ஆசான் ம.செந்தமிழன் இறைப் பேருரை | சங்ககாலத் தமிழர் வாழ்வியல் | செம்மை மரபுப் பள்ளி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2021
  • ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchiofficial
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Komentáře • 177

  • @vasudevan9054
    @vasudevan9054 Před 2 lety +91

    என் 27 வருட வாழ்க்கையில் நான் கேட்ட பேச்சுகளில் மிகச்சிறந்த உரை

    • @SenthilKumar-jn4zg
      @SenthilKumar-jn4zg Před 2 lety +6

      நானும்தான் தம்பி. என் 51 ஆண்டு கால வாழ்வில்!

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 10 měsíci +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேருரை....
    எங்கள் பெருமை மிகு இனத்தின் பேரடையாளங்களில் ஒருவர்....
    ஆசானை வாழ்த்துகிறோம்

  • @vickycivil7531
    @vickycivil7531 Před 2 lety +79

    இரு முறை கேட்டேன்.. தமிழ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர்... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @user-nq9mv1lo9l
      @user-nq9mv1lo9l Před 2 lety +2

      அவன் தமிழன் அல்ல. உண்மை தமிழர் அல்லாதோர் தமிழர்க்கு கேடு

  • @logeshbalakrishnan9370
    @logeshbalakrishnan9370 Před 2 lety +95

    நேரில் இவர் பேசியதை கேட்ட போது என் மெய் சிலிர்த்தது 💛💚💥💥

  • @Nithiyakumar500
    @Nithiyakumar500 Před 2 lety +31

    நாம் தமிழர் கட்சி இந்த திராவிட கொள்ளை வாதிகளுக்கு மத்தியில் வெல்லுமா என்ற சந்தேகம் எனக்குள் முதலில் இருந்தது. ஆனால் ஆசானின் இந்த உரையை கேடட் பிறகு துளியும் அந்த சந்தேகம் எனக்குள் இல்லை. வெல்லப் போவது நாம் தான்.

  • @balas9289
    @balas9289 Před 2 lety +29

    நம்மிடம் இன்னும் இவரைப்போன்ற தமிழ் அறிஞர்களை அடையாளம் காணவேண்டும்....ஆசான் ஐயாவிற்கு நன்றிகள்

  • @srilogam
    @srilogam Před 2 lety +42

    அசாதாரணமான உரையை சாதாரணமாக செய்து விட்டார்.
    சிறந்த அறிவு செறிவு 😍

  • @ilangovanmurugiyan6815
    @ilangovanmurugiyan6815 Před 6 měsíci +5

    இறையே எனக்கு உனரத்தியவர். நான் கேட்ட முதல் மெய்யியல் உறை. அந்த நிமிடம் முதல் எனது ஆசான்....

  • @lourdudhas503
    @lourdudhas503 Před 2 lety +48

    அனைத்து தமிழர்களும் இந்த காணொளியே பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள் 🥰

  • @Reginas_fashion
    @Reginas_fashion Před 2 lety +14

    ஆசான் என்று சொல்வதா எனக்கே குழப்பம். உடன் பிறந்த சகோதரன் போன்று எனக்குள் இவரது உரைகள் நீங்கா இடம் பெற்று விட்டன. தமிழ் தாயே திரு.ம.செந்தமிழன் அவர்களின் மடியில் தவழ்கிறார்.

  • @cubikurama
    @cubikurama Před 2 lety +35

    ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தில் மெய்இயல் ஓடுகின்றது.. 🙏🏼🙏🏼

  • @elayaraja5518
    @elayaraja5518 Před 2 lety +13

    இவர் பேச்சை கேட்ட பிறகு நான் படிக்கவேண்டிய நூல் இன்னும் நிறைய உள்ளது என்பதை புரிந்து கொன்டேன்.நன்றி செந்தமிழன்

  • @user-zv3br4oi5d
    @user-zv3br4oi5d Před rokem +5

    மிகவும் அருமையான மீண்டும் மீண்டும் கேட்கும் சொற்பொழிவு...

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 Před rokem +3

    ஆழமான செழுமையான மெய் உரை. தமிழாய் வாழ்வோம். நன்றி பல.

  • @ganesanchan211
    @ganesanchan211 Před 2 lety +22

    ஆசான் பேசியது சொல்ல முடியா ஒரு உணர்வு. நன்றி.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 lety +28

    ஆசான் அவர்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க

  • @VijayakumarOffl
    @VijayakumarOffl Před 2 lety +17

    சிறப்பான உரை. ஆசான் என்று அழைப்பதை விட பேராசன் என்று அழைப்பதை இவருக்கு பொருந்தும். நன்றி ஐயா.

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg Před 2 lety +14

    என்ன அறிவையா இவருக்கு
    மகிழ்ச்சி

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x Před 2 lety +9

    என்ன ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உரை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @christyjosh2012
    @christyjosh2012 Před 2 lety +25

    காதில் இன்ப தேன் தமிழ் பாய்வது இதுதான் ,👌👌👌🔥🔥👍👍💪💪🤝🤝அருமை அருமை இவ்வளவு நாள் இப்படி ஒரு தமிழ் மெய்யியல் பற்றிய கருத்துக்களை கேட்டதே இல்லை அருமையான விளக்கம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 👌👌 அண்ணனின் தமிழ் சொற்பொழிவுக்கு இனி தமிழ் பேரினமே அடிமை...👌👌🔥🔥👍👍💪💪🤝🤝🙏🙏🙏

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 Před 2 lety +1

      வடசென்னையில்இவர்கள்பேசவைக்கவேண்டும்அருமையானதமிழர்கள்வாழ்க்கைபற்றிதெளிவாககூறிதெளிபெறவைக்கவேண்டும்

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 Před 2 lety

      ஆந்திராவில்வாழ்ந்ததெலுங்கினகருணாநிதிதமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரத்தில்அமர்ந்ததால்இங்கேதெலுங்குகீர்த்தனைபாடுவோர்களுக்குபொற்கிழிபணமுடிப்புகொடுப்பார்ஏன்என்றால்திராவிடமுகமூடிபோட்டுக்கொண்டுதெலுங்கர்களுக்குபலசலுகைகள்வழங்கிஇருக்கிறார்இதுவேசிவதலங்களில்ஓதுவார்களுக்குஇடைஞ்சல்வரும்படிசமிக்ஞைசெய்வார்ஒன்றும்தெரியாதைபோல்தமிழ்வழிகல்விஎன்றுஆணைபோடுவார்மலையாளியைவிட்டுதடைவாங்கசெய்வார்இப்போதுஸ்டாலின்மேல்முறையீடுநாடகத்தைஅரங்கேற்றம்நடத்தியிருக்கிறார்ஆகவேஇனிஇந்ததெலுங்கினத்தவர்களின்ஆட்சியைதமிழ்நாட்டில்இருந்துவிரட்டுங்கள்

  • @muthuganesan5873
    @muthuganesan5873 Před dnem

    பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு.
    பகிரப்பட வேண்டிய பதிவு.
    தமிழர்கள் தங்களையும் தங்களது மெய் வாழ்வியலையும் உணர வேண்டும்😊😊😊❤❤❤

  • @baskarana6694
    @baskarana6694 Před 2 lety +5

    நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக தேர்வு செய்தற்கு மிகவும் பெருமையாக உள்ளது..‌தமிழ் வாழ்க
    வாழ்க வாழ்கவே 💐🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +8

    உங்களைப் போன்ற நிதானமான மனிதர்கள் அரசாளவேண்டும் அரவனைத்து செல்பவர்களே தலைவர்கள் இனி தமிழ்நாட்டில் மதி மயக்கும் வேலைகள் செல்லாது இளைஞர்கள் மிக நிதானமாக சிந்திக்கவேண்டும்

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 2 lety +16

    தமிழுக்கு மகுடம் சூட்டிய ஆசான்...!

    • @mjabaponrajjr3230
      @mjabaponrajjr3230 Před 2 lety +1

      நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @user-kw6cg1ir1q
    @user-kw6cg1ir1q Před 2 lety +33

    திரு ம செந்தமிழன் அவர்கள் சிறந்த ஆசான் மக்களுக்கு 🙏

  • @Thrill-blood
    @Thrill-blood Před 2 lety +10

    ஆசான் செந்தமிழன் அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @kantaswami5761
    @kantaswami5761 Před 2 lety +5

    அருமையான பதிவு வாழ்க தமிழ்

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Před 2 lety +6

    கோடி நன்றிகள் ஐயா 🙏 தமிழின் மாண்பை எமக்கு நன்கு உணர்த்தி விட்டீர்கள் 🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +7

    இவரைப் போன்ற பேராசிரியர்கள் தமிழ்நாட்டை வழிநடத்தவேண்டும்

  • @prakashsamy7089
    @prakashsamy7089 Před 2 lety +9

    ஆசான் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நானும் இனிமேல் தமிழ் என்று உச்சரிக்காமல் இறைத்தமிழ் என்றே உச்சரிக்க போகிறேன்

    • @user-nq9mv1lo9l
      @user-nq9mv1lo9l Před 2 lety

      இதுவரை தமிழுக்கு தமிழென்று தான் பெயர். நீர் இறைதமிழ் என்று அழைத்தால் அங்கே தமிழ் இருக்காது. தெலுங்கர்க்கு தமிழ் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி இது. அவன் செந்தெலுங்கன்

    • @rajeshs814
      @rajeshs814 Před rokem

      ❤️❤️❤️

  • @moorthinatarajan2221
    @moorthinatarajan2221 Před 2 lety +8

    மெய் சிலர்க்கிறது

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 Před 2 lety +8

    மெய்யியலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல இவர் ஒருவரே. இன்னும் பலர் வரவேண்டும். தமிழ் உலகம் பரவ வேண்டும்

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv Před 23 dny

    நான் வியந்து பார்த்த நிகழ்ச்சி நன்றி

  • @manimaranm8192
    @manimaranm8192 Před 2 lety +9

    மிக மிக அற்புதமான உரை! மிக சிறந்த தமிழ் ஆளுமை அண்ணன் செந்தமிழன்.😊👌

  • @hemadesigning3352
    @hemadesigning3352 Před 2 lety +4

    ஐயா மிகவும் மெய்சிலிர்த்து போய்விட்டேன் உங்களது பேச்சில் அனைத்தும் உண்மை

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 Před 2 lety +15

    இளைய தலைமுறை பிள்ளைகள் ஆசான் செந்தமிழன் அவர்களின் உறைகளையும் நூல்களையும்
    நன்கு கேட்டு வாசித்து உணர வேண்டும்

  • @arasankumar7083
    @arasankumar7083 Před 2 lety +7

    ஆக சிறப்பு ஆசான் அவர்கள் பேச்சு

  • @saro.915
    @saro.915 Před 9 měsíci +3

    ஆசான் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் அம்மையப்பர் நம்மை வழிநடத்தட்டும் !

  • @harimeena8320
    @harimeena8320 Před 2 lety +2

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @sivanjali4857
    @sivanjali4857 Před 2 lety +5

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @gnanavelramamoorthi9981
    @gnanavelramamoorthi9981 Před 2 lety +7

    மிகச்சிறப்பு

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Před 2 lety +10

    I am very fortunate to hear this.
    You are a total human. Amazing.

  • @nehruarun5122
    @nehruarun5122 Před rokem +3

    இன்னும் நிறைய வெளிவரும் தமிழர்கள் ஆட்சியில். நமது கோவில்களி்ல் தமிழப்பாசுரங்கள் மீண்டும் பாடப்படும்போது இன்னும் நிறைய வெளிவரும். நமது சித்தர்கள் சொல்லி வைத்தது. ஏமாந்து விட்டோம் 60 ஆண்டுகளாக துராவிடத்தில்.

  • @RaviChandran-dn2pl
    @RaviChandran-dn2pl Před 2 lety +6

    அருமைஎன்ஆசான்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Před 2 lety +1

    நான் பிறந்த பலனை இந்த தொல்காப்பிய சொற்பொழிவு மூலம் தமிழன் ஆகப்பெரிய வன் என்பதை உணர்ந்தேன் தம்பி செந்தமிழனுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 Před 2 lety +7

    நாம் தமிழர் 💪💪💪

  • @Mparvai
    @Mparvai Před 2 lety +9

    🙏மிக சிறப்பாக விளக்கமாக எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ஆதரவு💪 புதுவிதமான புத்தகங்கள் படித்த கேட்ட பார்த்த அனுபவம் தந்தது அண்ணன் இக் கருத்துகளையும் ஆவணங்களையும் எடுத்து பேசியதற்கு நன்றி🙏💕

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +2

    அண்ணாவைப் போல் இயக்கத்தை வளர்க்க தலைவனில்லையே என்று வருத்தப்பட்டேன் 6,7 வருடங்களுக்கு முன்பு தற்போது நாம் தமிழர் இயக்கம் வழிநடத்துகிறது

  • @krishnanganeshamoorthy3431

    மிகச் சிறந்த தத்துவத்தை
    விதைக்கும் பேராசான்
    திரு செந்தமிழன் அவர்களுக்கு எனது இதய நிறைந்த நன்றிகள்
    ஈழத் தமிழன்
    கணேசமூர்த்தி

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Před 2 lety +12

    All final doubts are cleared. A crore Thanks to you Aaasan.

    • @prabhuthangam970
      @prabhuthangam970 Před 2 lety

      @@user-nq9mv1lo9l பாவத்த யாரு‌ பெத்த பிள்ளையோ?

    • @user-nq9mv1lo9l
      @user-nq9mv1lo9l Před 2 lety

      @@prabhuthangam970 dei poda

    • @prabhuthangam970
      @prabhuthangam970 Před 2 lety

      @@user-nq9mv1lo9l 👌🏻👌🏻👌🏻👌🏻period

    • @sivvu_siv
      @sivvu_siv Před 2 lety

      @@user-nq9mv1lo9l பாண்டியனின் (துர்)நாற்றம் அடிக்கிறதே!

  • @ganeshrajkannan53
    @ganeshrajkannan53 Před 2 lety +5

    அருமை
    அருமை
    அருமை
    அருமை....!!

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Před 2 lety +1

    மிகவும் சிறப்பான விளக்கம் என் வாழ்நாளில் தமிழைப் பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 2 lety +4

    ஆசான் அவர்களுக்கு மிகுந்த நன்றி .

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Před 2 lety +2

    வணக்கம் ஐயா🙏🏽🙏🏽👌👏👍🏿👍🏿👍🏽👍🏽🌷🌷💐🏵️💖❤️🌷🌷

  • @gsundaram1
    @gsundaram1 Před 2 lety +12

    உடனே இவரி்ன் 48 புத்தகங்களையும் ஆர்டர் செய்து விட்டேன்் வந்து கொண்டுள்ளது.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 Před 2 lety

      வீண்...
      புரியாமல்...

    • @user-kw6cg1ir1q
      @user-kw6cg1ir1q Před rokem

      மிகவும் அருமையான அவசியமான புத்தகங்கள் 🙏🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +4

    நாம் தமிழர், தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே மெய்யியலை அதாவது தமிழை முழுமையாக படிப்பார்கள்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +4

    இதுபோன்ற கருத்து மாநாடுடாக நிறைய நடத்தவேண்டும்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před 2 lety +4

    ஆகச் சிறந்த உரை

  • @rajajaison103
    @rajajaison103 Před 2 lety +8

    Aasaan neer dhan unmaiyana aasaan!!

  • @sentamilankuge3558
    @sentamilankuge3558 Před 2 lety +2

    என் தாய்தமிழை எண்ணி கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 Před 2 lety +3

    ஆசான். செந்தமிழன் தமிழர்களின் அறிவுக் களஞ்சியம்...

  • @kolandaivelusivasubramania1358

    Great

  • @dhanarajpillai6335
    @dhanarajpillai6335 Před 2 lety +3

    All Words are true !! Excellent speech !!

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Před 2 lety +7

    I assured my responsibility. Whatever I can't able to figure out so far been taught by Aasan.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +7

    தமிழை இவ்வாறு ஆசிரியர் பாடம் நடத்துவதில்லை, நின்று நிதானாமாக விளக்குகிறார் உரைநடைக்கு இலக்கணம் சொல்லிவிட்டார்.

    • @jamie2012list
      @jamie2012list Před 2 lety +1

      நமக்கு கிடைத்த அனைத்து தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் திராவட அரசு நேமித்தவர்கள்

  • @shabirahmedkhankhan3631
    @shabirahmedkhankhan3631 Před 2 lety +4

    ❤❤❤🤝🤝🤝

  • @PrakashPrakash-vm9cg
    @PrakashPrakash-vm9cg Před 2 lety +1

    நன்றி அய்யா

  • @mahen2165
    @mahen2165 Před 2 lety +2

    வியந்தேன் , என் தமிழைக்கண்டு, வாழ்த்துக்கள்

  • @baskarana6694
    @baskarana6694 Před 2 lety +1

    வணங்குகிறேன்... அய்யா 🙏💐

  • @maruthupandi1010
    @maruthupandi1010 Před 2 lety +2

    அருமை அண்ணா

  • @shreelekha2647
    @shreelekha2647 Před 2 lety +4

    🙏🙏🙏

  • @masimani7947
    @masimani7947 Před 2 lety +1

    நாம் தமிழர்💯💯💯

  • @GokulMaha
    @GokulMaha Před 2 lety +4

    🔥🔥

  • @msekar4221
    @msekar4221 Před 2 lety +3

    💪💪💪💪👌👌👌👌👌👍👍👍👍

  • @prabakaran8341
    @prabakaran8341 Před 2 lety +2

    நாம் தமிழர்

  • @manuelraj6232
    @manuelraj6232 Před 2 lety +2

    It is sad that the true history of Tamizhs is not taught in schools and colleges.

  • @vpmmuthu6543
    @vpmmuthu6543 Před 2 lety +3

    👍

  • @ganesans4214
    @ganesans4214 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-bb1ms
    @RajaRaja-bb1ms Před rokem

    10 புத்தகம் படித்ததற்கு சமம்.,

  • @ambosamy3453
    @ambosamy3453 Před rokem

    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.

  • @rajeshs814
    @rajeshs814 Před rokem +1

    ❤️❤️❤️ntk

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 Před 2 lety +3

    வாழ்க நீடுழி வாழ்க

  • @26sundar
    @26sundar Před 2 lety

    he has something special...

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    We the TAMILS have won over the concept of KARMA by living Truthful POSITIVE LIVING WHICH HAS NO karmic effect and we pray respect and hobour to the DIVINITY which is existence itself abd which had no birth and death it is pure existence ...AMMADIO ENNA ENNA GNANAM

  • @yesuantony2665
    @yesuantony2665 Před rokem

    நாம் தமிழர் 🙏

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    ஊர் ஊருக்கு சாது பூதங்களை எதற்காக அமைத்தார்கள் அது யாரைக் கொன்றது எதை பாதுகாக்க

  • @buvaneshj4365
    @buvaneshj4365 Před 2 lety +2

    என்ன ஆரம்பத்தில் star wars theme வருது!!

  • @appannaammanna6935
    @appannaammanna6935 Před 4 měsíci

    Whom s the speaker.??

  • @tmuthu4442
    @tmuthu4442 Před 2 lety +1

    he's maniyarasan son
    Senthamilan ?

  • @siva-ww3xh
    @siva-ww3xh Před 2 lety +1

    6

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    நீங்கள்தான் உங்கள் மொழியில் அம்மா என்று பிள்ளைகளுக்கு தாய் கற்றுக் கொடுக்கிறார் ஆனால் ஆடு மாடுகளுக்கு அம்மா என்று அழைக்க யார் கற்றுக் கொடுத்தது

  • @kavithakavitha866
    @kavithakavitha866 Před 2 lety +2

    💘💘🤣🤣

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    There is no need to accept DIVINITY because it is PURE Existence itself .
    If you refuse it or accept it .
    It does not affect the truth Ie Existence Divinity
    Any one talking about Divinity God's etc is a un evolved MIND

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    அந்தப் புலவர்கள் தான் யார் அந்த புலவர்கள்யார் எந்த புலவர் அவர்

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    அப்படி என்றால் அறுபடை வீடு கதை என்ன உண்மையில் நடந்தது என்கிறீர்களா

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    அப்படி நெறிப்படுத்தியவரை தான் நீங்கள் கழுவேற்றினீர்கள்

  • @senrayanp6394
    @senrayanp6394 Před 2 lety +2

    ThamizhSangamippadithanirukumo.thonukindrathu

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 2 lety +1

    பல முறை கேட்டும் திகட்டாத கருத்துரை.
    இப்படி ஒரு நிகழ்வு மொழிக்கும் மண்ணுக்கும் நல்லது.
    திராவிடத்துக்கு பாடை கட்டியாகிவிட்டது.

  • @in56428
    @in56428 Před 2 lety +1

    மோசடி ஆசான் மா சேந்தெளுங்கன் அண்ணனுக்கு வணக்கம்.நீங்க தெலுங்கன் என்று தெரிந்து விட்டது.

    • @rajeshs814
      @rajeshs814 Před rokem

      👠👠👠👠👠👠👠👠👠👠

    • @rajeshs814
      @rajeshs814 Před rokem

      You feeling mistake 🤣

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    ஆம் இயற்கை தான் கற்றுக் கொடுத்தது எந்த இறைவனும் வந்து கற்றுக் கொடுத்தான் என்று சொன்னால்