சாதகத்தில் குபேரன் எங்கு உள்ளார். கண்டுபிடிப்பது எப்படி. வெற்றி பெறுவது எப்படி.VRJB.as.9443718113.

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023

Komentáře • 133

  • @sundial_network
    @sundial_network Před 4 hodinami

    ஐயா வணக்கம் அற்புதமான விளக்கம்
    நான் அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம் கன்னி ராசி கன்னி லக்னம் இரண்டாவது அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் உள்ளது

  • @saravanankumar5413
    @saravanankumar5413 Před 5 měsíci +1

    தெளிவான விளக்கம் ஐயா

  • @obulirajan1350
    @obulirajan1350 Před 9 měsíci +1

    தங்கள் விளக்கம் சரியான விளக்கம் ஐயா மிக நன்றி ஐயா தங்கள் சேவை மிகவும் பாராட்டுக்கு உரியது ஐயா ஈசன் துணை இரு ப்பான் தொடர்கதங்கள் பணி நன்றி ஐயர

  • @manikandanm3976
    @manikandanm3976 Před 9 měsíci

    குருவே சரணம் அருமையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @nraja6399
    @nraja6399 Před 9 měsíci

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @SriNivas-vw9xi
    @SriNivas-vw9xi Před 6 měsíci +1

    குருவே சரணம்

  • @praveensj2601
    @praveensj2601 Před 8 měsíci

    கோடி நன்றி ஐயா.. பல இரகசியம் மக்கள் காக சொல் ரீங்க நன்றி கோடி

  • @saravanan3265
    @saravanan3265 Před 9 měsíci +1

    மிக்க நன்றி ஐயா

  • @saisathishsaisathish6628
    @saisathishsaisathish6628 Před 9 měsíci

    வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே சரணம் நன்றி வணக்கம்...

  • @om_ringsiv
    @om_ringsiv Před 9 měsíci

    நன்றி அய்யா உங்களுக்கு கோடி புனியம்

  • @thirumurugan8479
    @thirumurugan8479 Před 9 měsíci

    அழகு இதுதான்அனுபவம் வழ்க வளத்துடன்

  • @baalajip7062
    @baalajip7062 Před 4 měsíci

    Iyya nalla pathivu nanri nanri

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 Před 9 měsíci

    Mikka koddi nandri Guruji ayya valga valamudan ungal anbukudumbam pallandu pallandu pallandu narpavi narpavi narpavi

  • @udhayamuniversalindia6480
    @udhayamuniversalindia6480 Před 6 měsíci

    அய்யா நான் தங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.

  • @shivakhumar14
    @shivakhumar14 Před 9 měsíci

    நன்றி நன்றி நன்றி🙏ஐயா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Před 3 měsíci

    அருமையான விளக்கம்

  • @palanisamypalanisamy1847
    @palanisamypalanisamy1847 Před 9 měsíci

    அருமையான பதிவு 🎉

  • @seyamala_devi
    @seyamala_devi Před 9 měsíci +1

    Sir, Its 100% true. My favorite god kaliamman. My kubera pulli parani 4th padham. Thanks guru😊

  • @anitharani4715
    @anitharani4715 Před 9 měsíci

    குருவே சரணம் மக்கள் சேவை இனிதே தொடரட்டும்

  • @krrajkumar6590
    @krrajkumar6590 Před 9 měsíci

    Thanks for sharing 🙏

  • @chalzTN
    @chalzTN Před 9 měsíci

    Sir, this is a great formula.

  • @mjtalks5203
    @mjtalks5203 Před 8 měsíci +2

    From kerala. The topic seems to be good. I couldn't understand mostly arithmetic only

  • @manikandan-en2yk
    @manikandan-en2yk Před 9 měsíci +1

    Thanks

  • @tamizhlshelvvi2647
    @tamizhlshelvvi2647 Před 7 měsíci +2

    சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் 57
    2ம் அதிபதி ரேவதி 3ம் பாதம் 107
    57*107 = 6099
    6099÷108 = 56
    56*108 = 6048
    6099 - 6048 = 51
    அஸ்தம் 3 Result

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN Před 9 měsíci

    ஜோதி ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லெஷ்மி குபேர அருள் பெற்ற அய்யா ஜோதிட அருள் பொருள் பரிச்ச ஆராய்ச்சி ஜோதிடர் அய்யா

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Před 9 měsíci

    நன்றி ஐயா 🎉

  • @nagarajn1830
    @nagarajn1830 Před 9 měsíci

    நன்றி ஐயா

  • @vikasvikraman3907
    @vikasvikraman3907 Před 9 měsíci

    You are treasure 😊🙏

  • @sugunanandanvictorroyroger4022

    🙏❤🔔🕉Nandrigal Aiya, Vashga Valamudan, Peruga Nalamudan, Vazhiya Pallandugal🕉🔔❤🙏

  • @atozcrafts1322
    @atozcrafts1322 Před 5 měsíci

    வாழ்க வளமுடன்

  • @rajkumarpmrk
    @rajkumarpmrk Před 9 měsíci

    🎉அருமை ஐயா

  • @PrabhuM-bs2kg
    @PrabhuM-bs2kg Před 9 měsíci

    Arumai

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před 5 měsíci

    நன்றி அய்யா..

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 Před 8 měsíci

    Arumai ayya🙏

  • @venkateshc4243
    @venkateshc4243 Před 9 měsíci

    Thank you very much sir

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 9 měsíci

    மகிழ்ச்சி

  • @senthilkumar-r
    @senthilkumar-r Před 9 měsíci

    Arumai guruji ❤

  • @VIJAYARAAJAKRISHNANSR-bz8mz
    @VIJAYARAAJAKRISHNANSR-bz8mz Před 3 měsíci

    நன்றி ஐயா...

  • @rbb.rajeshsr.gnanesh6377
    @rbb.rajeshsr.gnanesh6377 Před 4 měsíci

    Iyya migavum magzhchi ungaluku nandri enaku periya nanmai seithirgal nandri,naan Jodhida aarvalan neenda naal kelvi sandhegam ungaludaiya orey video vil thelivupetren nandri namaskaaram🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @kamesshwari8140
    @kamesshwari8140 Před 9 měsíci

    Thanks ayya

  • @spsamartharsingh2483
    @spsamartharsingh2483 Před 7 měsíci

    சிவாய நம

  • @baskarbaski4701
    @baskarbaski4701 Před 9 měsíci

    Guruve saranam

  • @panapathraonandi8429
    @panapathraonandi8429 Před 4 měsíci

    Thank you very much sir heart full Thank you sir ❤️ 💗 🙏

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 Před 9 měsíci

    Sir vanakkam. My blessings to you if u are younger than me. I am 60 years old. Or my namaskarams to you if u are younger than me. Excellent job. Thank you so much

  • @balajiiastrochannel8840
    @balajiiastrochannel8840  Před 9 měsíci

    Yes.

  • @user-qj7lp4mq2p
    @user-qj7lp4mq2p Před 9 měsíci

    நன்றிஅய்யா

    • @user-qj7lp4mq2p
      @user-qj7lp4mq2p Před 9 měsíci

      காங்கயம்வேல்முருகன்
      மேசலக்னம்
      திருவதரை2பாதம்
      என்னுடையகுபேரன்ஆய்யா

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 Před 10 dny

    Sir,
    Pls clear doubt
    Moon Uthirathi 3 patham
    Guru Ashvini 1 patham
    103*1 = 103
    103/108 = 0.9537
    After that I have doubt what to do.

  • @rgopal1090
    @rgopal1090 Před 9 měsíci +2

    வணக்கம் ஐயா எனக்கு மிதுனம் ராசி மிதுனம் லக்னம் சந்திரன் புனர்பூசம் 2ல் . 2க்கு உடையவர் சந்திரன் இருவரும் ஒள்றே

  • @alagupandi1781
    @alagupandi1781 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம், நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தால் எல்லாருக்கும் அவங்க பிறந்த நட்சித்திற பாதத்துக்கு முந்திய 2ஆம் பாதமே குபேர பாதமா வரும்..

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 9 měsíci +1

    Super Epsode Sir. Thanks. Would you mind plz make a session for 108 Star Pahtha symbols. 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshwaran82
    @venkateshwaran82 Před 9 měsíci +6

    தங்களின் தகவல்கள் அனைத்தும் நுட்பமானதாகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன, ஐயா. நன்றி! இலவசமாக பார்க்க, கேட்க சங்கடமாக உள்ளது. ஃபேன் ஃபண்டிங் (fan funding) முறை மூலம் டோனேட் (donate) என்ற ஆப்ஷனை (option) யூ டியூபில் சேர்க்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதியின் மூலம் நான் என்னால் ஆன தட்சணையை வழங்க ஏதுவாக இருக்கும். நன்றி 🙏

  • @saisaravanan9957
    @saisaravanan9957 Před 9 měsíci

    😅nandri

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 Před 9 měsíci

    👍

  • @abikook2751
    @abikook2751 Před 5 měsíci

    ஐயா நன்றி எனக்கு மிருகசீரிடம் 1ஆம் பாதம் ❤❤🙏🙏🙏🙏

  • @user-ts1jp7xp4m
    @user-ts1jp7xp4m Před 5 měsíci +1

    ஐயா எனக்கு சந்திரன் உத்திரம் 1பாதத்தில், (மீனம்) லக்னத்திற்கு இரண்டுக்குடைய செவ்வாய் ரேவதி 4பாதம் 45×108=4860÷108=45
    45ம் பாதம் உத்திரம் 1ம் பாதம். நான் பிறந்த நட்சத்திரம் உத்திரம் 1பாதம்
    நான் வணங்கவேண்டிய தெய்வம் என்ன ஐயா?

  • @k.selvakumar2633
    @k.selvakumar2633 Před 9 měsíci

    ஐயா தங்கள் ஆன்மிக ஜோதிட வழி காட்டுதலுக்கு நன்றி நன்றி

  • @sreenivasbhat2396
    @sreenivasbhat2396 Před 9 měsíci

    🙏🏻

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Před 9 měsíci

    ❤❤❤

  • @RaviChandran-rn4ff
    @RaviChandran-rn4ff Před 9 měsíci

    Kubera pulli nakshthram vadhai tharai

  • @manv5132
    @manv5132 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @user-ci6zl7qz1e
    @user-ci6zl7qz1e Před 9 měsíci

    Sir enakku Poosam 3 m, Patham , mesalaknam sukkiran chithirai 2m patham sir 23 Star thiruvathirai star 3mpatham, correct sir

  • @manogard6456
    @manogard6456 Před 9 měsíci

    ஒண்ணாம் நட்சத்திரம் அஸ்வினி இரண்டாம் இடத்தில் குரு கன்னியில் உத்திரம் மூணாம் பாதம் மொத்தமாக 48 வருகிறது ஐயா 108 வரவில்லை அப்போ குபேர குபேர நட்சத்திரம் சூரியனாக கருதலாமா ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் ஜோசியத்துக்கு வெறும் ரசிகன் மட்டுமே பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்

  • @sivaguru2169
    @sivaguru2169 Před 9 měsíci

    Kubera pulli Astham 2 padam vanthal enna palan iya, But i am avvitam nakshtram 1 padam

  • @user-ec5cr1tm6j
    @user-ec5cr1tm6j Před 3 měsíci

    🙏🇮🇳🙏

  • @raaki25
    @raaki25 Před 9 měsíci

    swathi 4 ..enna palan aiyaa ???...raagu nindra idam visagam 3

  • @ramdavid3409
    @ramdavid3409 Před 9 měsíci

    Sir yen kubera pulli aswini 3 but yen vadatarai aswini how will it work

  • @krishnamoorthithyagarajasasthi

    Namaskaram. சந்திரன் சித்திரை 2. Sukkiran mirugasirsham 2. So guberam karthigai 1. இது சரியாக இருக்கா சார். இப்போ சூரியன் வருகிறார். எனது ராசிக்கு 8 il வருகிறது. Lagna துக்கு sooriyan 6 வது அதிபதியாக வரார். 4il midhunathil உ‌ள்ளா‌ர். எனக்கு எந்த கோவில்

  • @om_ringsiv
    @om_ringsiv Před 9 měsíci

    அய்யா வண்ணக்கம் 2ம் அதிபதி சந்திரன் வரும் போது எப்படி எண்ணனும் கொஞ்சம் சொல்லுங்கோ அய்யா

  • @user-kw8wl3pg9v
    @user-kw8wl3pg9v Před 9 měsíci +1

    ஐயா வணக்கம்:எனக்கு அஸ்தம் 1, இரண்டாம் அதிபதிசுக்கிரன் 3 .குபேரபுள்ளி எனன நட்சத்திரம் ஐயா? 13:02

  • @user-fb2kf7nk1s
    @user-fb2kf7nk1s Před 9 měsíci

    வணக்கம் ஐயா 🙏
    தொழில் நன்றாக வளர எந்த நாமயோகத்தை பயன்படுத்தி வழிபாடு செய்வது என்று ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா 🙏
    நன்றி நன்றி நன்றி

  • @EKR369
    @EKR369 Před 9 měsíci

    வணக்கம் ஐயா, புதன் மூலம் 4 ஆம் பாதம், சுக்கிரன் மூலம் 1 ஆம் பாதம், குரு தனுசு லக்னத்தில் மூலம் 3 ஆம் பாதம், லக்ன புள்ளி இவை அனைத்தும் மூலம் நட்சத்திரத்தில், சூரியன் 2 இல் மகரத்தில் உத்திராடம் 4 ஆம் பாதம், 9 இல் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் பாதம், 11 இல் செவ்வாய் சனி மாந்தி சேர்க்கை, செவ்வாய் ஸ்வாதி 2 ஆம் பாதம், சனி விஷாகம் 1 ஆம் பாதம், மாந்தி சித்திரை 3 ஆம் பாதம், இதில் லக்ன 2 ஆம் அதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று கூறுங்கள் ஐயா..💐🙏

  • @RaguRamya-zk8qg
    @RaguRamya-zk8qg Před 7 měsíci

    Suvathi enna varum ayya sollunga

  • @rkdancegroup2193
    @rkdancegroup2193 Před 9 měsíci

    SIRVANAKKAM. Ennadhu. Jathagam. Annuppavendum. Thangalathu. Address. Vendum. Thang. You. Sir

  • @saravanan3265
    @saravanan3265 Před 9 měsíci

    ஐயா வணக்கம் நான் பிறந்த லக்னம் மிதுனம், நட்சத்திரம் மகம், நீங்கள் கூறிய கணிதப்படி எனக்கு குபேரன் இருக்கும் இடம் ஹஸ்தம் நான்காம் பாதம் ஆகும். சரிதானா.

  • @gopinath4581
    @gopinath4581 Před 2 měsíci

    10.01.1986 at 9.30 trichy

  • @jyeshtaslogam3929
    @jyeshtaslogam3929 Před 9 měsíci

    ஐயா இரண்டாம் பாவகத்இல் இரண்டு கிரகம் உள்ளது. எப்படி கணக்கிடுவது

  • @vasanthom08
    @vasanthom08 Před 5 měsíci

    ஐயா வணகம் ஆயில்யும் குபேர புள்ளி எணக்கு எண்ன கோயில் எண்ன பண்ன வேண்டும் கூறுங்கள் ஐயா நன்றி.

  • @santhisanful
    @santhisanful Před 9 měsíci

    ஐயா வணக்கம், நான் மோனிக்கா மலேஷியா இருந்து பேசுகிறேன். நான் மிதுன ராசி மிதுன லக்கினம் திருவாதிரை 4ம் பாதம். என்னுடைய இரண்டாம் அதிபதி சந்திரன் தான். இதை எப்படி கணக்கு செய்வது? சந்திரன் நின்ற பாதம் திருவாதிரை 4ம் பாதம்.

  • @ambisambis8820
    @ambisambis8820 Před 4 měsíci

    அய்யா நான் மிதுன ல பரணி நட்சத்திரம் 3பாதம் இதற்கு எந்த தெய்வ வழிபாடு தயவு கூர்ந்து கூறுங்கள் 7*7 49 ஆக வருகிறது

  • @VimalaRajendran-ye7ns
    @VimalaRajendran-ye7ns Před 3 měsíci

    Kumba laknathirku miruhaseridam 4th padam mithunam 5th place not 3d place

  • @vinokarthick4836
    @vinokarthick4836 Před 9 měsíci

    குபேரப்புள்ளி பரணி 4ம் பாதம் பரணி 3ம் பாதம் வருகிறது ஐயா, ஆனால் சனி நின்ற நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரமாக வருவதால் நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து விவரிக்கவும்

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 Před 6 měsíci

    கண்டறிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?? அதை பற்றி விளக்கவே இல்லையே.. எனக்கு விசாக நட்சத்திரம் 2ம் பாதத்தில் உள்ளார், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்??

  • @saravanandurairaj3200
    @saravanandurairaj3200 Před 9 měsíci

    பன்னிரண்டாவது வீடு பரணி நட்சத்திரம் வந்தால் என்ன பண்ண வேண்டும் sir

  • @raja5mm
    @raja5mm Před 9 měsíci

    உத்திரடாதி நட்சத்திரம் வருகிறது. அதிபதி சனி. எந்த கடவுளை வனங்குவது?

  • @tamizhlshelvvi2647
    @tamizhlshelvvi2647 Před 7 měsíci

    5:10
    5:40

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Před 9 měsíci

    நான் மிதுன லக்ணம் 2 ஆம் அதிபதி சந்திரன் அவர் திருவோணம் 4 ஆம் பாதம்,சந்திரன் நின்ற பாதமும் திருவோணம் 4 இதில் "குபேர நட்சத்திர பாதம் திருவோணம் 4 ஆம் பாதமா?

  • @mathisenthil4452
    @mathisenthil4452 Před 9 měsíci

    மேஷ லக்கினம் சிம்மராசி... சந்திரன் மகம் 4 ம் பாதம் சுக்கிரன் உத்திரட்டாதி 2 ம் பாதம் 40x 102 # 4080 ... 4080/108 #38 ம் பாதம் மகம் 2 ம் பாதம்

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před 5 měsíci

    👆👌👍 அருமை

  • @shathishkumar4192
    @shathishkumar4192 Před 7 měsíci

    குபேர புள்ளி வேதை நட்சத்திரமாக இருந்தால் என்ன செய்வது அய்யா

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Před 9 měsíci

    If balance is 0 what is the point of kuberan

  • @murugaanv9034
    @murugaanv9034 Před 9 měsíci

    அய்யா வணக்கம், ஒரு ஜோதிட ஆர்வலனாக இதனை கூறுகிறேன். உங்களுடைய ஜோதிட அனுபவம் எண்ணில் அடங்காது. நீங்கள் எங்களுக்கு கூறும் ஜோதிட அனுபவங்கள், ஜோதிட சிற்றறிவை மெருகூட்ட கூடியதாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மீண்டும் உங்களுடைய ஜோதிட பதிவுகள் தொடர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு
    ஜோதிட ஆர்வலன்.

  • @banupriya7415
    @banupriya7415 Před 9 měsíci

    மிதுன லக்னம்.ரேவதி 4 ம் பாதம்..108*108 =11,664÷108 =108×108 =11,664. 11664 -11664=0..
    அப்போ குபேர நட்சத்திரம் ரேவதி 4 ம் பாதம்..சரியா..

  • @kumarp4847
    @kumarp4847 Před 5 měsíci

    ஐயா என் ஜாதகதாதில் குபேரன் எங்கே இருக்குறார்

  • @raviprakash2843
    @raviprakash2843 Před 9 měsíci

    மேஷ லக்னம் கிருத்திகை லக்கபுள்ளி சந்திரன் பரணி4 சுக்கிரன் ரோகிணி 3 8×15=60 108ல் வகுபடவில்லையே என்ன செய்வது?

  • @valamanavetri4001
    @valamanavetri4001 Před 9 měsíci

    சந்திரன் avittam 1 la
    Mithuna laknam சந்திரன் 2 ம் athipathi
    71*71=5041÷108=46*108=4968-5041=73 ம் பாதம் avittam 3
    Correct ah ayya
    செவ்வாய் அவ yogi astham 4 il சாரம்
    C

  • @agasityavani6162
    @agasityavani6162 Před 9 měsíci

    0 வந்தால் என்ன வரும் sir அஸ்வினி1 kubera pulli?

  • @sugunanandanvictorroyroger4022

    🙏❤🔔🌕🍈🕉🍊🌞🔔❤🙏

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be Před 9 měsíci +3

    அருமை. கடகம் லக்னம். சந்திரன் புனர்பூசம் 1. இரண்டாம் அதிபதி சூரியன் பூசம் 2 ‌ 25*30 ‌‌750/108 ‌‌மீதி 102 ‌‌ உத்திரட்டாதி 2 ‌
    சனி. 7. 8 ‌‌க்குடையவன்
    அப்படி என்றால் பலன் எப்படி இருக்கும் சார். சனி பகவான் வழிபடவேண்டுமா

  • @sabapathys2353
    @sabapathys2353 Před 9 měsíci

    சந்திரன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் 2ம்பாதம் 90 வருகிறது.இவர் மிதுனம் லக்கனம் 2ம் வீடு சந்திரன் எனவே சந்திரன் நின்ற நட்சத்திரம் அவிட்டம் 2ம்பாதம் 90. 90x90 =8100/108 வகுத்தால் மீதி 0 வருகிறது. இவருடைய குபேரபுள்ளி எது என விளக்க வேண்டுகிறேன்.

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 Před 9 měsíci

    Chandran aswini 4 budhan bharani 2 so 4x6 is 24 so 24÷108 = 0.222222222 poyte irukk sir