"நைட் வருவேன் எல்லாம் சுத்தமா இருக்கணும்.." "என்னதான் பண்றது.. ஒழிஞ்சு போங்க.."

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • "நைட் வருவேன் எல்லாம் சுத்தமா இருக்கணும்.." "என்னதான் பண்றது.. ஒழிஞ்சு போங்க.." மருத்துவமனையை பார்த்து ஆட்சியர் அதிர்ச்சி
    #namakkal
    Uploaded On 16.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 685

  • @user-sg9zl3sz2p
    @user-sg9zl3sz2p Před 4 měsíci +666

    இதே மாதிரி எல்லா இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்.

    • @saravanankumar6504
      @saravanankumar6504 Před 4 měsíci +6

      Ethuku comm**ssion vaangava

    • @MahaMani-ox1mh
      @MahaMani-ox1mh Před 4 měsíci

      ❤❤❤❤❤❤.​@@saravanankumar6504

    • @user-ho5uw4gz4y
      @user-ho5uw4gz4y Před 4 měsíci

      இதெமரி இனிக்கி அலங்காநல்லூர் GHல நடந்த பிரச்சனையும் சரி பண்ணுங்க .

    • @devasriinbaraj6049
      @devasriinbaraj6049 Před 4 měsíci

      ரொம்ப பேராசை

    • @myindia9988
      @myindia9988 Před 4 měsíci

      அப்போலோ மருத்துவமனையை விட மேலான வசதிகள், பொறுப்பான நிர்வாகம் தேவை.

  • @nithilarathinam72
    @nithilarathinam72 Před 4 měsíci +391

    இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு காலத்தில் இருந்தார்.இப்போது இருக்கிற இடம் தெரியாமல் உள்ளார். அடுத்து செய்தியில் வரக்கூடிய ஒரே ஆட்சியர் இவரையும் இடம் மாற்றம் செய்யாமல் அவர் பணியை சிறப்பாக செய்ய விடுங்கள்💐😂😢

  • @srivarshan9542
    @srivarshan9542 Před 4 měsíci +392

    வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉 எல்லா இடங்களிலும் இதேபோல் ஆய்வு செய்ய வேண்டும்🎉🎉🎉🎉

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi Před 4 měsíci

      Idhe pol camera oda inspection pathaal paavam madam um irukura idam theryamal matrividuvargal... Vera ena seivanga naladhu senja adharkana palan ipdi dha kaatuvainga melidam....

  • @senthilsubramani8129
    @senthilsubramani8129 Před 4 měsíci +64

    மேடம் நீங்க செய்ததை
    பாராட்டுக்குரியது ஆனால் இதை அவ்வப்போது செய்ய வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்

  • @MSBTamil7700
    @MSBTamil7700 Před 4 měsíci +102

    Super Mam உங்கள மாதிரி அனைத்து அதிகாரிகளும் சரியான முறையில் வேலை செய்தால் Super Madam Salute.

  • @kalaivananr9699
    @kalaivananr9699 Před 4 měsíci +66

    அம்மா ரொம்ப நன்றி தாயே தங்களை போல் அனைவரும் செயல் பட வேண்டும்🎉

  • @hemalathab5188
    @hemalathab5188 Před 4 měsíci +108

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் 💐

  • @sumathig693
    @sumathig693 Před 4 měsíci +183

    எவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்.எல்லாத்தையும் மூடி வச்சிருக்காங்க.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 4 měsíci +277

    இதே போல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையையும் அந்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

    • @saravanansudha5600
      @saravanansudha5600 Před 4 měsíci +6

      Yes correct

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk Před 4 měsíci +3

      Ama first anga erugara pullga putuga solluga pa katu mari erugu

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Před 4 měsíci +7

      Aama 100% crt.. Thanjavur district collector enna pandraru... Onnum purila🤔

    • @NelNelson-rg4si
      @NelNelson-rg4si Před 4 měsíci +5

      No toilet as a lady I was very struggled for to go to toilet paying toilet available in the government campus inside ... pls visit collector madam 😢😢😢

    • @rviswanathan3142
      @rviswanathan3142 Před 4 měsíci +6

      மக்கள்... வெற்றிலை பாக்கு போட்டு, எச்சில் துப்புவதை நிறுத்தினால் இடம் சுத்தமாக இருக்கும்👍

  • @mahalingamsudha1992
    @mahalingamsudha1992 Před 4 měsíci +79

    நாட்டில் ஒவ்வொருவருக்கும் சுய ஒழுக்கம் அவசியம்....சுய ஒழுக்கம் இருந்தால் அங்கே நேர்மை இருக்கும்...இது போன்ற பிரச்சினை வராது..🙏

  • @ravichandran6560
    @ravichandran6560 Před 4 měsíci +61

    மாவட்ட ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை சரியாக பயன் படுத்தினால் எல்லா அரசு அதிகாரிகள் சரியாய் இருப்பார்கள் என்பது விளங்குகிறது . வாழ்த்துக்கள் .

  • @user-ql4vo9cb1w
    @user-ql4vo9cb1w Před 4 měsíci +42

    ஒவ்வொரு அதிகாரியும் இப்படி களம் இறங்க வேண்டும் 🙏🙏🙏

  • @manoprabhu2969
    @manoprabhu2969 Před 4 měsíci +25

    எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எல்லா வேலைகளும் சரியாக, முறையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். கண்டிப்பு மற்றும் கருணையும் கொண்டவர்கள். மேடம் வாராந்திர ஆய்வுக்கு வந்தால் எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் நமக்கு தேவையாவை நடக்கவில்லை என்று கூறினால் அதற்கும் தீர்வு காண விழைவார்கள். மீட்டிங் முடிந்து செல்லும் போது அவர்கள் வாகனத்திலேயே எங்களையும் கூட்டிக்கொண்டு இறங்க வேண்டிய பகுதியில் இறக்கி விடுவார்கள். நல்ல சூப்பர் மேடம்....

  • @parvathid6198
    @parvathid6198 Před 4 měsíci +188

    அரசு அலுவலர்களுக்கு வேலை செய்ய சோம்பேறித்தனம்...

    • @user-vf5xn1fo2o
      @user-vf5xn1fo2o Před 4 měsíci +5

      They are working salary and commissions.

    • @rufusdheenathayalan3001
      @rufusdheenathayalan3001 Před 4 měsíci +7

      Not laziness. Only interested in how to get tips or corruption.

    • @abubakkarsiddiq5045
      @abubakkarsiddiq5045 Před 4 měsíci +2

      Alactiyam got hospitalkku varubavar ellam cheap endru ninaikirarhal

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 Před 4 měsíci

      ❤ அதாங்க உண்மை...!!!
      பாவம் அரசு அதிகாரிகள்...
      வேலை செய்யும் பழக்கம் இல்லாததால்... இந்த நிலையில் அரசு மருத்துவமனை...!!!
      எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்...!!!

    • @MMET03
      @MMET03 Před 4 měsíci

      Lanjam koduthal servargal

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 4 měsíci +16

    Superb Superb இப்படி 10 பேர் இருந்த போதும் நம்ம நாடு முழுவதும் அழகா இருக்கும் வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤

  • @Arunspya
    @Arunspya Před 4 měsíci +66

    அம்மா உங்கள மாதிரி மாவட்ட ஆட்சியர் கிடைப்பது மிக மிக கடினம் ❤ 🔥💯👏👌💐💐

    • @amuthaamutha5877
      @amuthaamutha5877 Před 4 měsíci +2

      Super.mom.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagapriyas339
    @nagapriyas339 Před 4 měsíci +19

    இப்படி எல்லாம் ஆட்சியர் இருக்காங்களா வியப்பாக உள்ளது. நன்றி அம்மா மக்கள் சிரமங்களை புரிந்து செயல் படுகிறீர்கள்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před 4 měsíci +21

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
    இது நாள் வரை யாரும் இந்த மாதிரி சோதனை செய்ததில்லை...!!! எங்களுக்கு வேலை எல்லாம் செய்யத் தெரியாது...!!! பழக்கமே இல்லை மேடம்..!!!
    சம்பளம் மற்றும் லஞ்சம் மட்டுமே.. "நோக்கம்"...!!
    தமிழ் நாட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடப்பது தான்..!!
    நீங்க தான்... இந்த மாதிரி சோதனை எல்லாம் செய்றீங்க... !! எந்த மாவட்டத்திலும் இந்த மாதிரி சோதனை செய்ததில்லை..!!
    ஆங்... இம்...ம்..!!!

  • @murugeshkaruupa6616
    @murugeshkaruupa6616 Před 4 měsíci +41

    Dr. Uma. Collector namakal. I worked with her deputation.... She is very strict. If we done our qork she felt happy or else sethan... Ellarum munnadium thiryuvanga and same. The mam was working for the people for people... As civilian im pray for madam to be living 100 yrs and she should become higher post...

  • @classicpackersandmoverstri5978
    @classicpackersandmoverstri5978 Před 4 měsíci +154

    வாரத்தில் ஒரு நாள் ரவுன்ஷ் போங்க மேடம் எல்லா department சுத்தமாய் இருக்கும்....

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Před 4 měsíci +14

    இவர்கள் வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள். அதனால்தான் அதிர்ச்சி அடைகிறார்கள்.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Před 4 měsíci +45

    இந்த அரசு அதிகாரிகள் எவ்வளவு திட்டினாலும் மாற மாட்டார்கள். பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வது போன்ற கடுமையான தண்டனைகள் மட்டுமே பிரச்சனையை ஓரளவுக்கு தீர்க்கும்.

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi Před 4 měsíci +2

      Ipadi pandra collector ah vena nama government dismiss panum. ketadhuku pandravanga matum dhan vechipanga

  • @kishorekumar7672
    @kishorekumar7672 Před 4 měsíci +52

    அதிகாரி விடுப்பில் செல்ல வாய்ப்பிருக்கிறது

  • @sandy17061
    @sandy17061 Před 4 měsíci +17

    மிக்க நன்றி மேடம்

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Před 4 měsíci +15

    இப்படி எல்லாம் ஹாஸ்பிடலில் செக் பண்ண கவர்மெண்ட் கெட்ட பெயர் கிடையாது

  • @sathiyabamas9761
    @sathiyabamas9761 Před 4 měsíci +36

    நல்ல,அதிகாரி,supper, ma

  • @selvasowmiya2597
    @selvasowmiya2597 Před 4 měsíci +20

    பெரம்பலூர் மாவட்டம் ஆய்வு செய்ய வேண்டும்

  • @user-zz2gr9nq6c
    @user-zz2gr9nq6c Před 4 měsíci +5

    இந்த மாதிரி அனைத்து பேருமே கரெக்டா இருந்தா இந்த நாடு எங்கேயோ போயிடும் வாழ்த்துக்கள் மே இன்னும் நீங்க நிறைய மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

  • @user-pc3oc2sr7b
    @user-pc3oc2sr7b Před 4 měsíci +14

    கலெக்டர் அம்மா சூப்பர்

  • @devarajsri4904
    @devarajsri4904 Před 4 měsíci +12

    மக்களை யாரும் மதிப்பதில்லை

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před 4 měsíci +14

    Wow... 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @waranbros
    @waranbros Před 4 měsíci +5

    மக்களுக்கு சேவை செய்ய.. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட.. இந்த துறைக்கான பொறுப்பு அமைச்சர் என்ன செய்துகொண்டு இருக்கிறார் ???

  • @Parthasarathy-dh2zr
    @Parthasarathy-dh2zr Před 4 měsíci +8

    ஆய்வு செய்ய இப்போது தான் நேரம் கிடைத்ததா???

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 4 měsíci +4

    ஒழுக்கங்கெட்ட மனிதர்கள் முன்பு உங்களைப் போன்ற நேர்மையான மனிதர்களை நினைத்து கர்வம் கொள்கின்றேன்.

  • @srg.gajendiragajendiragaje6827
    @srg.gajendiragajendiragaje6827 Před 4 měsíci +4

    வாழ்த்துக்கள் மேடம் இந்த மாதிரி எல்லா அதிகாரிகளும் ஆய்வு செஞ்சா நல்லா இருக்கும்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 4 měsíci +3

    இந்த அம்மா ஏற்கனவே இதே ஹாஸ்பிடல் போய் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார் கிட்டத்தட்ட ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் இதே பிரச்சினை இன்று திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது பாடல் தான் ஞாபகம் வருது 👍💞

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Před 4 měsíci +1

      உடனடி பண்ணீ நீக்கம் மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று ஒரு சட்டம் தமிழ்நாடு க்கு தேவை.எல்லா நன்றாக நடக்கும்🎉🎉🎉🎉

    • @sharmilasaravanan7014
      @sharmilasaravanan7014 Před 4 měsíci +1

      Ethepol anaiththu thuraikalilum aivu seyya vendum. Anal
      Hospital mattum thaan inspection poranga

  • @sasipriya2274
    @sasipriya2274 Před 4 měsíci +3

    அருமை இதே மாதிரி எல்லா துறைகளையும் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட்டா நல்ல இருக்கும் குறிப்பாக காவல்துறைக்கு.

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Před 4 měsíci +5

    Mam super ground work pandringa vera level vazthukal maam❤

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 Před 4 měsíci +13

    Congratulations mam🙏🙏💐💐

  • @KDinesh-ti1hu
    @KDinesh-ti1hu Před 4 měsíci +21

    வாழ்த்துக்கள் மேடம்...

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு களம் அவர்கட்கு கடமை நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வரவேற்கிறேன்👍👍👍👍👍 பாராட்டுகள்❤❤❤❤❤❤❤

  • @srinivasulu8829
    @srinivasulu8829 Před 4 měsíci +6

    Superb checking

  • @user-xs4cc1rw2d
    @user-xs4cc1rw2d Před 4 měsíci +47

    தன் பணியை சரியாக செய்ய எதற்கு மீடியா வெளிச்சம், அப்போ இதுவரை தன் பணியை சரியாக செய்யவில்லையா??.

    • @savensiinternationaleood4880
      @savensiinternationaleood4880 Před 4 měsíci +3

      Eppadi thalaimaiyo appadiye adhigaarigal

    • @loganj1620
      @loganj1620 Před 4 měsíci +10

      Panuna en panenu kekrathu panlina enda panlina kekrathu ... Engirunthuda varinga neengelam

    • @savensiinternationaleood4880
      @savensiinternationaleood4880 Před 4 měsíci +3

      @@loganj1620 indha madhiri namba yosikkiradu thappu raasa.. government doctorakkum collectarukkum namma varippanam dhan sambalam.. velaiya ozhunga nerathukku seyyanum.. oru maasam sambalam podalanna summa iruppangala.. collector sambalam moonu latcham + car + petrol + veedu + panja padi + dawali.. motham 5 latcham kitta.. doctor sambalam 3 latcham kitta.. ippo yosi raasa

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Před 4 měsíci

      ​@@savensiinternationaleood4880crt bro😂😂😂

    • @RamyaRamya-vz5bc
      @RamyaRamya-vz5bc Před 4 měsíci +2

      ஆதாரம் தேவை

  • @user-oh1ww6nt6i
    @user-oh1ww6nt6i Před 4 měsíci +1

    Vanthu government college parunga computer lam eppadi waste ta erukkunu😢

  • @Sathya_.136
    @Sathya_.136 Před 4 měsíci +6

    We need officers like this in government

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Před 4 měsíci +3

    இதுபோல் எல்லா அதிகாரிகளும் இருந்தால் கட்டாயமாக நாடு முன்னோக்கிசெல்லும் 🎉🎉🎉

  • @rajnirajini9756
    @rajnirajini9756 Před 4 měsíci +4

    Thank you madam

  • @iyyappaniyyappan37
    @iyyappaniyyappan37 Před 4 měsíci +2

    உங்கள் நடவடிக்கை மேலும் தொடரட்டும் அம்மா,,,,,, வாழ்த்துகள் 💐

  • @sekhar-lf6vi
    @sekhar-lf6vi Před 4 měsíci

    கடமையை செய்யாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 4 měsíci +2

    Excellent sister 👏👏👏👏👏 valzhga valamudan 💐💐💐💐

  • @dharanis5886
    @dharanis5886 Před 4 měsíci

    Super Madam Romba Arumai ella மருத்துவ மனை‌களிலும் கண் கானிக்க வேண்டும் நன்றி அம்மா

  • @user-ih2yv8os9d
    @user-ih2yv8os9d Před 4 měsíci +2

    வாழ்த்துக்கள்; நன்று

  • @thirumagal1753
    @thirumagal1753 Před 4 měsíci +2

    கடமையை செய் பலனை அளிக்கும் 😊

  • @kishore.s7486
    @kishore.s7486 Před 4 měsíci

    தனக்கான பணியை சரியாக செய்கிறார் salute mam

  • @ganesanlakshmitarun8127
    @ganesanlakshmitarun8127 Před 4 měsíci +2

    பாராட்டுக்கள்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Před 4 měsíci

    திருமதி.ஆட்சியர் அவர்களே, நீங்கள் ஒரு இடத்தை ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை சரி செய்ய ஒரு நாள் அல்லது 2 நாள் நேரம் தந்து மீண்டும் ஆய்வு செய்து திருப்தி இல்லையென்றால் தலைமையில் உள்ள இருவருக்கு விளக்கம் கேட்க வேண்டும். பிறகும் திருப்தி இல்லாத நிலையில் அவர்களை suspend செய்து விடவேண்டும்...

  • @KARTHIKEYAN494605
    @KARTHIKEYAN494605 Před 4 měsíci

    உங்கள் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.பொதுமக்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • @mithusethil3758
    @mithusethil3758 Před 4 měsíci

    அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள லும், ஆய்வு செய்ய வேண்டும்

  • @karthickaalvarsamy5263
    @karthickaalvarsamy5263 Před 4 měsíci +1

    ஐயா தந்தி செய்தி தேனி கலெக்டரிடம் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பார்வையிட வரச் சொல்லவும்

  • @ramyarammy
    @ramyarammy Před 4 měsíci +4

    Great Collector 👏

  • @jananijaanavi7841
    @jananijaanavi7841 Před 4 měsíci +2

    மிகவும் அருமை

  • @kannang2197
    @kannang2197 Před 4 měsíci +7

    Mam please come to Coimbatore

  • @user-vc5xi6bo2g
    @user-vc5xi6bo2g Před 4 měsíci +6

    Super super 🎉🎉🎉

  • @casilda1692
    @casilda1692 Před 4 měsíci

    Thank you mam

  • @user-dq9yf8gm9k
    @user-dq9yf8gm9k Před 4 měsíci +1

    God bless you 🙏

  • @josephkavin4846
    @josephkavin4846 Před 4 měsíci +1

    Thanks mam valtthukkal 🙏🙏🙏🙏🙏

  • @GouthamSe
    @GouthamSe Před 4 měsíci

    இந்த மாதிரி எல்லா கலெக்டரும் இருந்தா நல்லா இருக்கும்
    அதிகாரிகள் பண்ற தவறுக்கும் சரியான விடை கிடைக்கும் பொதுமக்களுக்கு ஒரு நிம்மதியான அரசு கொடுத்ததே உபயோகப்படுத்த முடியும்

  • @nattukozhierode
    @nattukozhierode Před 4 měsíci

    எங்கள் மாவட்ட ஆட்சியர்
    மிக்க மகிழ்ச்சி
    என் கோரிக்கை மீதும் நடவடிக்கை எடுத்தார்கள்
    நன்றி

  • @chelvisam6162
    @chelvisam6162 Před 4 měsíci

    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @arunshylaja6027
    @arunshylaja6027 Před 4 měsíci +2

    Salute u r very bold person

  • @shankarikrishnamurrthy666
    @shankarikrishnamurrthy666 Před 4 měsíci

    Really appreciable action taken surprisingly thankyou mam
    Similar action must be taken in schools too

  • @Nirmala-il8uj
    @Nirmala-il8uj Před 4 měsíci +2

    My daughter want to become an ias and serve for people like yourself mam.i am really proud of you 🎉

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn Před 4 měsíci +4

    Appreciated madam

  • @jprjraj3691
    @jprjraj3691 Před měsícem

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி பிரவச அறை 500 ரூ லஞ்சம் ஒழிக்கபடவேண்டும்

  • @vimalrajk5248
    @vimalrajk5248 Před 4 měsíci +2

    Superb 🎉

  • @krishnamurthymanickam4094
    @krishnamurthymanickam4094 Před 4 měsíci

    Super work..she was holy cross tuticorin twelth topper..my classmate.. I am very proud of you .. hat's of you ..
    Jeyasree Krishnamurthy

  • @Kd001Trolls
    @Kd001Trolls Před měsícem

    மாவட்த்துக்கு இப்படியொரு ஆட்சியர் தமிழகம் முழுவதும் இருந்திருந்தா தமிழ்நாடு எப்போவோ தங்கநாடாக மாரியிருக்கும் (80%மாவட்டங்கள் லஞ்சத்தாலும் திருட்டுக்கலாலும் நிறைந்திருக்கிறது) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேடம்🎉🎉🎉🎉🎉🎉

  • @BabuKanniah
    @BabuKanniah Před 4 měsíci +2

    ஆட்சியர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும். வேற வழி இல்ல.

  • @brabhus9009
    @brabhus9009 Před 4 měsíci +1

    Good and thanks mam god bless u

  • @coolcool6611
    @coolcool6611 Před 4 měsíci +1

    நன்றி அம்மா

  • @Bharathi0808
    @Bharathi0808 Před 4 měsíci +1

    🙏 🙏 🙏 🙏 ❤❤❤

  • @AK50000
    @AK50000 Před 4 měsíci

    Arumai

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 Před 4 měsíci +1

    Super madam vazuka valamudan

  • @sakthikapoor173
    @sakthikapoor173 Před 4 měsíci

    Wow super madam your doing well please try to advice every district collectors then it will doing well thankyou

  • @SIVAKAARTHICKM-qt4dm
    @SIVAKAARTHICKM-qt4dm Před 4 měsíci +1

    Thanks madam

  • @ranishkrishnalkg-c4912
    @ranishkrishnalkg-c4912 Před 4 měsíci +2

    👌👌👌👌 mam. 🙏🙏🙏🙏

  • @NirmalaDevi-gr6pb
    @NirmalaDevi-gr6pb Před 4 měsíci

    அப்படியே govt school ponga restroom nu innu irukka பாருங்க

  • @user-wf2mj4px4q
    @user-wf2mj4px4q Před 4 měsíci +1

    Superb and beautiful dear madam..❤❤❤

  • @julietjuliet9357
    @julietjuliet9357 Před 4 měsíci

    Congratulations❤ mam good work I am INPIRATION ur work

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Před 4 měsíci

    Very good madam good 👍
    Eelatamilan
    Liverpool
    UK

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Před 4 měsíci

    Fantastic madam this happens quite long years in all the states

  • @pastor.kumar.1483
    @pastor.kumar.1483 Před 4 měsíci +1

    ❤super 👌

  • @tamilnathan4887
    @tamilnathan4887 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அம்மா இதேபோல் எல்லா மருத்துவமனையிலும் சோதனை நடக்க வேண்டும

  • @rajeshkannan8086
    @rajeshkannan8086 Před 4 měsíci

    தங்கள் கடமையை சரியாக செய்து கொண்டு இருக்கும் மனித நேயம் உள்ள ஆட்சியாளர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன் உங்களை மனித நேயத்துடனும் தனிமனித ஒழுக்கத்துடனும் வளர்த்த உங்களை பெற்ற பெற்றோர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Před 4 měsíci

    அரசு மருத்துவமனையில் எதற்க்கு பே & யு அரசால் சுத்தமாக நிர்வகிக்க இயலாதா,,

  • @__tamilquotes__
    @__tamilquotes__ Před 4 měsíci

    இருக்கிற வேலை போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மேடம் நாதாரிகள் கள்ளர்கள் இவர்கள் மேடம் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் மேடம் தைரியமாக சோதனை செய்வதற்கு நன்றி மேடம்🎉🎉🎉❤❤❤

  • @user-vd3ct2zh9d
    @user-vd3ct2zh9d Před 4 měsíci +2

    super super amma👍👍👍👍🤝🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 4 měsíci

    மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்.வாங்குகிற சம்பளத்திற்கு வேலை பாருங்கள். ஆளும் அரசு கொஞ்சம் கவனமசெலுத்த வேண்டும்.

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před 4 měsíci

    வாழ்த்துகள் மேடம். உங்கள் பணி சிறந்ததாக உள்ளது.உங்கள் பணிக்காக பாதுகாப்புக்காக எங்கள் ஜெப குழுவினர் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

  • @saidurganithyananda7536
    @saidurganithyananda7536 Před 4 měsíci +1

    Wow madam ❤