ஆடுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம்/Goat feed management

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஆடுகளுக்கேற்ற தீவனங்கள்
    அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காபுளி, அச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, வேள்வேல், உதியன், கருவேலம், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலந்தை, நாவல் போன்றவை. ஒரு வெள்ளாட்டிற்கு தினமும் 5 முதல் 6 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். புல் வகை தீவனம் 3 முதல் 3.5 கிலோ வரையும், பயறுவகை தீவனம் 2 கிலோவும், மரத்தழைகள் 1.5 கிலோவும் கொடுக்கலாம்.
    தாது உப்புக்கட்டி
    மேய்ச்சலில் வளரும் ஆடுகளுக்கு அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. குறிப்பாக சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் சினை பிடிப்பது காலதாமதமாகும். இதனை தவிர்க்க தாது உப்புக்கட்டியை கொடுப்பது அவசியம். தாது உப்புக்கட்டியில் முக்கிய தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம், மக்னீசியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்த தாது உப்பு கட்டியை ஆட்டுக்கொட்டகையில் கட்டி தொங்க விட்டு வளரும் ஆடுகள், சினை மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு கொடுக்கலாம். வெள்ளாடுகளுக்கு அயோடின் சத்து கலந்த சமையல் உப்பு மிகவும் அவசியம். இது தாது உப்பு கட்டியில் கலந்திருப்பதால் அதனை வழங்கவேண்டும்.
    அடர் தீவனம்
    ஆடுகளின் உடல் எடைக்கேற்ப அடர் தீவனம் அளிக்க வேண்டும். அதாவது உடல் எடையில் 1 முதல் 1.5 சதவீதம் அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 3 முதல் 6 மாதம் ஆன குட்டிகளுக்கு தினமும் 150 கிராம் தீவனம் கொடுக்கலாம். கடலைப்பொட்டு, உளுந்து தோல், பருத்தி விதைத்தோல், சோயா மொச்சைதோல், மரவள்ளி கிழங்கு மாவு, புளியங்கொட்டை மாவு, வேப்பம்புண்ணாக்கு, கருவேலம் மற்றும் சீமைக் கருவேல மர நெற்றுக்கள் போன்றவைகளை பயன்படுத்தி அடர் தீவனம் தயாரிக்கலாம். அதன் மூலம் தீவன செலவை குறைக்கலாம்.
    முழுத் தீவனம்
    முழுத் தீவன தயாரிப்பில் 30 சதவீதம் சோளத்தட்டை, 20 சத வீதம் உலர்ந்த சூபாபுல் இலை, 17 சதவீதம் தவிடு, 30 சதவீதம் சீமை கருவேலம் அல்லது கருவேல மரக்காய் அல்லது நெற்றுகள், 2 சதவீதம் தாது உப்பு கலவை, 1 சதவீதம் உப்பு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
    channel contact :8807671279

Komentáře • 109

  • @rescueship1450
    @rescueship1450 Před 29 dny

    சூப்பர்❤❤❤

  • @gfffh5928
    @gfffh5928 Před rokem +3

    மஞ்னத்தி இலை தீவனம் சந்தை படுத்தலாம்மா

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 Před 4 lety +2

    Good mejesh brother

  • @comensing4429
    @comensing4429 Před 4 lety +8

    நன்பா! Subscribe button ஐ இறுதியில் போடுங்கள். அது கண் எரிச்சலை ஊட்டுகிறது

  • @dhana.vsekar8281
    @dhana.vsekar8281 Před 4 lety +2

    Super ji

  • @rajakumarulavan3286
    @rajakumarulavan3286 Před 4 lety +3

    நன்றி அண்ணா. மேலும், ஆடுகளுக்கான நோய் மற்றும் அவற்றிற்கான இயற்கை மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யுங்கள்...

  • @periyasami.gperiyasami.g8363

    Thank You Sir

  • @lakshitaavilakshanyavi7995

    Super good msg thank u sir

  • @gthirumalai7753
    @gthirumalai7753 Před 4 lety +4

    கிராமத்தில் இதொல்லாம் கிடையது
    அனாலும் அரோக்யமா இருக்கு

  • @foodsandexperiment1379
    @foodsandexperiment1379 Před 4 lety +12

    Thadu uppu katti where available sir
    Pls given details sir

  • @ialithlalithroshan7664
    @ialithlalithroshan7664 Před 3 měsíci

    முட்டை கோஸ் தலை ஆட்டுக்கு போடலாமா

  • @pugazhr6861
    @pugazhr6861 Před 3 lety +1

    ஜயா நாங்கள் பாண்டிச்சேரியில் இருக்கிறோம் தாது உப்பு கட்டி எங்கு கிடைக்கிறது அல்லது தங்கையிடம் கிடைக்குமா அதை எவ்வாறு பெறலாம்

  • @shamhai100
    @shamhai100 Před 4 lety +3

    செம சகோ நான் தேடிய வீடியோ சகோ பசுந்தீவனம் உற்பத்தி பண்ண முடியாத நிலத்தில் உள்ளவர்கள் அகதியும் , சவுண்டலும் கொடுத்தாலே போதும்னு சொல்கிறார்களே சரியா?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  Před 4 lety

      Kodukalam

    • @AJM-iu7gv
      @AJM-iu7gv Před 4 lety +1

      ஆடு கால் அடிக்கடி நொண்டுது பிரதர் அதுக்கு மருந்து சொல்லுங்க பிரதர்

    • @AKVlog-tt3bq
      @AKVlog-tt3bq Před 4 lety +1

      Kandippaga podhadhu. 15 to 20% dhan maram vagai theevanam kodukanum nu soldrangha. Enaku experience illai but matha videos vachi soldran.

  • @alagarsamy2084
    @alagarsamy2084 Před rokem

    சார் வணக்கம் சினை ஆடுகளுக்கு மற்றும் அனைத்து ஆடுகளுக்கு முட்டை கோஸ் இலை மற்றும் மருதாணி செடி கொடுக்கலாமா சொல்லுங்கள் சார்

  • @manokari1946
    @manokari1946 Před 2 lety +1

    Cauliflower elai kudukalama

  • @lakshmilakshmi53
    @lakshmilakshmi53 Před 2 lety +1

    vazhai ilai kudukalama...

  • @dhevisri362
    @dhevisri362 Před 4 lety +10

    ஆடு வளர்ப்பதற்கு உண்டான ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பது எப்படி பற்றி விளக்கம் தேவைப்படுகிறது

    • @srinivasanj214
      @srinivasanj214 Před rokem

      உங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

  • @user-hb6hn2un8d
    @user-hb6hn2un8d Před 2 lety +1

    பூவரசம் இலை கொடுக்கலாமா

  • @sudhakaransudhakaran4397

    Solam appadiye kudukkalama athavathu. Araikamal allathu idikkalamal

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 Před 4 lety +1

    Nice

  • @harshithav8-a877
    @harshithav8-a877 Před 3 lety +1

    ஆட்டுக்கு மருதாணி இலை கொடுக்கலாமா

  • @rochhungikhiangte1446
    @rochhungikhiangte1446 Před 3 lety

    What they eat

  • @ammaappa6790
    @ammaappa6790 Před 2 lety +1

    Nel thavidu kudukkalama.cinai aattukkum tharalama.

  • @smileysharmi2598
    @smileysharmi2598 Před 3 lety +1

    sinai piduchathuku apram indha thathu uppu katti ah kudukalama ans me bro

  • @amalabhinandh8946
    @amalabhinandh8946 Před 4 lety +2

    Thadhu uppu katti enge kidaikum and rate please

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr Před 4 lety +1

    Vanakam nanba super napieral aadu maadugalil sinai thangamal poguma. Oruvar thanadu sinai aaduku super napier koduthathal sinai thangavilai ena padivitirundar adanal than ketkiren

  • @bhoopathyiyarkaivivasayan3933

    Sir we have small goat form in namakkal you can take video

  • @saranyaa7238
    @saranyaa7238 Před 3 lety +2

    Sir 60 days aadukutty mootchi vitum pothu romb sound ah iruku nose kitta romb eluthu eluthu sound Oda mutshu vitutu sir,, Ena seirathu sir

  • @mageshr1251
    @mageshr1251 Před 3 lety +3

    ஆடு சினை இருக்கும் போது பொட்டுகாடலை தாவுடு கொடுங்களமா அண்ணா

  • @malarpets3285
    @malarpets3285 Před 4 lety +6

    தாது உப்பு கட்டி enga kedaikkum bro

  • @syedmusthafa2315
    @syedmusthafa2315 Před 2 lety

    Thadthu uppu enge kidaikum

  • @srilankagoatssale737
    @srilankagoatssale737 Před 4 lety +8

    Bro ஆடு சினை பிடித்துல்லதா என்று எப்படி கண்டு அறிவது

    • @srilankagoatssale737
      @srilankagoatssale737 Před 4 lety +2

      கட்டாயம் இந்த தகவலை தாருங்கள் அய்யா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  Před 4 lety +4

      துல்லியமாக கண்டறிய முடியாது.. ஸ்கேன் பண்ணி பாக்கலாம், பருவம் வராமல் இருந்தால் சினையாக இருக்க வாய்ப்புள்ளது.. வயிற்றில் குட்டியின் அசைவு இருக்கான்னு பாக்கலாம், சீம்பால் வருவதன் மூலம் கண்டறியலாம் அவ்வளவுதான்.

    • @srilankagoatssale737
      @srilankagoatssale737 Před 4 lety

      My phone number 94727305843 இலக்கத்துக்கு ஒரு message தாங்க அய்யா நிறைய்ய கேள்வி உண்டு

    • @srilankagoatssale737
      @srilankagoatssale737 Před 4 lety +1

      சீம்பால் முலம் எப்படி கண்டறிவது

    • @cksamy941
      @cksamy941 Před 4 lety +1

      @@vithaigaliyakkam bro deworming ethanai naalukku orumurai pannanum

  • @lishaselvaraj9139
    @lishaselvaraj9139 Před 3 lety +2

    Sathu mavu adu ku tharalama sir

  • @maharajothichandran5219

    Thathu vubbu katti ental enna

  • @aishabarveen713
    @aishabarveen713 Před 4 lety

    Milk increse aaga enna pannanum

  • @chinnathambi6387
    @chinnathambi6387 Před 2 lety +1

    ஆடு நல்ல புல் மேய்ய என்ன செய்யலாம்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  Před 2 lety

      குடல்புழு நீக்கம் சரியான நேரத்தில் செய்யனும்

  • @omygod8276
    @omygod8276 Před 2 lety

    ஃப்ளைப் லேரியா அச்சா என்றால் என்ன

  • @kraj-we1nm
    @kraj-we1nm Před 3 lety +2

    ஒரு நாளைக்கு ஒரு ஆடு எவ்வளவு கிலோ தீவனம் எடுத்துக் கொள்ளும்

    • @king-power
      @king-power Před 3 lety

      20 கிலோ ஆடு எடையில் 4% கொடுக்கலாம் ஒரு வேலை மினிமம்.6% போதுமான அளவு

  • @venkateshkmg3022
    @venkateshkmg3022 Před 4 lety +5

    தாது உப்பு கட்டி எங்கே கிடைக்கும்

  • @sashma3814
    @sashma3814 Před 2 lety +1

    Ariyam mavu kulu kuduklama

  • @keerthisjdfc2557
    @keerthisjdfc2557 Před 3 lety +3

    Gothumai kudukalama

  • @ragaming3448
    @ragaming3448 Před 3 lety +1

    3 மாத குட்டி ஆடுக்கு வயிறு துடிக்கிறது எதனால் அது சரியாக என்ன செய்யனும் bro

  • @vishnumoorthi5635
    @vishnumoorthi5635 Před 3 lety +1

    ஆட்டுக்கு சளிக்கு என்ன பண்ணுவது

  • @jim1124
    @jim1124 Před 4 lety +1

    சோளம் பயன்படுத்தலாமா????

  • @gomathigomat
    @gomathigomat Před 4 lety +2

    Bro na b. Sc. Physics Padikara degree Mudichutu dairy farm s Panna pora unga idea theyvai paduthu please your number

  • @uwaisuwais702
    @uwaisuwais702 Před 4 lety +4

    ததுஉப்பு கட்டி இலங்கையில் எடுக்க முடியாத அய்யா

    • @srilankagoatssale737
      @srilankagoatssale737 Před 4 lety +2

      எடுக்க முடியும்

    • @uwaisuwais702
      @uwaisuwais702 Před 4 lety +1

      @@srilankagoatssale737 நன்றி அய்யா

    • @uwaisuwais702
      @uwaisuwais702 Před 4 lety +2

      @@srilankagoatssale737 தொடர்பு இலக்கம் இருந்தது அறிய தரவும்

    • @srilankagoatssale737
      @srilankagoatssale737 Před 4 lety +2

      94727305843

    • @uwaisuwais702
      @uwaisuwais702 Před 4 lety +1

      @@srilankagoatssale737 நன்றி சார்

  • @mahamadhu5169
    @mahamadhu5169 Před 3 lety

    Hi 7 how are u

  • @prasanthraina567
    @prasanthraina567 Před 4 lety +1

    Boosha kodukalama

  • @narasingamnarasingam5197

    . Cm in

  • @rathirathi2694
    @rathirathi2694 Před 4 lety

    Aadukku vulunthu kodukkalama

  • @aishabarveen713
    @aishabarveen713 Před 4 lety

    Milk increse aaga enna pannanum

  • @kavinila4445
    @kavinila4445 Před 3 lety

    Aadukaluku silage kodukalama

  • @prabakarangovindarajgovind4279

    தாது உப்பு கட்டி எங்கு கிடைக்கும்