மாஸ் காட்டிய கோபிநாத்🔥 | Neeya Naana Education Episode latest | Neeya Naana Latest episode troll
Vložit
- čas přidán 30. 10. 2023
- #neeyanaana #neeyanaanapromo #neeyanaanapromolatest #neeyananaeducationepisode #trollvideo
Subscribe @mashupkingtrolls
neeya naana 29th october 2023 full episode, neeya naana promo, neeya naana education episode latest, neeya naana latest promo, neeya naana this week episode.
DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. - Zábava
படிக்கிற வயதில் படிக்க முடியாமல் போனவர்களுக்குதான் அந்த வலி தெரியும்
Unmai padikkamal adimai Valkkaje valum annaipponror
100% correct
Yes
100 % true sir
✋
Gopi annan எந்த இடத்திலும் கல்வியை விட்டுக்கொடுத்து ஒரு நாலும் பேசியதில்லை 💐
'நாலும் ' இல்லை 'நாளும் '
@@sugeethasugavanan சரிங்க மேடம் 😂
@@balavarshik3597 கல்வி கற்பதை விட சிறந்த கல்வி கற்பதே நல்லது 😆
நாலும் இல்லை நாளும்
Because he came from struggle, he knows the value of money ❤
In 1978 எங்கள் கிராமத்திலேயே நான்தான் முதல் 11 ஆம் வகுப்பு( SSLC) முடித்த முதல் மாணவன். அதன் பிறகு பட்ட படிப்பு படிக்கவேண்டும் என்று மிகுந்த அவா ஆனால் எனது தகப்பனார் நான் உயிருள்ளவரை உனக்கு சாப்பாடு போடுகிறேன் ஆனால் படிக்க மட்டும் பணம் இல்லை என கூறிவிட்டார் அப்போது அவரது ஒரு நாள் கூலி 50 பைசா. இன்று நான் 7 பட்டங்கள் முடித்து எட்டாவது டாக்டர் பட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் ஆங்கில மீடியம். நான் பள்ளியில் படித்தது தமிழ் மீடியம். எனது மகன் IIM இல்MaBA முடித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறான். எனது மகள் IIT இல் PhD படித்துக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் நான் எனது கிராமத்தில் பெற்ற அடிப்படை ஆரம்ப கல்வி. அதை எனக்கு கொடுத்த அன்றைய திராவிட , காங்கிரஸ் உள்பட ( காமராஜர் ஐயா கூட திராவிட சிந்தனை உள்ளவராக தான் செயல் பட்டார்கள் என்பது என் கணிப்பு) பின் கிறிஸ்தவ கல்வி நிருவனங்களும் எனது இந்த நிலைக்கு வர மிகவும் உதவியாக இருந்தது. எனவே கல்வி ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதது.
Eanda ippidi pulugura poda vera velaya paaru .......
@@Dhanapal-tu4ko நான் பொய் சொல்வதால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது நண்பரே. ஏன் உமக்கு இந்த சந்தேகம்??
அருமை அண்ணா
🎉
@@jacobsouza8002 இறைவன் உங்களை ஆசிர்வதித்துள்ளார் அன்னா
Exactly
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு தான் சில வேதனைகள் தெரியும்.. அருமை ஐயா..💐🙏
😢
Govt hostel padichathu
It's me
ẞ
படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படிக்காத நான் உணர்ந்து இருக்கிறேன்.எனவே தான் என் கணவரை இழந்த போதும் எனது இரண்டு இளவரசிகளை(பெண் பிள்ளைகள்) நான் பள்ளி கூடத்தில் வேளை செய்து படிக்க வைத்து இருக்கிறேன்.மூத்தவள் BE இளைய மகள் MBA இப்போது அவர்கள் தான் என் வீட்டில் என் உற்றார் உறவினர் மத்தியில் மகாராணிகளாய்👸👸👩🎓👩🎓
❤
❤
Super ❤
❤❤❤❤
🎉❤
படிக்காத யாரும் வெற்றி பெறவில்லையா என்று கேட்டால் வெற்றி பெற்றார்கள் ஆனால் அவர்கள் பின்னால் படித்த ஒரு நபர் இருப்பார்.
Arts m or kalvi than
Appedi ellam ella utharnam enga appa eppo kalvie mukiyam
அனுபவ அறிவு முக்கியம்.அந்த ஏட்டு கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைய முடியாது.எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கல்வி அறிவு அடக்கமும் பக்குவம் தரும்..ஆணவமும் அறியாமையும் இன்று இது போல மூடர்கள் இருக்கும் இடங்களில் கோபி அண்ணாவை போல ஒரு அறிஞர் பதில் ஒலிக்கதான் வேண்டும்...Basic education Level is most important...
கல்வி என்பது ஓர் அமிர்தம்,அழிக்க முடியாத சொத்து♥️
அறிவு பிறக்கும் இடம் கல்வி ❤
வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மற்றவரை எதிர்பார்த்து கொண்டு இருக்க கூடாது என்றால் படிப்பு மிகவும் முக்கியம்.
வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் கூட எந்த பேருந்து என தெரிந்து கொள்ள படிப்பு மிகவும் முக்கியம்.வாசிப்பு திறன் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
Naa MBA HR mydichiruken , HR WORK pandren but andha padippu use illa,
😅😅😅😅😅😅😅😅 Master piece
என் கால சூழ்நிலை, வயது கடந்த பின்தான் கல்லூரி செல்ல முடிந்தது, 22வயதில் கல்லூரி சென்று 28வயதில் M. A, 30 வயதில் BEd , சரியான வேலை கிட்டவில்லை ஆனால் மீண்டும் 20வருடம் கழித்து 48 வயதில் சென்னை பல்கலை கழகம் சென்று MA, Mphil முடித்தேன், இன்று ஆக சிறந்த சொற்பொழிவாளர், சொல்லின் செல்வி என்ற பட்டம், எழுத்தாளர், எனக்குகல்வி தான் சொத்து, கல்வி, என் பணமோ, தைரியமோ தராத மரியாதையை, என்னைவிட பெரியவர்கள் வணங்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது கல்வி, கற்றவருக்கு சென்ற இட மெல்லாம் சிறப்பு 🙏
வேடிக்கை பாத்துட்டு நீங்க பேசாதீங்க 🔥🔥🔥
வழக்கம் போல நீயா நானா கோபி சிறப்பு. அவரது கருத்துகளுக்கு மீம்ஸ் போட்டு அடித்து தூக்கிய உங்கள் எடிட்டிங் சிறப்பு.
Adapavi... Avanga pesarathaye mulusa kekavidama naduvula cinema dialogue potu edit pannirukan... Editing supernu vera comment potruka... Arivuketta panchayathu...
Yes Gopi anna it's true padipu romba mukiyam than ❤
naan padichathu engineering but
engineering velai paakkala...
Electrical shop vachurukom....
atha run pandrathukku....naan padicha engineering useful ah irukku...
so padinga....kandippa padinga
கோபிநாத்தை பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது எப்படி அணைத்து வாதங்களுக்கும் கேள்விகளும் சரியான பதிலை சொல்ல முடிகிறது இந்த மனுஷனால்
முன்பே ரிகர்சல் பாத்துருவாங்க
எல்லாம் படிப்பு தான் காரணம், அதானே தலைப்பே… ( presence of mind)
படிப்பு வரல ஆனால் திறமை இருக்கிறது என்று சொல்லுவார்கள் அந்த திறமையை வெளிப்படுத்த கூட நாம் படித்து இருக்க வேண்டும் அது தான் ஒருவரை இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வைக்கும் அப்போது தான் நமது திறமையை வெளிப்படுத்த முடியும்
Super
💥💥✌️✌️
Not true. Oru school oh college oh Idam porul eval paarthu paysa kathu tharadhu illa, most of the idathula idha kathutharadhu parents um veli ulagamum dhaan... Kalvi (Education) vera padippu (Literacy) vera, yellarkum kalvi venum, literary ndradhu oru thani manidhanudaiya vrupam.
படித்தவர்கள் உடல்உழைக்க மறந்து விடுகிறார்கள் அதனால் தான் தோல்விஅடைகின்றனர். கல்வி+உழைப்பு =வெற்றி
அருமை
உடலால் உழைத்தால் தான் உழைப்பா? மூளையால் உழைத்து வாழும் மனிதர்கள் எல்லாம் சோம்பேறிகளா? உடல் உழைப்பைவிட படித்த மூளை உழை க்கும் உழைப்பின் வலியே பெரிது. மனிதனின் பெருமையும் அதுவே. அதிக காலம் படிப்பு காலங்களில் உழைத்து படிதுத்தான் பிறகு மூளை கொண்டு உழைக்க முடியும். ஆக வாழ்நாளில் அதிக காலம் உழைப்பவர்கள் படித்தவர்கள்தான். மூளையை யோசிக்கும் திறன் இல்லாதவர், மூளை இருந்தும் சூழ்நிலை அமையாதவர் உடல் உழைப்பை நம்பி வாழ்கின்றனர். படிப்பு என்பது தனி மனிதனின் கவுரவம். காசு சம்பாதிக்க மட்டும் அல்ல. படிக்காதவரால் 10 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால். படித்தவர். படிப்பு மற்றும் திறன் உழைப்பு. முயற்சி எல்லாவற்றையும் இவ்வுலகில் கொடுத்தால் 1000 சம்பாதிக்க முடியும்.
1வது படிக்க வைக்கறோம், அதுக்கு அப்ரோ பாட்டு, நடனம் ல சொலிதறோம்னு சொல்றது உண்மையா நல்லது , correct ah sonaru
ஜாதி மதம் இனம் கடந்து ஒரு மனிதரை உயர வைப்பது கல்வி மட்டும் தான்
தலைப்பே புரியாதவர்களை வைத்துக்கொண்டு பாவம் கோபி
Thaliappu gopikke theriyapa
@@sivag2032avaru ku thalaipu puriyamathan 16 varushama intha program pannitu irukara antha ponnu sariyana tharkuri mundam mathiri pesuthu arasu makkaluku seiyum salugaya kochapadithi pesuthu pasiyoda irukuravanuku pazhaya sorukuda briyani mathiri than irukuma iva periya englanthu ilavarasi mathiri pesura arasu tharu nalathitta vuthavi ethaum anibavikamale iva padicha mathiri pesura
படிப்பது அனைத்தும் கல்வியாகாதது அதில் நாம் எதை கற்று தேறுகிறோம் என்பதுதான் கல்வி.
Nice statement pa super
Correct 💯
படிக்காம எந்த எழுத்தையும் கத்துக்க முடியாது இப்ப நான் ஆ எழுத்தை இது என்னான்னு கேட்டா நீங்க சொல்லுவீங்களா . படிப்பு தான் முக்கியம் ❤❤❤
Education is most powerful Weapon in the world .... Evan enna sonnaalum idhu dhaan fact....
❤❤❤❤
But education system our system is worst ......it's ultimate goal is to become a worker ....... it's very bookish
10:15 this is called sacrifice ❤ semma words bro.
Gopi anna vera level...super anna
Gopinath sir adipolli❤️❤️👏👏
Last la tha semma edit education mukkium.... Engaluku education katayam....
அறியாமையில் பேசிய பெண்...
எங்க வீட்ல ஒரு டாக்டர் & லேப் நர்சிங் & Engineering எல்லாம் தமிழ் மிடியம் முதலில் தமிழ மதிக்க அப்பர தமிழ்நாடு நாட்டையும் மதியுங்கள்❤
Education is very important 😊
But our education system is ....😅
எவ்வளவு திறமை இருந்தாலும், அதை வெளி உலகத்துக்கு காட்ட கல்வி சான்றிதழ் வேண்டும். அது படித்தால் மட்டுமே கிடைக்கும்.
மனித வாழ்க்கையில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது
படிப்பு (Literacy) என்பதும் கல்வி (Education) என்பதும் வேறு வேறு... படிப்பு என்பது அனைவருக்கும் தேவை, கல்வி என்பது ஒரு தனி மனிதருடைய விருப்பம்...
Both Education and Literacy are different. Everyone needs literacy, but education depends on ones individual choice.
You are literate enough to educate us😮
@@gangadharkumawat5114Yes, I am
Super super super Gobi Anna speech awesome 🔥🔥🔥🔥
Enda husband romba talent electrician ato z ella wrk etrical la theriyum. But 8th std padichirukaru. Entha company ponalu certificate tha kekuranga. Talenta pakkala. Grt mathiri company periya periya compan ponalu degree certificate kekura. Romba feel panraru. Padichiruntha nalla salary kidaichirukumnu romba feel panraru.😢😢😢😢so education romba important.
Yes, right; best of luck
Talented person in lakhs suffering without education
100% correct sister, even though we are expert in any field we need education to enter in the corporate world and prove ourselves as masters. Education is must..
True
Lucky husband❤😅
Yooi nee pesurathu Gopinath Anna kitta 😂😂😂 Avar eannakki yaaa கல்வி ea vittu kuduthu irukkar ❤❤❤❤❤
கோபிநாத் என்றும் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ். சும்மா கிழி கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்ட அற்புதம்
கோபி அண்ணா ❤👌👌👏👏👏
Gopi anna inda show kamalasan and vanita jovika ta mukkiyama pakkanum
Gopi nee vera level ya❤❤❤❤
நீயா நானா கோபிநாத் அறிவுபூர்வமான வழக்காடு
மன்றம் வாழ்த்துக்கள்🎉🎊
கல்வி ஒன்றே மாற்றத்தை தரும். கல்வி ஒன்றே ஏழ்மையை ஒழிக்கும். கல்விதான் முன்னேற்றத்தைத் தரும். கல்வி மட்டும் தான் நாம் இறந்தாலும் நம் கூடவே இருக்கும்.
Gopinath sir......as usual kalakkitaaru....💪💫
Gopi IS a gd n talented man he will be right most of time love him
education must be like basic need for all
Sema Gopi🎉
Gopinath sir super, your explain is very nice.
Super gopinath bro❤
Super Gopi sir ❤
Gopinath anna mass🎉🎉
Padipu mukkiyam dhan but andha ariva namma Correct ah use pannanum... Sindhanayum seyalumey vetriku mudhal padi... Enoda anni nalla padichu innaiku monthly 2 Lakhs vanguranga she is 28yrs only but na eano dhanano dhan padichan... At the same time dhairiyam perusa enaku illa... But she is brave, well speaker, bold, also adaka maana ponnu... Thimir kaata maata ... Enta ellam erukunu... Neraiya help pannuva... Free tution laam eaduthu Ellarukum guide panna... Good soul... Avanga amma single mother from her childhood... So avangala nalla pathukanum nu vairakiyam ah padichu munnuku vandha.. enaku perusa motive illa and dream illa so i may be lost in field....
கற்பது மட்டுமே கல்வி... கற்பதினாலும் மாற்றதினாலும் அறிவது அனைத்துமே அறிவு.. ஆகையினால் கல்வியை விட அறிவே சிறந்தது... இதைதான் எம் தமிழ் பாட்டன்கள் பாட்டாக சொன்னார்கள்... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று...
கல்வியும், திராவிடமும், சுமரியாதை & பகுத்தறிவு மட்டுமே தமிழ் மக்களை, தமிழ்நாட்டை உயர்த்தும்.
Gobi bro excellent explanation
Konja kaalama social media la na paatha oru thelivaa pesura manushan gopi anna❤❤❤❤... I Lov ur work 💗 na...
Mass.... Ghopi anna Fire veralevel ❤
Full and full Government school student... now I am Government school Sec grade teacher..Gopi anna super....
I love you
கண்டிப்பாக BIGG BOSS show விற்கு தேவையானவர் கோபி நாத் அண்ணன் 🔥😍 அவர் எப்பொழுதும் ஒரு தலையாக பேசுவதே இல்லை 🔥❤️ .... கல்வி , ஏழை மக்கள் ...மதிப்பு மரியாதையை போற்றுபவர் 🔥 நியாயம் பக்கம் திமிராக இதுதான் சரி என்று மக்களின் தீர்பை உறுதி செய்பவர் .....கண்டிப்பாக இவர் மட்டுமே சிறந்தவர்🤷
கல்வி பலன் தரவில்லை என்று பேசுபவர்களை தைரியத்துடன் சபை முன் பேச உதவுவதே கல்வி தான்.
Gopi Annan Vera level Vera level
Gobi annan super 💯👍❤
Trigonometry is designed to train your mind.
Of course, it has lot of uses in engineering. But, for any time, it trains you to do logical thinking..
Very well said. This is what the well known ASTRO physicist Neil degrasse Tyson says why children should learn all core subjects at that age a their brain can absorb much information like sponge and has great potential
yes correct it indirectly helps to solve problems occur in your life... Those scored more marks in maths can realise that easily that maths very very important subject in life❤❤
Jovika and vanitha vijayakumar & kamal sir patha nalla irukum🤣
கோபிநாத் அவர்களின் நிகழ்ச்சிகள் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை?
Awesome 👏
Gopi anna super
One of the best debt and troll🎉🎉🎉🎉🎉
Semma boss
அருமை அருமை
Seruppadi 😂😂😂 Gopi Anna mass
Ama illa😅
Gopi anna mass❤❤❤
Nice edit 👌
Periyavanga summava sonnaga Alagu iruntha ariveh irukkathunu😂
கல்வி என்பது சமுதாயத்தின் சிறந்த ஆயுதம்
Education is must,that stand really super and balanced the education lower middle class
Necessarily
Gopi anna vera level
Super.enakku kovam varuthu
Education is essential to gain knowledge through knowledge we will reach our aspirations with social justice.
Last a gopi anna sonna ellameee bus pass, mad hi ya vunavu thitam ellamee na school padikum podhu....nadandhadhu...ana inaiki government school la padikiradhee oru vidhama pakurangaa❤❤❤
Veralevel
என்ன படிச்சிங்க MBA HR, என்ன வேலை செய்யிரிங்க HR வேலை😂 செம்ம
Thalaiva u r great Gopi Anna mass
Sema episode ❤❤❤❤
Pp
Super pa
Vera level gopi sir🎉🎉🎉🎉
நீங்க என்னத்த கிழிச்சாலும் உங்க எல்லாருக்கும் சோறு போட எங்களை மாதிரி விவசாயி வேணும்கோ!
Semma bathil bro ... idathula theriudu padichavan padichavan than .... kastapadura wangalqum wittyu kudukkama pesiyadu super bro 🎉🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤
Enga ooru sir கோபி நாத் sir .sir 🫡🤩
Hi sangeetha🌹🌹
Hi🌹🌹sangeetha
சரியான தீர்ப்பு
Name of this episode pls , wana watch this full episode
Title: Gopi Anna THUG LIFE 😂
ரொம்ப பிடீச்சிருக்கு ❤
Super ஐயா எங்கள போல ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் எங்களை Seniority முறையில் Job வழங்க அரசுக்கு அறிவுறுத்துமாறு ஒரு program பண்ணுங்க பல பேர் பெங்கி வருவாங்க பேசுவதற்கு
7:23 awesome point.
Education is a must.. Education is not just about knowledge it is the experience and the training towards gaining ability to solve problems. It is about repeating the so called 'boring' 'non interesting thing' to achieve a bigger goal. I did my engineering and did masters in Germany. Working as a project supervisor for high speed railway projects. I am 34 years old with 10 years of experience in my field. When I see the difference, I have to say my schooling in Chennai or engineering helps me not just with knowledge ( Knowledge is a life long learning) but also with the attitude to face the problem and find ways to solve..
Super gopinath sir
பிடித்ததை படியுங்கள்... புடிக்காததையும் படியுங்கள்... ( படித்தால் புடிக்கும் ).... படிப்பு சிந்தனைக்கு வழிவகுக்கும்... சிந்தனை உயர்த்தும்...
ஆனால் படிப்பிற்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை... இதை தமிழர்கள் குழப்பிக் கொள்கின்றனர்...
படிப்பு என்பது வேறு... வேலை என்பது வேறு....
🎉❤
Education help u to understand the basic thinks in different platform....