"பயங்கர சத்தம், கட்டிடங்கள் அதிர்ந்தன" - பீதியை ஏற்படுத்திய சூப்பர் சோனிக் விமானம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • "பயங்கர சத்தம், கட்டிடங்கள் அதிர்ந்தன" - பீதியை ஏற்படுத்திய சூப்பர் சோனிக் விமானம்
    #Namakkal #Karur
    Uploaded on 15/12/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 568

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 Před 2 lety +152

    இந்த சத்தம் ஈரோடு சென்னிமலை பகுதியிலும் கேட்டது... நானும் விசித்திரமான சத்தம் என்று நினைச்சேன்... போர் விமானமாக இருப்பின்.... அதற்கு...வாழ்த்துக்கள்

  • @vasanthana4172
    @vasanthana4172 Před 2 lety +577

    இந்திய விமான படை வலிமை நாம் அனைவரும் போற்ற வேண்டும் ...🇮🇳

  • @neelakantanelumalai4881
    @neelakantanelumalai4881 Před 2 lety +231

    இதுவரை போர் விமானங்களின் பயிற்சி பற்றி அறியாத நம் தமிழ் மக்களின் அறியாமையின் வெளிப்பாடே இது போன்ற கருத்து. தமிழ் நாட்டிலும் இப்பொழுது குறிப்பாக தஞ்சை மற்றும் சூலூர் போன்ற இடங்களில் இந்திய பெருங்கடல் இலங்கை சீன ஆதிக்கம் இவற்றை ஈடு செய்ய நம் விமானபடை எப்பொழுதும் தயாரான நிலையில் இருந்தாக வேண்டும். அப்படி பயிற்சியில் ஈடுபடும் போது ஒரு போர் விமானத்தின் வேகம் காற்றின் வேகத்தை விட அதிகமாகும் போது அதாவது 760 கிலோமீட்டர் மணிக்கு 20000அடி உயரத்தில் செல்லும் போது இந்த ஒலி ஏற்படும். இதனால் பாதிப்பு குறைவு. பயம் கொள்ள தேவையில்லை. பயிற்சியில் ஈடுபடும் விமானிக்கு இது தெரிந்து இருக்கும்.

    • @ganeshfamilyman560
      @ganeshfamilyman560 Před 2 lety +3

      👌👍👍👍

    • @nazumulkani
      @nazumulkani Před 2 lety +3

      Kambi katra kathayellam solla kudathu

    • @HARIHARAN-ec1gh
      @HARIHARAN-ec1gh Před 2 lety +8

      @@nazumulkani bro sulur basela ippa fighter plane deployment increase pantanga so practice panrathum increase aagum athanala intha sound.

    • @neelakantanelumalai4881
      @neelakantanelumalai4881 Před 2 lety +22

      @@nazumulkani அரன்டவன் கண்ணுக்கு இருந்டதெல்லாம் பேய். விஞ்ஞானத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.

    • @esenthilbe
      @esenthilbe Před 2 lety +2

      Jet traveling more than speed of sound is Supersonic.

  • @Vajrayudham
    @Vajrayudham Před 2 lety +163

    Semma super sonic நமது
    இந்திய அரசாங்கத்தின் இராணுவ
    விமானங்களின் வலிமையை நிருப்பித்துள்ளது நமது இந்திய இராணுவம்...💪

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 2 lety +4

      👍🏼👍🏼

    • @user82641
      @user82641 Před 2 lety +5

      இது வலிமையல்ல, நமது உடலுக்கு மனதிற்கு அதிர்ச்சி

    • @unlimitedfun3056
      @unlimitedfun3056 Před 2 lety +1

      No worst

    • @gokugamer1986
      @gokugamer1986 Před 2 lety +4

      சீனா பாகிஸ்தானில் இது குழந்தைகள் வைத்து விளையாடும் விமானம்😂😂😂

    • @unlimitedfun3056
      @unlimitedfun3056 Před 2 lety +4

      @@gokugamer1986 ama ama India noob athuku support intha ethu ponna tamilan 🤭

  • @jeevithanjeevithan9863
    @jeevithanjeevithan9863 Před 2 lety +41

    இது எல்லாம் நாங்க ஈழத்தில எப்பாேதே பாத்திட்டம்😄😄😄

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +1

      பல.புலிகள்.வீழ்த்தியதுமுண்டு

  • @muhammadayubakthar5672
    @muhammadayubakthar5672 Před 2 lety +16

    திருப்பூர் ல இதெல்லாம் சகஜம் காரணம் அருகில் சூலூர் விமான தளம் இருப்பதால்

  • @ShaSha-yo6ko
    @ShaSha-yo6ko Před 2 lety +87

    அப்பாடி, போர் விமானம் பறந்த எஃபெக்டே இப்படி என்றால், போர் என்று ஒன்று நடந்தால்..... எவ்வளவு பயங்கரமாக இருக்கும். நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.😰😰😰

    • @a.prasanth9347
      @a.prasanth9347 Před 2 lety +1

      சாவு தான்😆😆

    • @skbgmiyt2051
      @skbgmiyt2051 Před 2 lety

      @@a.prasanth9347 🤣

    • @kalaitn2199
      @kalaitn2199 Před 2 lety

      Ww3 பாக்கணும் போல இருக்கா

  • @vasanthdaniel228
    @vasanthdaniel228 Před 2 lety +2

    தஞ்சாவூரில் இது அன்றாட நிகழ்வு

  • @sathyaparasuram3050
    @sathyaparasuram3050 Před 2 lety +18

    மக்கள் பீதி ஆகிறார்களோ இல்லையோ நீங்களே போதும்

  • @syfaskitchen8397
    @syfaskitchen8397 Před 2 lety +26

    நானும் கரூர் தான் பயப்படுர அளவுக்கு எதுவும் பெறிதாக இல்லை பச்ச புள்ளைக்கு கூட தெறியும் இது விமாணம் போகுற நால சத்தம் என்று 🤣

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Před 2 lety +8

    அவ்வலவு சத்தாமாவா கேட்டுச்சி பைலட் மைன்ட் வாய்ஸ்😍😍😍😍

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km Před 2 lety +1

      ஏன் அவ்வளவு மொள்ளமாவா கேட்டுச்சு

    • @panduranganmugundan6005
      @panduranganmugundan6005 Před 2 lety

      @@Arunkumar-rk8km 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx Před 2 lety +199

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்குது வருடம் முழுவதும் தஞ்சாவூர் புதுக்கோட்டை இடங்களில் பயிற்சி எடுப்பார்கள்

  • @ramkumarks90
    @ramkumarks90 Před 2 lety +69

    People be like: அன்னே!! அந்த ஆக்சிலெட்டர கொஞ்சம் பார்த்து மிதிக கூடாத 😂😂

  • @kanagaraj9047
    @kanagaraj9047 Před 2 lety +14

    நிம்மதியாக இருக்கலாம் சீக்கிரமே போய் சேருவும் இருந்து என்ன பன்னபோரம்

  • @nithuking9173
    @nithuking9173 Před 2 lety +4

    இது எங்களுக்கு பழக்கப்பட்ட சத்தம் 2006 ஆம் ஆண்டுகளில் அதிகமாக கேட்டிருக்கின்றோம்

  • @letterisbetter5372
    @letterisbetter5372 Před 2 lety +5

    இவ்வளவு சத்தமா வந்தா எதிரி நாட்டு காரங்க கண்டு புடிக்க மாட்டாங்க

  • @chennaicity8330
    @chennaicity8330 Před 2 lety +2

    ஏன்டா அவ்ளோ பெரிய கடல் பரப்பு இருக்கு அதெல்லாம் விட்டுட்டு நிலபகுதிலதான் இடம் கிடைச்சதா

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 2 lety +79

    நம் தமிழ் மக்கள் பெரும்பாலும் அறியாமையில் வாழ்கிறார்கள் அரசியல் அறிவும் குறைவு உலக அரசியல் இந்த தலைமுறையில் வளரவேண்டும்.

    • @ragar1068
      @ragar1068 Před 2 lety +5

      Unmaithan

    • @indianscientist8129
      @indianscientist8129 Před 2 lety +8

      அப்ப வடநாட்டுக் காரன் ரொம்ப அறிவாளி பாரு.... கேரளாவுக்கு அடுத்த படியா தமிழ்நாடு தான்டா படிப்புல கெட்டிக்காரனுங்க...

    • @007vikatan
      @007vikatan Před 2 lety +7

      அறிவியல் அறிவு மிகவும் குறைவு

    • @vivekananthanmuthalraj887
      @vivekananthanmuthalraj887 Před 2 lety +3

      Ayya , pala mathangalukku munnar Benglore vil ithu pondru nadantha, Pinnar oriru natkalukku pinnar vimanapadai vilakkam koduthathu. Ithu pondru nigalvu namakku puthithu. Vimana padai vimanangal vaan veliyil ithu pondra super sonic thamilagathil pala idangalil parapathuu migavum arithu. Undne ottu mothamaga koru solla vendam.

    • @ridham5512
      @ridham5512 Před 2 lety +5

      @@indianscientist8129 வட நாட்டுக்காரன் நம்மள விட மோசம் அவ்வளவுதான், மத்தபடி நாம ஒண்ணும் பெரிய ஜீனியஸ் இல்ல...

  • @karthikeyansm8842
    @karthikeyansm8842 Před 2 lety +1

    இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இல் 15 நாட்களுக்கு முன்பு கேட்டது......

  • @kumareshji5994
    @kumareshji5994 Před 2 lety +2

    யோவ் இங்க தஞ்சாவூர் வந்து பாருங்க தினமும் கேக்கலாம்

  • @manivasanthi4910
    @manivasanthi4910 Před 2 lety +3

    I love my India

  • @chinnadurai352
    @chinnadurai352 Před 2 lety +1

    பெங்களூர்ல ஒரு வருடம் முன்னதாக கேட்டேன்...

  • @senthilkumar-ic8kq
    @senthilkumar-ic8kq Před 2 lety +139

    தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த செய்தியை இப்படி பொது வெளியில் செய்தி அக்கலம்மா ?இது மிகவும் அநாகரியமானது, இதில் மக்கள் கருத்து வேறு ....😡

    • @senthilk494
      @senthilk494 Před 2 lety +4

      Unga veettu mela parakkum pothu neengal yenna seiveer

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      Correct

    • @mohanakrishnan1755
      @mohanakrishnan1755 Před 2 lety +2

      இது மோடிஸ்டைல் இந்துத்துவாவின் அலப்பரை

    • @balunallaperumal4491
      @balunallaperumal4491 Před 2 lety +1

      அரசியல் வாதிகளே சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஜால்ரா அடிக்கும் போது தினதந்தியிடம் நாடு பாதுகாப்பை பற்றி என்னத்தை எதிர்பார்க்க!!

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      @@balunallaperumal4491 true

  • @achuthramr5767
    @achuthramr5767 Před 2 lety +12

    Sound is called " Sonic Boom " when the aircraft overtakes the speed of sound this bang happens...😎🤣😂

  • @selladuraisikaran7413
    @selladuraisikaran7413 Před 2 lety +2

    வேதனை இப்போது புரிகிறதா இப்படித்தான் தமிழ் ஈழத்தில் இருந்த உங்கள் தொப்புள் கொடி உறவுகள் கற்பினிகள் குழந்தைகள் முதியோர் என பாராமல் இதே சூப்பர் சொனிக் தான் பல ஆயிரம் தமிழ் மக்களை குருதி சுவை பார்த்தது நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Před 2 lety +20

    Is it beyond diesel Enfield bikes which are beating our heart extremely while moving on the streets

  • @writing_DNA
    @writing_DNA Před 2 lety

    Super sonicகே இப்படினா hyper sonic டெஸ்டிங்ல இருக்கு..😂😂

  • @thilagabcom2719
    @thilagabcom2719 Před 2 lety +6

    எங்க ஊரு வழியா கொஞ்சம் வந்துட்டு போங்க super sonicz..., எல்லாம் தலைல நடக்குறாங்க கொஞ்சம் பயம்ன்னா என்னானு காமிச்சிட்டு போங்க..,

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před 2 lety +10

    இதே போல்இந்திய எல்லயில் சத்தம் கறிக்கோடாவில் மக்கள் உயிர் வாழ்கிறார்கள் தமிநாடு முழுவதும் பயிற்சி எடுகாவேணும் மக்கள் பயத்தை போக்கணும்.🇮🇳🙏🙏அறியாமை புரியமை அதனால்தான் தமிழ்நாடு இந்த நிலைய்மை.🇮🇳

  • @venkateshd1619
    @venkateshd1619 Před 2 lety +30

    Supersonic barrier break aagurapa ipadi dhan sound varum.....

  • @senthamizhanseemanpolitics70

    Super 👍👍👏👏 great achievement Indian air force department

  • @coffeewithkk
    @coffeewithkk Před 2 lety +3

    தேசப்பற்று, ராணுவ வீரர்களின் தியாகம், இதையெல்லாம் உணராதவர்கள்தான் இதைகண்டு அச்சம் கொள்வார்கள். இதுவரை இதுபற்றி அறியாதவர்கள் அறிந்துகொள்ள முயலாதவர்கள் தானே நாம்...

  • @dr.akshayakumarmano6711
    @dr.akshayakumarmano6711 Před 2 lety +17

    Supersonic ithu kalam sir oda dream, but sound nala apo kalam sir ku support kidaikala, still avaru seekram Supersonic India use panuvangah nu sonaru🔥🔥🔥

  • @ramachandransarasu5455
    @ramachandransarasu5455 Před 2 lety +10

    மனிதர்களும் கட்டிடங்களும் இல்லாத இடத்தில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

    • @indianscientist8129
      @indianscientist8129 Před 2 lety +2

      தமிழ்நாடுதானா.... அவனுங்க இந்த கண்னோட்டத்துலதான் பார்பானுங்க.

  • @Listen321
    @Listen321 Před 2 lety +2

    It travelled faster than speed of sound...Mach numbers

  • @mukilann
    @mukilann Před 2 lety +49

    சீனாக்காரன் இந்த பக்கம் வரர்ன்லா அதான்.... கொஞ்சம் ரெடி பண்றாங்க.... misleading heading by this news channel

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 2 lety +6

    ஜெய் ஹிந்த்....🇮🇳🙏

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 Před 2 lety +4

    மக்கள் அணுபவம் அடைந்தாழ்தாண் போர்வரும்போது தைரியம்வரும்

  • @sathiyamoorthyasathiyamoor3625

    ஒன்றும் இல்லாத சாதாரணமான விஷயத்தை ஊதி பெரிதாக்க இந்த மாதிரி ஊடகங்கள் தான் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Před 2 lety +1

    சூலூர் பக்கம் இருந்து பாருங்கள் பழகிரும் தினமும் 50 தடவை ஆச்சும் ஜெட் பறக்கும்

  • @sundaram2621
    @sundaram2621 Před 2 lety +7

    நல்ல நேர்மையான சாணல் இது.அதாவது தனது வீட்டுப் பெண்களை (அடுத்த வீட்டு அல்ல)கூட்டி விட்டுச் சாப்பிடும் இழி நிலையில் செய்திகள்.

  • @athishrey7037
    @athishrey7037 Před 2 lety +1

    Oru 2 weeks munnadi Enga oorulayum intha sound vanthuchi ennanu theriyama iruntha ipotha theriyuthu

  • @user-vm1xj2bb8p
    @user-vm1xj2bb8p Před 2 lety +1

    வடக்கனுங்கோ குசு விட்டுருப்பனுங்கோ 😂😂😂😂

  • @mathiyalagankobi5970
    @mathiyalagankobi5970 Před 2 lety

    நாங்க. ஈழத்தில் இதைவிட அதிகமான ஓசையை கேட்டிருக்கோம்

  • @aathishwaranp2120
    @aathishwaranp2120 Před 2 lety +2

    இதெல்லாம், கோயம்புத்தூர் la adikadi nadakum... 🔥

  • @sakthivelsakthi7551
    @sakthivelsakthi7551 Před 2 lety +1

    பெருந்துறையிலும் கேட்டோம் பீதியெல்லாம் இல்லை.

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 2 lety +79

    This is called as Sonic bang. When fighter aircraft crossing from sub Sonic to super Sonic speed, detachment of shock wave around aircrat nose area will create this type of sound

    • @reenaiconicm6382
      @reenaiconicm6382 Před 2 lety

      But y it has to happen any reason

    • @bjsir
      @bjsir Před 2 lety

      Sonic boom

    • @ponramathiyanganesavarman5664
      @ponramathiyanganesavarman5664 Před 2 lety

      Fantastic 👌

    • @JasplayingETS
      @JasplayingETS Před 2 lety

      @@reenaiconicm6382 yes reason was air , fighter jets especially sonic jets increase the speed that a time more power and boom sound is coming like our bike when we increase speed dubu , dubu sound coming 😂 thats

  • @samuelsam9265
    @samuelsam9265 Před 2 lety +6

    Super sonic missile ku work panna scientist ku hats off 🤗🤗😎😎😎

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Před 2 lety +1

    Om NAMO NArendra MOdi Namaha 🔥🙏

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Před 2 lety +1

    Om NAMO Shivaya 🔥🙏

  • @SaranyaSaranya-rx9nn
    @SaranyaSaranya-rx9nn Před 2 lety +9

    Enga Thanjavur la daily ipd than poguthu engalukkelam palagidu athuvum enga veeduku pakkathula than airports ye irukku apo sound epd irukkumnu paarunga jet sound

  • @kumararun5990
    @kumararun5990 Před 2 lety +6

    இந்த விமானத்தை அடிக்கடி பாகீஸ்தான் இலங்கை மீது ஓட்டி பயமுறுத்த வேண்டும்

  • @narasiumauma5377
    @narasiumauma5377 Před 2 lety +3

    விமானம் ஆகாயத்தில் பறக்கு இதுக்கு கட்டிடம் எப்படி அதிரும்.😆😆😆😆

  • @Tvs564
    @Tvs564 Před 2 lety +1

    Enga oor dindigula munadilam atikadi kekum, romba nalaki apram ipa ketruku

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Před 2 lety +2

    Congratulations 🔥🙏

  • @veeraveeraragavan7015
    @veeraveeraragavan7015 Před 2 lety +25

    நேத்து நடந்ததை எப்பபா போடறீங்க நீங்க...? இன்னும்‌ஒரு‌வாரம் கழிச்சு போடுங்க பா

  • @TAMILSELVAN-pp9xk
    @TAMILSELVAN-pp9xk Před 2 lety +1

    Adei innum tvs 50 fifty model laye irukkingalaada😂

  • @thananjeyanthanapathi3034

    ஜெட் விமானம் ஓட்டும் புள்ளிங்கோ

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Před 2 lety +2

    திண்டுக்கல் மாவட்டத்திலும் அப்படித்தான் பயங்கரமான சத்தமாகவே இருக்கிறது பயமாக இருக்கிறது

  • @nithyanithish3090
    @nithyanithish3090 Před 2 lety +1

    அந்த சத்தம் பரலோகத்தில் இருந்து வரும் சத்தம்
    ஆண்டவர் வருகை சமீபத்தில் உள்ளது மனம் மாறுக 🙏🙏🙏

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Před 2 lety +1

    Jai Hind 🔥🙏

  • @KalaiSelvi-wz9gl
    @KalaiSelvi-wz9gl Před 2 lety

    தத்தி டிவி ஒரு தேசத்துரோகி,,, இதுக்கு டைடில் இப்படியா வைக்கணும்,,,
    நமது இந்தியாவின் சூப்பர்சோனிக் விமானம் பறந்தது,, அதிந்தது உலகம்!!!

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Před 2 lety +1

    Om NAMO Narayana 🔥🙏

  • @abu_ronin
    @abu_ronin Před 2 lety +2

    Nanga alarave illa neengale adichu vitringa... 😂😂

  • @arunvijay2360
    @arunvijay2360 Před 2 lety

    Enga oorulayum indha sound kettuchu sila months munnadi

  • @lwc6520
    @lwc6520 Před 2 lety +2

    We face many days in thanjavur 🤗

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 2 lety +1

    இதையெல்லாம் கடல் மேல் ஓட்டிப்பார்க்கலாமே.... எதற்கு குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்த வேண்டும்.

    • @sathishrahulplay515
      @sathishrahulplay515 Před 2 lety

      Adhu long air lins ungalukkea apdinaa Year fulla irukka naanga enga pooi solradhu

  • @rsureshkumarrsureshkumar4490

    Very nice speech congrats madam

  • @shekibrahim1167
    @shekibrahim1167 Před 2 lety

    திருப்பூரில் இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் அருகாமையில் கோவை விமானபடை தளம் உள்ளது. போர் விமானங்கள் பயிற்சி பெறும்போது இந்த சத்தம் திருப்பூரில் சகஜமாக பார்க்கப்படும் விசயம்.

  • @MrSnakediamond
    @MrSnakediamond Před 2 lety +5

    மக்களின் பீதியை போக்க.... முன்கூட்டியே தகவல் கொடுக்கலாம். இப்படி ஒரு வாண்வெளி பயிற்சி நடக்க போவதாக!!

  • @allwinvgeallwinvg9955
    @allwinvgeallwinvg9955 Před 2 lety +1

    இது என்ன😉.... நம்ம திண்டுக்கல் வந்து பாருங்க.....டெய்லியும் டர்ரு புர்னு போரானுக.....எங்க போரனுகனே தெரியல....😅

  • @accountkart901
    @accountkart901 Před 2 lety +10

    Defence related news should be more sensitive...People protecting our borders needs more respect and dont telecast with public opinion on defence things

  • @santhosh8740
    @santhosh8740 Před 2 lety +5

    Dindigul district la ithu neraya time nadakuthu. Hospital 2nd floor la oru time maximum vibration feel pannane. It feels same like earthquake

  • @sriishwaryamstickers6822
    @sriishwaryamstickers6822 Před 2 lety +2

    Palladam near sulur airforce everyday this sound so don't panic peoples nam india vin valimai in trail intha murai ungal ooruku vanthu ullathu

  • @thirumoorthy1562
    @thirumoorthy1562 Před 2 lety

    கரூர் நகரத்திற்கு தெற்குப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது பழகிவிட்டது

  • @mohamednivas2310
    @mohamednivas2310 Před 2 lety

    Today 01.02.2022 we have heard the same sound and vibration @ Around 1.40 PM

  • @JasplayingETS
    @JasplayingETS Před 2 lety +28

    The speed of this fighter aircraft is 2229 kilometers per hour, which was the fastest flying fighter aircraft at that time. Its range was around 644 km, although India's upgraded version of Bison can fly around 1000 km. It is fitted with a turbojet engine, which gives the aircraft supersonic speed.

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 Před 2 lety +3

    This type of super sonic flyed Karachi Pakistan 25 years before, now hypersonic. I proud to be a indian. Yes we r 4th big army ,2d big army sooooon

  • @ragavana1969
    @ragavana1969 Před 2 lety +1

    Yeah i too hear that sound in my house...i am from Namakkal

  • @rockraja546
    @rockraja546 Před 2 lety

    சூப்பர் சோனிக் விமானம் நம்மல்ட இருக்கா !!!!! அதுவும் தமிழகத்தில் !!!

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před rokem

      தமிழகத்தில் மட்டுமல்ல கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் இராணுவ விமான தளங்களில் உள்ளது, சென்னை தாம்பரம் விமானபடை நிலையம், ராஜாளி -அரக்கோணம் {நாட்டின் பெரிய கடற்படை விமானதளம்}, சூலூர் -கோவை, தஞ்சை, இராமநாதபுரம் என தமிழகத்தில் உள்ளது.

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Před 2 lety +10

    இனிமேல் இப்படி தான்

  • @gopi791
    @gopi791 Před 2 lety +1

    இதைப்போல் 6மாதத்திக்கு முன்பு காரைக்கால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளிளும் சத்தம் கேட்டு உள்ளது

  • @vigneshr6875
    @vigneshr6875 Před 2 lety

    Meanwhile cbeians poviya nanga elam 1 hr ku oru time itha ketutu irukom... 😂😂😂

  • @jpmoorthy1853
    @jpmoorthy1853 Před 2 lety +1

    ஏர்ப்போர்ட் பக்கத்துல இவனுங்களை கொண்டு போய் குடி அமர்த்தினால் தான் இதுபோன்ற ஆட்கள் எல்லாம் அடங்குவார்கள்.

  • @rahulak1725
    @rahulak1725 Před 2 lety +1

    Sooo super man is true!!

  • @SJAnanthvlogs
    @SJAnanthvlogs Před 2 lety

    இதை எல்லாம் 1995ம் ஆண்டே இலங்கையில் பார்த்து விட்டுடோம்

  • @sirfarasahamed5510
    @sirfarasahamed5510 Před 2 lety

    Ultra Sonic sound....!

  • @mahabalan5995
    @mahabalan5995 Před 2 lety +2

    பீதியில் ஊரை காலி செய்து ஓடவில்லை...

  • @babunibu9054
    @babunibu9054 Před 2 lety +6

    எங்கள் சூலூர் பகுதியிலும் இதே பிரச்சினை தான்.

    • @kumararun5990
      @kumararun5990 Před 2 lety +1

      நானும் சூலூர் தான் ங்க ப்ரோ

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn Před 2 lety +2

    போர் நடத்தல் இரு நாட்டு மக்கள் சாவர்கள் அரசியல் வாதி எலி வளையில் புகுந்து தப்பித்து விடுவன்

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du Před 2 lety +1

    அடங்கப்பா ஒரே பில்டப்பா இருக்கு விமானம் போனதற்கு இந்த பதட்டமா இருக்கு ஈழத்தமிழர்கள் போர் விமானத்தை டெய்லி அனுபவித்திருப்பார்கள் அவங்களுக்கு எப்படி இருக்கு அந்த மனநிலை

  • @rajuselvaraj4865
    @rajuselvaraj4865 Před 2 lety

    Supper indian

  • @gowthamraj6514
    @gowthamraj6514 Před 2 lety +3

    ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் ✈ .
    லண்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு சாதாரண விமானங்களில் செல்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஆனால், சூப்பர் சோனிக் விமானத்தில் வெறும் 2 மணி நேரத்தில் சென்று விடலாம்.
    சூப்பர் சோனிக் பயணிகள் விமானம் 2029 ஆண்டு வர உள்ளது.

    • @JasplayingETS
      @JasplayingETS Před 2 lety

      அதன் மாதிரி அமெரிக்காவில், ரஷ்யாவில் எப்போவோ வெளியாக்கி விட்டார்கள் இந்தியாவில் இப்போ தான் ரஷ்யாவின் ஒப்பந்தம்

  • @rekla_status
    @rekla_status Před 2 lety +2

    7 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கடலோர பகுதிகளில் நடந்தது பயங்கர சத்தம் வானில் பார்த்த போது புகை மண்டலமாக இருந்தது.இது இரண்டாவது முறை.என்னைக்கு கீழே விழுந்து சாக போறோம்னு தெரியவில்லை😢😢😢

  • @D_eat
    @D_eat Před 2 lety

    Bayam ellam illa neenga solradu pola enga ooruku eduvum varadu 🤣👍👍👍👍

  • @bashokvalan1
    @bashokvalan1 Před 2 lety +3

    What a Huck... if it makes noise like this then how come it can hide behind the clouds while attacking Pal 🤣🤣🤣🤣🤣

  • @TZ_views
    @TZ_views Před 2 lety

    இது இலங்கை தமிழர்களுக்கு அன்றாடம் பழக்கப்பட்டது .இதுக்கே இப்படி பயப்படுறீங்களே போர்க்களத்தில் அண்ணன் படையணிக்கு தலைமை தாங்கி போரில் வெற்றி பெற்று வீடு வரும் பொழுது தங்கைக்கு எதிர் தரப்பு விமானம் மூலம் போடப்பட்ட குண்டு வீச்சில் இரண்டு கால்களும் சிதைவுற்று இருப்பதை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும்.
    பத்து மீட்டர் தூரத்தில் துப்பாக்கி சூட்டிலும் ஏவுகணை தாக்குதகளில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு இது நுளம்புகள் காதருகில் சத்தமிடுவது போன்றதாகும்

  • @vishnuharan5242
    @vishnuharan5242 Před 2 lety +3

    யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் 100அடி உயரத்தில் வட்டம் இட்டு குண்டு போடும்

  • @muthusami1924
    @muthusami1924 Před 2 lety +7

    தமிழக சமூக ஆர்வலர்கள் என்னும் போர்வையில் நம் நாட்டிற்கு எதிராக செயல்படுவதை மட்டுமே தமிழ் நாட்டு சமூக ஆர்வலர்கள் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள்.எங்க போய் முடியபோவுதோ ....

  • @KalaiSelvi-wz9gl
    @KalaiSelvi-wz9gl Před 2 lety

    Jai ho,,,