Kodiswara yogam tharum rahu | கோடிகளை அள்ளி கொடுக்கும் ராகு

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2022
  • அடர் இருட்டு ராகு... கருப்பில கொஞ்சம் சிகப்பை கொட்டி கலந்தது போல், வெளிச்சம் கலந்தது கேது. இந்த நிறத் தோற்றத்தால்தான் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் சாஸ்த்திரம் வர்ணிக்கிறது. உண்மையில் ராகு கேது ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர் கிரகங்களாகவே காட்சி அளிக்கிறது.
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 89

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +13

    வணக்கம்ஐயாநன்றிஎல்லோரும் ராகுபற்றி பேசிக்கொண்டுதான்இருக்கிறார்கள் நாங்களும்கேட்டுக்கொண்டுதான்இருக்கிறோம் ஆனாலும் உங்களமாதிரி பேசயாராலயும் முடியாது ரசிக்கும்படியாக மீண்டும்கேட்கத்தூண்டும்படி வாழ்கவளமுடன்

  • @jamunaragu6280
    @jamunaragu6280 Před 2 lety +1

    உங்கள் பதிவிற்கு நன்றி

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 2 lety

    நன்றி ஜி 😊❤🙏வாழ்த்துக்கள்

  • @jayaraj8156
    @jayaraj8156 Před 2 lety

    நன்றிஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க

  • @ammupriya1372
    @ammupriya1372 Před 2 lety +1

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 Před 2 lety

    பதிவிவிற்கு நன்றி.......

  • @MadhesanU
    @MadhesanU Před 2 lety

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @p.kathirselvam.9294
    @p.kathirselvam.9294 Před 2 lety +1

    குருவுக்கு இனிய காலை வணக்கம்

  • @gopalnadar8951
    @gopalnadar8951 Před rokem

    அருமையாக உள்ளது

  • @paramesh1990
    @paramesh1990 Před 2 lety +1

    Vanakkam valiya nalam sir

  • @surendrababu7579
    @surendrababu7579 Před 2 lety

    Nalla pathivu nanri🙏🏻

  • @yannoo6704
    @yannoo6704 Před 2 lety +2

    ஜோதிட பயிற்சி பாடங்களுக்கு ஆவலோடு காத்துகொண்டே இருக்கிறேன் குருநாதரே

  • @lawryrajali
    @lawryrajali Před 2 lety +3

    your voice modulation is good, your way of explanation is nice. Thank you Sir.

  • @boobathygopal3798
    @boobathygopal3798 Před 2 lety +1

    Vanakkaam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    நன்றி🙏

  • @umamaheswaribs6939
    @umamaheswaribs6939 Před 2 lety +1

    நல்லா பாடினீங்க.நன்றி

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Před 2 lety +1

    Vanakkam guruve

  • @ranburose951
    @ranburose951 Před 2 lety

    இனிய காலை வணக்கம் குருவே

  • @mahima7510
    @mahima7510 Před 2 lety

    Sir I have rahu in Capricorn ascendant., In chalit chart it goes to 12th house am running rahu mahadasha. Rahu is in uthrathadi nakastra 2nd pada,. Please say how my rahu dasa will be sir 🙏 I tried to contact you so many times but you don't pick the Phone at all please help am your ardent follower. Please reply in English sir

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety

    Vanakkam ji... From Delhi. 💐💐😊🙏

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 Před 2 lety

    Thankyou very much sir

  • @kannaa7848
    @kannaa7848 Před 2 lety

    I like your Rahu seiva away of talk

  • @senthilkumarbalasubramania1166

    வணக்கம் ஐயா.
    ஆடி மாதத்தில் முதல் குலத்தை பிறப்பு பற்றி உங்கள் கருத்து.

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety +1

    Nantri

  • @rameshalagappan730
    @rameshalagappan730 Před 2 lety

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @kumarm2548
    @kumarm2548 Před 2 lety

    அருமை.

  • @dineshkamuthu1772
    @dineshkamuthu1772 Před 2 lety

    Nalla pathivu ayya

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před rokem

    Rahu thisai saniputhi nadakkirthu maharam thiruvonsm. Meena laknam palanka l nallatha thelivu paduduthungal. Iya nandri

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, super🙏🙏

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 Před 2 lety +1

    Good morning Sir.

  • @guru-zo8yp
    @guru-zo8yp Před 2 lety

    Good🌞 morning💐 ayyaa

  • @thaladhonifan7486
    @thaladhonifan7486 Před 2 lety +3

    ஐயா என்னுடைய பெயர் மோகன் ராஜ் 6-10-1991(புரட்டாசி 19)ராகு திசை ராகு புத்தி நடக்கிறது குலப்பம் நிறைந்த மனநிலையாக உள்ளது தீர்வு சொல்லுக.(தயவுசெய்து)

  • @alagudurai3804
    @alagudurai3804 Před 2 lety +1

    Good morning ji

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 Před 2 lety

    Good morning❣️

  • @MohanKumar-ob3je
    @MohanKumar-ob3je Před 2 měsíci

    வணக்கம் அய்யா

  • @divyadk9504
    @divyadk9504 Před 2 lety +1

    Good morning sir 😊

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 2 lety +3

    "🌹 மனமார்ந்த நன்றிகள் 💐"

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 Před 2 lety +1

    காலை வணக்கங்கள் ஐயா.நலமாக இருக்கீங்களா ஐயா.🙏🙏

  • @entertiment6.033
    @entertiment6.033 Před rokem

    Super, sir ennum ragu va pathi podunga sir, naan intrest ah than erukn yean na yenakku ragu thisai than nadakkuthu ennuoru vishyam ragu ellana yethume ella sir, media something etc

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety

    Good morning aiya🙏

  • @farmerplus5529
    @farmerplus5529 Před 2 lety

    Sir, எனக்கு எட்டாம் இடம் சிம்மத்தில் உத்திரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்து உள்ளது. சூரியன் புதன் ஐந்தாம் வீட்டில் குரு பார்வையுடன் உள்ளார். எப்படி பலன் தரும்

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 2 lety

    வணக்கம் ஐயா கிழக்கு திசை மேற்கு திசை எந்த ராசிக்கு யோகம் என்று சொல்லவில்லையே

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg Před 2 lety

    Good morning sir

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 2 lety

    காலை வணக்கம்

  • @megalaamegalaa03
    @megalaamegalaa03 Před 2 lety

    வணக்கம் ஐயா.

  • @agsjprakash
    @agsjprakash Před 2 lety

    வணக்கம் ஐயா

  • @deepsscribble2371
    @deepsscribble2371 Před 2 lety

    ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை நீங்கள் சொல்லுவது போல் எனக்கு எல்லாமே நடந்திருக்கிறது மாத ராசிபலன் பதிவிடுங்கள்

    • @sxb949
      @sxb949 Před 2 lety

      Hey adiyeh . . .

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 2 lety

    😊காலை வணக்கம் அய்யா 🙏🙏 நன்றி

  • @sai-yk8hf
    @sai-yk8hf Před 2 lety

    ஐயா காலை வணக்கம்

  • @s.francis5692
    @s.francis5692 Před 2 lety

    காலை வணக்கம் சார்

  • @TamilSelvan-dm6dj
    @TamilSelvan-dm6dj Před 2 lety

    Neenga sonna amaippu en jathagathill ullathu...09.05.1990
    Time 09.50am namakkal

  • @sophanamotchatajan2639

    Sir raghu1 kumba laknam rasi mithunam. Husband kadagam 😭😊

  • @easwaryr4794
    @easwaryr4794 Před 2 lety

    🙏🙏🙏

  • @nandisrule8062
    @nandisrule8062 Před 2 lety

    1st comment 1st like

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před 2 lety +1

    Ayya voice clarity could have been better 🙏🏻

  • @indirakailasapathy9292

    ஐயா தங்களிடம் ,சாதகம் பார்ப்பதற்கு எப்படிங்க. எங்கள் ஊர் கரூர்

  • @nesh1229
    @nesh1229 Před 2 lety

    Viruchugam rasi, kanni lakkanam

  • @kurukuru4141
    @kurukuru4141 Před rokem

    ஐயா நீங்க திருநெல்வேலியா

  • @god_advicement3918
    @god_advicement3918 Před 2 lety +1

    ஐயா நான் கன்னியா லக்னம் பிறந்தவன் பத்தாம் இடத்தில் மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு ராகு புதன் இப்போது ராகு திசை சனி புத்தி இதுவரை ராகு ஒன்றும் செய்யவில்லை போராட்ட வாழ்க்கை கொடுத்தார் இந்த ராகி எப்போது நல்லது செய்வார் 🙏

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 Před 2 lety

    செம்ம 💞அய்யா

  • @deepsscribble2371
    @deepsscribble2371 Před 2 lety

    துலாம் ராசி மாத பலன் பதிவிடுங்கள் ஐயா

  • @jothijothi9583
    @jothijothi9583 Před 6 měsíci

    ஐயா 2024 பலன் போடுங்க

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 Před 2 lety

    விருச்சிகம் ராசி ரிஷபம் லக்னம் அனுஷம் 3 ராசி யில் ராகு சந்திரன் லக்னத்தில் கேது எப்படி இருக்கும் 28.7.1974

  • @Shivasankar369
    @Shivasankar369 Před 2 lety

    Guru ji pls enakaha murugan songs etho ondru neengal padavendum engalukaha

  • @sophanamotchatajan2639

    Sir unga no venum sir

  • @prabhakaranbalapraba9765

    ஐயா நான் மிதுன லக்கினம் கன்னி ராசி 6ம் இடமான விருச்சிகத்தில் சனி ராகு ராகு திசையில் பயங்கரமாக ஓடவிட்டது தற்போது சனிதிசையில் ராகு புக்தி 2024வரையில் இதுவரையிலும் நிம்மதி இல்லை என்ன செய்யும் தயவுசெய்து கூறவும்

    • @surendersurender4792
      @surendersurender4792 Před rokem

      You should be very careful because this conjunction in virichiga is very bad it will lead you to the bad extent..

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 2 lety +1

    Sir rahgu 11in moolam , kumbam lakam Swathi nakthiram 7 I'll kuru sukiran, marriage delay which time

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 Před 2 lety

      Unga chart la chandiran, sani, budhan, sevvai enga irukkanga Sir?

    • @dhanapaln3662
      @dhanapaln3662 Před 2 lety

      @@saahityashometreatz1408 Moon in 9 Swathi nakthiram 1, kumbam lakam pooratathi 2, mercury R in poosam sun in aillayam all'in 6,4sevvai in rohini, 12sani R in thiruvooanm, kuru desa rahgu puthii which time marriage?? manthi in lakam

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 Před 2 lety

      @@dhanapaln3662 ok thanks for information.
      There is sevvai dosham and delayed marriage is good otherwise it can have problems in marital life.
      Shukran though giving karako Bhava nasti effect, because Guru is also with shukran, it can be controlled.
      Respecting and honouring women folk will help you. Donating Homam items to Amman temple like ghee, saree etc will help.
      For sevvai dosham, you may once visit Vaitheeswaran Koil and do archanai in your name n nakshatram. Thank you!

    • @dhanapaln3662
      @dhanapaln3662 Před 2 lety

      @@saahityashometreatz1408 sir age 30 ,92 August kuru desa rahgu puthii 24 Feburary next in Sani desa how to marriage time pasciple??

  • @kumarakanna783
    @kumarakanna783 Před 2 lety +2

    துலாம் ராசி ரிஷபம் லக்னம் விசாகம்-1(20/12/1992) சனி திசை ,ராகு புத்தி 3:45 மாலை இது வரை எந்த நன்மை நடக்கவில்லை இனியும் நடக்காது

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před 2 lety

    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 2 lety +2

    நீங்கள்பல வருடம் பேசிஒரு மண்ணும் நடக்கவில்லை.
    வீணாக கால விரையம் தான்

  • @royappan
    @royappan Před 2 lety +2

    மிதுன ராசி துலா லக்னம் ஆறாம் வீட்டில் சனி ராகு என்ன செய்வார் ஐயா

    • @MohanKumar-qb7gk
      @MohanKumar-qb7gk Před 2 lety

      ஐயா உங்கள் மொபைல் நெம்பர் கொடுங்கள்

  • @dharanitharan4902
    @dharanitharan4902 Před 2 lety +4

    ஐயா வணக்கம்! எனக்கு ஒரு சந்தேகம் சிலர் ஜோதிடத்தில் திருமணம் மற்றும் குழந்தைகள் பிறப்பது பாவத்தால் நடக்கும் கர்மவினை! ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் அவருக்கு கடைசி பிறவி அதனால் அவருக்கு அந்த கர்ம இல்லை என்றும் அதனால் குழந்தை இல்லை என்கிறார்கள். அப்படி இருக்க குழந்தையின்மைக்கு ஜோதிடத்தில் எதற்காக பரிகாரம் உள்ளது. நாம் வழிபடும் தெய்வங்களும் குடும்பத்துடன் காட்சி தருகின்றனர்! பெரும்பான்மையான தெய்வங்கள் தம்பதியராகவே இருக்கின்றனர்! நமது புனித நூலான பகவத்கீதையில் கிருஷ்ணர் கர்ம யோகமே சிறந்தது கண்டிப்பாக அனைவரும் அடுத்த தலைமுறை உருவாக்குவதே இயற்கையின் முதல் தர்மம் என்கிறார்! ஏன் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் இவ்வளவு வேறுபாடு? தயவுசெய்து விளக்குங்கள்.

    • @user-zm6fh4hn6w
      @user-zm6fh4hn6w Před 2 lety

      You asked highly valuable question . I Agree with your statement. I am also want to ask this question. Anyway வாழ்த்துக்கள்.

  • @MrBHOLEVCREATIONSofficial

    Thala, sopana sundari mela ithu na athu nu soninga .,
    bt athu na yethu nu solama maraichutingale thala... Hahaha jst joke than thala., irundalum super example haha

  • @bharathjae3659
    @bharathjae3659 Před 2 lety

    Always beats around the bush, come straight to the point. Also nothing exciting, just shallow knowledge. Sorry for the harsh remark but that's the truth

  • @senthildhana1991
    @senthildhana1991 Před 11 měsíci

    USELESS VIDEO . I DON'T KNOW WHAT HE IS TRYING TO CONVEY .

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Před 11 měsíci

    ராகு கேது சாரம் வாங்கினால் எவ்வாறாக செயல்படுவார் குருஜீ

  • @manosaran6438
    @manosaran6438 Před 2 lety

    இனிய காலை வணக்கம் குருவே

  • @savithri8731
    @savithri8731 Před 2 lety

    Good morning sir