ரஷ்யாவை எதிர்க்க 6 நாடுகள் செய்த செயல் | புடின் உருவாக்கும் After-Nu*Ke படை | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 225

  • @narenka5618
    @narenka5618 Před rokem +26

    ஆசியாவில் சீனா சுயநலமாக செயல் படாமல் இருந்தால் ஆசியாவிலும் நேட்டோ போன்ற அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு சமமாக அமைக்கலாம்.

    • @gtamil5433
      @gtamil5433 Před rokem

      சீனாவுடன் நாம தான் சுயநலம் புடிச்சவங்க டா நாம தான் பல கூட்டணி கூட இருக்கின்றோம்.அது உனக்குப் புரிஞ்சா சரி.நாமதான் மேற்குலகத்தோட கூட்டணி அமெரிக்காவோட கூட்டணி நம்ம கூட்டணியோ சொல்லிக் கொண்டே போகலாம் இது நமக்கு தான் அவமானம்

    • @natarajanvenkatapa7236
      @natarajanvenkatapa7236 Před rokem

      சீனா நமக்கு எல்லையில் பிரச்சினை உருவாக்கி வருகிறது அதை புரிந்து கொள்ளுங்கள்

    • @suriyasuriya3699
      @suriyasuriya3699 Před rokem +3

      @@gtamil5433 நீ சீனாவுக்கு போய்டு

    • @saravananjk672
      @saravananjk672 Před rokem

      Vaipu elliyaaa

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +211

    NATO நாடுகளுடன் போர் புரியும் புடின் அவர்கள் சீக்கிரத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 🇷🇺🇷🇺🇷🇺

  • @umarv4899
    @umarv4899 Před rokem +84

    ரஷ்யாவின் வெற்றிக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
    ஆசிய நாடுகள் செய்வது கடமை,பாதுகாப்பு!

  • @archenapari7970
    @archenapari7970 Před rokem +22

    ரஷ்யா அன்று சோவியத் ஒன்றியமாக பலமாக இருந்த போது நடுநிலை போர் வையை போர்த்தி நாடகம் ஆடிய நாடுகளே இன்று உண்மை முகத்தை காட்டிவிட்டார்கள். சுவீடன், பின்லாந்து😂

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Před rokem +4

    ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உன்டு என்பது பழமொழி நேட்டோவில் எந்த நாட்டையும் சேர்க்க மாட்டோம் என கூரிய அமெரிக்கா நேட்டோவில் மற்ற நாடுகளை சேர்க்க ஆரம்பித்து ஒம்பத்தத்தை மீறியதால் வந்த வினைதான் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ்+ ஆசிய நாடுகள் பிரிக்ஸ்+ சில் மற்ற நாடுகளையும் இனைத்து உலகில் இனி ஒரு விதி செய்தால் மட்டுமே உலகில் அமைதி உருவாகும்

  • @k.janarthanan
    @k.janarthanan Před rokem +8

    உங்கள் உலக செய்திகள் என்னை பிரமிக்க வைக்கிறது உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் விக்கி தம்பி🙏🙏🙏🙏

  • @IndraKumar-oj8pl
    @IndraKumar-oj8pl Před rokem +3

    அமெரிக்க டாலர் ஒழிக🕊️

  • @kg6083
    @kg6083 Před rokem +34

    அவர் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் ஜெலன்ஸ்கி திருந்த வாய்ப்பு இல்லை

  • @raju.114
    @raju.114 Před rokem +30

    இந்தியா, சீனா இந்த 2 நாடும் போதும் நமது நண்பனான ரஷ்யாவை இந்த போரில் வெல்ல வைக்க.. ஆனா 2 நாடும் ஒன்று சேருமா என்பதே கேள்வி.

    • @mohammedabdulrahman6363
      @mohammedabdulrahman6363 Před rokem +6

      அண்ணண் தம்பி பங்காளி சண்டை நமது சீனாவுடன் உறவு, ஆனால் அடுத்தவன் அடிக்கவந்தால் பார்த்துக்கொண்டு இருப்போமா என்ன..??

    • @natarajanvenkatapa7236
      @natarajanvenkatapa7236 Před rokem

      சீனா நாடு பிடிக்கும் ஆசை , மற்றும் இன ஒழிப்பு (உய்குர் இன மக்கள் ) ஆசை கொண்டவன் அவனை எப்போதும் நம்ப முடியாது

    • @arul5519
      @arul5519 Před rokem

      வேடிக்கை பார்க்கும் போதே தெரியலையா என்ன காரணம்னு.நண்பனை விட நமக்கு அமெரிக்கா முக்கியம்

    • @saravananjk672
      @saravananjk672 Před rokem

      Chance ellla

  • @ark4660
    @ark4660 Před rokem +8

    இப்போதேசுவிஸ் வங்கில் உள்ள மற்ற நாடுகளின மூலதனம் திரும்ப பெற வேண்டும்

  • @gtamil5433
    @gtamil5433 Před rokem +3

    12:21 இதற்குக் காரணம் அவர்களின் நிற ஒற்றுமை.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem +2

    உலக செய்திகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @rameshraju100
    @rameshraju100 Před rokem +13

    One of the best you tuber, never miss ur videos, ur way of explanation is perfect, no one can match u.

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 Před rokem +28

    F 22 இது வரை அமெரிக்கா எந்த நாட்டிற்கும் விற்கவில்லை. ஆனாலும் உக்ரைன் ஆசை அதிகம்

    • @vikneswaranviki3824
      @vikneswaranviki3824 Před rokem

      crt bro,, avan billions of dollars selavu panni, limited edition maari, particular numbers mattum build panni avan Air force la use pannitu irrkan, avan close friends ku kooda kudukala,, Zelensky kepaaru aama,, ivanga eduthu apdiye kudupaangalama😅😂

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před měsícem

    வாழ்துக்க கள் தமிழ் பொக்கிஷம் நன்றி 👌👌🇮🇳🇮🇳🙏🙏👌👌🇮🇳🇮🇳🙏🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem

    சிறு செய்திகள் அனைத்தும் அருமை 💞

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +5

    Let pray that this world become a better place to stay or live. Russia Ukraine war is the turning point. Let all the countries in the garden learn lesson before its too late. Thankyou for all the facts update.

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Před rokem +14

    சுச் வங்கியில் தானே நமது நாட்டு கருப்பு பணம் இருக்கிறது அரசியல்வாதிகள் கொள்ளையடித்து காரணம் அந்த வங்கியில் தானே இருக்கிறது

    • @gtamil5433
      @gtamil5433 Před rokem

      ஆமா நம்ம காச வச்சு கொண்டே நமக்கு அவன் திமிரு காட்டுகிறான் இதுதான் வெள்ளைக்காரன்

  • @fazil.v
    @fazil.v Před rokem +3

    Exalent brother ❤

  • @baskarrajagopal3716
    @baskarrajagopal3716 Před rokem +1

    Super msg Vicky congrats…

  • @radhakrishnanradhakrishnan8621

    Russia 🇷🇺 🇷🇺 great Russia 🇷🇺

  • @sivalingarajapalanisamy7181

    Good update👌👍🎉🎉🎉🎉

  • @shankarstudio1408
    @shankarstudio1408 Před rokem +3

    யோவ் விக்கி உனக்கு எப்டியா இவ்வளவு விஷயம் தெரியுது ம் 😮😮😮👨‍❤️‍👨

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +1

    வெகு அருமை,ஐரோப்பியா,மத்தியநாடுகள்,ஆசியா என ஒரு ரவுண்ட் அடித்து செய்தி தந்த "சில்வண்டுக்கு" வாழ்த்துகள்

  • @kumaresaankumaresaan1513

    👌 super vicky sir

  • @segararun
    @segararun Před rokem +2

    ரஷ்யா உக்ரைன் போர் பற்றி தெளிவாக விளக்க கூடிய விக்கியின் தமிழ் பொக்கிஷம் மட்டுமே

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Nice 👍

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před měsícem

    இந்தியா பிரிக்ஸ்... பலம் பெறும் அமைப்பு 🎉🎉 nato.... உடன் இந்தியா சேர கூடாது 🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🙏 ஜெய்ஹிந்த் 🎉🎉

  • @santoshkumar-dx6lj
    @santoshkumar-dx6lj Před rokem +4

    How are they going to valuvate the different currency into BRICKS currency

  • @SafeerMohamed
    @SafeerMohamed Před rokem +1

    தங்கம் ஒண்ட கணிப்பு ஒருபோதும் நடக்காது

  • @muralidhar.gmurali.g9149

    Very nice your message
    Thank you so much for your message 🇮🇳🇷🇺👍👌🌹🙏

  • @mahalingamranganathan8689

    GOD IS GRADE ALLWAYS... WE WILL SEE

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +2

    Great explanation. Thank you 😊👍❤

  • @rafidialog7597
    @rafidialog7597 Před rokem

    Super News Bro

  • @strangerdinesh3138
    @strangerdinesh3138 Před rokem +4

    Super bro
    Oru question
    India marimugama Russiavuku weapon supply pannutha

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem +2

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +2

    வணக்கம் அண்ணா ❤

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem +1

    Thank-you sir

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před rokem +2

    Vera level Russia 🇷🇺🌞🙏

  • @powerjanu1938
    @powerjanu1938 Před rokem

    Super

  • @venkitapathyrajendiran1765

    ஏராளமான விஷயங்கள் கொண்ட ஒரு பதிவு!👏👏

  • @soundararajannatesan6727

    Nice

  • @roshinajanathroshina1143

    Good

  • @jeganmuthukrishnan7291

    Nice video.

  • @dhanishchristo5
    @dhanishchristo5 Před rokem

    Vicky bro athaa wrestlers pathi konjam pesalam laa ?

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @natarajanvenkatapa7236

    வெள்ளையன் எல்லோரும் ஒன்று சேர்ந்து,

  • @Rustyminds-vv4id
    @Rustyminds-vv4id Před rokem

    Semma info anna

  • @Manikandan.85
    @Manikandan.85 Před rokem +1

    Good initiative

  • @Prabhusamy
    @Prabhusamy Před rokem +3

    விக்கிக்கு நிகர் விக்கிதான் ❤❤🎉

  • @sinnathambybakirathan4205

    Thanks Vicki

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před rokem +2

    KEEP SILENT BEST WAY BE🇮🇳 BUY🇮🇳👳

  • @PuvanesEdits
    @PuvanesEdits Před rokem +1

    Good job🙏✌️

  • @sfynavane
    @sfynavane Před rokem

    👌 Vicky

  • @moorthi7738
    @moorthi7738 Před rokem

    Super Vicki

  • @dineshkumarvenkat
    @dineshkumarvenkat Před rokem

    👌

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Hello sir illuminati family series news 🙏🙏🙏🙏🙏🙏🗣️🗣️🗣️

  • @manigguna1472
    @manigguna1472 Před rokem +1

    😂 i'm so amazed with all ur valuable videos u upload.
    All r so excellent and superb.
    Noone can match u cause, u r so hardworking and unstopable.

  • @guhans6397
    @guhans6397 Před rokem +3

    🎉Great update Vikki 🎉

  • @ravirajj2638
    @ravirajj2638 Před rokem +1

    Check about MK ULTRA, nice content for you anna

  • @abdullahmadanyhusain996

    Great

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Před rokem

    Bro talk about varginaha incident plz

  • @ayyasamygomathi9442
    @ayyasamygomathi9442 Před rokem

    Super🙏

  • @baskaranrajeswary7734

    ❤❤❤

  • @shivaprakash4683
    @shivaprakash4683 Před rokem +1

    First like and comment 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @senthil.sselvaraj3862

    😊
    😊

  • @manigguna1472
    @manigguna1472 Před rokem

  • @arceditor333
    @arceditor333 Před rokem +1

    Bro it's not 15 lakhs , it's 15 million

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před rokem +1

    Super news Vikky namaste Ukraine Thokkanum America Thokkanum

  • @prettytownshipgaming33

    Rocky Vicky 🎉

  • @rajendranjagadesan1078

    It is not too late to part the world into two.

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 Před rokem +1

    Vicky bro today RUSSIA heavy attack across in Ukraine just in HTimes

    • @Shoiguwon
      @Shoiguwon Před rokem

      HT reports only about Russian attack and not about Ukraine attack. It's a pro- Kremlin channel.

  • @PrabuPrabu-cw9pe
    @PrabuPrabu-cw9pe Před rokem

    ❤ SEMA bro

  • @mokanmokan9471
    @mokanmokan9471 Před rokem

    🙏

  • @navasuthannithu3327
    @navasuthannithu3327 Před rokem +7

    My dream country Switzerland ❤❤

  • @lokeshwaran9895
    @lokeshwaran9895 Před rokem

    Vicky Universal

  • @gokulkrish4082
    @gokulkrish4082 Před rokem +3

    USA debt ceiling pathi solunga bro

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Před rokem

    👍🏻

  • @pvsadis8488
    @pvsadis8488 Před rokem +9

    ஒருவன் தனது நாட்டை காக்க எதையும் செய்வான் அதைத்தான் உக்ரைன் செய்கிறது. நம்முடைய நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நாம் இன்னும் மீட்க வில்லை. அதற்கான காலம் எப்போது வருமோ ஆனால் அவர்கள் மீட்க போராடுகிறார்கள்.

  • @Jayanthashgaming
    @Jayanthashgaming Před rokem

    Training yeppovo start ayidichi open a solradukku America vidadu

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před rokem

    அருமையான காணொளி 📸

  • @manigguna1472
    @manigguna1472 Před rokem

    13:27

  • @simionsimon1461
    @simionsimon1461 Před rokem +4

    Uraa uraaaaaaaaa uraaaaaaaaaaaaàaaa

  • @muthuramachandran3351

    Hi

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před rokem +1

    Vadivel : paltic nadukal oru planoda than varanuvalo mmmmmm nadakkattum nadakkattum 🪛🪛🪛🪛🪛

  • @user-lm3dy1dq6s
    @user-lm3dy1dq6s Před rokem

    ❤❤❤❤❤

  • @sajath659
    @sajath659 Před rokem +1

    😂😂solu solu

  • @k2bgaming247
    @k2bgaming247 Před rokem +1

    1st

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před rokem +1

    One of the best russian sompu.. only story

  • @prabhuselvaraj4091
    @prabhuselvaraj4091 Před rokem

    The place of Italy?

  • @cyriljesudass5700
    @cyriljesudass5700 Před rokem

    Bro Putin avara yen Russians silar eh oppose pannanum... Avar mela iruka negative views pathiyum oru video podunga.. enathan avar mela negative reasons solranga nu therinjukanum

  • @sanjaykumar-ef8su
    @sanjaykumar-ef8su Před rokem

    😂👍

  • @Kannan-qp4kn
    @Kannan-qp4kn Před rokem +3

    Putin the man!

  • @ShahulHameed-oh4xc
    @ShahulHameed-oh4xc Před rokem +1

    👍👌👏🤝😍

  • @purushothpooja
    @purushothpooja Před rokem

    ✨❤️🔥

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn Před rokem +1

    Very near ukerin close &america & NATO very near June 27 close

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před rokem +5

    யுவார்களாம் இப்படி யோசிட்டு இருக்கும் போது putin என்ன பண்ணி கொண்டிருப்பார்,... வெங்காயம் உரித்து கொண்டிருப்பார் விக்கி.😂😂😂

  • @user-wb4mp9xz4x
    @user-wb4mp9xz4x Před rokem

    Anna na ungaluku anupita na inu neega replay panalana so pl...replay na enaku ithula interest irukuna