1000 முறை கேட்டு இருக்கின்றேன். பாமரனுக்கும் பாடல் வாயிலாக படம் நடத்திய ஒரே ஒரு நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் மட்டுமே. இனி ஒரு நடிகர் இவரை போன்று பிறக்க போவது கூட கிடையாது.
அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு தலைவரின் தத்துவ பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்.. நிழலை பார்த்து நிஜம் என்று நம்பினேன். ஏமாற்றம் அடைந்து விட்டது என்பதை புரிந்து கொண்ட நான் இப்போது என்னை மாற்றி கொண்டு வருகிறேன். அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
சார் நான் இந்த பாடலை 1000 தடவை கேட்டு இருப்பேன். உயிருடன் இருக்கும் வரையில் கேட்பேன். மக்களுக்கு புரியும் வகையில் தத்துவங்களை சொன்ன ஒரே ஒரு நடிகர், வாத்தியார் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே.
16-11-2022 இன்று துவக்கம் இந்த பாடல் வரிகளுடன், எப்படி சொல்வது இந்த பாடலை பற்றி. சாகா வரம் பெற்றவர் எம்ஜிஆர் அவர்கள். மறைத்தாலும் மக்கள் மனதில் நிற்பவர்.
இந்த பாடல்.கவிதா சார்வபௌமன்..வாலி அவர்கள் எழுதிய புரட்சித்தத்துவப்பாடல்..கண்ணதாஸனைமிஞ்சவேண்டும் என்ற போட்டியில் எழுதியது..ஆரோக்யமானபோட்டியில்.பலமுறைவென்றும்.இருக்கிறார்..எம்.ஜி.ஆரின்.ஜனரஞ்சகக்கவர்ச்சிக்கு வாலியின் பாடல் அதிகம் பங்கெடுத்து என்றால் அது நூறு சதம்.உண்மை....
1000 முறை கேட்டு இருக்கின்றேன். பாமரனுக்கும் பாடல் வாயிலாக படம் நடத்திய ஒரே ஒரு நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் மட்டுமே. இனி ஒரு நடிகர் இவரை போன்று பிறக்க போவது கூட கிடையாது.
உண்மை
பள்ளி கல்லூரிகளில் இவர் பாடல்கள் பாடமாக சேர்க்கலாம்
Idhu Ivar padal illai
Ivaru nadaikar mattum dhan bro
Yes
நல்ல நகைச்சுவை உணர்வு நண்பரே
@@RajKumar-jx6es உன் அப்பன் பாட்டா...?
சினிமாத்துறையை தூக்கி நிறுத்திய கலைஞர்கள் 2000வரை உள்ள கலைஞர்கள்
புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் 🔥🔥🔥
எம். ஜி ஆர் அவர்களின் பாடல்களும், திரைப்படங்களும் இன்றளவும் மக்கள் மனதில் நிலைக் கொண்டிருக்கிறது.
💯💯 unmai.talavar.engal.dr.god.MGR❤❤❤
MGR க்கு நிகர் MGR தான் 🙏💖💖💖
இந்த வரிகள் அதிக .....தன்னம்பிக்கை தருகிறது...
Mm unmai
அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு தலைவரின் தத்துவ பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்.. நிழலை பார்த்து நிஜம் என்று நம்பினேன். ஏமாற்றம் அடைந்து விட்டது என்பதை புரிந்து கொண்ட நான் இப்போது என்னை மாற்றி கொண்டு வருகிறேன்.
அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
10 முறை இந்த கருத்து நிறைந்த பாடல் வரிகள் கேட்டேன் அருமை 😍
சார் நான் இந்த பாடலை 1000 தடவை கேட்டு இருப்பேன். உயிருடன் இருக்கும் வரையில் கேட்பேன். மக்களுக்கு புரியும் வகையில் தத்துவங்களை சொன்ன ஒரே ஒரு நடிகர், வாத்தியார் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே.
My favorite MGR Sir❤
அற்புதம் தலைவர் புகழ் வாழ்க
16-11-2022 இன்று துவக்கம் இந்த பாடல் வரிகளுடன், எப்படி சொல்வது இந்த பாடலை பற்றி. சாகா வரம் பெற்றவர் எம்ஜிஆர் அவர்கள். மறைத்தாலும் மக்கள் மனதில் நிற்பவர்.
பாடல் வரிகள் அத்தனையும் நமக்கு பாடம்
காலம் கடந்தும் நிற்கும் ஆளுமை
Puratchi thalaivar puzhal vazhga💚
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
அருமையான பாடல் வரிகள் ❤❤...
என்னா வரிகள் வாத்தியாரே...
Thalaivar always mass
My Hero MGR🙏💐🙏
இந்த பாடல்.கவிதா சார்வபௌமன்..வாலி அவர்கள் எழுதிய புரட்சித்தத்துவப்பாடல்..கண்ணதாஸனைமிஞ்சவேண்டும் என்ற போட்டியில் எழுதியது..ஆரோக்யமானபோட்டியில்.பலமுறைவென்றும்.இருக்கிறார்..எம்.ஜி.ஆரின்.ஜனரஞ்சகக்கவர்ச்சிக்கு வாலியின் பாடல் அதிகம் பங்கெடுத்து என்றால் அது நூறு சதம்.உண்மை....
Tq bro I thought it was kannadasan lyrics 🥰
Excellent
ஆமாம் எம்ஜிஆர் அப்பா 👸
இந்த மாதிரி வரிகள் தான் முதல்வர் ஆக்கியது. திரைக்கு பின்னால் என்னவென்று அறியாத காலமது
Vera leval 🙏🔥
My family favourite Song 👍👍
அருமையான பாடல் வரிகள்
I love this ❤️❤️❤️ song
Kalaththaal azhikka mudiyaatha kaviya thalaivar...
Thathuva padal thara thaguthiyavar ivar oruvare
Patalai yarukku pitithu irukkunnu pappom 👍🥰🥰🥰
MGR always masss
Super. Song 👌👌👌👌👌👌
Quality of Tamil Lyrics ❤️
Super idea bro evar patti ellireyam thirutham
Thalaiva......🙏
நன்றி...
Kannadhasanin arputha varikal
Arumaiyana paadal
Ivar nenaithirunthal sathiyei ozhithrikalam...avan avan kollai addikka than arasiyal
👆💯💯💯💯💯💯💯💯💯😎😎
❤
💚
வாலி ஐயா🙏🙏🙏❤
Motivation song
Super music songs video OK
நன்றி ஐயா
Super song
Crt!☺
ha ha nice song
🔥🔥🔥
NICE SONG
Super
✌🏻
Super.sir
❤️🔥
MGR and JAYAAMMA Life history book la add panunga
💯
உண்மை
lam
ராமாவரம் தோட்டத்துல உரம் போட்டாச்சா
S
Jeeva varthai
எம்ஜிஆர் பாடல்கள் அதுக்குன்னு ஒரு தனி மதிப்பு உண்டுங்க. பல பாடல்கள் தத்துவ கருத்துக்கள் நிறைந்த பாடலாக இருக்கிறது.
எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள் ஆனால் எம்ஜிஆரை தவிர வேறு யாரும் முதல்வர் ஆக முடியவில்லை
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
HelloSir kindly screen the sinhala song similar to Buddhan yesu song
Like
புத்தன்.ஏசு.காந்தியை போற்றும் நீங்கள் வள்ளளாரைப் போற்றாதது ஏன்? ? ?
czcams.com/video/7iHLm9-JPzc/video.html
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடலில் வள்ளலாரை புகழ்ந்து பாடியுள்ளார்.
Selvaraj
Sida patha vijaykumar mari irukar...
.🍧
Tik Tok - ல பேசியதுதான் ஜாஸ்தினு நினக்கிறேன்
💯💯💯💯💯💯💯💯💚💚💚💚💚💚💚💚💚💚😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஏன் இராமர். முருகன் எல்லாம் பிறக்க கூடாதா.
Super