பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி?-ஆசான் ம.செந்தமிழனுடன் கலந்துரையாடல்

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2022
  • பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி?- செம்மை வனத்தில் ஜனவரி 2022'ல் நடந்த செம்மை வாழ்வு வகுப்பில் ஆசான் ம.செந்தமிழனுடன் கலந்துரையாடல்..
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.org/shop/
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************
  • Zábava

Komentáře • 34

  • @prakashs1703
    @prakashs1703 Před 2 lety +16

    ஒப்படைப்பு இல்லாததால் தான் மக்கள் பயிற்சியை நோக்கி செல்லுகிறார்கள் என்பது அருமை 🙏

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 Před 2 lety +14

    ஆசானுக்கு வணக்கம்...🙏

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před rokem +2

    ஆசானின் பேச்சு எப்பொழுது எத்தனைமுறைகேட்டாலும் பூரிப்பே!!

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 Před 18 dny

    நன்றி

  • @murugalakshmis1092
    @murugalakshmis1092 Před 2 lety +6

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @marimuthu3665
    @marimuthu3665 Před 2 lety +6

    நம்முடன் வாழும் அந்தனர் அண்ணன் செந்தமிழன்

  • @sumathee53755
    @sumathee53755 Před 2 lety +8

    வணக்கம் அண்ணா. மிகவும் சிறப்பான உள்ளார்ந்த பதிவு அண்ணா. நன்றி அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும்.

  • @kumarmohan9860
    @kumarmohan9860 Před 4 měsíci +1

    கொடுக்கப்பட்டிற்கும் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு செல் - இயல்பாக நோக்கமின்றி படைக்க பட்ட இடத்தில் இருந்து வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும்.. முடிந்த அளவு கண்மத்தை குறைத்து மாயை அறிந்து கொண்டு.. பிறவி முடிக்க வேண்டும்.. பட்டினத்தில் சாத்தியமில்லை குக் கிராமங்களுக்கு சென்று வசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙏

  • @m2senthilkumar
    @m2senthilkumar Před 2 lety +1

    ஆசானுக்கு நன்றி

  • @vanakumar9648
    @vanakumar9648 Před 2 lety +2

    அன்னா நன்றி 🌱🌴🌿🌾💐🐝

  • @easvavijay7448
    @easvavijay7448 Před 2 lety +1

    இறை வா நன்றி

  • @saranraj1430
    @saranraj1430 Před rokem

    வணக்கம் ஆசான்

  • @rahulprateep4869
    @rahulprateep4869 Před 2 lety

    Nandri ayya

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya blessings

  • @ashtu28
    @ashtu28 Před 2 lety

    Semmai sandhaiyin vilaasam vendum chennaiyil. nandri...!

  • @ChandraSekar-my1te
    @ChandraSekar-my1te Před 11 měsíci

    Thanks

  • @naturelover9690
    @naturelover9690 Před 2 lety +2

    🙏🙏🙏❤️❤️

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreelekha2647
    @shreelekha2647 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @user-mp5kk1or7s
    @user-mp5kk1or7s Před 2 lety +3

    😊

  • @Manikavasagari
    @Manikavasagari Před 2 lety

    💐💐💐💐💐

  • @lingasamy8887
    @lingasamy8887 Před 2 lety

    ஆசானுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் தனித்தன்மைடன் இருக்க வேண்டும்

    • @prakashs1703
      @prakashs1703 Před 2 lety +1

      ஏன் இப்போது இருப்பது தனி தன்மை அல்லவா அவர்

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 Před 22 dny

    இறைவெளியிருந்து மனிதன் வரை பரிணமித்தது தன் பரிணாமத்தை தானே உணர்ந்துகொள்ள என்பதை புரிந்துகொள்ளலாமா.

  • @stephenbabu4441
    @stephenbabu4441 Před 2 lety +1

    ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கு வணக்கம்.

  • @kumaresankathirvel140

    Yes

  • @iyyakuttirajasekaran9906

    This is awakening of intelligence.Some what difficult.Medioce people can't go with this.If someone go through this all divisions may disappear.

  • @prabu7965
    @prabu7965 Před 2 lety +1

    👼👼👼👼👼👼👼

  • @ilai7445
    @ilai7445 Před 2 lety +3

    புரிதலுக்காக கேட்கிறேன் ஒரு வகுப்பில் தமிழர்கள் ஒரு மனிதனை கடவுளாக ஏற்றது இல்லை (பெளத்தம் சமணம் போன்ற மததில் உண்டு ) என சுட்டிக் காட்டி கூறினிர்கள் ஆனால் முருகன் என்பவர் (சேயோன்) வாழ்த மனிதர் என்று கூறுகிறார்கள் முரண்பாடாக இருக்கிறதே
    செம்மை சமூகதினர் யாராவது விளக்கம் தாருங்கள்

    • @mohanmohan852
      @mohanmohan852 Před 2 lety +2

      என்னுடைய புரிதலை சொல்கிறேன். முருகன் ஆறுகாலங்களை யும் (கார்த்திகை நட்சத்திரம் உதவியால்) கணிக்கும் திரமையுடைவர் குறிஞ்சி நிலத்தின் வழிகாட்டி அதனால் தான் அவருக்கு ஆறுமுகன் என்று பெயர் அந்த தட்பவெப்பத்திற்க்கு ஏற்றார்போல மரங்களை தேர்வு செய்து அதில் குடிலமைத்து மக்கள் வசித்து வந்துள்ளார்கள். ஆனால் முருகனை மிகைபடுத்தி கடவுளாக்கி அவரை நம்மை விட்டு பிரித்தது சதியாகத்தான் இருக்ககூடும். நிச்சையாமாக அவர் ஒரு சித்தராக இருந்திருக்க வேண்டும். ஆசான் சொல்வது போல் அனைத்து கேட்ட கற்ற குப்பைகளையும் வீசிவிட்டு கேட்பதுதான் சிறப்பு.......

    • @Solarani---1994
      @Solarani---1994 Před rokem +4

      தெய்வம் என்ற சொல் சிறந்த மனிதரை குறிக்கிறது. "கடவுள்" என்ற சொல் உருவமற்ற "ஓர் இறையை மட்டும்" குறிக்கிறது.

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 Před 29 dny

      Already these kind of aspects of life has been dealt by the art thinker J.Krishnamurti.

  • @kuberanmech417
    @kuberanmech417 Před 10 měsíci

    நன்றி