17 கேள்விகள்... 10 உடல் வகை... சித்த மருத்துவ ரகசியம்..! Siddha Dr. Salai JayaKalpana | Body Type

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • #siddha #bodytype #educationalvideo
    17 கேள்விகள்... 10 உடல் வகை... சித்த மருத்துவ ரகசியம்..! Siddha Dr. Salai JayaKalpana | Body Type
    Video Credits:
    ###
    Host : Pon. Senthil Kumar
    Camera : Vignesh
    Asst Camera: Shafeeq
    Editor : Sathya Karuna Moorthy
    Executive Producer: Santhi Ganesh
    Thumbnail Artist: Santhosh. C
    ###
    To Subscribe:
    Doctor Vikatan ▶ : / @doctorvikatan
    Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / doctor_vikatan
    Facebook : / doctorvikatan
    Twitter : / doctorvikatan
    Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Komentáře • 406

  • @Pacco3002
    @Pacco3002 Před 11 měsíci +130

    இதுவரை யாருமே தராத விளக்கம். தலைவிதியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தகவலாக இருக்கிறது. நன்றி.

  • @sachithananthem1717
    @sachithananthem1717 Před 11 měsíci +32

    மதிப்பிற்குரிய மேடம், மூன்றுவகையான உடம்பு பற்றி அருமையான விளக்கம். இதற்கு முன்பு எந்த புக்கிலும் படிக்காத விடயம், அலோ பதி மருத்துவத்தை அனைவரும் பிரபலபடுத்தும் இந்த வாழ்வியல் முறையில், சித்தா, ஆயுர்வேதா, முத்திரை சிகிச்சை வகை மூலம் விளக்கம் கொடுத்தீர்கள், பெண் ஹீலர் அம்மா தாங்கள் மேலும், மேலும், உங்கள் பணி தொடரட்டும் நன்றி!🙏

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 Před 11 měsíci +59

    எளியமுறையிலும் புரியும்படியும் இருந்தது மருத்துவரின் விளக்கம் மருத்துவருக்கு நன்றியும் வணக்கமும்

  • @Behappy-cr7qx
    @Behappy-cr7qx Před 11 měsíci +23

    சுயநலமற்ற பொது நலமான வெளிப்படையான பேச்சு நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @elavarasan8705
    @elavarasan8705 Před 11 měsíci +41

    இப்படி ஒரு முறை யாக யாரும் கூறவில்லை. நன்றி உங்கள் பணி சிறப்பாக உள்ளது

  • @selvarajc91
    @selvarajc91 Před 11 měsíci +278

    பகுதி-1, பகுதி-2 என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டால் எதிர்காலத்தில் பார்ப்பவர்கள் குழப்பில்லாமல் வரிசை படுத்தி காண சௌகரியமாக இருக்கும்.

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Před 11 měsíci +38

    மிகவும் சரியாக புரிந்துக்கொள்ளும் படி விளக்கம் அளித்துள்ளார் நன்றி அம்மா

  • @thilagavathimanoharan8325
    @thilagavathimanoharan8325 Před 11 měsíci +8

    வணக்கம் மேடம் 🙏🏻 தம்முடைய உடல் எத்தகய தன்மை கொண்டது என்று அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள தகவலை எல்லோருக்கும் புரியும்படி தெளிவான பதிவை கொடுத்துள்ளீர்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் மிக்க நன்றி 🙏🏻 வாழ்க வளத்துடன்

  • @rameshlohithrakshna7248
    @rameshlohithrakshna7248 Před 10 měsíci +4

    தோழி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் அழகான பதில்கள் எளிய விளக்கம் மிக மிக அருமை உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kovindaraajuruthirapathy2300
    @kovindaraajuruthirapathy2300 Před 11 měsíci +5

    இது வரை கேட்டது மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்

  • @sganeshamoorthy2283
    @sganeshamoorthy2283 Před 10 měsíci +3

    உடல் தன்னமனய ( வாதம் பித்தம் கபம்) அறிந்து அதன்படி நடத்தல் சிறப்பு மருத்துவருக்கு நன்றி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Před 11 měsíci +1

    மிகவும் அருமையான தகவல். எல்லோரும் கண்டிப்பாக இதைப்பார்த்து தங்களுடைய தேகம் என்ன வகை என்று கண்டுபிடித்து அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.மிகவும் நன்றி டாக்டர் கல்பனா.🙏👏👌 திருமதி காஞ்சினி ராமன். பெங்களூர்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 11 měsíci +1

    மிக மிக முக்கியமான பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u Před 4 měsíci +1

    வெளிப்படையாக விளக்கமாக தங்களின் பதிவு மிகவும் பிரயோசனமா னது.நன்றிஅம்மா.வாழ்கவழமுடன்.

  • @rajeswaryravekumar4767
    @rajeswaryravekumar4767 Před 11 měsíci +1

    சகோதரி சாலை கல்பனா அவர்கட்கும் நேர்காணலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சகோதரனுக்கும் உரிய தளத்திற்கும் மிகவும் நன்றிகள். தகவல்கள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டால் பயன்பெற முடியும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த வழிகாட்டுதலில் நான் மிகவும் பயனடைந்துவருகின்றேன்.

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 Před 10 měsíci

    அருமை நன்றி.. மிகவும் விழிப்புணர்வு சார்ந்த பயனுள்ள தகவல்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி.

  • @dillibabu.c
    @dillibabu.c Před 10 měsíci

    அற்புதமான அருமையான அரிய தகவல்கள் பதிவில் கூறியதற்கு மிக்க நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏🙏
    வாதம் பித்தம் கபம் மூன்று தேக ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த தகவல்களை தெளிவாக எடுத்துக் கூறும் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு ♥️🌹👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏
    தாங்கள் தொடர்ந்து இனிதே இதுபோன்ற நல்ல வாழ்வியல் ஆரோக்கியம் தரும் வகையில் பதிவுகளை எங்களுக்கு தர எல்லாம் வல்ல இறைவி மற்றும் இறைவன் தங்களுக்கு தேக ஆரோக்கியம் மற்றும் நலம் தந்து காக்க பிராத்தனை செய்கின்றேன் என் அன்பு சகோதரி ♥️🌹🙏
    நற்பவி நற்பவி நற்பவி 🌹🙏
    ஓம் நம: பார்வதீபதயே ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thaneshashalini6691
    @thaneshashalini6691 Před 11 měsíci +1

    🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை இனிமையான அருமையான தகவல் நன்றி நன்றி மேலும் பகிரலாம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @settusks6852
    @settusks6852 Před 11 měsíci

    சகோதரியின் விளக்கம்,சிறப்பு,பயனுள்ளவாழ்க்கைப்பாடம்.நன்றி.

  • @santhisankar9141
    @santhisankar9141 Před 11 měsíci +7

    மிக்க நன்றி டாக்டர்.இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.நமக்கு நாமே நாடி பார்க்க முடியுமா டாக்டர்.நன்றி🙏🙏

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan1559 Před 11 měsíci +4

    Superb Ma'am. Thank you so much for your simple & clear explanation. Keep rocking Ma'am.

  • @sivamphotography9373
    @sivamphotography9373 Před 11 měsíci +7

    வாதம் , பித்தம் , கபம் மூன்றையும் சீராக வைப்பது எப்படி! அதற்க்கு என்ன உணவுமுறை என்ன யோகா தியானம் எந்த மருந்து எடுக்க வேண்டும் ......உங்களிடம் சித்தரின் அருள் இருக்கு Dr. Salai JayaKalpana நன்றி ..

  • @AjoAishu
    @AjoAishu Před 3 měsíci +2

    Very interesting enaku nadakura ellame accurate ah sollitinga 😊 rombave thanks mam

  • @banupriyav6298
    @banupriyav6298 Před 11 měsíci +5

    மிக மிக மிக மிக மிக அருமையான விழியம் 👏👏👏

  • @raajya1492
    @raajya1492 Před 10 měsíci

    No words to express our gratirude amma...great awakening...vazhga valamudan...valarga ungal sevaigal...

  • @selvanadan263
    @selvanadan263 Před 11 měsíci +2

    மிகத் தெளிவான மருத்துவ மிக்க நன்றி

  • @suganyas7611
    @suganyas7611 Před 11 měsíci +9

    நன்றிகள் பல. தெளிவான விளக்கம். வாழ்வில் முதல் முறையாக தெரிந்து கொண்ட விடயங்கள்.

  • @sukumarthangavelu4948
    @sukumarthangavelu4948 Před 11 měsíci +3

    அருமையான விளக்கம். நன்றி.

  • @periannasamyramasamy3208
    @periannasamyramasamy3208 Před 11 měsíci +3

    நன்றி மேடம் மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி

  • @Anbesivam7095
    @Anbesivam7095 Před 11 měsíci +2

    Thank you very much for Dr. Jaya Kalpana madam & Doctor Vikatan team, love you all for this beautiful video & speech, tots of thanks ....

  • @vimalabaskar
    @vimalabaskar Před 10 měsíci +3

    Wonderful exploration! Thank you so so so much mam!

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx Před 11 měsíci +4

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ariefbashaimdhadhi2627
    @ariefbashaimdhadhi2627 Před 10 měsíci +3

    எளிய முறையில்👌 அருமையான விளக்கம்

  • @muthukumarv3098
    @muthukumarv3098 Před 6 měsíci

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றிகள் பல வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lavanyathiyagarajan5052
    @lavanyathiyagarajan5052 Před 10 měsíci +1

    Very useful to all humans.. Thank you mam. Loved your clarity in speech❤

  • @jayasankarp494
    @jayasankarp494 Před 11 měsíci +14

    மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் நன்றி சகோதரி மேலும் உங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thiyagarajanramakrishnan6676
    @thiyagarajanramakrishnan6676 Před 11 měsíci +1

    மிக்க நன்றி டாக்டர்... வாழ்க வளமுடன்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 11 měsíci +19

    நல்ல ஞானம் உங்களுக்கு மக்களே இதை பின்பற்றி நாம் அனைவரும் நலமோடு வளமோடு வாழ்வோம் மக்களே நன்றி வாழ்க வளமுடன்

  • @edwinrobert5612
    @edwinrobert5612 Před 11 měsíci +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @narmathapaddhu1634
    @narmathapaddhu1634 Před 9 měsíci +2

    மேடம் நல்ல ஜோசியம் பார்த்த உணர்வு உண்மை மிகவும் உண்மை

  • @ramanisrinith615
    @ramanisrinith615 Před 3 měsíci

    மிக மிக பயனுள்ள தகவல்கள், தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 Před 10 měsíci +1

    Very Worthy news.
    So much of analysis and information.
    Shocking Truth. 🌹 🌹
    NEXT half... Expecting the dieting details.
    Thanks Dr
    💓

  • @arishs9150
    @arishs9150 Před 7 měsíci

    பொறுமையாக விளக்குகீறீர்கள். மிகவும் நன்றி. அம்மா தங்களை நேரில் சந்திக்க இயலுமா. நேரில் சிகிச்சை பெற வேண்டும்

  • @vishthefishbalasubramani7021
    @vishthefishbalasubramani7021 Před 10 měsíci

    வணக்கம் செந்தில் ...
    அருமையான நிகழ்ச்சி🙏

  • @vani9817
    @vani9817 Před 11 měsíci +6

    அருமை.. அருமை..👌🏽👌🏽👌🏽
    மக்களுக்கு எளிமையாக புரியும்படி சிறப்பான விளக்கம்.
    Dr. Salai J K அவர்களின் சித்த மருத்துவ சேவை, மக்கள் பணி இறைவன் அருளால் மேலும் சிறக்கட்டும். 🙏🏼🙏🏼
    வாழ்க வளமுடன் 🙏🏼

  • @malathimala4183
    @malathimala4183 Před 10 měsíci

    Vanakam sis rumba Arumaiyana vilakathaiyum telivaiyum koduthu erukhinga miga Arumai valga valamudan 🙏❤️

  • @kavitha3693
    @kavitha3693 Před 11 měsíci +2

    Super madam, very useful information.waiting for next video

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Před 11 měsíci +3

    அருமையான பதிவு அம்மா 👌👌👌

  • @ariyathevyananthavinayagan2999

    Very nice.Thank you so much ❤very important message.

  • @nithyakali8456
    @nithyakali8456 Před 10 měsíci

    Superb explanation madam u told 100 💯 true pakka vilakkam tqsm🎉

  • @rathinakumari5405
    @rathinakumari5405 Před 11 měsíci

    மிக அருமையான விளக்கம்,நன்றி

  • @Parispassoupathy.
    @Parispassoupathy. Před 11 měsíci

    *அருமையான தகவல் நன்றி*

  • @josephisabella2678
    @josephisabella2678 Před 11 měsíci

    Ungal pathivugal anaithayum parkindren. Ungalai neril santhopatharku kathirukiren. Neengal palavithamana muthirai soneergal. Athil linga muthirai ,kubera muthirai ennaku thervu kidaithulathu.🙏

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn Před měsícem

    மிகவும் அருமையான அற்புதமான தகவல்கள் 🙏

  • @kitchenamma
    @kitchenamma Před 11 měsíci +1

    நன்றி மா,மிக தெளிவான விளக்கம்,

  • @MayaDigittalFlex
    @MayaDigittalFlex Před 9 měsíci

    மருத்துவரும் கடவுளும் ஒன்றுதான் சொல்கிறார்கள் ஆம் வழி காட்டுவதன் மூலம்மாக கூட இங்கு பார்கிறேன் நன்றிங்க🙏

  • @SubraMahen
    @SubraMahen Před 9 měsíci

    Excellent presentation ,very important information for every human been in the planet ,

  • @kmuthukumarkumar9911
    @kmuthukumarkumar9911 Před 4 měsíci +2

    👌அருமையான விளக்கம்

  • @kevinartin3707
    @kevinartin3707 Před 10 měsíci +1

    Superb doctor!!
    Neatly explained..Thankyou

  • @GuitSiva
    @GuitSiva Před 11 měsíci +2

    Good job.. 👏👌 Vaazhga Valamudan🙏

  • @ram52mohan
    @ram52mohan Před 9 měsíci

    Excellent method . Very useful . Thanks .

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 Před 7 měsíci

    Vadha kaba udambu eppadi food educalam. Pitha kaba udambu combination food ku video podunga. Very nice explanation. But we have combined type.of body. We are expecting elaborated video.

  • @sivagamit7147
    @sivagamit7147 Před 11 měsíci +1

    அருமையான விளக்கம் நன்றிங்க

  • @saranyasosaranyaso5556
    @saranyasosaranyaso5556 Před 5 měsíci

    அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள் சிறப்பு .

  • @ThamimaG-us2sn
    @ThamimaG-us2sn Před 10 měsíci +1

    வேற level விளக்கம்.. 👏

  • @vishwa_2904
    @vishwa_2904 Před 11 měsíci +1

    மிகவும் பயனுள்ள பதிவு 😍🙏

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 10 měsíci

    நல்ல விழிப்புனர்வு பதிவு. நன்றி மேடம்

  • @rajalakshmimurugavel286
    @rajalakshmimurugavel286 Před 10 měsíci

    அருமையான பதிவு டாக்டர் மிக்க நன்றி

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 Před 10 měsíci

    அருமை அருமையான விளக்கம் நன்றி டாக்டரம்மா

  • @devakrishnanadeva8019
    @devakrishnanadeva8019 Před 10 měsíci

    அருமையான விளக்கம் மருத்துவர்..

  • @lakshmir9945
    @lakshmir9945 Před 5 měsíci +1

    Arumai..arumai..madam. very useful.msg

  • @tamizh11
    @tamizh11 Před 11 měsíci +1

    மிகவும் நன்று. .. நன்றி

  • @yogajraman9312
    @yogajraman9312 Před 11 měsíci +1

    Mdm, plz upload what kind of food should take according to body type , especially siru thaniyam

  • @prasathabic1480
    @prasathabic1480 Před 10 měsíci +2

    Nice explanation by the doctor madam 👏

  • @josehmjose9506
    @josehmjose9506 Před 10 měsíci +1

    Really humanity valuable message everyone guys congratulations everyone ❤

  • @vaasudev5941
    @vaasudev5941 Před 11 měsíci +3

    சிறந்த காணொளி மேலும் தகவல் பதிவிடுங்கள் தமிழ் மருத்துவம் வளரட்டும்.நன்றி

  • @baskarraju2199
    @baskarraju2199 Před 8 měsíci

    Well presented, can you share any checklist or questionnaire, help us to conduct the studies

  • @user-ec9od4ml2e
    @user-ec9od4ml2e Před 9 měsíci

    Wow wat a explanation.... Really Im very happy for this video thank you so much mam...

  • @sk.petsandaquariums2750
    @sk.petsandaquariums2750 Před 10 měsíci

    இது ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @rajininair729
    @rajininair729 Před 11 měsíci +14

    Thanks for this Excellent explanation about vathaa pithaa, kabha degam, Madam, it is very very useful for ordinary peaple like us, but wanted to know what kind of food and practice for each degam which was missing waiting for continue video, will be continued with the same name?

  • @nagarajankannan4069
    @nagarajankannan4069 Před 11 měsíci

    மிக அருமையான விளக்கம்

  • @user-hv6ve9kv2c
    @user-hv6ve9kv2c Před 7 měsíci +1

    மிகமிக அருமை அம்மா

  • @user-sq8iq5ev3k
    @user-sq8iq5ev3k Před 10 měsíci +1

    மிகவும் அருமை சகோதரி

  • @maingodministries7046
    @maingodministries7046 Před 11 měsíci +1

    Good explains doctors god bless you long life MCSEL A

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Před 9 měsíci

    Good information, and that person also not disturbing madam in between, that's nice

  • @lafilafir4409
    @lafilafir4409 Před 9 dny

    Tnx docter neeke neenda haalam arokitamah vaalanum

  • @malligai3543
    @malligai3543 Před 11 měsíci

    Super madam.. idha dhan nan edhirpartha video....

  • @yogaraajann.e.6186
    @yogaraajann.e.6186 Před 8 měsíci

    Best explanation I have ever seen in my life

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 11 měsíci +1

    Really very nice and useful video
    Tq mam

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 10 měsíci +1

    அருமை நன்றி

  • @subramanimani2033
    @subramanimani2033 Před 7 měsíci

    Clear and informative explanation madam thank you madam

  • @sundar1415
    @sundar1415 Před 11 měsíci +1

    Thank you Good explanation Dr. Mam,👋

  • @matheswarank7997
    @matheswarank7997 Před 8 dny

    அருமை..அருமை

  • @gnanasekaranm6867
    @gnanasekaranm6867 Před 4 měsíci

    Good explain. Thank you Dr.

  • @daisyrani1135
    @daisyrani1135 Před 11 měsíci +3

    Dr superb ,naan pittha ,vaatha udambu ,mostly pitta udambu thaan ,tku

  • @MayaDigittalFlex
    @MayaDigittalFlex Před 9 měsíci +3

    Sari செய்யும் நுட்பம் சொன்னால் வாழ்வில் சில இடர்பாடுகளை சரி செய்யலாம்🙏

  • @ArunKumar-yd5kh
    @ArunKumar-yd5kh Před 10 měsíci

    Excellent Madam. Great Information

  • @PrashanthRamAV
    @PrashanthRamAV Před 10 měsíci +10

    Excellent explanation on how to differentiate between vaadham pitham and kabam... thank you doctor ♥️

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Před 10 měsíci

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Před 11 měsíci +1

    Arumai...