"அப்பாவ Hospital-ல Admit பண்ணிட்டு ஓடி வந்த Gobinath🥺" Vijay Tv Pradeep Milroy உடைத்த Secret😱

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2024
  • Gobinath 25 years celebration:
    Gobinath 25 Playlist Link: • "Rajini sir என் Ego-வ ...
    #neeyanana #Gobinath25 #gopinath #vijaytv #gobinathfamily #gobinathfriends
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 115

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před 3 měsíci +5

    Gobinath 25 Playlist Link: czcams.com/video/QNeMZklr_Nw/video.html

  • @sriranjani7096
    @sriranjani7096 Před 3 měsíci +94

    கோபி அண்ணா அரசியலுக்கு வராதீர்கள் உங்களுக்கு நீயா நானா மட்டுமே போதும்❤❤❤இதுவே உலகளாவிய மக்கள் மனதில் நீங்க இருக்கீங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 3 měsíci +39

    நம்முடைய வாழ்க்கையில் உண்மையும் தட்டி கொடுத்து தட்டி கேட்க்கும் நண்பன் கிடைத்தால் உலகில் வெற்றிகளை குவிக்கலாம் கோபி சாரின் அவர்களின் நட்பு வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் இளைஞர்களுக்கு உண்மையை உரைக்கும் புத்தகமாக வணக்கங்கள்

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Před 3 měsíci +56

    நாங்களும் வாழ்த்துகிறோம்🎉 நன்றாக இருக்கவேண்டும்❤ நீ்ண்ட ஆயுள் ஆரோக்கியம் கிடைக்கட்டும்🌹

  • @mangaleswaryselvaraju1812
    @mangaleswaryselvaraju1812 Před 3 měsíci +15

    நான் விஜய் தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்தது சகோதரர் கோபிநாத் அவர்களின் தொகிப்பில் வந்த நடந்தது என்ன நிகழ்ச்சி,நீயா நானா இன்றும் வேலையயை விட்டு பார்ப்பேன், சகோதரரின் புத்தகங்கள் படித்துள்ளேன். முக்கியமாக தெரு வெல்லாம் தேவதை மற்றும் கல்லூரி மற்றும் அனைத்து மாணவர்கலுக்கு வழங்கும் Motivation
    Speech நா னும் கேட்டு ரசிப்பேன்.மென்மேளும் வளர்ந்திட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    Speech நா னும் வழங்கும்

  • @rajalakshmiramadoss5631
    @rajalakshmiramadoss5631 Před 3 měsíci +13

    கோபிநாத்தின் motivational speech ரொம்ப அருமையாக இருக்கும் இயல்பானதாக அமைந்திருப்பது கோபியின் தனித்துவம்

  • @SJJJMSSS
    @SJJJMSSS Před 3 měsíci +7

    Pradeep brother we are proud of you .Romba humble person.Ungalai small boy yaga parthuvittu ippayum ivvalavu humble lai irukkireenga.God bless you brother.
    Gopinath brother enga brotherukku friend.Nichchayam you will shine.

  • @yuvarajyuvarjan5803
    @yuvarajyuvarjan5803 Před 3 měsíci +20

    நல்ல மனிதர் கோபி அண்ணா நல்ல நட்பு வாழ்த்துக்கள் மென்மேலும் வாழ்க வளமுடன் ❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 3 měsíci +47

    கடின உழைப்பாலும் அறிவாலும் உயர்ந்தவர் அண்ணன் கோபிநாத் அவர்கள்❤

  • @maidelidevi1019
    @maidelidevi1019 Před 3 měsíci +3

    உலகம் அவனை என்னவெல்லாமோ சொல்கிறது.நல்லவன்,
    வல்லவன்,அறிவாளி,
    திறமைசாலி,இன்னும் என்ன என்னமோ இருந்துவிட்டுப்போகட்டும்.அவன் என்னுடைய நண்பன்.நாங்கள் நண்பர்கள்.மற்றதெல்லாம் அப்புறம்தான்.இப்படி சொல்வதற்கும் எனக்கு வாய்க்கவில்லை.
    கேட்பதற்கும் வாய்க்கவில்லை.
    உங்களுக்கு வாய்த்திருக்கிறது வாழ்த்துக்கள் உங்களிருவரின் நட்பும்,உங்களிருவரின் வாழ்நாள் முழுதும் தொடரட்டும்.அதையும் தாண்டி தலைமுறைகள் கொண்டாடட்டும்.
    நலம்.நன்றி.

  • @mangaythanam9368
    @mangaythanam9368 Před 3 měsíci +6

    எனக்குமிகவும் பிடித்த ஒரு பிள்ளை வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏

  • @sathiaprasad1561
    @sathiaprasad1561 Před 3 měsíci +5

    We are proud that Mr. Pradeep is from Nagercoil and his mom is kind hearted, also a great Cook. Long live Mr. Gopi and Mr. Pradeep.

  • @vadivus6141
    @vadivus6141 Před 3 měsíci +6

    My family is a diehard fan of Neeya Nana and Gobinath

  • @samshalisha9840
    @samshalisha9840 Před 3 měsíci +5

    ❤❤❤ No Words Gopi Annan.🎉🎉🎉

  • @snehasuma9118
    @snehasuma9118 Před 3 měsíci +18

    Pradeep sir and gopinath sir ❤ is always hero's😊❤

  • @mangaythanam9368
    @mangaythanam9368 Před 3 měsíci +2

    🙌அருள் பேராற்ரல் கருணையினால்
    உடல் நலம்
    நீளாயுள்
    நிறைசெல்வம்
    உயர்புகழ்
    மெய்ஞானம்
    ஓங்கி வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌கனடா மக்கள் சார்பாக வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌

  • @ramadevirama8346
    @ramadevirama8346 Před 3 měsíci +3

    Plz plz sir Gopi Anna இப்படி இருந்தா தான் நல்ல இருக்கும்.

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Před 3 měsíci +5

    Neeya naana my most fav program

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv Před 3 měsíci +6

    Super Gopinath

  • @muthumurugan8233
    @muthumurugan8233 Před 3 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👍👍👍👍👍👍 மிகவும் சிறப்பு

  • @umasouresh2365
    @umasouresh2365 Před 3 měsíci +4

    Super gopinath❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 3 měsíci +9

    NO POLITICS GOPINATH SIR. PRADEEP SIR DONT SEND TO POLITICS. HATSOFF TO U THAT U ONLY INTRODUCED HIM (Gopinath).we like motivational talk,and very good explanation in his all the talks.Hatsoff to both. Both your friendship must be successful. 🎉🎉🎉❤❤❤

    • @asarabbegum6738
      @asarabbegum6738 Před 3 měsíci

      Saakkadaikkulka mukki eduththuvidyvaanga.vendave vendam arasiyal.Idhamoolam makkalukku nalladhu saithaal podhum.vaazhththukkal.

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx Před 3 měsíci

    சரியா சொன்னீங்க நல்ல சமூக ஆர்வலர், நல்ல ஆளுமை திரு கோபி அவர்களுக்கு. நாட்டிற்கு நல்வரவாகட்டும் 🙏🌹🌹

  • @SJJJMSSS
    @SJJJMSSS Před 3 měsíci +1

    Aunty unga prayers yarayum Kai vidadu. God bless you and your family.❤❤❤

  • @ssethuramalingam5070
    @ssethuramalingam5070 Před 3 měsíci

    Vazhththukkall Thambi Gobinath.

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 Před 3 měsíci +2

    Neya nana my favrate programe.enda velai irundalum 12.30 ku sharpa tv munadi vanduduven

  • @viddeosurfer
    @viddeosurfer Před 3 měsíci +1

    Semma combo❤❤❤

  • @user-ey2pj9zd1v
    @user-ey2pj9zd1v Před 3 měsíci

    Gibinath anna yanaku ungala rompa rompa putikum god bless you anna.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 3 měsíci +2

    Please best topic u choose Pradeep sir. Special puyal time,Corana time all the programme is great.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😅😅😅😅

  • @seethalakshmiveeran7684
    @seethalakshmiveeran7684 Před 3 měsíci

    Gobi sir you are the real motivator

  • @ChennaiEventEmcees
    @ChennaiEventEmcees Před 3 měsíci +4

    Azhagiya natpu ❤❤

  • @dineshbalaajee3167
    @dineshbalaajee3167 Před 3 měsíci +2

    Gobi Sir தயவுசெய்து அரசியல் வேண்டாமே 😂😂😂

  • @KPriya23
    @KPriya23 Před 3 měsíci

    To be blessed to have such an nice family and friends with such love ❤

  • @ajayabharathy8783
    @ajayabharathy8783 Před 3 měsíci +2

    Super bro ❤❤❤❤

  • @kumaranr2372
    @kumaranr2372 Před 3 měsíci +2

    Gopi anne❤❤❤❤❤❤❤❤

  • @sriramravichandran1
    @sriramravichandran1 Před 3 měsíci +2

    அரசியலில் இருந்தால் தான் நல்லது செய்யனுமாங்க... அரசியல் வேண்டாமே அண்ணா

  • @lathamanjunagaraj2870
    @lathamanjunagaraj2870 Před 3 měsíci +4

    கோபிநாத் அண்ணா நியாயஸ்தன் ❤

  • @arula9323
    @arula9323 Před 3 měsíci +1

    I like gopi anna🎉❤

  • @SJJJMSSS
    @SJJJMSSS Před 3 měsíci

    We need a person like Gopinath in this country.

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 Před 3 měsíci

    🎉 congratulations to team

  • @user-xz9ik5xd4g
    @user-xz9ik5xd4g Před 3 měsíci

    Gobi valgavalamudan ❤

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 3 měsíci +1

    Vaanga all good people into politics, right u are, Mr pradeep

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 Před 3 měsíci +5

    கோபி எதிர்பார்த்த அரசியல் ரஜினியோட முடிந்தது விட்டது இனி கோபி அரசியலில் வர மாட்டார்❤

  • @s.aanandakumar5026
    @s.aanandakumar5026 Před 3 měsíci +2

    Good man on the hole

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Před 3 měsíci

    Gopianna. Godbless. You

  • @karuppiaha9910
    @karuppiaha9910 Před 3 měsíci

    Congratulations 🎉 Gobi have a wonderful life in future also

  • @268384
    @268384 Před 3 měsíci

    Congratulations Sir

  • @mallikasrinivasan8952
    @mallikasrinivasan8952 Před 3 měsíci +2

    ❤❤❤❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před 3 měsíci +8

    உங்கள் உழைப்பு நிஜமாகவே உண்மையான உழைப்பு அதை அரசியல் ஆக்க வேண்டாம் கோபி புரோ அரசியல் உங்களுக்கு வேண்டாம் அதில் சேர்ந்தால் உங்கள் உண்மை தவறாக போக வாய்ப்பு ஏற்படும் வாய்ப்பை உருவாக்குவார்கள் அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள் கோபி எத்தனை நல்லவனாக நாம் இருந்தாலும் அரசியல் சூழ்நிலை உங்களை உங்கள் உண்மை தன்மையை உடைக்க வைக்கும்

  • @premajeeva5684
    @premajeeva5684 Před 3 měsíci +1

    அரசியல் சாக்கடை வேண்டாம் நீங்கள் ஒரு நல்ல மனிதர் நல்ல தை செய்ய நினைத்தால் அது சரியான முறையில் செய்யமுடியாது இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran9796 Před 2 měsíci

    He is very nice person ❤

  • @priyaperiysamohanapriya5176

    Super 👍 cute sr

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před 3 měsíci

    நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீடோடி வாழ வேண்டும் கோபிநாத் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @maxell008
    @maxell008 Před měsícem

    U guys are tooo good

  • @rosikumar9730
    @rosikumar9730 Před 3 měsíci +3

    Hi Gobi Anna
    Take care
    Please U go and check Ur left and check Ur liver function test scan
    Ur face change a lot Tamil Nadu people needs U
    U doing neya Nana very good
    Take care

  • @user-ul5eo3ds1n
    @user-ul5eo3ds1n Před 3 měsíci +2

    Kopi Anna love u oru time unhala pakanum

  • @usharaman5077
    @usharaman5077 Před 3 měsíci

    Gopi pls do big boss you can change society.

  • @k.a.s.thamil2922
    @k.a.s.thamil2922 Před měsícem

    பிடித்தவர்களைப்பற்றி யார் என்ன பேசினாலும் ஒரு சந்தோசம் மகிழ்ச்சி🎉 நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்கலாம்..அப்படிப்பட்டவர்களில் கோபி சாரும் ஒருவர் காரணம் அவரிடமுள்ள நற்குணம்.....❤❤❤❤❤🎉வேண்டாம் சாரே அரசியல்.....😂

  • @starkill2201
    @starkill2201 Před 2 měsíci +1

    ஆந்திரா harsha தமிழ்நாட்டுல kpy பாலா உங்கள் சேவை தொடரும் இன்னும் நான் வாழ்த்துகிறேன் ❤

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Před 3 měsíci

    ஆனந்தம்😢😢😢😢

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p Před měsícem

    மகனே கோபிநாத். உங்களை. அனைவருக்குமே பிடிக்கும் எனக்கு ஒரே பெண். குழந்தை தான். மகன் வேண்டி என்மனதுக்கு பிடித்த. பல நடிகர்களை. மகனாக. அவர்களுக்கே தெரியாமல். மகனாக. ஏற்றுக் கொண்டவள். அவர்களுக்கே. தெரியாது. அதேபோல். உங்களுக்கே தேரியாமல். உங்களையும். மகனாக ஏற்றுக் கொண்டேன் என் முகமே தெரியாத. மகன் என்றும் 16 ஆக வாழ வாழ்த்துக்கள் பல முகம் தெரியாத அம்மா உஷாராணி குணம்

  • @saraswathi9772
    @saraswathi9772 Před 3 měsíci

    வாழ்த்துகள் கோபிநாத் பொதுமக்கள் நலனுக்காக உழைப்பதாக பொய்சொல்லாமல்இலவசசர்வீஸ் செய்துவரும் நீங்க வாழ்க நூறாண்டு,, தமிழக மக்களை நீங்கள் தான் நல்வழிப்படுத்தவேண்டும் மக்கள் செய்துவரும் முட்டாள் தனமான தவறுகளை நீயாநானா நிகழ்ச்சிகளில் சிரித்த வாறு சுட்டிக்காட்டும் தைரியம் உங்களுக்கு மட்டுமே உரிய து வாழ்கவளமுடன்.

  • @usharaman5077
    @usharaman5077 Před 3 měsíci

    Pradeep bring him to kamal place. He will good to society.

  • @marasu7902
    @marasu7902 Před 3 měsíci +4

    தமிழன் என்று ஒரு திமிரு

  • @InspirationalSailboat-fy9nh

    எனக்குரொம்பபிடிக்கும்❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 Před 3 měsíci +2

    கோபி ❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ritav7870
    @ritav7870 Před 3 měsíci

    வாழ்க வளர்க கோபி சார்

  • @gangatharan4721
    @gangatharan4721 Před 3 měsíci +1

    Pradeep bro where is priyanka deshpandey

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j Před 3 měsíci

    🎉🎉🎉

  • @rajeshvenkatesan6481
    @rajeshvenkatesan6481 Před 3 měsíci +2

    Gopinath anna + Thalapathy = TVK❤❤❤

  • @appulingam3603
    @appulingam3603 Před 3 měsíci

    Hai gopi

  • @VIJAYLaxmi-ss4yw
    @VIJAYLaxmi-ss4yw Před měsícem

    Please Gopinath Brother ungakita pesanum sir

  • @antokin1209
    @antokin1209 Před měsícem +1

    Bro அரசியலுக்கு மட்டும் போயிராதீங்க

  • @Roselin802
    @Roselin802 Před 22 dny +1

    கோபி அண்ணா தயவு செய்து அரசியல் வேண்டாம். உங்கள் பதிலும் முடிவும் நூறு சதவீதம் சரி. நீயா நானா மட்டுமே இந்த உலகையே மாற்றும்.

  • @venkatesanregupathy2910
    @venkatesanregupathy2910 Před 3 měsíci +2

    Royal Enfield Bullet

  • @sarfudeenmumtaj4372
    @sarfudeenmumtaj4372 Před 3 měsíci

    வாழ்கா..கோபி

  • @rameshraja6230
    @rameshraja6230 Před 3 měsíci +2

    Best friend

  • @KarurVCK
    @KarurVCK Před 3 měsíci +1

    Yeppa behind Woods yanga thalaivar THIRUMA vandha video podunga da😢

  • @PaulKolathur
    @PaulKolathur Před 3 měsíci

    கோபிநாத் (எ) சுவாமிநாதன்.... உங்களைப்போல் .. நானும் வரணும்❤️👍

  • @christymanohari7419
    @christymanohari7419 Před 3 měsíci +4

    அரசியலுக்கு வராதீங்க

  • @RadjesWary-yh7si
    @RadjesWary-yh7si Před 3 měsíci +1

    அந்த ஒத்த வார்த்தை என் நண்பன் சொல்லுவது பாத்துக்கலாம் ஒரு இதயத்தில் இருந்து வந்த வார்த்தை

  • @RadjesWary-yh7si
    @RadjesWary-yh7si Před 3 měsíci

    அண்ணா நான் உஙகளை சந்திக்க வேண்டும்

  • @user-xv9pd9go9k
    @user-xv9pd9go9k Před 29 dny

    தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து கோபிநாத் அவர்கள் அரசியல் பயணத்தை தொடர்க ❤

  • @user-gz7co2eg5p
    @user-gz7co2eg5p Před 3 měsíci +2

    Pradeep gobinath indru Pola endrum arokkiyathudanum magilchiyudanum irrukka andavanai vendukiren

  • @v.madesh8972
    @v.madesh8972 Před 2 měsíci

    அனைவரும் திரு கோபிநாத் அவர்களை பாராட்டுகிறோம் நல்லவர் வல்லவர் என்று ஆனால் அனைவருமே அரசியலுக்கு வர வேண்டாம் என்ற ஒரு கூற்று அதிகமாக இருக்கிறது.... ஏன் நல்லவர்களை ஆதரிக்க கூடாது

  • @antokin1209
    @antokin1209 Před měsícem +1

    எல்லாம் சோலி முடிஞ்சிரும். அரசியல்ல Bro வை நினைத்து கூட பார்க்க முடியல .Bro பொதுபிள்ளை எல்லாருக்கும் சொந்தம். So
    அரசியலே வேண்டாம் Bro

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan7419 Před 3 měsíci +1

    தயவு‌செய்து அரசியலுக்கு வராதீர் தோழா நீங்கள் இங்கிரிந்தே அரசியல் வகுப்பு எடுங்கள் சரியாக இருக்கும்

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Před 3 měsíci +2

    எங்கள் கோபிக்கு அரசியல் வேண்டாம்

  • @parivalavan3073
    @parivalavan3073 Před 3 měsíci +2

    அரசியல் வேண்டாம் உங்கள் பகுதி பேராவூரணி

  • @chagoulhamidabdoulssamadou7376

    POLITIQUE VENDAM PLEASE

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Před 3 měsíci +1

    அரசியல் என்னும் சாக்கடையில் விழ வேண்டாம் சகோ

  • @kannansulochana-te6qf
    @kannansulochana-te6qf Před 3 měsíci +1

    கண்டிப்பாக நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் கோபி.
    ஆனால் சீமான் கட்சியில் மட்டும் சேர்ந்து விடாதீர்கள்.

  • @user-zr6nx1tn4w
    @user-zr6nx1tn4w Před 3 měsíci

    Arashiyal vendam brother pls

  • @shahulhameed-xz5vs
    @shahulhameed-xz5vs Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் கோபிநாத். சாரி, சுவாமிநாதன்? 😅

  • @user-ks2hs2br9o
    @user-ks2hs2br9o Před 2 měsíci

    அண்ணன் கோபிநாத் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அரசியல் மாற்றம் தான் சமூக மாற்றம் .நீங்கள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அப்படியே சமூகம் மாற்றம் நடந்து விடும்.

  • @akilavlogs5413
    @akilavlogs5413 Před 2 měsíci

    ரபிபெர்ணார்ட் அரசியல் பதவிகிடைத்து என்ன ஆனார் என்றே தெரியவில்லை

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z Před 3 měsíci +4

    ❤❤❤❤❤❤❤.ஏன் மக்கள் கேப்டன் நினைவிடத்திற்கு வருகின்றார்கள் என தெரியாது என்று திணறும் உளவுத்துறை மூடர்கள். அவர் பெயர் புகழுக்காக செய்ய இல்லை. உண்மையான உள்ளத்துடன் மக்கள் வேதனையைத் துடைக்கத் தவித்தவர் அதனால்தான் மக்கள் கூட்டம்
    ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை
    தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்

  • @thangarajkr8111
    @thangarajkr8111 Před 3 měsíci

    Arasiyal no

  • @Paulmugan
    @Paulmugan Před 3 měsíci

    ❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏

  • @priyaashok8376
    @priyaashok8376 Před 3 měsíci

    Arasiyal oru sakada. Gopi anna pogathinga

    • @sivaleo
      @sivaleo Před 3 měsíci

      அப்போ சாக்கடை சாக்கடையாவே இருக்கணும் போல உங்களுக்கு😂 க்ளீன் பண்ண வேணாமா