +2

      கூடாநட்பு அல்ல, ஆதிகார போதையில் இருந்த ஜெயலலிதா தான் காரணம், கூடாநட்பு என்று சசிகலாவை குற்றவாளியாக சித்தரிப்பது தவறு,

    • @affcottdever5204
      @affcottdever5204 Před 5 lety +1

      DMK olunga???

    • @srisri9133
      @srisri9133 Před 4 lety +3

      ராவடி தேவிடியாக்கள்.நம்பிய மக்களை ஏமாற்றிய நாசகாரி ஜெயலலிதா.சோவும் ஒரு கூட்டாளி தான்.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 4 lety

      @@srisri9133 True Correct Brother 💯 Well Said Brother 👍 ThankYou For Your Useful Comment Brother 👍

    • @draponnusamymch
      @draponnusamymch Před 3 lety

      ஆட்டிப்படைத்தவர் சண்டாளி சசிகலா தான் காரணம்.

  • @ganesanganesan6960
    @ganesanganesan6960 Před 3 lety +1

    ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க எந்த நீதிமன்றத்துக்கும் துணிவு கிடையாது.

  • @subbuk8249
    @subbuk8249 Před 4 lety

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை மிக நகைச்சுவையுடன் விளக்கியமைக்கு நன்றி புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Před 3 lety

    Super news

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 Před 3 lety +1

    இவ்வளவு கொள்ளையடித்துச் நீதித்துறை செய்தது என்ன? பொம்பள ரௌடிகளை, கொள்ளைக்காரிகளை அடக்கமுடியாத நீதிமன்றங்கள் தேவையா?

  • @meiyappanekambaram3110

    பாலு நகைக்கடை அதிபருக்கு நாமம் போட்டவர்கள் யார்?

  • @tamilvictor5986
    @tamilvictor5986 Před 6 lety +61

    குற்றப்பரம்பரை

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Před 4 lety +1

      ௨ன் ௮ம்மாவை ஒக்கும் பரம்பரை

    • @thugmachi2281
      @thugmachi2281 Před 4 lety +6

      @@muruganramaiyah474 Ella comments ku oombitu iruka🤣🤣🤣😁😁

  • @maangamandai
    @maangamandai Před 6 lety +21

    Very true. A raid conducted very late.

  • @velusubramaniyam3130
    @velusubramaniyam3130 Před 3 lety +2

    HARE KRISHNA 100/100

  • @kanitharajraj947
    @kanitharajraj947 Před 3 lety +1

    திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவங்கள உம்மால் குற்றம் சொல்ல முடியுமா!

  • @jayavelk1553
    @jayavelk1553 Před 4 lety +2

    நாம் தமிழருக்கு ஆதரவு தாருங்கள். இந்த மாதிரியான அனைத்து சொத்துக்களும் உரியவருக்கோ அல்லது அரசுக்கோ திருப்பி விடலாம்.

  • @maryanitham1145
    @maryanitham1145 Před 5 lety +10

    Sell her properties and give for Tamil Nadu people 15 lakhs .

    • @vickyvicky-sf9im
      @vickyvicky-sf9im Před 4 lety

      Haha modi idea vaa sister 15 lakh .....Nice plan ....from Bangalore here

    • @jeyyadav8310
      @jeyyadav8310 Před 4 lety

      @@vickyvicky-sf9im modi when tell I will give 15lakh for peoples. He tell differently. Media making fakely

  • @sundaram5473
    @sundaram5473 Před 3 lety +1

    IF WE TAKE ALL PROPERTIES FROM DRAVIDIAN PARTY NO BUDGET REQUIRED IN TN

  • @satheeshkannan9072
    @satheeshkannan9072 Před 3 lety

    Super anna ithutha unmai aana ontru makkal ukku evalavu solli puriye vachalum puriyaathu

  • @vaani01000
    @vaani01000 Před rokem

    நேர்மையானவர்

  • @rukumanis4570
    @rukumanis4570 Před 5 lety +8

    Sasikalavukku migavum koduramana maranam sambavikkum, yean endral aval seidha pavangal konja nanjam allavey.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 4 lety +2

      Rukmani S. True Correct Sister Well Said Sister 💯 Well Said Sister.

  • @velusubramaniyam3130
    @velusubramaniyam3130 Před 3 lety +1

    JAI SRI RAM 100/100

  • @thiyagarajahyogeswaranyoge3517

    தேர்தலின் முன் திருப்பி கொடுத்துவிடுவாரா?

  • @sunbaga53
    @sunbaga53 Před 6 lety +12

    Sasikala + Amma JJ = Tirudan !

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +3

    தெய்வம் நின்று கொல்லும். Please wait and see. KAL KI RANI.....JAL KI RANI ..... BAL KI RANI .......

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před 4 měsíci

    1991 - 1996 வருடம் JJ & சசிகலா சேர்ந்து மிரட்டி வாங்கிய சொத்துக்கள் அதிகம். பனமும் ஒழுங்காக கொடுப்பது இல்லை...

  • @velayuthaperumal4847
    @velayuthaperumal4847 Před 3 lety +2

    Yes this is correct. She is punishable woman/lady. But so many crocodiles are moving freely and talking freely without any hesitation and fear. Media channels mostly in their clean hands cleaned with corruption (everybody cleaned with soap and water). Public should come up with courage then only these will set right.

  • @RaviKumarAKkalaivani
    @RaviKumarAKkalaivani Před 3 lety

    இவருடைய கூற்றுபடி இதில் போலீஸ் தலையீடு உள்ளதால் அப்போதைய போலீஸ்சுக்கு என்ன தண்டனை¸துணை புரிந்த வக்கீலுக்கு என்ன தண்டனை?

  • @krishind99
    @krishind99 Před 6 lety +16

    Don't care if BJP is selective in retribution. But the entire AIADMK corrupt people should be charged and thrown behind bars. In the name of democracy, GOD and freebes, these thugs have spoilt the state and people

  • @jayaraj9788
    @jayaraj9788 Před 3 lety +2

    இதுக்கு பேருதா ஊர அடிச்சு ஒலைல போடுவதோ எங்க ஊர்ல கூட அப்படிதா சொல்லுவாங்க

  • @santhurusankar2121
    @santhurusankar2121 Před 3 lety +2

    குரிப்பாக தமிழக அரசியல் 3 று குடும்பம் அ.தி,மு.கா தி,மு.க 50வருடஆட்சி

  • @yuviramu7
    @yuviramu7 Před 3 lety +5

    அம்மா உயிரோட இருக்கும் போது மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர் துங்கிட்டரு போல...

    • @veluibrahim1233
      @veluibrahim1233 Před 3 lety +1

      முட்டாள்தனமாக கேட்க கூடாது ஜெ உயிரோடு இருக்கும் போது இவர் பேசியிருந்தால் இவர் உயிரோடு இருந்திருக்க மாட்டார்

  • @gsriram7
    @gsriram7 Před 6 lety +12

    Subramaniyam Swamy is the only bold samraat on India..!

  • @hanabdul79
    @hanabdul79 Před 3 lety

    அடப்பாவிங்களா நம்ப இசைப்புயலையே செஞ்சுட்டாங்களா...!!!!!😷😷😷😷😷😷

  • @joericky2004
    @joericky2004 Před 4 lety +11

    இந்த கொள்ள காரிய அம்மா கொம்மானு இன்னும் சொல்லிட்டு இருக்கானுவ

  • @daoudtharik1344
    @daoudtharik1344 Před rokem

    என்ன மசிர வாங்கினாலும் செத்த பின் கொண்டு போக முடியுமா?
    உயிரை காப்பாற்ற முடியுமா?