Online Patta Transfer Tamil Nilam | Citizen Portal | ISD | NISD | | பட்டா மாறுதல் செய்வது எப்படி ?
Vložit
- čas přidán 27. 08. 2022
- #MakkaleSevai #OnlineServices 45KSubscribers
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗠𝗘 𝗢𝗡 :-
📩 Telegram : t.me/+Mgk4uKOvVZ1jNzFl
📻 Facebook : / vellakovilesevai
📰 Website : www.esevaisupport.com
🔴 Whatsapp : whatsapp.com/channel/0029VaXe...
Blog: tnegov.blogspot.com/
For Business Enquiries :
Contact.mattechesolutions@gmail.com
NOTE: All Content Used is Copyright to Makkal eSevai CZcams Channel, Use or Commercial Display
or Editing of the Content Without Proper Authorization is NOT Allowed.
Thank You For Watching.
2019 - 2024 © Makkal eSevai All rights reserved.
𝘿𝙞𝙨𝙘𝙡𝙖𝙞𝙢𝙚𝙧 : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
Copyright © Makkal eSevai. Any reproduction or illegal distribution of the content will result in immediate action against the person concerned.
Regards
Makkal eSevai Team.
Search Terms
TneSevai
esevai tamil nadu
esevai login
tnega login
eseva login
edistrict login
certificate apply online
certificate download
patta transfer
tamil nilam
aadhaar
தலைவன் வேற ரகம்💐👌உங்களை விட தெளிவாக யாராலும் விளக்க முடியாது இது போல்...u r very STANDARD 👍
உங்களை விட தெளிவாக யாராலும் விளக்க முடியாது இது போல்...u r very great
தகவலுக்கு நன்றி 🎉
நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் எப்படி பாக்க போனாலும் பத்தாயிரம் ரூபாய்க்கு கம்மியா இல்லாம வேலை ஆகாது
AMA BRO., EE SEVAI APPLY DAN PANA MUDIUM., AANA. ANDA AUTHORITY. PENDING LA POTU VAPAN., TILL U GIVE BRIBE. THEN ONLY HE WILL COMPLETE.
IDU ENA PRIVATE JIO FIBER NINACHITARU POLA.
E sevai myathil poi. Kodungal. Dhasidar. Aluvalagathil. Sarveyar idam alakkum podu. Mttum. Ponam ketpanga. 1000to2000varai kotungal. Potavandutum.
Day robbery
கலர் பேப்பர் கொடுக்காம எப்படி
பட்டா எப்படிங்க கிடைக்கும்.
நீங்க எந்த ஊரில் இருக்கிறீங்க
உண்மை சத்தியமான உண்மை!
நல்ல தகவலைத் தந்தீர்கள் மிக்க நன்றிகள்
சிறப்பு ணா அருமை
Tqsm for ur kind information
super sir...very useful
thalaiva vera level update keep rocking...👍
Thank you sir it’s very useful…and I need one think how to pay echallan sir for land substation
AMA BRO., EE SEVAI APPLY DAN PANA MUDIUM., AANA. ANDA AUTHORITY. PENDING LA POTU VAPAN., TILL U GIVE BRIBE. THEN ONLY HE WILL COMPLETE.
IDU ENA PRIVATE JIO FIBER NINACHITARU POLA.
அண்ணா 1200 Sfeet patta subdivison pana try panran,nan register pana survey no 157/1 but ipa subdivisin 1 illana atha epadi check panrathu anna
நத்தம் சர்வே பட்டா மாற்றம் இடம் பெற வில்லை .
உயில் ஆவணம் will deed மூல மாற்றம் இடம் பெற வில்லை.
முன்பு இ சேவை மைய பதிவிற்கு ரூபாய் அறுபது கட்டணம் நிர்ணயம் செய்ய பட்டது
தற்போது நாம் நேரடியாக விண்ணப்பிக்கும் போது அதே சேவைகட்டணமா?. மறைமுகமாக கட்டண உயர்வா?.
Sir...My AAdhar card is scanned 26 bits but not being uploaded . Invalid File Cannot be Uploaded ..Can u explain?
Subdivision is not listing even after pressing tab space, could you please help sir
நான் சென்ற வருடம் பத்திர பதிவு செய்தேன் ஆனால் எனக்கு ஆன்லைன்ல என்னுடைய சர்வே நம்பர் வரமாட்டேங்குது அதற்கு என்ன செய்ய வேண்டும்
Super News sir
I want to sub-divide my plot into two. Is it possible in this website ? Kindly let us know. Thanks
Patta apply for empty land (PLOT) coming under ISD or NISD
Plots comes under subdivision patta or non sub division patta
Xeorex registeration document vachu applay panna mudiyuma
இருவர் சேர்ந்து வாங்கிய நிலத்தில் எவ்வாறு பட்டா மாறுதல் செய்வதற்கு Apply செய்ய வேண்டும்? onlineல் விண்ணப்பதாரர் விவரம் ஒருவர் பெயர் தானே Type பண்ண முடிகிறது எவ்வாறு மற்றொருவரின் விவரத்தை சேர்ப்பது?
TSLR apply pannra option ithula illaya sir?
im having Home Plot....with kuttu patta, epdi thani patta matralam...utpirivu patta matram or utpirivudan patta matram ?
Bro enga appa kuda pirantha 4 peru enga appa ku thaniya land kiraya pathiram eluthi koduthurukanga athu eppadi patta vangurathu enna ithu NsID varuma isd varuma
அர்பன் ஏரியா பட்டா மாறுதல் வசதி பண்ண முடியாது என் எண்ணுகிறேன் ....அதற்கு உள்ள வழி முறைகள் குறித்து வீடியோ வேண்டும் சார்
Bro NSD Pataa tranfer panna same survey number sub divisionetha varuma bro
Can we modify after submitting the details?
Bro patta transfer Amma ku apply pannum bothu En name ah payanar name ah koduthutan athanaala ethavathu problem aagumaa... Bro....
Bro promotors keeta yirunthu vanguna isd la pannuma
I want to get my land patta transferred to my name from my late mother's name. Any agents who can help to get this done? Looking for an agent to get this transfer done. Can you help?
VAO, Dasildar... லஞ்சம் வாங்க மாட்டாங்களா sir
Name change online LA Panradotha
Avalathana.thasildar seal pottu manual a varadha?
Online Patta transfer will not be done unless we meet the surveyor and pay extra money pl
Kindly visit any taluk office and understand what is happening there
100% உண்மை
என் மனைவி பெயரில் உள்ள
இடத்திற்கு நான் பட்டா மாறுதலுக்கு
விண்ணப்பிக்கலாமா?
Document illa patta thaan irukku vaarisu peyarla matra eppdi apply pandrathu
First time apply patta government land
Thanan pattaku varisu certificate keekuthu bro and death certificate illa appa amma irukanga enna pannalam bro
Sir VAO not approved with out something pl direct me another way
Super good GKM SITHANI
Highly useful.But how to get the correct subdivision number particularly in Layout
மனைவி பெயரில் பட்டா மாறுதல் செய்யும் பொழுது உறவினராக கணவன் பெயர் சேர்ப்பது எப்படி?
பத்திரபதிவு தான் செய்ய வேண்டும்
Patta transfer innum intha service kontu varala nu website la mention panirukaga
Good information Dear. Please clarify. Can I apply for my family members also on their behalf? and can one Mobile Number be given for more than one person for Registration in the Tamil Nilam website?.
I think unique mobile number needed. I'll check and confirm sir
Thanks Dear...
Bro select option la my talaluka kamikalla why
Sir id create paniten அதில் மொபைல் number change பண்ண முடியுமா
ethu la id create paniga
utpirivudan patta matram video podunga?
BRO NSD ISD rendulayum patta tranfer panna survey number maruma illa entha tranferku survey num sub division marum konjam solluga bro antha detaila
எனக்குத் தெரிந்த வரை Survey Number மாறாது. Sub-division Number மட்டும் மாறும். ஆனால் அந்த property அப்படியே பேர் மாற்றம் செய்தால் இரண்டுமே மாறாது.
சார் நான் உட்பிரிவு பட்டா மாறுதலுக்காக ரூபாய் 60 செலுத்தி இ சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளேன். VEO CALL செய்து உட்பிரிவுக்கான கட்டணம் கொடுக்கவேண்டும் என்ற கூறுகிறார்கள்.இந்த கட்டணம் கட்டவேண்டுமா என்ற தெரிவியுங்கள். உங்கள் அனைத்து தகவல்களும் பயனுள்ளதாக இருக்கின்றன. நன்றி
Yes
Payment katta vendiyadhu illa
then what about fmb ?
when i apply patta transfer it shows pending with firka surveyor , what i do
எனக்கும் அப்படி தான்வருது...என்ன பண்றது....
Patta peyar thirutham..seivathu eppadi
Fees sir
Plot ah vangurathuku NISD ah ila ISD ah?
2020regn pannan, ithu varai automatic patta transfer nadakavillai, vao poi cutting apporve ana nadakuthu 😭
so sad
வீட்டுமனைபட்டாவில் இரண்டாவதாக ஒரு நபர் இணைக்க முடியுமா (joint patta)
Sale Deedல் அந்த நபரும் வாங்கியவராக சேர்கப்பட்டிருந்தால் மட்டுமே முடியும்.
Sale deed இருவர் பெயரில் உள்ளது. பட்டா எப்படி joint patta வாங்குவது? Apply எப்படி செய்வது
anri anna
Natham gramam patta transfer panna mudiyuma
Online la pana ready panitu irukaga.. ready aacha nu therila.. go with manual sir
தண்டம்அழுது மாதகணக்காவுது பட்டா கிடைத்தபாடு இல்லை
எனது இட பட்டா எண் 418/7.ஆனால் பட்டா மாற்றுதல் விண்ணப்பித்தால் 418/7எண் இல்லை.
418/7ஏ 1பி மட்டுமே வருகிறது.
என் பெயருக்கு பட்டா மாற்றிட என்ன செய்ய வேண்டும்?
Plot vankuna bro
இது free ய இல்லை அப்பிலே பண்ண காசு கட்டனுமா
Amount kattanum
Panam than ellam
Fees details clear solungaa bro.
ISD 400
கேட்கப்பட்ட தரவுகளை கொடுத்தாலும் உள்நுழைவு ஏற்கவில்லை.பெயர் தவறு,செல் எண் தவறு என்று பயனர்களை திசைமாற்றுகிறது இதற்கு தீர்வு உண்டா?
Login panna un authorized login varuthu
Bass please give solution
Address la special character ethu use pana thi ga
@@makkal-esevai
Boss special character ethu use pana
Same un authorize login tha varuthu
@@makkal-esevai unauthorised எப்படி சரி செய்ய வேண்டும்
First user new register pannuka,apuram login pannuka
@@NarayananR
User register paniyachi
Login pana un authorized tha varuthu ongaluku epdi login achi
ELLAM OK THAN MUKKIYAMANA PAPER AH MARANTHUTINKALLE ANNA...
Vasthavam than..
JI உட்பிரிவு எண் NOT OPEN CORRECTLY
அதற்கான உட்பிரிவு இல்லை என்று என்பது அர்த்தம் ஆகும்
@@makkal-esevai உட்பிரிவு போடலேன்னா open ஆகாது உட்பிரிவு 0 வாவது போடணும் ஆனால் அதில் அப்படி option இல்லை இதே பிரச்சினை தான் எனக்கும்
காசு கொடுத்தாதான் பட்டா, இல்லைனா இல்லைன்னு தாலுகா அலுவலகத்தில் ஓபனா சொல்ராங்க !
So sad to hear that
SAS SELVAM GOODSIR
ஒரு ID ஒரு நபருக்கு தானா Anna
Without VAO support(bribe) you won"t get patta
it means you don't have a knowledge
intha website velai seyya villai waste
Try in Mozilla Firefox
2 file will get approval from 100 application... Balance 98 will be rejected.
My experience : i applied ration card through online with all proof documents.
It got rejected 5 times but reason not mentioned.
6 th time i applied through tea/coffee shop owner which is located at opposite Dasildar office.
Same documents got approval after paying 2500 RS. To that coffee shop owner😂😂😂😂😂😂.
All government offices some agents are there. 😭😭
சும்மா வேல இல்லாம சமயம் வீணாக்க வேண்டாம்
For sub division Govt. staff fixed 7 thousand / acer as Bribe., Its unofficial. not even online process is successful.
I've made to bargained in open phone talk by govt officials., When filed complaints in PPP, I was threatened by local politicians., DMK is worst govt., I ever experienced.
Vigilance ku inform pannunga with evidence. Then you will get patta as soon as possible
@@balajikamaraj tried everything, waste boss, all local register office, courts, police, lawyers everyone working for money., not for ppl. Its all waste. Finally they fired our old votuveedu in village.
@@SivasakthiC omg
Sir can we upload PAN card as ID proof
Yes you can use PAN card as ID.