Vertigo...இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கு..! Naturopathy Dr. Deepa
Vložit
- čas přidán 10. 09. 2023
- #vertigo #dizziness #pranayama
Vertigo...இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கு..! Naturopathy Dr. Deepa
Video Credits:
###
Camera : Praveen
Editor : Sai. M
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்
Thank you ma'am very good explanation 🙏🙏🙏
Thanks for your valuable information
Thanks for the talk short n sweet puriumpadi peceninga.remedyum cleara soninga God bless you ungal sevai thotarattum.❤
Thank you so much Mam.... Very informative to all the viewers... May baba shower his blessings to u an ur 👪 always.....
Thankyou mam excellent teaching
🌹🙏🌹
மிகவும் பயனுள்ள தகவல். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்துள்ளது.மிக்க நன்றிங்கம்மா
Very useful video lot of information I got thankyou so much
Very very useful message mam thq lots
பயனுள்ள பதிவு நன்றி.🙏🇨🇦
❤❤❤மிக அருமையான கருத்து பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
நன்றி அம்மா
எனக்கு மூன்று வருடங்களாக தலை சுற்றல் இருக்கிறது. பல மருத்துவர்களை பார்த்துவிட்டேன். .தீர்வு இல்லை...வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன்..சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்ளவும் முடிவதில்லை.
Neengal siddha doctor paarpathu nallathu. Adiga pittham irunthaal intha symptoms irukkum.
தம் அடிப்பிகளா
இது மல்ட்டிபிள் ஸ்கெலிரோசிஸ் MS எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நன்மை. VAC.. induced auto immune disease. பழம் காய்கறி அதிகமாக எடுக்கவும். மீன் எண்ணெய் அல்லது வேக வைத்த மீன் சாப்பிட்டு வர வேண்டும். வைட்டமின் D , b12 உள்ள உணவு சிறப்பு.
Idiopathic dizziness
Visit neuro specialist
Thank you vikatan
நன்றி மா
மிக்க நல்ல தீர்வுகள்.
Excellent information mam
Informative, Thank you,
Very opt remedy and very clear advice to follow for curing the vertigo and imbalance problem. Easy to understand even to the layman also.
I have chronic infection from 7 years of age now I am 66years of age I am very very suffering from this nowadays thank you
😊very useful video thank you very much
Thanks madam
Thank you
Usefull information thank you mam
Thank u very much madam. Neenga sonna madiri exercise panni enakku mayakkam nindruchu.
Thank you so much
Thank you mam
சூப்பர் அருமை
V:vvvvvvvgood super v useful for me thanks dr.
super mam
நல்லஎண்ணெய் குளிக்க
வேண்டும் weekly 2 டைம்
Thank you so much ma'am
Super mam. Your saree is also super.
Nanri..
அருமை 🎉🎉
This oils available in market or ayurveda clinic.
Thank you madam, ❤
Very good and useful Video. Thank u very much for your.
Thanks ma
When we should do mam, morning or night
Reenkara pranayam oru nearathirku eththanaimam
Excellent
Super
Enakum enthpa problem ulladu
Superb
Very very thankyou So much mam, I am so afraid of this went to more hospital and took full body test all right still dizziness, now get a solution.
How to get solution for dizziness
Veliya pokum pothu mayakkam varaamal eruka tips soluka pls mamm
5yrs vertigo avathipaduren mam pls help me heavy bleeding eruku period la 6 mth siddha medicine sapiduren no use arumbakkam
Mam, எனக்கு இந்த பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது, என்னால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை, என்ன தான் தீர்வு, உதவுங்கள். 🙏🙏🙏
இதற்கு தீர்வு இருக்கா
Unga Kelvin bathing than intha video follow pannungo
Ipo eppadi irukeenga.
நன்றி
❤
பட்டக்ஸ்கீழே உட்காத்து எழும்போதுவலி வருதுஇதற்கு தீர்வு சொல்லுங்க
V.v.nice
Enaku padukum pothe appadithan iruku mam
நீங்கசொல்ர அத்தனை செய்தியும் அருமை தான் நல்லாகாதுல கேக்குது ஆனா எதுவுமே புரியல ஏன்னா நீங்க சொல்ல அத்தனை சொற்களும் ஆங்கில வார்த்தைகளிலேயே முழங்கிரீங்க பதிவு பாமரருக்கா பதிவிடுங்க படிச்சவங்களுகு பதிவிடாதீங்க அருமை நன்றி..
Mudra va close up katti irukkalam mam.get small confused
👍🙏
🙏
How long will keep this mudra 10 mts ok mam
Suffering for 11 years. Cervical spondylosis. Nuts make me giddy. Road crossing, travelling stopped. Losing balance, eve teasing victim, both young and old men make fun on road when I wobble, and use bad words. Stressful.
❤❤❤❤❤
Super speech thank you.
Thanks Madam, i have chronic non spinning diziness since nov 2021. All lab reports are normal. Guess vertigo and diziness both are not same. Its hard to diagnose the root cause like BPPV, menieres, pppd or any vestibular issue. Have tinittus too. Homeopathy says it is menieres due to tinittus and diziness accompanied. Hope i can consult you for a natural treatment. You specified all the symptoms which are mostly faced by a patient like me. Especially body swaying imbalance and burps gastric problem followed by diziness.
I'm also undergoing meniers syndrome.
Its very hectic with vertigo and burping😢😢
Pls consult homeopathy for symptoms which you face seriously burping issue was fixed by homeo medicines. Atleast you should take 1 or 2 months for permanent fix. Suffered severe diziness along with burping heavily, if i walk I will burp with dizziness. Now ok only facing dizziness tinittus and imbalance but managing life with homeo medicines
Mam thq for the suggestion.
I will it try .
This imbalance is making me very down.
Not going out anywhere. I am 52 yrs .I don't have children. I'm very much worried. I thought only Iam having this problem.
Suffering for past 1 year.This burping and gastric issues started 1 month before.
I'm in trichy.I will go by ur advice.Thq so much.
Wr is Dr clinic
Mam can I take acupuncture and also take medicine? For vertigo problem
Sure,but approach yoga and naturopathy doctors for Acupuncture, don't consult diploma acupuncturist
2 daysa iptitha iruku mam kunicha mayakkam varuthu vomit vantha konjam bettera iruku enaku kadhu vali, thala vali yoda sethu suthuthu kunincha
Enaku kaluthu bone teimanam iruku ensku bayangarama thala suthal iruku baysma iruku
Guffic Lab தயாரீப்பு. அமசானில் கிடைக்கிறது.
Please share the details of doctor for consultation
Govt yoga and naturopathy medical college and hospital
Arumbakkam
தேங்க்ஸ் madem, காலையில் எழுந்தவுடன் மட்டும் அல்ல நாள் முழுவதும் தலை சுற்றிக்கொண்டே இருக்கு சில நாட்களாக, but சுகர் எடுத்துக்கிட்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது maden, நான் சுகர் நோயாளி, ஆகையால் நான் இப்ப சுகர் மாத்திரை ஏதும் போடுறது இல்ல
Mam impalance oh irukku
Hi mam can we meet you?
TSA AFFECTED PERSON PANALAMA
கொஞ்ச நாள் எனக்கு படுக்கும் போது தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. தரை யில தான் படுகிறேன். படுத்த பின்பு எனக்கு இடுப்பு வலிப்பது போல் துங்க முடியாமல் அவஸ்தை உள்ளது
இரும்பு சத்து குறைவு
Anakum ethical uladu do
ரத்தம் தலைக்கு ஏரல
எனக்கும் இதே பிரச்சனை தான்
😅
L 3:59 @@user-lh2em4vb2i
Yas mam anakum ade eruku
Hai madam enaga amma ku 70+ age irukum avagaluku high pressure iruku monthly one or two time kiru kirupu varuthu kirukiru pu vandha udanea komatal mari pasikara mari iruku then thali param and thalai vali ruku ithu yeathunala varuthu madm plz reply
எனக்கு இது சிறு வயதில் இருந்தே இருக்கிறது
🙋
டாக்டர் உங்க போன் நம்பர்போடுங்க பிலீஸ்
முழு தமிழ் மொழியில் விளக்கம் கொடுங்க
L
Can i come see you
Eana pananum
Contact details venum mam
Mam enaku 24 hrs um head kulla vibration ah feel aavuthu slight ah thala suthuthu😢😢
Same enakum ethe problem tha ena solution?
@@divyabala9461 neenga night thoonga maatingalaa?
@@divyabala9461 sariyaa thoongaama iruntha naala thaa enaku ipdi aachu nambunga
@@divyabala9461 ippavum apdithaa irukkaa??
@@divyabala9461 naa bayanthu poi hospital la ct scan laa eduthen no problem just thoongama iruntha naala continue ah 4days 24hrs um romba kasta patten🥲
மேடம் எனக்கு அப்படி தான் இருக்கு vertigo மாத்திரை சாப்ட்டு ஒன்னுமே கேக்க மாட்டிங்குது மேம்..... CT scan எடுத்து பாத்தோம்...Doctor ஒன்னு இல்லை னு சொல்லிடாங்க மேம்... இதுக்கு என்ன வலி pls help me......... 🙏🙏🙏🙏
Trichy neourone hospital la nalla pakuranga vertigo cure aguthu
எனக்கும் தான்
@@divyabala9461is that really true dear
Iam suffering with bbpv past 3 years
I have vertigo for last 14 years... No medicine will cure... DO NECK EXERCISES WHICH WILL REDUCE YOUR VERTIGO 90% .. CZcams LA PATHU NECK EXERCISES EPDI EVLO NERAM PANNANUM NU PATHU PANNUNGA... Ear buds pottu clean pannatheenga.. Ear infection iruka nu Apo apo check pannunga... Allergy irundha ear infection varum.. Edhavadhu allergy iruka nu parunga.. Vitamin D check pannunga..
எனக்கு வெரிகோ இருக்கு.அங்க போன சரியாகுமா@@divyabala9461
நோயின் தமிழ் பெயர் ஏன்ன
அவ்ளோ சீக்கிரம் பதில் சொல்லுவாங்களா... பிரதர்..... எனக்கும் இதே மாதிரி தலை சுற்றல் இருக்கு.. ஹாஸ்பிடல் போய்ட்டு டாக்டர் கிட்ட சொன்னேன்.. உங்களுக்கு எல்லாமே நார்மலா இருக்குனு சொல்லி. மாத்திரை கொடுத்து அனுப்பிட்டாங்க பிரதர். ஆனா நீங்க கேட்ட மாதிரி நோயின் தமிழ் பெயர் என்னனு தெரிஞ்சிக்க விரும்புறேன்....
தலைச்சுற்றல் நோய்
@😂jayanthip3248
Thank you
Thanks mam
Thank you mam