Video není dostupné.
Omlouváme se.

ஆடுகளுக்கு கழிச்சலா ஒரு நொடியில் தீர்வு

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2021

Komentáře • 70

  • @mosesk2069
    @mosesk2069 Před rokem +22

    நல்ல தகவல் ஆனா நிறைய நேரம் பேசுகிறது சிலருக்கு பொருமை இருக்காது அதனால் சொல்வதை சுருக்கமாக நச்சுனு சொல்லிடுங்கள் வாழ்க வளமுடன்

  • @vasanthkarthi8982
    @vasanthkarthi8982 Před rokem

    நல்ல பதிவு நன்றி 👍

  • @rajendiranmuthu8093
    @rajendiranmuthu8093 Před 2 lety +2

    நன்றி வாழ்த்துக்கள்

  • @anantha9998
    @anantha9998 Před 2 lety +15

    ஆடுகளுக்கு முருங்கை இலை கொடுக்க வேண்டாம் அது வயிற்று போக்குக்கு வழி வகுக்கும்

  • @yousufjalal290
    @yousufjalal290 Před 2 lety +1

    Super information

  • @lillygracesathu6547
    @lillygracesathu6547 Před 2 lety

    Thanks bro

  • @SakthiVel-jd5lf
    @SakthiVel-jd5lf Před rokem

    Thank u anna

  • @thiyanaarockiam3705
    @thiyanaarockiam3705 Před 2 lety +9

    Anna 3 month kuttigalukku enna seiradhu

  • @Ponniraivan...
    @Ponniraivan... Před rokem +1

    நன்றி அய்யா

  • @muthumani_55
    @muthumani_55 Před 2 lety

    நன்றி வாழ்க வளமுடன்

  • @pavithrapavithra7668
    @pavithrapavithra7668 Před rokem

    Semmari kutti kalunchuchuna .vadutcha thanni kodukalama Anna .pls answer

  • @naveendas4254
    @naveendas4254 Před 2 lety +7

    நல்லதொரு தகவல்

  • @Suman308ac
    @Suman308ac Před 2 lety

    சூப்பர்

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Před 2 lety +1

    அருமையான தகவல்

  • @Loganayakidurai
    @Loganayakidurai Před rokem +2

    Anna attuku paenu Mari vanthuruku full paena iruku Sinai addu athuku ena marunthu apply panuna paen pogum nu solunga

  • @keerthana9997
    @keerthana9997 Před 2 lety

    Kattiyaga podanuma illai thanniyaga kodukkanuma

  • @jayaprabas932
    @jayaprabas932 Před 2 lety +1

    Super anna

  • @SathishKumar-ct2fm
    @SathishKumar-ct2fm Před rokem +1

    15நாள் குட்டி மூக்கில் சளி என்ன செய்யலாம் தும்மல் சிறந்தமருத்துவம் செல்லுங்கள் ஸார்

  • @SathishKumar-ct2fm
    @SathishKumar-ct2fm Před rokem +3

    குட்டிகலியாமல் இருக்க பாலாக இருந்தாலும் வடிதண்ணியாக இருந்தாலும் உணவு அதிகரித்தால் குட்டிகள் கழியும். அளவுடன் உணவு குட்டிகளுக்கு குடுக்கவேண்டும் இரண்டுநாள்குட்டி ஒரு வாரகுட்டிகளுக்கு 25மிலி30மில்லி அளவு குடுக்கவும்.

    • @paiyakarthik5233
      @paiyakarthik5233 Před 11 měsíci

      😊to Model colors in my ⁹9999😊😊😊😊😊😊😊😊😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mydeemydu
    @mydeemydu Před rokem +2

    புட்டி பால் குடிக்கும் குட்டிக்கு கழிச்சல் சரியாக என்ன செய்ய வேண்டும்

  • @andonisamy2832
    @andonisamy2832 Před 2 lety

    Supper news

  • @Mathimathi..
    @Mathimathi.. Před rokem

    Aatu kutty ku enna medicine kudukanum

  • @thala.saravanan57saravanan11

    சினை ஆட்டுக்கு tharalama

  • @radharaja9251
    @radharaja9251 Před 2 lety

    👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @RajaKumar-yc6ck
    @RajaKumar-yc6ck Před 2 lety +16

    புளிய இலை கொடுக்கவும்

    • @BharathiRaja77f
      @BharathiRaja77f Před 2 lety +2

      புளிய இலையை போட்ட ரொம்ப கலியும்...

    • @saranyaa7289
      @saranyaa7289 Před rokem +1

      3vaara kuttikku thanni mathiri pokuthu Yenna ceirathu

  • @starkasi2037
    @starkasi2037 Před rokem

    ஆடு ஆண்குறி வீக்கமாக உள்ளது என்ன மருந்து கொடுக்கலாம் ?

  • @sendupalu
    @sendupalu Před rokem

    Bro ஆட்டுக்குட்டி கழிவுகளை வெளியேற என்ன செய்ய வேண்டும்

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety

    Super information sir 👍👌👏

  • @G.LAXUMANAN
    @G.LAXUMANAN Před 2 lety

    👍👍👍👍

  • @jayaball3492
    @jayaball3492 Před 2 lety +1

    என்னோட ஆடு. கருப்பு கலரில் வயித்து பெனைச்சல் போல் கழிஞ்சுட்டு இருக்கு

  • @kirthankirthan6680
    @kirthankirthan6680 Před 2 lety

    Enka aadu one week kutty. Athuku manchal clr la toilet pokuthu enna pannalam anna

  • @vinothbhuvanes6419
    @vinothbhuvanes6419 Před 2 lety +2

    பசுந்தீவனம் மட்டுமே கொடுத்து ஆடு வளர்ப்பு செய்ய முடியுமா என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @ishamfaju7728
    @ishamfaju7728 Před rokem

    Bro oru day kutty ku Enna medicine sir plz

  • @harish0366
    @harish0366 Před 2 lety +2

    konjam aruvai podama fasta pesunga

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Před 7 měsíci

    ஐயா நாய்களுக்கு வந்தால் என்ன மருந்து

  • @mhdentertainment5149
    @mhdentertainment5149 Před 2 lety +5

    ஆடு பிஸ்கட் சாப்பிட்டால் எது பிரச்சினை வருமா?

  • @vaishnavivaishu3712
    @vaishnavivaishu3712 Před 2 lety +2

    Mattu Sanam man tharaiyil thelithal man sapidadhula

  • @visagancoimbatore6746
    @visagancoimbatore6746 Před měsícem

    Video 3.40min ku mela parunga pa

  • @svlogs54
    @svlogs54 Před 2 lety +7

    சின்னக்குட்டி கலிச்சால் க்கு என்ன பன்றது

    • @hajihaji9540
      @hajihaji9540 Před 2 lety

      கிரே வாட்டர் 2 Ml போடுங்க...சரியாயிடும்

    • @Ksutha-cb2di
      @Ksutha-cb2di Před 2 lety

      கிரேப், தேன், சிரப் எல்லாம் போட்டு பயனில்லை. பிறந்து 5 நாள் குட்டி

  • @rameshkk2232
    @rameshkk2232 Před 2 lety +18

    மூங்கில் இலை கொடுத்தால் உடனே கழிச்சல் நீங்கும்

  • @paulpaul2205
    @paulpaul2205 Před rokem +1

    விடியோ போடும் முன் என்ன பேசவேன்டுமோ அதை எழுதி தேவையான கருத்தை மட்டும் பேசவேண்டும்

  • @unavukadu
    @unavukadu Před 2 lety +3

    குடல் புழு நீங்க இயற்கை மருத்துவம் தெரிந்தால் பகிருங்கள்

    • @skrishnavelskrishnavelskri63
      @skrishnavelskrishnavelskri63 Před 2 lety +1

      சோற்றுக் கற்றாழை தோழ் நீக்கி அதன் வழவழப்பான சதைப்பகுதியை வெறும் வயிற்றில் காலை யில் கொடுங்கள்

    • @Muthu93445
      @Muthu93445 Před 2 lety

      @@skrishnavelskrishnavelskri63 🙏👍

  • @vishnusaravanan3048
    @vishnusaravanan3048 Před 2 lety +4

    1மாத குட்டிகு என்ன வயித்தியம்

  • @Bala80262
    @Bala80262 Před 2 měsíci

    நல்ல தகவல் ஆனால் ரொம்ப இலுக்குரிக இப்படி பேசிக்கொண்டு இருந்தாள் எரிச்சல் வரும்

  • @ajiaji6103
    @ajiaji6103 Před 2 lety +2

    Yenda mutta punda unda answer ketta kalutha arukkura

  • @avanthikaapoorvika2257

    Content ahh illai

  • @RSY_223
    @RSY_223 Před 7 měsíci

    Video ve 7 mins apo than start aaguthu, intha mayiru pecha yaarum kekathinga

  • @RSY_223
    @RSY_223 Před 7 měsíci

    Vaithiyam solrathu munnadi yenna oru dahs mathiri pesitu irunthu time la waste, unnala intha video ah romba neram pathutu irunthu problem thuuuuu

  • @dineshdon8640
    @dineshdon8640 Před 8 měsíci

    ஏன்னாயா உலம்புறா..

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Před 8 měsíci

    நீங்கள்.என்ன.புலம்பல்.இது

  • @murugananthamr7720
    @murugananthamr7720 Před 2 lety

    சூப்பர்